JESUS? CHRIST?- Gospels are Legends

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கேரளா செயின்ட் தாமஸ் கதைகள் –போர்ச்சுகீசியர் புனைந்தவை


Guru

Status: Offline
Posts: 1203
Date:
கேரளா செயின்ட் தாமஸ் கதைகள் –போர்ச்சுகீசியர் புனைந்தவை
Permalink  
 


கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை

கேரளாவில் சரித்திர ரீதியில் கிருத்துவத்தின் ஆரம்பம்: கேரளாவில் சரித்திர ரீதியில், கிருத்துவம் இடைக்காலத்தில், குறிப்பாக ஐரோப்பியர்களின் வரவிற்குப் பின்தான் ஆதாரங்களுடன் காணப்படுகிறது. சமகால எழுத்துமுறையில் உள்ள ஆவணங்கள் மூலமாக அதைப்பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. அவற்றின் மீது ஆதாரமாக சரித்திரம் எழுதப்படுகிறது.

  • செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள் (The Christians of St. Thomas),
  • நெஸ்தோரிய கிருத்துவர்கள் (Nestoria Christians),
  • சிரியன் கிருத்துவர்கள் (Syrian Christians),
  • ஜெகோபைட்டுகள் (Jacobites),
  • நஸாரின் கிருத்துவர்கள் (Nazarene Christians),
  • கத்தோலிக்கக் கிருத்துவர்கள்

என்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், பிரிவுகள், சர்ச்சுகள் எல்லாமே 16-17 நூற்றாண்டுகளுக்குப் பிறகுள்ள ஆதாரங்களுடன் காணப்படுகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு அவற்றிலும் பிரிவுகள் ஏற்பட்டு தனித்தன்மையுடன் இருக்க விரும்பின / விரும்புகின்றன. இத்தகைய பிரிவுகள் சொத்துக்களுக்காக, அதிகாரத்திற்ககக ஏற்பட்டுள்ளன (அல்லது ஏற்படுத்தப் பட்டுள்ளன[1]) என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புகளே அந்த உண்மையை எடுத்துக் காட்டுகின்றன[2]. அதனுடன் பிறகு தொடர்புபடுத்தப்பட்டுள்ள செயின்ட் தாமஸ் கதைகள், இட்டுக் கட்டுக்கதைகளாக, கட்டுக்கதைகளாக, போலித்தனமாகத் தான் காணப்படுகின்றன. அவர்களே fable, myth, legend, fiction, tale, story, fairy tale, heresy போன்ற வார்த்தைகள், சொற்றொடர்களைத்தான் உபயோகப் படுத்துகிறார்கள். இருப்பினும், அவர்கள் பிடிவாதமாக இக்கதைகளைப் புனைந்து ஆதாரங்களை[3] உருவாக்கியபோது, முரண்பாடுகளும் அதிகரித்தன.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
RE: கேரளா செயின்ட் தாமஸ் கதைகள் –போர்ச்சுகீசியர் புனைந்தவை
Permalink  
 


ஐரோப்பியர்கள் கிருத்துவர்களை கேரளாவில் கண்டுபிடித்தது: கிருத்துவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் “கிருத்துவர்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள்” தான் கண்டுபிடிப்பார்கள் என்று ஒரு பழமொழிபோல வழங்கிவருகிறது. அதுபோலவே, ஐரோப்பியர்கள் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள் எனப்பட்டவர்களை 1501ல் பெட்ரல்வரெஸ் கப்ரல் என்பவன் மூலம் தான் தெரிந்து கொண்டனராம்[4]. பிறகு டான் வாஸ்கோ ட காமா அங்கு அனுப்பப்பட்டு சரிபார்த்துவர அனுப்பப்பட்டாராம். அவனது விவரங்களையும் நம்பாததால், கோவாவின் பாதிரிக்கு ஆணையிடப்பட்டது. 1645ல், கோவாவின் பாதிரி டோம் ஜோன் டல்புகர்க் மதவிஷயத்தில் தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று வெட்கப்பட்டு, வின்சென்ட் என்ற பிரான்சிஸ்கன் மிஷனரியை அனுப்பினாம். இந்த வின்சென்ட் கிராங்கனூருக்குச் சென்றதும், இந்துகோவில்களைப் போல சர்ச்சுகளைக் கட்டி, அங்கு போதித்தானாம்[5]. 1546ல் கிராங்கனூரில் ஒரு கல்லூரியை ஸ்தாபித்தானாம். அதாவது போர்ச்சுகீசியர் எப்படி உள்ளூர் இந்துக்களை அல்லது அவர்கள் கற்பனை செய்தது போல “இந்து-கிருத்துவர்களை” கத்தோலிக்கர்களாக மாற்ற முயற்சிகள் ஏற்கொள்ளப்பட்டன என்று தெரிகிறது. தாமஸின் கட்டுக்கதையை ஆதரிக்க வேண்டும், அதே நேரத்தில் எப்படியாவது அவர்களை வாடிகனின் கட்டுப்பாட்டில், அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். அதனால்தான், தாமஸ் கட்டுக்கதை ஊக்குவிக்கப்பட்டது, அதற்காக போலி அத்தாட்சிகள், ஆவணங்கள் உருவாக்கப் பட்டன. சம்பந்தமே இல்லாத “சிலுவைகளை”, “நெஸ்தோரியர்களுடன்” சம்பந்தப்படுத்தி, இந்து சிற்பங்களை உருமாற்றம் செய்து அதில் பஹ்லவி / பாரசீக எழுத்துகளில் பொறிக்கச் செய்தனர். இதனால் தான், அதனைப் படிக்க முயற்சித்தவர்கள், பலவாறு படிக்க ஆரம்பித்தனர், தமதிச்சைக்கேற்றபடி விளக்கம் கொடுத்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

போர்ச்சுகீசியர் / கிருத்துவர்கள் இந்தியர்கள் / இந்துக்களைப் பற்றிக் கொண்ட / கொண்டுள்ள எண்ணங்கள் / கருத்துகள்: கிருத்துவர்கள் காலிகட்டில் / கோழிக்கோட்டில் வந்திறங்கியபோது, இந்துக்கள் வணங்கிய தெய்வங்களைப் பற்றி தரக்குறைவாக எழுதினர்[6]. ஜமோரின் அல்லது சமோத்திரி என்ற அரசன் ஒரு கடவுளை வழிபட்டுவந்தான் என்று அரக்கன் போன்ற சித்திரம் வரைந்து காட்டி, அதனை “காலிகட்டின் அரக்கன்” என்றனர். இந்துக்களை “ஹெதன் / பாகன் / ஐடிலேடர் / ஜென்டைல் / ஜென்டு” என்றெல்லாம் கேவலமாகத் திட்டி எழுதினர். அவர்கள் கூரான முனைக் கொண்ட கொம்புகளில் தொங்கினர் என்றெல்லாம் வரைந்து காட்டினர். காலில் விழுந்து அனுமதி கேட்டு வியாபாரம் செய்தவர்கள், தங்களது நிலையை மறந்து, அந்நியர்கள் இருக்கின்றனர் என்றால், அவர்களால் மதம் மாற்றப்பட்ட இந்தியர்களும் வெட்கமில்லாமல், இன்னும் அந்நியர்களை ஆதரித்தே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்றுள்ள கிருத்துவ ஆராய்ச்சியாளர்களும் ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆராய்ச்சிகள் செய்து பிஎச்டி வாங்குகிறவர்கள், புத்தகங்கள் எழுதுகிறவர்கள் அத்தகைய உண்மைகளை மறைத்து, அவர்கள் எதுவோ மிகவும் தயாளு குணம் கொண்டவர்கள், நம்மீது அக்கரைக் கொண்டவர்கள், மரியாதை செய்பவர்கள் என்பது போல திருத்து எழுதி வருகின்றனர். அத்தகைய காலனிய அடிமைத்தனம், அந்நிய கூலித்தனம், சித்தாந்த வேசித்தனம் கொண்டவர்களுக்குத் தான் இவற்றை ஆதரித்து வருகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

சமோத்திரி, மார்த்தாண்ட வர்மன் முதலியோரது பிறந்த / நினைவு நாட்களை ஏன் கொண்டாடக் கூடாது? சுமார் 1500 வருடத்தில் ஜமோரின் / சமோத்திரி மன்னன் காலமானான் என்று குறிக்கப்படுகிறது. அப்படியென்றால், அவரது 500ம் ஆண்டு நினைவு விழாவை கொண்டாடலாமே? டச்சுக்காரர்களை தோற்க்கடித்த மார்த்தாண்ட வர்மனின் (1706–1758) வீரத்தைக் கொண்டாடலாமா? அத்தகைய எண்ணம் ஏன் வருவதில்லை? இங்குதான், கிருத்துவர்கள் ஏன் தாமஸ், வாச்கோடகாமா மோன்ற சின்னங்களை இந்தியாவிற்கு எதிராக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதனை கண்டு கொள்ள வேண்டும். நம் நாட்டு வீரர்கள், மதத்தலைவர்கள், துறவிகள், முனிவர்கள் இவர்களை விடுத்து, ஏதோ அவர்கள் ஊர்களிலேயே செல்லுபடியாகாத, மறக்கப்பட்ட, தூக்கியெறியப்பட்ட தாமஸ், ஜார்ஜ், செபாஸ்டியன் முதல்யோர்களை இந்திய கடவுளர்களோடு சம்பந்தப்படுத்தி, இந்துக்களை / இந்தியர்களை ஏய்த்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பார்க்கும் நயவஞ்சகத்தை அறிந்து கொள்ளவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

17ம் நூற்றாண்டில் பிளவுபட்டு கிருத்துவ சாகைகள் உண்டான விதம்: 17ம் நூற்றாண்டில் எப்படி கிருத்துவ சாகைகள் பிரிந்து பற்பலவாகின என்பதை அவர்களே எடுத்துக் காட்டும் ஒரு சித்திரம்.

போர்ச்சுகீசியர்கள் வரவிற்குப் பிறகுதான், அவ்வாறு அவர்கள் பிரிய வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியென்றால், இந்தியா முழுவதும், போர்ச்சுகீசியர் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கேரளாவில் தான் அத்தகைய அதிசயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் “கடவுளின் சொந்தமான இடம்” என்று கூறிக்கொள்கிறார்கள் போலும்! கிருத்துவர்கள் “திருவனந்தபுரம்-கடவுள் அங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்” என்று கிண்டலாக கிருத்துவர்கள் புத்தகம் எழுதியுள்ளனர்[7]. ஆனால், 1600-1700 ஆண்டுகள் கிருத்துவர்கள் எங்கிருந்தனர், என்ன செய்து கொண்டிருந்தனர் என்று எந்த புத்தகத்திலும் சொல்லப்படாதது, அவர்கள் தூங்கினார்களா, அல்லது அவர்களது கடவுள் போல[8], இவர்களும் தூங்கினார்களா என்று தெரியவில்லை. இப்படி கேட்டுவிட்டதால், இனி அந்த இடைவெளியை நிறப்பவும் கதைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுவார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
கேரளா செயின்ட் தாமஸ் கதைகள் –போர்ச்சுகீசியர் புனைந்தவை
Permalink  
 


வாஸ்கோடகாமா விஜயத்தின் 500வது ஆண்டு விழா: மே 20, 1998 அன்று கிருத்துவர்கள் வாஸ்கோடகாமா விஜயத்தின் 500வது ஆண்டு விழாவாகக் கொண்டாட திட்டமிட்டனர். போர்ச்சுகீசியரை எதிர்த்துப் போராடிய மார்த்தாண்டன், ஜமாரின் போறவர்களின் பிறந்த / நினைவு நாளைக் கொண்டாட கேரளத்தவர்களுக்கு நினைவு வரவில்லை போலும். சுதந்திர இந்தியாவிற்கு அவனால் என்ன நன்மை என்று கூட அந்த கிருத்துவர்களுக்கு யோசிக்க முடியவில்லை. அடிமை வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் அல்லது வாடிகனின் கைகூலிகளாக இருக்கத்தான் மனங்கள் விரும்புகின்றனர் போலும். இந்தியாவில் பிறந்து, இந்துக்களாக இருந்து, மதம் மாறிய ஒரே காரணத்திற்காக இப்படி நாட்டுப் பற்று மாறும் என்பதே ஆராய்ச்சிற்குரியது. கேரளாவில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், சித்தாந்தரீதியில் காலனிய ஆதிக்கத்தை, சுரண்டலை எதிர்ப்போம் என்றெல்லாம் பேசினாலும், அதனைக் கொண்டாட ஆதரித்தது. ஆக கம்யூனிஸ்டுகளின் கிருத்துவர்களுடனான தொடர்பு வெளிப்பட்டது[9]. இல்லை கிடைக்கும் பணத்தை பங்கிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தனரோ என்னமோ? பொறுப்புள்ள சரித்திராஅசிரியர்களும் உண்மையைச் சொல்வதற்கு பதிலாக, இக்கூட்டங்களுடன் சேர்ந்து கொண்டு முன்னுக்கு முரணாக பேசினர், கருத்துகளை வெளியிட்டனர்[10]. ஆனால், அப்பொழுதுதான், தாமஸும் அதனுடன் இணைக்கப் பட்டு மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டது[11]. முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[12] [எம்.சி.ராஜமாணிக்கம்[13] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[14] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[15]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர்.

வேதபிரகாஷ்

10-06-2012



-- Edited by devapriya solomon on Monday 11th of June 2012 02:57:50 PM

__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
RE: கேரளா செயின்ட் தாமஸ் கதைகள் –போர்ச்சுகீசியர் புனைந்தவை
Permalink  
 


[1] சிரியக்கிருத்துவர்கள் / தாமஸ் கிருத்துவர்கள் எந்த அளவிற்குப் பிளவுபட்கிறார்களோ, அந்த அளவிற்கு வாடிகன் அவர்களை தங்களது கட்டுக்காப்பில் /  அதிகாரத்தில் வைத்திருக்க உதவுகிறது. ஆகையால் தான் தாமஸ் கட்டுக்கதையை சமயங்களில் எதிர்க்கவும் செய்கிறது, ஆதரிப்பது போல நடிக்கவும் செய்கிறது.

[3] ரம்பன் பாட்டு, தாமிர பட்டயங்கள், கல்-சிலுவைகள் முதலியன.

[4] Michael Geddes, The History of the Church of Malabar from the time of its being discovered by the Portuguese in the year 1501, London, 1684, p.2.

[5] Michael Geddes, The History of the Church of Malabar from the time of its being discovered by the Portuguese in the year 1501, London, 1684, p.9.

[6]  God Deumo (Demus or Deumus) of Calicut from “Cosmographia” (1544) by Sebastian Münster. Deumo is also described by Ludovico Verthema in 1503. Sailors first came to face with the idol of Deumo at Calicut on the Malabar Coast and they concluded it to be the god of Calicut. It is described that the ruler of Calicut (Zamorin) has a image of Deumo in his temple. Sebastian Münster (1488-1552) was a German cartographer, cosmographer, and Hebrew scholar whose Cosmographia (1544; “Cosmography”) was the earliest German description of the world and a major work in the revival of geographic thought in 16th-century Europe. Aside from the well-known maps present in the Cosmographia, the text is thickly sprinkled with vigorous views: portraits of kings and princes, costumes and occupations, habits and customs, flora and fauna, monsters, wonders, and horrors.

[7]  Tiruvanathapuram – where God is sleeping, Christian Literature Society, Madras.

[8] பைபிளின்படி ஜேஹோவா ஆறு நாட்களில் படைப்பை முடித்துவிட்டு, ஏழாவது நாள் களைத்துத் தூங்கிவிட்டாராம். அதிலும் அந்த ஏழாவது நாள் எது என்று குடுமிப்பிடி சண்டைபோட்டு, பற்பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனராம்! செவந்த் டே அட்வென்டிஸ்ட்ஸ், ஜேஹோவா விட்னெசஸ், ஸப்பத் டே அப்சர்வர்ஸ், வெள்ளிக்கிழமை புனித நாள், சனிக்கிழமை புனித நாள், ஞாயிற்றுகிழமை புனித நாள், என கூட்டங்கள் உள்ளன.

[9] இவை ஜே.என்.யூ, ஏ.எம்.யூ, தில்லி / கொல்கொத்தா யூனிவர்சிடி போன்ற பல்கலைக்கழகங்களில் செயல்பட்டு வருகின்றன. சரித்திரம் என்ற போர்வையில் மற்றவற்றை எதிர்த்தாலும், கிருத்துவம், இஸ்லாம் என்று வந்துவிட்டால், இந்த அடிவருடி கூட்டங்கள் தேசியத்திற்கும் எதிராகத்தான் செயல்படும்.

[10] As for Gama’s role in this design, Dr Subrahmanyam says, “Let us be clear about one thing. Gama was never interested in converting anyone. This was a later phenomenon. Gama was interested in making money, in building his career as a noble, and in acting out the orders of the Crown to a rather limited extent. I am not clear to what extent he can be seen to symbolise the Portuguese, since he was so often in opposition to the Crown.”

“The arrival of Vasco da Gama unleashed an era of cruelty and exploitation,” says historian Dr M G S Narayanan.

[11]   The First International Conference on the History of Early Christianity in India organized from 13th –17th  August, 2005 at New York with the participation of the Christhava Tamilkoil  was a resounding success. In the Business Session of the Conference held on 16th August, the delegates and participants unanimously decided to organize the Second International Conference in India. It was also decided to start anInternational Centre for the Study of Christianity in India in Chennai with a view to organize  all the future Conferences on the above theme in various countries. After the Conference was over, the Organizing Committee met  on  24-9-2005 at the premises of the Institute of Asian Studies  and unanimously decided to organize the Second International Conference in Chennai from 14th -17th January 2007. The theme of the Conference shall be  The History of Early Christianity in India – with Parallel Developments in Other Parts of Asia (including the Middle East).

http://xlweb.com/heritage/asian/christianity-conference.htm;

http://xlweb.com/heritage/asian/christianity-conference2.htm

[12] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.

[13] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.

[14] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.

[15] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)

கிருத்துவத்தைக் கண்டிக்க உள்ளூர் மலையாள எழுத்தாளர்கள் இல்லாமல் இல்லை: கிருத்துவர்கள் ஏதோ தங்களைத்தான் எல்லோரும், எப்பொழுதும் நினைத்துக் கொண்டு எழுதி கொண்டிருப்பர் என்பது போல தமது புத்தகங்களை எழுதி வைப்பர். ஆனால், உண்மையில் கிருத்துவமே 13-14 நூற்றாண்டுகளில் தான் பிரபலமடைய ஆரம்பித்தது. இந்தியா முஹமதிய மதத்தினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியா மாலிக்காபூரால் 14ம் நுற்றாண்டில் பெருமளவில் பாதிக்கப் பட்டது. கிருத்துவர்களின் அடாவடித்தனம், 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகின. குறிப்பாக, இந்துமதத்தைப் பாதிக்கும் முறையில் நடந்து கொள்ள ஆரம்பித்தபோது, இந்துக்கள் எதிர்க்கத்தான் செய்தனர். அது கேரளத்தில் திரு. சட்டம்பி சுவாமிகள் (1853-1934) போன்றோர் மூலம் வெளிப்பட்டுள்ளது. கிருத்துவர்களின் அநாகரிகமான செயல்களைக் கண்டித்து அவர் சண்முகதாசன் என்ற பெயரில் “கிருத்துவமத சேதனம்” என்ற புத்தகத்தை மளையாளத்தில் எழுதினார்[1].



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

கேரளத்தில் கிருத்துவ மறுப்பு ஏன்?: கிருத்துவ மிஷினரிகள் ஒன்றும் தெரியாத அப்பாவி இந்துக்களை மதமாற்றுவதைக் கண்டு பொறுக்காமல், அம்மதத்தில் உள்ள அபத்தங்களை வெளிப்படுத்த இப்புத்தகத்தை எழுதினார். இந்துக்கள் தமது மதம், வேதங்கள் முதலியவற்றை கடுமையாக, ஆபாசமாக விமர்சனித்தாலும், தூஷித்தாலும் அமைதியாக இருந்து வந்தனர். ஆனால், மிஷினர்கள் எல்லைகளைக் கடந்தபோது, கண்டிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அதுமட்டுமல்லாது நன்கு படித்த கிருத்துவர்களே, அஞ்ஞான கூதரம் (அஞ்ஞானத்தை அறுக்கும் கோடாலி), திரிமூர்த்தி லட்சணம் (மும்மூர்த்திகளின் தகுதிகள்), குருட்டுவழி, சத்குருபோதம், சத்யஞானோதயம், சமயபரிக்ஷா, புள்ளெலிக் குஞ்சு போன்ற நூல்களை எழுது தூஷிக்க ஆரம்பித்தனர். இதனால் எந்தவிதத்திலும் இந்துமதத்துடன் ஒவ்வாத கிருவத்தை மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. அதனால் ஏசு ஒரு கடவுள் இல்லை என்பது மட்டுமல்லாமல், எப்படி பைபிளே கிருத்துவர்களால் போலியாக உருவாக்கினர் என்றும் எடுத்துக் காட்டினார். இவர் ஐம்பதிற்கும் மேலான நூல்கள் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பாதி நூல்கள் காணாமல் போயுள்ளன. சிவப்பிரகாசர் நூல்களை எரித்தது மாதிரி, பாதிரிகள் இவரது நூல்களையும் எரித்திருக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

ஓ கிருத்துவப் பாதிரிகளே! இப்படி விளித்து, பைபிளை வசனம் வசனமாக அலசி, அதிலுள்ள பொய்களை, முன்னுக்கு முரணானவற்றை எடுத்துக் காட்டுகிறார். ஆதாம்-ஏவாள் பழம் சாப்பிட்டதற்காக தண்டித்த ஜேஹோவாவை பற்பல கேள்விகளைக் கேட்டுக் கிழி-கிழியென்று கிழிக்கிறார். பதி-பிரகரணம், பசு-பிரகரணம், பாச-பிரகரணம், கதி- பிரகரணம், என்று அக்குவேறு-ஆணிவேறாக பைபிளை விமர்சித்துள்ளர். சரித்திர ரீதியாக ஏசுவே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய விமர்சனம் முதலியவை ஆறுமுக நாவலரைப் போலேயுள்ளது[2]. அவர் பல ஆங்கிலப் புத்த்கங்களப் படித்துள்ளார் என்பது, அவரது எழுத்துகளினின்று நன்றாகவே தெரிகின்றது. இந்துக்களுக்கு அவர் கிருத்துவத்தை எப்படி தர்க்கரீதியாக மறுப்பது என்பதில் ஒரு வழிகாட்டியுள்ளார் என்றால் அது மிகையாகாது.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

ஏசுவே இல்லை என்றால், தாமஸ் எங்கிருந்து வந்தான் – அதாவது உயித்தெழுதலே பொய் என்றால், தாமஸ் எப்படி உண்மையாகும்? சண்முகதாசன் என்ற சட்டம்பி சுவாமிகள் கேட்டதுபோல, ஏசு என்ற ஆள் வாழ்ந்ததேயில்லை[3] என்றால், தாமஸ் எப்படி வந்தான் என்ற கேள்வி எழுகிறது. உயித்தெழுதலைப் பற்றி எழுதும்போது, இவ்வாறான உதாரணத்தைத் தருகிறார் –

  1. ஒரு ஆள் ஒரு வெள்ளைக் காக்காயை அட்டகுலங்காரா (திருவனந்தபுரத்தில்) என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் உள்ள மேசை மீது காலை 6 முதல் மாலை 6 வரை உட்கார்ந்திருந்ததைப் பார்த்தானாம்.
  2. இன்னொருவன் அதே காக்காயை அதே நேரத்தில் குருப் என்கின்ற ஆளின் வீட்டில் கட்டிலின் மீது உட்கார்ந்திருந்ததைப் பார்த்தானாம். அந்த இடத்தின் பெயர் வெம்பாயம்.
  3. மூன்றாம் ஆள் அதே மாதிரி, அதே காக்காவை சங்குமுகம் என்ற இடத்தில் பார்த்தானாம்.
  4. நான்காம் ஆள் அதே மாதிரி, அதே காக்காவை கொட்டாரக்காராவில் உள்ள பிரதான கோவிலில் பார்த்தானாம்.

இப்படி இந்த நான்கு பேர்களும் வெள்ளைக் காக்காவைப் பார்த்தேன் என்பதனால், நீ வெள்ளைக் காக்காய் இருப்பதை ஒப்புக் கொள்வாயா, அதுபோலத்தான் உயித்தெழுதல் கதை என்று முடிக்கிறார்[4]. அதாவது அந்த சந்தேகப்பட்ட தாமஸை மறைமுகமாகத் தாக்குகிறார். தாமஸ் ஏசு உண்மையாகவே உயித்தெழுந்தாரா இல்லையா என்று சந்தேகப்பட்டானாம். அதனால்தான், அவனுக்கு சந்தேகிக்கும் / சந்தேகமுள்ள தாமஸ் என்று அழைக்கப் படுகிறான். தனது விரலை ஏசுவின் விலாப்பக்கத்தில் உள்ளே விட்டுப் பார்த்து சோதித்தானாம். எப்படி அப்படி விரலை விட்டான், ஏசுவுக்கு காயம் ஏற்படவில்லயா, ரத்தம் வரவில்லையா, இல்லை; பிறகு காயம் ஆற மருந்து போட்டார்களா  என்றேல்லாம் யாரும் பகுத்தறிவுடன் கேள்விகள் கேட்கவில்லை. அதுமட்டுமல்லாது, கிருத்துவம் உலகம் முழுவதும் செய்துள்ள குரூரக் கொலைகளை, சமூகச்சாகடிப்புகளை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்[5].

வேதபிரகாஷ்

10-06-2012



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

[1] H. H. Chattambi Swamikal (Shanmukhadasan), A Hindu Critic of Christianity Kristumata-Chedanam,2000. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள இம்முழுப் புத்தகத்தை தகவிறக்கம் செய்து கொள்ளலாம். கிமச என்று சுருக்கமாக இனி அடிக்குறிப்புகளில் குஇப்பிடப்படும்.

http://archive.org/details/KristumataChedanam-ChattampiSwamikal-EnglishTranslation

http://ia600204.us.archive.org/2/items/KristumataChedanam-ChattampiSwamikal-EnglishTranslation/KristumataChedanam-ChattampiSwamikal-EnglishTranslation.pdf

[2] ஆறுமுக நாவலர் (1822-1879) பைபிளை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர். கிருத்துவர்கள் இந்துக்களை அவதூறு செய்வது அறிந்து, அவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பல புத்தகங்களை எழுதி, கிருத்துவத்தை மறுத்து வெளியிட்டார்.

  1. 1.       Saiva Dhushana Parigaram
  2. 2.       Sivanama Villakkam
  3. 3.       Viggiraga Vanakkam
  4. 4.       Hindu Jaya Perigai – in Four Parts.
  5. 5.       Christtuvar Vidaigalin Maruppu.
  6. 6.       Viviliya Kurcitam.
  7. 7.       Viviliya Kurcita Kandanadhikkaram
  8. 8.       Vajjiradangam.
  9. 9.       Christu madha Triyegattuva Abhasam.
  10. 10.    Esuvai Nanbinal Ratchippu Adaiyalama?
    1. 11.  Esu Christu Manithane.
    2. 12.  Milecha madha Kandanam.
    3. 13.  Christuvar Gnanodhaya Abasa Vilakkam.
    4. 14.  Christu madhattin Kuruttu Nambikkai.
    5. 15.  Bible eral Ezhudhap pattadhu?
    6. 16.  Padhirigalukk Or Sarbutti.
    7. 17.  Egovavin Asangiya Mozhi.
    8. 18.  Christu Madha Uyapagamum, Kolaigalum, Anidhigalum.
    9. 19.  Esu Madha Sangarpa Niragaranam.
 

[2] கிமச, ப.36-37.

 

[4] கிமச, ப.66.

[5] கிமச, ப.135-148.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)

மேரியா – மாரியா: வாஸ்கோட காமாவின் பித்தலாட்டம்: பெரும்பாலான அத்தகைய கற்பனைக்கதைகள் மார்கோ போலோ[1] / வாஸ்கோட காமாவின்[2] குறிப்பிகளிலிருந்துதான் பெறப்படுகின்றன. இவர்களுக்கு உலகத்தில் எங்கு சென்றாலும் கிருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆகையால் எதைப் பார்த்தாலும், அதனை கிருத்துவ மதத்துடன் தொடர்பு படுத்தி எழுதுவது வழக்கம். அப்பொழுதுதான் அவர்கள் ராஜா பணம் கொடுப்பார். ஆகையால் நாங்கள் மேரியின் சர்ச்சைப் பார்த்தோம், அப்போஸ்தலர்களின் காலடிகளைப் பார்த்தோம், அவர்களது கல்லறைகளைப் பார்த்தோம் என்றேல்லாம் பொய் சொல்லி எழுதுவார்கள். அப்படித்தான் வாஸ்கோட காமா ஒரு இந்து கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்ததை ஐரோப்பிய எழுத்தாளர்கள் கிண்டலாக எழுதி வந்தார்கள்[3]. இந்துக்கள் “மாரி, மாரி, மாரி” என்று பாடிக்கொண்டு மாரியம்மன் கும்பிட்டுக் கொண்டிருந்ததை, 1503ல் இந்த ஆள் “மேரி, மேரி, மேரி” என்று கூவிக் கும்பிடுவதாக நினைத்துக்கொண்டு அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தானாம்[4]. உள்ளே சிலைகளை / விக்கிரங்களைக் கண்டதும் சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் பிடிவாதமாக, இந்துக்கள் மேரியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர் என்று புளுகி சமாளித்துக் கொண்டானாம். உதாரணத்திற்கு, கீழே மற்றொரு குறிப்புக் கொடுக்கப் படுகிறது:



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

கோழிக்கோட்டில், சின்னம்மை நோயின் தாயாராகக் கருதப்படும் மாரி அல்லது மாரியம்மன் கோவில் உள்ளது என்று பேசின் மிஷனின் பாதிரி, ஜே.ஜேகப் ஜௌஸ் கூறுகிறார்.அங்குள்ள மணிகளை, பிராமணர்கள் அடிக்கிறார்கள், ஆனால், அவற்றை கீழ்சாதி மக்கள் தொடக்கூடாது.சில போர்ச்சுகீசியர்கள் அங்கிருந்த இந்து கடவுளர் மற்றவர்களின் சிலைகளை தமது சாமியார்களின் சிலைகள் என்று நம்பியிருக்கக்கூடும். கஸ்டென்ஹெடா, “ஜாவோ டி சத், வாஸ்கோ ட காமாவின் பக்கத்தில் முட்டிக்கால் போட்டு தொழுதபோது, இவை சாத்தான்களாகவே இருக்கட்டும், ஆனால் நான் உண்மையான கடவுளை வணங்குகிறேன், என்றானாம். அப்பொழுது அவனுடைய தலைவன் சிரித்தானாம். இருப்பினும் இந்த தலைவர்கள் எல்லாம் தமது கடற்பயணங்களைப் பற்றி எழுதும் போது, இந்த இந்துக்களை கிருத்துவர்கள் என்றே எழுதியனுப்பினர், அதை அந்த ராஜாவும் நம்பினான்”.
The Rev. J. Jacob Jaus, of the Basel Mission at Calicut, informs me that 
there is a local deity called Mari, or Mariamma, much dreaded as the goddess 
of small-pox, and highly venerated. Amma, in Malayalam, means mother. 

These bells are struck by the Brahmans when they enter the temple, but must 
not be touched by people of inferior castes. 

2 It is just possible that some of the Portuguese doubted whether these 
Hindu Gods and images represented the saints of their own churches. 
Castanheda (i, p. 57) says that when Joao de Sd knelt down by the
 side of Vasco da Gama, he said: "If these be devils, I worship the true God"; 
at which his chief smiled. But however this may be, it is equally true that 
the reports furnished by the heads of the expedition described these Hindus 
as Christians, and that the king believed them to be so (see[5] Appendix A.).

இதே மாதிரியான விவரிப்பு மற்ற புத்தககங்களிலும் காணலாம்[6]. ஒரு இந்து கோவிலில் சென்று வழிப்பாடு செய்து விட்டு, “ஒரு கிருத்துவ சர்ச்” (A Christian Church) என்ற தலைப்பில் எழுதியிருப்பது சரியான வேடிக்கை. அம்மனை “Our Lady” என்று சொலிவிட்டு, தீர்தத்தையும், விபூதியையும் கொடுத்தார்கள், காபீஸ் / காபிர்கள் மணியடித்தார்கள், சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களில் அவர்களது சாமியார்களின் வாயிலிருந்து பற்கள் ஒரு அங்குலத்திற்கு நீட்டிக் கொண்டிருந்தன, அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து கைகள் இருந்தன, விளக்குகள் வைக்கப் பட்டிருந்தன……என்று வர்ணனை உள்ளது. இதெல்லாம் படிப்பவர்களே புரிந்து கொள்வார்கள், அது ஒரு இந்து கோவில் என்று, இருப்பினும் கிருத்துவர்களுக்கு பொய் சொல்வது என்பது அந்த அளவிற்குள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

பாசுதா, பாசுதா, பாசுதா என்று வணங்கிய கேரள மக்கள்: மலபாரில் உள்ள மக்கள் பாசுதா, பாசுதா, பாசுதா (Pacauta, Pacauta, Pacauta) என்று 104 முறை சொல்லி வழிபட்டார்களாம்[7]. ராபர்ட் கால்டுவெல் இவ்வார்த்தை “பகவ” (Bagva or Pagav) என்றிருக்கலாம் என்று கூறினாராம்[8]. அதாவது, வைணவமுறைப்படி கடவுளை அவ்வாறு 108 முறை பெயர் சொல்லி ஜெபித்தனராம். இதனை “பாசுதா, பாசுதா, பாசுதா” அல்லது “பச்சுதா, பச்சுதா, பச்சுதா” என்று சொல்வதைவிட, “அச்சுதா, அச்சுதா, அச்சுதா” என்று சொன்னால், சரியாக இருக்கும். “மாரி, மாரி, மாரி” என்பதை எப்படி “மேரி, மேரி, மேரி” என்றாக்கினரோ, அதுபோலத்தான் இதுவும் என்று விளங்குகிறது. அதாவது கேரளாவில் கிருஷ்ணர் மற்றும் அம்மன் வழிபாடு பிரபலமாக இருந்தது நன்றாகத் தெரிகிறது. ஜெகோபைட்டுகளின் பைபிளில் கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) என்ற வார்த்தைகள் தாம் இருந்தனவாம். மேலும், கிருஷ்ணரின் பாகவத புராணத்தைப் போன்று அவர்களது பைபிள்கள் இருந்தன. அதாவது குழந்தையாக இருந்தது, சிறுவனாக மற்றவர்களுடன் விளையாடியது, குறும்புகள் செய்தது என்று பலவிஷயங்கள் இருந்தன. அவை கிட்டத்தட்ட “அபோகிரபல் நியூ டெஸ்டுமென்ட்” (New Testament Apocrypha[9]) போல இருந்தன. அதனால்தான், கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அப்புத்தகங்களை அழித்துவிட்டனர்.

கிருஷ்ணரின் உருவத்தில் வெளியிடப்பட்டுள்ள நாணயம்



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

ஹெலியோடோரஸ் என்ற கிருஷ்ண பக்தன்: ஹெலியோடரஸ் ஒரு கிரேக்கனாக இருந்தாலும், கிருஷ்ணனின் பக்தனாக இருந்ததால், அவன் தன்னை “பாகவத/பாகவதன்” என்று அழைத்துக் கொண்டான். மத்தியப்பிரதேசத்தில், விதிஸா என்ற இடத்தில் இவன் ஒரு கருட துவஜத்தை ஏற்படுத்தியாதத் தெரிகிறது. அதில் உள்ள கல்வெட்டின்படி, தக்ஷ்ஷசீலத்தில் வாழ்ந்தவனாகிய இவன், பாகபத்ரா என்ற மத்தியதேச அரசவைக்கு தூதுவனாக வந்தான் என்றுள்ளது. இக்கல்வெட்டு 150 BCE காலத்தைச் சேர்ந்ததாக கல்வெட்டு எழுத்தியல் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்காலத்திலேயே கிருஷ்ணர் ஒரு கடவுள் என்று கிரேக்கம் வரை அறியப்பட்டுள்ளது என்று தெரிகிறது. சங்கர்ஷண-கிருஷ்ண-வாசுதேவ நாணயங்கள் இந்தியாவின் வடகிழக்கில் பிரபலமாக புழக்கத்தில் இருந்தன. கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ஆட்சி செய்ததால், துவாரகை மத்தியத் தரைக் கடல் பகுதிகளுக்கு அருகாமையில் இருந்ததால், மேலும் ஜராசந்தனை வென்றதால், கிருஷ்ணரின் புகழ் அங்கெல்லாம் பரவியிருந்தது. கிருஷ்ணரின் பாகவதக் கதைகள் நன்றகவே அறியப்பட்டிருந்தன. அதனால்தான், ஏசுவின் கதைகள் கிருஷ்ணரின் கதைகளைப் போன்றேயுள்ளன. இதனால்தான், கிருத்துவர்கள் அவற்றை “அபோகிரபல்” என்று மறைக்கிறார்கள், மறைத்தொழிக்கிறார்கள். ஜெகோபைட் பைபிள்களும் அதே காரணங்களுக்காக அழிக்கப்பட்டன.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

16ம்நூற்றாண்டில்போர்ச்சுகீசியரால்கண்டுபிடிக்கப்பட்டகிருத்துவம்: கிளாடியஸ் பச்சனன் என்ற பாதிரியின் எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவை “Works of the reverend Claudius Buchanan comprising his Eras of light to the world, Star in the East,  to which is added Christian Researches in Asia With notices of the Translation of the Scriptures into the Oriental languages” பலவேறு பதிப்பில் வந்தன. அதில் ஒரு கிருத்துவப் பாதிரி எப்படி எழுதுவாரோ அப்படி எழுதியுள்ளார். காலனிய ஆதிக்க ரீதியில், ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் கிருத்துவ மதத்தைப் பரப்பவேண்டிய கடமையுள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். இவையெல்லாம் ஒன்றும் புதியதாக இல்லை. ஆனால் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் என்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், சர்ச்சுகள் பற்றிய விவரங்கள் தெளிவாக உள்ளன. அதாவது கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கர் அல்லாத நம்பிக்கைகளில் உள்ள வித்தியாசங்கள் வெளிப்படுகின்றன.


கிழக்கிலுள்ள அந்த சர்ச்சானது, போப்பின் தலைமை, ஆன்மீக சுத்தகரிப்பு, யுகாரிஸ்டில் ரொட்டி-சாராயம் கிருஸ்துவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவது, உயிர்த்தெழுத்தல், விக்கிர வழிபாடு, பாவ மன்னிப்பு, முதலியவற்றை நம்புவதில்லை. இவையெல்லாம் கத்தோல்லிக்க மதத்திற்கு எதிராக உள்ளது”.

The first notices of this ancient people, in recent times, are to be found in the Portuguese histories. When Vasco de Gama arrived at Cochin on the coast of Malabar, inthe year 1503………………… 
  

பச்சனன் “Ecclesiastical establishment for British India” என்ற புத்தகத்தில் இந்தியாவில் கிருத்துவத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை விளக்கும் போது, செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் முதலியவர்களை மாற்றுவது தான் கடினமானது என்கிறார். அவர்கள் உண்மையிலேயே கிருத்துவர்கள் என்றால், அவ்வாறு “இந்து கிருத்துவர்களாக” இருந்திருக்க மாட்டார்கள். அதாவது இந்துக்களாகவே இருந்து கொண்டு, மேரியை ஒப்புக்கொள்ளாமல், “கிரிஸ்ன” என்ற கடவுளை வழிபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏற்கெனவே, ஒரு கிரேக்கன் தன்னை “வாசுதேவன்” என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் உள்ளது தெரிகிறது. எனெவே அவன் வழி வந்தவர்கள், அந்த “கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) வழிபட்டுக் கொண்டு வந்திருக்கலாம். காலம் மாறிவரும்போது, அந்நியர்களை / வெள்ளையர்களை தனிமைப் படுத்திக் காட்டப்பட்டு வந்துள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஐரோப்பியர்கள் தவறாக அல்லது உண்மையைப் புரிந்து கொண்டு, அவர்கள் கிருத்துவர்கள் தாம் என்று பிரகடனப் படுத்தி வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றபோதுதான், அவர்கள் வாடிகனுக்கு எதிராக, இலத்தீனுக்கு எதிராக இருந்திருக்க வேண்டும்.

 கிழக்கிந்திய சொந்தம், மேற்கிந்திய சொந்தத்தைப் போன்று இரண்டாகவுள்ளது. உள்ளூரில் கிருத்துவத்தைப் பரப்ப ஒரு மதநிறுவனம் தேவைப்படுகிறது. அதேபோல, உள்ளூர்வாசிகளுக்கும் நம்மிடத்திலிருந்து கிருத்துவ போதனைகளைப் பெற, முறையாக அனுமதித்தாக வேண்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சட்டப்படி முதலில் கிருத்துவர்களுக்கு அத்தகைய ஏற்பாடு செய்துத் தரவேண்டும், பிறகு மற்றவர்களுக்கு, அதாவது இந்நாட்டு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்.

இது இலங்கைக்கு என்று குறிப்பிட்டாலும், இந்தியாவிற்கு என்ற தலைப்பில் தான் காணப்படுகின்றது.

வேதபிரகாஷ்

10-06-2012



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

[1] இவர்களுக்கெல்லாம் சரியான தேதிகளே இல்லை. இருப்பினும் ஏதோ அறுதியிட்டு கண்டுபிடித்தது போல தேதிகளைக் குறிப்பிடுவார்கள் – இது c. 1254 – January 9, 1324. மார்கோ போலோவின் தேதியாம்.

[2] இது c. 1460 or 1469 – 24 December 1524  வாஸ்கோட காமாவின் தேதியாம்.

E. G. Ravenstein, A Journal of the first voyage of Vaco da Gama, 1497-99, the Haklut Society, London, M.DCCC.XCVIII, p.xiii. இவர் 1460 மற்றும் 1469 என்று இரண்டு தேதிகளை தருகிறார்.

[3] E. G. Ravenstein, A Journal of the first voyage of Vaco da Gama, 1497-99, the Haklut Society, London, M.DCCC.XCVIII, p.54.

[4]  Vasco da Gama said that this temple must be a Christian cathedral.
Inside the temple was an idol which, Vasco da Gama said, must be the Virgin. Indians pointed to statue and repeated something that sounded like “Maria, Maria.” Probably the idol represented Mari, a Hindu goddess. Painted on the temple walls were many images of Hindu gods and goddesses, which Vasco da Gama identified as Christian saints. The explorers observed, “Some of these saints had four or five arms.”http://www.oldnewspublishing.com/dagamma.htm

[5] Letter to the King and Queen of Castile, July 1499 – pp.119-120sa; 
Letter to the Cardinal Protector, August 28, 1499
E. G. Ravenstein`     , A Joural of the first viyage of Vasco dagama, London, printed for the Hakluyt Society, 1898 (AES reprint 1995).

[6] E. G. Ravenstein, A Joural of the first viyage of Vasco dagama, London, printed for the Hakluyt Society, 1898 (AES reprint 1995), pp.52-55.

[7] Henry Yule and Henry Cordier (Trans.), The Book of Ser Marco Polo – The Venetian, concerning the Kingdoms and Marvels of the East, Vol.II, 1971, London (Munshiram Manoharlal Publishers Private Limited edition, 1993, p.338).

[8] Henry Yule and Henry Cordier (Trans.), The Book of Ser Marco Polo – The Venetian, concerning the Kingdoms and Marvels of the East, Vol.II, 1971, London (Munshiram Manoharlal Publishers Private Limited edition, 1993, p.346).

[9] “Apocrypha” என்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ள, ஒதுக்கப்பட்டுள்ள, அங்கீகரிகப்படாத, மறுக்கப்பட்டுள்ள ஆகமங்கள் / பைபிள்கள் என்று அர்த்தம். கிருத்துவம் வளர, வளர, குறிப்பாக கத்தோலிக்கக் கிருத்துவம், இடைக்காலத்தில் வாடிகன் அதிகாரம் பெற்றபோது, பழைய புத்தகங்கள் அனைத்தையும் அழித்தொழித்தது. மற்ற மதங்களினின்று பெறப்பட்டவை என்று எல்லோருக்கும் தெரியக்கூடாது என்றுதான் “ஹெத்தன், பாகன், ஹெயியரிடிக்” (Heathens, Pagans, Heretics, Gentiles, Gentoos, Gnostics…..) என்றெல்லாம் சொல்லி கிருத்துவர்கல், அவர்களது கோவில்களையும் இடித்துத் தள்ளி, அதே இடத்தில், அதன் அஸ்திவரங்களின் மீதே சர்ச்சுகளைக் கட்டினர்.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
கேரளா செயின்ட் தாமஸ் கதைகள் –போர்ச்சுகீசியர் புனைந்தவை
Permalink  
 


?ui=2&ik=a5021c860f&view=att&th=1384c0ce63c42980&attid=0.1&disp=inline&realattid=f_h46qs07n0&safe=1&zw&saduie=AG9B_P_P1EesFCqlpZBgk8ercehD&sadet=1341305740408&sads=49YydCZpeGDz745ZNDyS_ZJVoO0&sadssc=1

 

I’m often asked by the people here in India and abroad, “When did Christianity come to India?” “Indian Christianity is about 2,000 years old,” I reply, adding, “Ever since St Thomas, one of Jesus’ beloved disciples, came to India.” Thus, we have the so called “St Thomas Christians” — mainly from Kerala — whose ancestors received Jesus’ “Gospel” soon after his resurrection. On July 3, Christians will celebrate the feast of Saint Thomas.

The Gospel of John records three utterances of St Thomas that give glimpses of his character. First, when Jesus desires to go to Bethany, bordering Jerusalem, the disciples try to prevent him from going since he was almost stoned there for claiming kinship with God. Thomas, however, sticks by Jesus, and says, “Let’s also go that we may die with him” (John 11:16). This shows Thomas’ courage and his commitment to Jesus.

Second, when Jesus announces his imminent death and assures his disciples that he’ll prepare a place for them, he adds, “You know the way to the place where I’m going.” Thomas answers candidly, “Lord, we do not know where you are going. How can we know the way?” (John 14:5). This prompts Jesus to reply, “I am the way.”

 

Thomas’ third utterance gives not only him, but also gifts us the appellation “doubting Thomas”. Being no pushover, Thomas asks for “proof” before he believes the unprecedented news of Jesus rising from the dead. But, on meeting the Risen Christ, he exclaims: “My Lord and my God!” (John 20:28). These words are etched in gold over the tomb of St Thomas at the San Thome Cathedral, Chennai: a magnificent 16th-century Gothic church visited by innumerable pilgrims.

Having lived in Chennai, I cherish unforgettable moments at monuments built in memory of Apostle Thomas. I remember that morning of Sunday, December 26, 2004, when I was presiding over morning worship at San Thome Cathedral and the mighty ocean came crashing down upon Marina beach, leaving us distraught at the destruction wrought by the tsunami.

Two other churches in Chennai commemorate the Apostle: one built in 1523 atop “Saint Thomas Mount” near the airport, and, another big, circular one constructed in 1972 on “Little Mount”. The former contains the “Bleeding Cross”, believed to have been sculpted on stone by St Thomas, while the latter rests beside the cave where the Apostle prayed.

Saints are not the exclusive property of one religion. St Thomas teaches us all three things: (a) to be courageous and committed to a cause; (b) to be candid and to clarify things when in doubt; and (c) to be critical of things outside human experience; yet, also to believe in God who forever remains “The Beyond” while inspiring us to exclaim, “My Lord, my God!” in the everyday ordinariness of life.

Francis Gonsalves is the principal of the Vidyajyoti College of Theology, Delhi. He can be contacted atfragons@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard