JESUS? CHRIST?- Gospels are Legends

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு பிறந்த வருடம் எது- தெரியாதே?


Guru

Status: Offline
Posts: 1203
Date:
இயேசு பிறந்த வருடம் எது- தெரியாதே?
Permalink  
 


மத்தேயு2:1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்

14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார்.

16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

அரசன் ஏரோது மரணம் பொ.மு.4, அப்படியென்றால் மத்தேயு சுவிசேஷக் கதைப்படி ஏசு பொ.மு. 6 ல் பிறப்பு



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

Reply Quote 
More indicator.png

மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்

1. ஆபிரகாம்

2. ஈசாக்கு

3. யாக்கோப்பு

4. யூதா

5. பெரேட்சு (தாமாருக்கு)

6. எட்சரோன்

7. ஆராம்

8. அம்மினதாபு

9. நகசோன்

10. சல்மோன்(ஆராகாபுக்கு)

11. போவாசு

12. ஓபேது (ருத்துக்கு)

13. ஈசாய்

14. தாவீது

15. சாலமோன். (உரியாவின் மனைவியிடம்

16. ரெகபயாம்

17 அபியாம்.

18 ஆசா.

19 யோசபாத்து.

20 யோராம்

21 உசியா

22 யோத்தாம்

23 ஆகாசு.

24 எசேக்கியா.

25 மனாசே

26 ஆமொன்

27 யோசியா.

28 எக்கோனியா (பாபிலோனுக்குச் சிறை)

29 செயல்தியேல்

30 செருபாபேல்

31 அபியூது

32 எலியாக்கிம்

33 அசோர்.

34 சாதோக்கு.

35 ஆக்கிம்

36 எலியூது

37 எலயாசர்.

38 மாத்தான்.

39 யாக்கோபு.

40 யோசேப்பு. (மரியாவின் கணவர்)

41 யேசு



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டதுலூக்கா 2:1அக்காலத்தில்  தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

லூக்கா அகுஸ்து சீசர்  ஆட்சியில் சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநர்  இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது- லூக்காசுவிசேஷக் கதைப்படி ஏசு-பொ. கா . 6 ல் பிறப்பு



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

 

லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்

1 ஆபிரகாம்

2 ஈசாக்கு

3 யாக்கோப்பு

4 யூதா

5 பெரேட்சு

6 எட்சரோன்

7 ஆர்னி

8 அத்மின்

9 அம்மினதாப

10 நகசோன்

11 சாலா

12 போவாசு

13 ஓபேது

14 ஈசாய்

15 தாவீது

16 நாத்தான்

17 மத்தத்தா

18 மென்னா

19 மெலேயா

20 எலியாக்கிம்

21 யோனாம்

22 யோசேப்பு

23 யூதா

24 சிமியோன்

25 லேவி

26 மாத்தாத்து

27 யோரிம்

28 எலியேசர்

29 ஏசு

30 ஏர்

31 எல்மதாம்

32 கோசாம்

33 அத்தி

34 மெல்கி

35 நேரி

36 செயல்தியேல்

37 செருபாபேல்

38 ரேசா

39 யோவனான்

40 யோதா

41 யோசேக்கு

42 செமேய்

43 மத்தத்தியா

44 மாத்து

45 நாகாய்

46 எஸ்லி

47 நாகூம்

48 ஆமோசு

49 மத்தத்தியா

50 யோசேப்பு

51 யன்னாய்

52 மெல்கி

53 லேவி

54 மாத்தாத்து

55 ஏலி

56 யோசேப்பு

57 யேசு



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

மத்தேயுவின் இயேசு 41வது சந்ததி-

லூக்காவின் இயேசு 57வது சந்ததி.

ஒரு தலைமுறை 25 வருடம் எனில் மத்தேயு நற்செய்திக் கதை ஏசுவிற்கு 400 ஆண்டு பின்பு தான் லுக்காவின் ஏசு வாழ்ந்திருக்கவேண்டும்



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

ஏதோ ஒன்று உண்மையா-இரண்டுமே பொய்யா?

 

மத்தேயுவின் ஜோசப் பெத்லஹேம் வாழ்பவன்  யாக்கோபு மகன் ஜோசப்

லூக்காவின் ஜோசப் நாசரேத்தில் வாழ்பவன் ஏலி மகன் ஜோசப்



__________________


Member

Status: Offline
Posts: 9
Date:
Permalink  
 

 இந்த வருடம் கூறுவதற்கு ஆதாரங்கள் தரவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

http://en.wikipedia.org/wiki/Chronology_of_Jesus

 

This expalains the difficulties in 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard