Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு - கன்னிப் பிறப்பு கற்பனையே-2


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இயேசு - கன்னிப் பிறப்பு கற்பனையே-2
Permalink  
 


                  


 

லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்

 

மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்

 

1 ஆபிரகாம்

1. ஆபிரகாம்

 

2 ஈசாக்கு

2. ஈசாக்கு

 

3 யாக்கோப்பு

3. யாக்கோப்பு

 

4 யூதா

4. யூதா

 

5 பெரேட்சு

5. பெரேட்சு (தாமாருக்கு)

 

6 எட்சரோன்

6. எட்சரோன்

 

7 ஆர்னி

7. ஆராம்

 

8 அத்மின்

8. அம்மினதாபு

 

9 அம்மினதாப

9. நகசோன்

 

10 நகசோன்

10. சல்மோன்(ஆராகாபுக்கு)

 

11 சாலா

11. போவாசு

 

12 போவாசு

12. ஓபேது (ருத்துக்கு)

 

13 ஓபேது

13. ஈசாய்

 

14 ஈசாய்

14. தாவீது

 

15 தாவீது

15. சாலமோன். (உரியாவின் மனைவியிடம் )

 

16 நாத்தான்

16. ரெகபயாம்

 

17 மத்தத்தா

17 அபியாம்.

 

18 மென்னா

18 ஆசா.

 

19 மெலேயா

19 யோசபாத்து.

 

20 எலியாக்கிம்

20 யோராம்

 

21 யோனாம்

21 உசியா

 

22 யோசேப்பு

22 யோத்தாம்

 

23 யூதா

23 ஆகாசு.

 

24 சிமியோன்

24 எசேக்கியா.

 

25 லேவி

25 மனாசே

 

26 மாத்தாத்து

26 ஆமொன்

 

27 யோரிம்

27 யோசியா.

 

28 எலியேசர்

28 எக்கோனியா (பாபிலோனுக்குச் சிறை)

 

29 ஏசு

29 செயல்தியேல்

 

30 ஏர்

30 செருபாபேல்

 

31 எல்மதாம்

31 அபியூது

 

32 கோசாம்

32 எலியாக்கிம்

 

33 அத்தி

33 அசோர்.

 

34 மெல்கி

34 சாதோக்கு.

 

35 நேரி

35 ஆக்கிம்

 

36 செயல்தியேல்

36 எலியூது

 

37 செருபாபேல்

37 எலயாசர்.

 

38 ரேசா

38 மாத்தான்.

 

39 யோவனான்

39 யாக்கோபு.

 

40 யோதா

40 யோசேப்பு. (மரியாவின் கணவர்)

 

41 யோசேக்கு

41 யேசு

 

42 செமேய்

 

43 மத்தத்தியா

 

44 மாத்து

 

45 நாகாய்

 

46 எஸ்லி

 

47 நாகூம்

 

48 ஆமோசு

 

49 மத்தத்தியா

 

50 யோசேப்பு

 

51 யன்னாய்

 

52 மெல்கி

 

53 லேவி

 

54 மாத்தாத்து

 

55 ஏலி

 

56 யோசேப்பு

 

57 யேசு

 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

  images?q=tbn:ANd9GcS-Xvax0qRpBK1BEf6Ux_pPWcuOo2K8a_Gw62jIcNij-Q61tSpw

மத்தேயு1.17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு. தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு. பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவ்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.
அதாவது 14 + 14 +14 = 42, ஏசுவிற்குமுன் 42 தலைமுறைகள், ஆனால் மத்தேயு1:1-16 பட்டியல் நாம் கொடுத்தபடி ஏசுவே 41வது தலைமுறை தான்


மத்தேயு1.8 ஆசாவின் மகன் யோசபாத்து.யோசபாத்தின் மகன் யோராம்.
யோராமின் மகன் உசியா.
நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் யோராமின் மகன் அகசியா (2நாளாக22:14:27)அகசியாவின் மகன் யோவாசு(2நாளாக22:114:27) 
யோவாசின் மகன் அமட்சியா(2நாளாக24:27) 
அமட்சியாவின் மகன் உசியா. (2நாளாக26:1) 

மத்தேயு1.8 யோராமின் மகன் உசியா என்று புனைந்த பொழுது பழைய ஏற்பாட்டில் உள்ள 3 தலைமுறைகள அகசியா, யோவாசு, அமட்சியா என்பவர்களை தன்னிச்சையாய் மறைத்துள்ளார்.



மத்தேயு  1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியா.


நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் யோசியாவின் மகனான யோவகாசின் சகோதரன்எலியாக்கிமிற்கு, யோயாக்கிம்(2நாளாக36:4) 
யோயாக்கிம் மகன் எக்கோனியா. (1நாளாக3:16)
மத்தேயு1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியா.என்று புனைந்த பொழுது பழைய ஏற்பாட்டில் உள்ள எலியாக்கிம் என்ற தலைமுறையை தன்னிச்சையாய் மறைத்துள்ளார்.


மத்தேயு  1.12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்.செயல்தியேலின் மகன் செருபாபேல்.
நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் -1நாளாக3:19ன் படியாக பெதாயாவின் மகன் செருபாபேல்.தேவனுடைய வார்த்தை என்பதாக சொல்லப்படும் பைபிளினுள் ஒரு கதாசிரியரே மத்தேயூபழைய ஏற்பாடு நூல்களில் உள்ளதை தன்னிச்சையாய் மாற்றி திரித்துத் தருகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

லூக்காவின் பட்டியல்:

தாவீது ராஜா தன் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் வாரிசு வரிசை என மத்தேயு புனைய லூக்காவோ தாவீது ராஜா வேறோரு வைப்பாட்டி பத்சுவாள் மூலமான நாத்தன் வரிசை(1நாளாக3:5). எனவே பட்டியல் முழுதும் மாறியது சரியே. ஆனால் பாபிலோன் சிறைக்குப்பின் சாலமோன் வரிசை செயல்தியேல், செருபாபேல் ஆகிய இரண்டும் திணிக்கப் பட்டுள்ளது.


சரி.



இவ்வளவும் குழப்பமான இந்தப் பட்டியலைக் மத்தேயு-லுக்கா சுவி கதாசிரியர்கள் புனைந்திட்ட காரணம் என்ன?
வரவேண்டியதான கிறிஸ்து தாவீது ராஜா பரம்பரை என நம்பி- அதை நிருபிக்கத் தானே?

மேரியின் மேல் பர்சுத்த ஆவி வந்ததால் (லூக்கா1:35செக்ஸ் உடலுறவு செய்ததால்? - குரான்படி  பெண்ணுரிப்பில் ஊதியதால்)  கர்ப்பம் எனில் அவர் தாவீது பரம்பரையே இல்லை. இவை எல்லாம் பின் நாட்களில் இடைசொருகல்.

அடுத்த கட்டுரையில் காண்போம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இயேசுவைப் பற்றி நம்க்கு எழுத்தில் முதலில் வரையப்பட்டது மாற்கு சுவிசேஷம். காலம் 70 - 75.
images?q=tbn:ANd9GcS-L_XmPW1MV9iFz_HyprroIAo94zckuRbnPIEZ6hYqln4wpyHy4w  images?q=tbn:ANd9GcS-Xvax0qRpBK1BEf6Ux_pPWcuOo2K8a_Gw62jIcNij-Q61tSpw
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் வேதாகமவிமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.
பெரும்பாலன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, (என் கருத்தும்-அது சரி) மாற்கு சுவி(அல்லது அது போன்றது) கதையைக் கொண்டு, இத்தோடு இயேசு சொன்னவை எனப்படும் ஒரு 50 வாக்கில் எழுந்த குறிப்புகளும் கொண்டே மத்தேயு லூக்கா சுவி கதைகள் வளர்ந்தன.

இதே நூலில் பேராசிரியர் F F புரூஸ்
images?q=tbn:ANd9GcSiLLblG_lFZYEHZWulTUB6-C03P4Y_ZtYbqjvrVXmN2dy_XcKdng 

Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.
4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கிய துகலிலேயாவி ல்என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் -ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்-பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.


நாம் புரிந்து கொள்வது - சுவிசேஷக் கதாசிரியர்கள் இயேசு சீடர்களொடு இயங்கிய விவரங்களைக் கூட சரியாகத் தரவில்லை. இவற்றை மறைக்கும் சர்ச் மிகவும் விளம்பரம் செய்யும் கதை- இயேசுவின் தாய் கன்னி என்னும் நிலையில் கர்ப்பமாகி இயேசுவை பெற்றெடுத்தார் என்னும் கதை.



 மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்
 லூக்கா விருப்பப்படியான            சுவிசேஷம்                  
2:1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்.
2: 1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
  1:16யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
 3:23 இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது; அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்
 1:19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்
1: 26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்.footnote.jpg29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30 வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Mother-Mary-and-Angel-02-225x300.jpg
 மேலுள்ளதில் உள்ள சிறு விவரத்தை ஆராய்வோம்.
மாற்கு சிவிசேஷத்தில், முதலில் புனையப்பட்டது; பேதுருவின் சீடருக்கு இது தெரியாது. இயேசுவின் அன்புச் சீடர் எனப்படும் யோவான் சுவிப் புனையலிலும் கன்னி பிறப்பு இல்லை.

பேதுருவின் மரணத்திற்குப் பின் 64-67க்குப் பின் மாற்கு; ரோம் மன்னன் ட்ராஜான் (பதவி ஏற்பு- 98) ஆட்சியில் வரையப்பட்டது யோவான் சுவி.

சீடர்களிடம் இக்கதை இல்லை என்பதை தெளிவாக உணர்த்தும்.

மத்தேயு கதையில் யாக்கோபு மகன் பெத்லஹெம் ஜோசப் கனவில்.

லூக்காவிலோ ஏலி மகன் நாசரேத் வாழ் ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மரியாளிடம் நேரில்


சர்ச் பாரம்பரியப்படி தந்தை ஜோசப் பொ.கா. 20 வாக்கிலும், தாய் மேரி 48லும் மரணம். பேதுரு யோவானுக்கு தெரியாத இந்தக் கதை கதாசிரியர்களுக்கு சொன்னது?

யாக்கோபு மகன் பெத்லஹெம் வாழ் ஜோசப்பா -  ஏலி மகன் நாசரேத் வாழ் ஜோசப்பாஎன்பதே தெரியாத சுவி கதாசிரியர்கள் சொல்வதை நியாயமாக சிந்திப்பவர் எவரும் ஏற்க மாட்டார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

மாற்கு சுவியில் நாம் மேலே பார்த்த வாக்யங்கள்படியாக, ஞானஸ்நான யோவானிடம் சென்று, ஏசு பாவமன்னிப்பு-மனம்திரும்புதல் ஞானஸ்நானம் பெறுகிறார், உடனே ஞானஸ்நான யோவான் கைதாகிறார்.
ஏசு யூதேயாவை விட்டு கலிலேயா வந்து சீடர் சேர்த்து இயக்கம் தொடங்குகிறார்.
images?q=tbn:ANd9GcRsloqG10e0nxPPxYO83xpnusMedcAef-KLeAvPCM5BsXiyAM9f  
இஸ்ரேல் நாட்டின் புராணக்கதைப்படி எகிப்தில் பஞ்சம் போக்க சென்ற எபிரேயர்கள் அடிமைப்படுத்தப்பட, மோசே செய்த அதிசயங்கள் பார்த்து எகிப்து அரசன் அவர்கள் திருமிபிசெல்ல அனுமதித்தும், கர்த்தர் அரசன் மனதை மாற்றி, கடைசியில் எபிரேயர்கள் வீடுகளில் ஆட்டு ரத்தக் குறிபோட, எகிப்தியர்களின் முதல் குழந்தை, முதல் மிருகக் குழந்தைகளை கர்த்தர் கொலை செய்தார். எகிப்தியரின் அப்பாவி சிறுகுழந்தைகளை மட்டும் கொலை செததற்கு நன்றியாக ஒவ்வொரு வருடமும் கர்த்தரின் ஒரே இடமான ஜெருசலேம் யூத ஆலயத்தில் ஒவ்வொரு யூதரும் ஒரு ஆடு கொலை செய்து பலி தர வேண்டும்.
லூக்கா2 :41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப போவார்கள்  42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்
தீவீரமான யூதரான ஏசுவும் இயக்கம் தொடங்கியபின் வந்த முதல் பஸ்கா பண்டிகை ஆடு-கொலை-பலி செய்ய ஜெருசலேம் வந்தபோது கைதாகி மரணமானார்.

 
அப்படியென்றால் இயேசு சீடரோடு வாழ்ந்த காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு. 

இதே கதையை தான் மத்தேயும்- லூக்காவும் திரும்பி சொல்கிறார்கள்.


நான்காவது சுவியில் ஏசு 3 முறை ஜெர்சலேமிற்கு ஆடு கொலை பஸ்கா பண்டிகை செல்லுதல் வருகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

முதல் பண்டிகக் முடிந்து திரும்பும்போது பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்கு பெற்று, 

பின்னர் வந்த 2 வருடம் 

 பஸ்காவிற்கு வந்து, அதன் கடைசியில் கைது எனில் ஏசு சீடருடன் இயஙிய காலம் 2 வருடம் + சில நாட்கள்.

 

 இரண்டில் எது உண்மை-எது பொய்? இரண்டுமே பொய்யா? ஏன் உண்மையை மாற்றி தந்தனர்?

புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard