Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யோவான் ஸ்நானனும் ஏசுவும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
யோவான் ஸ்நானனும் ஏசுவும்
Permalink  
 


sd



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 யோவான்ஸ்நானகரும்இயேசுவும்வரலாற்றுஉண்மையும்

 

இயேசுவிடம்நீங்கள்இயங்கஎன்னஅதிகாரம்என்றகேள்விக்குஏசுசொன்னபதில்

மத்தேயு21: 23 இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும் போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, ' எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? ' என்று கேட்டார்கள்.24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக' நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.25 யோவானுக்கு, திருமுழுக்குஅளிக்கும்அதிகாரம்எங்கிருந்துவந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தாஎன்று அவர் கேட்டார். அவர்கள், ″ ' விண்ணகத்திலிருந்து வந்தது ' என்போமானால், ' பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை ' எனக் கேட்பார்.26 ' மனிதரிடமிருந்து ' என்போமானால்மக்கள்கூட்டத்தினருக்குஅஞ்சவேண்டியிருக்கிறது. ஏனெனில்அனைவரும்யோவானைஇறைவாக்கினராகக்கருதுகின்றனர்என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.27 எனவே அவர்கள் இயேசுவிடம், ' எங்களுக்குத் தெரியாது ' என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம்' எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன் 'என்றார்.

இயேசுவின் இயக்கத்திற்கு ஆதாரம் கேட்டால் யோவான் ஸ்நானகரிடம் பின்னால் ஒழிந்து கொள்கிறார்.

மாற்கு- மத்தேயு- லூக்கா மூன்று சுவிகளும் இயேசுவின் ஆரம்பம் என முதலில் 
புனையப்பட்ட சுவி - மாற்கு, ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி மேலே வந்தது என்று கதை தொடங்குகிறது.

திருமுழுக்கு யோவானின் உரை (மத் 3:1 - 12; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28)    

மாற்கு1: 4  திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.

9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்.

இயேசு யோவான் ஞானஸ்நானகர் கைதிற்குப்பின், கலிலேயா வந்து அங்கே சீடர் சேர்ந்த்து இயக்கம் எனக் கதை, முதல் மூன்று சுவிகளிலும். ஆனால் நான்காவது சுவி சொல்வது வேறு கதை.

யோவான்3:22 இவற்றுக்குப் பின்பு இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார்.23 யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.24 யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.

யோவான்4:1 யோவானைவிட இயேசு மிகுதியான சீடர்களைச் சேர்த்துக் கொண்டு திருமுழுக்குக் கொடுத்துவருகிறார் என்று பரிசேயர் கேள்வியுற்றனர். இதை அறிந்த இயேசு2 யூதேயாவை விட்டகன்று மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார்.3 ஆனால் உண்மையில் திருமுழுக்குக் கொடுத்தவர் இயேசு அல்ல; அவருடைய சீடர்களே.  

 

15. அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.

16. அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.

17. பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.

18. அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.

லூக்கா 3:1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,

6. அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.

7. அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?

8. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

9. இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.

10. அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.

11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

12. ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.

13. அதற்கு அவன்: உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.

14. போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான். 

19. காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,

20. தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.

21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;

மாற்கு1:4. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான்.

5. அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

6. யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.

9. அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.

14. யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:

 

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இயேசு பற்றி முதலில் வரையப்பட்ட மாற்கு சுவி 65- 75 வாக்கில்கிரேக்க மொழியில்இதை வைத்து வளர்ந்ததே மத்தேயு - லூக்கா சுவிகள்.

ஏசுவை தெய்வீகர் என ஞானஸ்நானகர் அடையாளம் கண்டதாகக் கதைமேலும் ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்ற போதுவானிலிருந்து குரல்புறா கதைகள்ஆனால் சிறையிலிருந்து யோவான் சீடர் மூலம் ஏசுவிடம் கேட்டதாகக் கதை.  

மத்தேயு11: 2 யோவான்சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம்சீடர்களை இயேசுவிடம் அனுப்பினார்.  3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர்நீர்தாமாஅல்லதுவேறுஒருவரைஎதிர்பார்க்கவேண்டுமா? ' என்று கேட்டார்.

 12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.  13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்கு உரைத்தன.14 உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்.15 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.

 இயேசு யோவான் ஞானஸ்நானானை வரவேண்டிய எலியா என்றார்மேலும்  பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணங்களும் - தீர்க்கர்களும் யோவானுடன் முடிந்ததுஉலகத்தின் கடைசியாக வாழும் சந்ததி இதுயோவான் சொன்னது-

யோவான்1:24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்  யோவான் ஞானஸ்நானானை  

19 எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, ' நீர் யார்? ' என்று கேட்டபோது அவர், ' நான் மெசியா அல்ல ' என்று அறிவித்தார்.20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.21 அப்போது, ' அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? ' என்று அவர்கள் கேட்க, அவர், ' நானல்ல ' என்றார். ' நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? ' என்று கேட்டபோதும், அவர், ' இல்லை ' என்று மறுமொழி கூறினார்.

யார் சொல்வது உண்மை? யோவான், இயேசு மரணத்திற்கு 10 - 15 ஆண்டு பின் நடந்ததாக ஒரு கதை.

அப்போஸ்தலர்பணி18:24 அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்: மறைநூல்களில் புலமை வாய்ந்தவர்.25ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்: ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப்பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார்.28 ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, இயேசுவே மெசியா என மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.  அப்போஸ்தலர்பணி19:3நீங்கள் எந்தத் திருமுழுக்கைப்பெற்றீர்கள்? எனப் பவுல் கேட்க, அவர்கள், நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம் என்றார்கள்.4அப்பொழுது பவுல், யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப் பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார் என்றார்.5 இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர்.6 பவுல் அவர்கள் மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள் மேல் இறங்கியது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 முதலில்ஏசுகதைஎனவரையப்பட்டபொ.கா. 65 - 75ல்மாற்குசுவி (விக்கி)

மாற்குநற்செய்தி என இந்நூல் அறியப்பட்டாலும்இதை எழுதியவர் மாற்கு என்பது மரபுஆயினும் அவர் யார்அவரைப் பற்றிய பிற தகவல்கள் உளவா என்னும் கேள்விகளுக்கு உறுதியான பதில் இல்லை என்பதே பெரும்பான்மை அறிஞரின் கருத்து.

இது ரோமில் புனையப்பட்டதாகவும்செவி வழிக் பாரம்பரியக் கதைகள் அடிப்படையில் எழுதினார்ஆனால்  பைபிள் அறிஞர் தெளிவாக உறுதி செய்கிறார்.
மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும்பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும்கடைசி ஒருவாரம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார்நான்காவது சுவிசேஷத்தில்காட்சி கலிலெயா - யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்ஜெருசலேமில் என்கிறார்ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.
If we had only Mark's Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned...The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24)   Page-45, Words and Works of Jesus, A.M.Hunter.
பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் "The Real Jesus"  என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்"Where as Synoptic   record most of Jesus ministry is located in Galilee,John place most of it in Jerusalem and its neighbourhood." - Page-27 - THE REAL JESUS.
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட்பல்கலைக்கழகபுதியஏற்பாடுத்துறைத்தலைவர்ஹெல்மட்கொயெஸ்டர் சொல்வது- ஒத்த கதை சுவிகள்(மாற்குமத்தேயூலூக்காசொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம்வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர்ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்பசிறு விஷயத்தைப் பெரிது படுத்திடமூடநம்பிக்கைக் குழு அமைக்கஇறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்தன்மையில் வரையப்பட்டவைசுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லைபல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவைசம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-//The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition.// P-64 V-II

There is no mention of a family relationship between John and Jesus in the other Gospels, and the scholar Raymond E. Brown has described it as "of dubious historicity" on Luke Gospel. [33] Géza Vermes has called it "artificial and undoubtedly Luke's creation".

புதிய ஏற்பாட்டு இயேசு கதைகள்புராணக் கதைகள்இவற்றின் ஏடுகளோ சற்றும் நம்பிக்கை தருவதாக இல்லை (இங்கே)ஆனால் முதல் நூற்றாண்டில் வாழ்ந்ததான ஜோசபஸ் என்னும் ஆசிரியர் எழுதிய நூல்கள் உள்ளனஆனால் இவை 1000 வருட பிற்கால ஏடுகள்இவற்றில் அக்கால நிகழ்வுகள் பலவற்றைக் காண்கிறோம்இயேசு பற்றி உள்ள இரண்டு பத்திகள் கிறிஸ்துவர்கள் 4ம் நூற்றாண்டில் சொருகிய போர்ஜறிகள் என பெரும்பாலான பைபிளியல் அறிஞர் ஏற்றனர் எனப் பார்த்தோம்(இங்கே)

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 யோவான் ஞானஸ்நானகர் பற்றி ஜோசபஸ் சொல்வது

 Josephus' reference to the Baptist 

SCHOLARS VIEW JOSEPHUS' ACCOUNTS OF JOHN THE BAPTIST AS AUTHENTIC.[9][68] HIS REFERENCE TO THE MARRIAGE OF HEROD AND HERODIAS, WHICH IS ALSO MENTIONED IN THE GOSPELS, ESTABLISHES A KEY CONNECTION WITH THE EPISODES THAT APPEAR THERE.[9]

HOWEVER, ALTHOUGH BOTH THE GOSPELS AND JOSEPHUS REFER TO HEROD ANTIPAS KILLING JOHN THE BAPTIST, THEY DIFFER ON THE DETAILS AND MOTIVES, E.G. WHETHER THIS ACT WAS A CONSEQUENCE OF THE MARRIAGE OF HEROD ANTIPAS AND HERODIAS (AS INDICATED INMATTHEW 14:4MARK 6:18), OR A PRE-EMPTIVE MEASURE BY HEROD WHICH POSSIBLY TOOK PLACE BEFORE THE MARRIAGE TO QUELL A POSSIBLE UPRISING BASED ON THE REMARKS OF JOHN, AS JOSEPHUS SUGGESTS IN ANT 18.5.2.[22][69][70][71]

THE EXACT YEAR OF THE MARRIAGE OF HEROD ANTIPAS AND HERODIAS IS SUBJECT TO DEBATE AMONG SCHOLARS.[10] WHILE SOME SCHOLARS PLACE THE YEAR OF THE MARRIAGE IN THE RANGE 27-31AD, OTHERS HAVE APPROXIMATED A DATE AS LATE AS AD 35, ALTHOUGH SUCH A LATE DATE HAS MUCH LESS SUPPORT.[10] IN HIS ANALYSIS OF HEROD'S LIFE, HAROLD HOEHNERESTIMATES THAT JOHN THE BAPTIST'S IMPRISONMENT PROBABLY OCCURRED AROUND AD 30-31.[72] THE INTERNATIONAL STANDARD BIBLE ENCYCLOPEDIA ESTIMATES THE DEATH OF THE BAPTIST TO HAVE OCCURRED ABOUT AD 31-32.[11]

JOSEPHUS STATED (ANT 18.5.2) THAT THE AD 36 DEFEAT OF HEROD ANTIPAS IN THE CONFLICTS WITH ARETAS IV OF NABATEA WAS WIDELY CONSIDERED BY THE JEWS OF THE TIME AS MISFORTUNE BROUGHT ABOUT BY HEROD'S UNJUST EXECUTION OF JOHN THE BAPTIST.[71][73][74] GIVEN THAT JOHN THE BAPTIST WAS EXECUTED BEFORE THE DEFEAT OF HEROD BY ARETAS, AND BASED ON THE SCHOLARLY ESTIMATES FOR THE APPROXIMATE DATE OF THE MARRIAGE OF HEROD ANTIPAS AND HERODIAS, THE LAST PART OF THE MINISTRY OF JOHN THE BAPTIST...

சரி யோவான் ஞானஸ்நானகர் பற்றி நேர்மையாக சுவிசேஷக கதாசிரியர் எழுதவில்லை எனப் பார்த்தோம்சரி சர்ச் பிதாக்கள் வைத்து பார்ப்போம்

 THE IRENAEUS EXAMPLE PRICE PROVIDES IS ACTUALLY FAR WORSE THAN PRICE PRESENTS IT. THE ACTUAL PASSAGE IN DEMONSTRATION (74) IS

"FOR HEROD THE KING OF THE JEWS AND PONTIUS PILATE, THE GOVERNOR OF CLAUDIUS CAESAR, CAME TOGETHER AND CONDEMNED HIM TO BE CRUCIFIED."

CLAUDIUS CAESAR (41-54 CE) 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேனியஸ் எனும் சர்ச் பிதா ஏசு மரணம் க்ளடியஸ் சீசர் காலம்  (41-54 CE)   என்கிறார்.

 ஏசு பிறந்த வருடம் எது தெரியாதுஇறந்த வருடம் எது தெரியாதுசீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாள் - குழப்பமேஇது இன்றில்லை சுவிசேஷம் புனையப்பட்ட காலத்திலேயே.  

ஜோசபஸ் எழுதியவையில் போர்ஜரி எனப் பெரும்பாலோர் ஏற்பவையைஏற்க மறுக்கும் நண்பர்கள்வரலாற்று குறிப்புகளை உடைத்து சுவிசேஷக் கதைகளுக்கு அதில் ஆதாரம் தேடுவது ஷூவிற்கு காலை வெட்டுவது ஆகும்.

 

மத்தேயு11:1. இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார்.

2. அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து:

3. வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.

4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;

7. அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?

8. அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.

9. அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கத்தரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

10. அதெப்படியெனில், இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.

11. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.

12. யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.

13. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.

14. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.

15. கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.

யோவான்1:19. எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,

20. அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.

21. அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.

யோவான்3:22. இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.

23. சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.

24. அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.

25. அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக் குறித்து வாக்குவாதமுண்டாயிற்று.

26. அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங் கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.

மாற்கு2:18. யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம் பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருப்பதென்னவென்று கேட்டார்கள்.



லூக்கா7:33. எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.

34. மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்

மத்தேயு11:1. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.

12. யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.

13. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.

மத்தேயு4:12. யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு கலிலேயாவுக்குப் போய்,

13. நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.

14. கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,

15. இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,

16. ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மத்தேயு3:1. அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:

2. மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.

4. இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.

5. அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்,

6. தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

7. பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?

8. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.

9. ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

10. இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

13. அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.

லூக்கா1:11. அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று அவருக்குத் தரிசனமானான்.

12. சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.

13. தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.

14. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யோவான் ஸ்நானகரும் ஏசுவும் வரலாற்று உண்மையும்

ஏசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர், யூதேயாவின் எல்லை ஓரம் வனாந்திரப்[ii] பகுதிகளில் வசித்த  யோவானைத் தேடி வந்துபாவமன்னிப்பு  ஞானஸ்நானம் பெற்றார் ஏசுவின் கதைகளை முதலில் வரைந்த மாற்கு சுவி கதை தொடங்குகிறது.  யோவானிடம் பாவமன்னிப்பு  ஞானஸ்நானம் பெறும்போதுதூய ஆவி புறா வடிவில் வந்தது எனவும் வானில் இருந்து குரல் என அதிசயக் கதைகளும் சொல்லப் படுகிறது. ற்குபின்தான்ஏசுதெய்வீகர்நிலை ஆரம்பம்; ஏசுவை விட யோவானின் பெருமை அதிகமாகிறது.

மத்தேயு இதை மாற்றிட. - ஏசுவை பார்த்த உடனேயே யோவான்[iii] அவரை தன்னிலும் மேலான தெய்வீகர் எனவும் ஏசுவிடம் தான் ஞானஸ்நானம் பெற வேண்டும் எனச் சொன்னதாக கதை சொல்கிறார்

ஏசு பாவமன்னிப்பு  ஞானஸ்நானம் பெற்ற உடன் வானிலிருந்து குரல் ஒன்று வந்த கதைகளில் வானில் இருந்து வந்த குரலைப் பார்ப்போம் - குரல் ஏசுவிடம் பேசியதா வேறு சுற்றி இருந்த மக்களுக்கு சொன்னதா?

மாற்கு 3:10 & லுக்கா3:22 - என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்

 மத்தேயு3:17-என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் 

ஏசுவைப் பார்த்த உடனேயே மத்தேயு தெய்வீகர் எனச் சொன்னதாகப் பார்த்த நிலையில், நாம் நான்காம் சுவியைப் பார்த்தால் அதில் யோவான்ஸ்நானன[iv]- நான் ஏசுவை அறியாமல் இருந்தேன், பரிசுத்த ஆவி இறங்கியது பார்த்தபின்னர் தான் ஏசுவின் தெய்வீகத் தன்மை அறிந்தேன் எனச் சொல்கிறார். மத்தேயு பார்த்த உடனே தெய்வீகர் என சொன்னதை தெளிவாக  மறுக்கிறார் நான்காவது சுவி. யோவான்ஸ்நானனை ஏசுவின் தாய் மேரி உறவினர் எனவேறு லுக்காவில் ஒரு கதையும் உள்ளது.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பரிசுத்த ஆவி வரும் புறா வடிவில் வந்ததாய் கதைவான் குரலில் குழப்பம் பார்த்தோம் மாற்கு லூக்காவில் குரல் ஏசுவிடம் சொன்னதாய் & மத்தேயுவில் மக்களுக்கு சொல்லப்பட்டதாய் கதை. நான்காம் சுவியில்  ஸ்நானகனே பரிசுத்த ஆவி வரும்  புறா வடிவில் வந்ததை கண்டதாய் கதை- ஆனால்  வான்குரலே இங்கு இல்லை. இந்த கதை ஏசு சீடர் சேர்க்கும் முன்பானதுஎனவே இது முற்றிலும் உருவாக்கப்பட்ட கதை. வெற்று புனையல்கள். 

 

 ஏசுவின் இயக்கமும் - யோவான் ஸ்நானன் கைதும்

ஏசு ஞானஸ்நானம் பெற்ற பின்னர் 40 நாட்கள்[v] விரதம் போலே இருந்தாராம்பின்பு யோவான் கைதாகிட கலிலேயா திரும்பி[vi] சீடர்களை சேர்த்துக் கொண்டு தன் இயக்கம் தொடங்கியதாய் மாற்கும்- மற்ற ஒத்த கதை சுவிகளும் சொல்கின்றன. மத்தேயு  கதையில் அவர் கலிலேயாவிலும் தங்காமல் கலிலேயா ஏரிக்கு அருகிலிருந்த கப்பர்நகூம் நகருக்குச் சென்று வசித்தார் எனச் சொல்கிறது.

ஏசுவின் இயக்கம் யோவான்ஸ்நானன் மரணத்திற்குப் பின்முழுமையாக கலிலேயாவில் என மாற்கு சுவி கதைகள் சொல்கிறது. ஏசுவின் இயக்கம் யோவான்ஸ்நானன் மரணத்திற்குப் பின்முழுமையாக கலிலேயாவில் என மாற்கு சுவி கதைகள் சொல்கிறது. நான்காம் சுவி கதையில் ஒரு சம்பவத்தில் யூதேயாவில் ஏசு சீடர்க ளோடு இயங்கியபோது அதே பகுதி அருகில் யோவான்ஸ்நானனும்[vii] இயங்கி ஞானஸ்நானம் கொடுத்து வந்தார் என்கிறதுதெளிவாய் இது  ஸ்நானகர் கைதிற்கு முன்பு எனவும் சொல்கிறது.

. இந்தக் கதை மாற்கின் கதை அடிப்படையில் பலவற்றை பொய்க்கிறது, ஏசு இயக்கம் ஸ்நானகர் கைதிற்குப் பிறகு என மற்ற மூவர் சொன்னது தவறு என்கிறது.  ஏசுவை பார்த்து அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தபின்பு ஸ்நானகர். அதிசயம் பார்த்து ஏசுவை தெய்வீகர் எனச் சோன்னார் என்ற அதே நான்காம் சுவி நானகர் தொடர்ந்து இயங்குவதாகவும் காட்டுகிறது;  இதைத் சரி செய்ய மக்களிடம் பேசுகையில் தான் குறைய[viii] வேண்டும், ஏசு முக்கியம் வளர வேண்டும் என்பதாய் முடிக்கிறார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யோவான் ஸ்நானன் ஏசுவை தெய்வீகர் என அறிந்தாராற்றாரா?

மத்தேயு சிறையிலிருந்து தன் சீடர்களை அனுப்பி வரவேண்டியவர்[ix] நீர் தான, அல்லது வேறு ஒருவர் வரவேண்டுமா எனக் கேட்டு அனுப்பியதாயும் கதை உள்ளது. இதற்கு ஏசு அங்கு நடக்கும் அதிசயங்களை சொல்லச் சொன்னதாய் கதை முடிகிறது.

ஸ்நானகர் சிறை சென்றபின் சீடரை அனுப்பி கேட்டார் எனில்மத்தேயு கதை - பார்த்த உடன் தெய்வீகர்நான்காம் சுவி  கதை அதிசயம் பார்த்து ஏசுவை தேவனுடைய ஆட்டுக்குட்டி,[x] உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கப்போகிறவர் எனச் சொன்னது  எல்லாமே பொய்கள் என தெளிவாய்ப் புரியும்.

ஏசு அதிசயம் செய்வதை சீடர்கள் சிறையில் ஸ்நானகரிடம் சொன்ன பின்னர் அப்போதாவது ஸ்நானகர் இயக்கம் முடிவுற்றதா?

அப்போஸ்தலர் நடபடிகளில் ஒரு கதை – எபேசு ஊரில் அப்பொல்லோ[xi]  எனும்  யூதன்ஏசுவை நன்றாக அறிந்துவிவிலிய வாக்கியங்களை நன்கு அறிந்து பயன்படுத்தி இயேசுவே கிறிஸ்து என்று காட்டி பலரையும் கிறிஸ்துவராய் மாற்றினாராம்அந்த ஊரிற்கு பவுல் வருகிறார். பவுல் சிலரை விசாரிக்க தூய ஆவி பெறவில்லை[xii] என்றனர்என்ன ஞானஸ்நானம் பெற்றீர்கள் எனக் கேட்ட போது யோவான்ஸ்நானகரது என்றனராம்பவுல் ஏசு பெயரில் ஞானஸ்நானம் தர் அவர்கள் மீது ஆவி வர பல மொழிகளில் பேசினராம்.

பேசுவில் அப்பொல்லோ (ஏசுவை நன்கறிந்தஏசுவே கிறிஸ்து என அருமையாய்  நிருபித்த) யோவான்ஸ்நானகர் வழியில் ஞானஸ்நானம் தந்தார் என்கிறதுஇந்த சம்பவம் ஏசு மரணம் - கதைப்படி உயிர்த்தலிற்கு 20-23 ஆண்டுகள் பின்பு எனில் ஏசுவைப் பின்பற்ற தன் சீடர்களிடம் சொல்லவே இல்லை எனத் தெளிவாகும்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யோவான்ஸ்நானனும் ஏசுவும் உறவினர்களா?

ஏசு பிறப்பில் அதிசயம் சொல்லும் லூக்கா[xiii] கதையில் ஏசுவின் தாய் மேரியை யோவான்ஸ்நானர் தாய் எலியாவின் உறவினர் எனச் சொல்கிறது. தந்தை செக்கரியாவைத் தெளிவாய் யூதப் பாதிரிகளாக பிறப்பால் லேவியர்[xiv] கோத்திரம் என்கிறார்.

செக்கரியா –எலிசபெத்து வயதானபின்  கருவுறும் கதை ஆபிரகாம்  சாராள் கதையிலிருந்து பின்பற்றப் பட்டுள்ளது தெளிவாகப் புரியும்அதே போல மத்தேயு கதையில் மோசே பிறப்பின் போது ஆண்குழந்கைகளை எகிப்தில் கொலை ஆனதை நினைவு படுத்தும்படி தழுவல் கதைகள்.

பைபிள்படியே ஏசுவினை 30 வயதிற்கு மேல் சீடர்களை இணைத்துக் கொண்டபின்பான நிகழ்ச்சிகள் மட்டுமே நேரடியாய் அறிந்திருக்க முடியும்.

மோசே சட்டம் யூதர்கள் தங்கள் கோத்திரம் உள்ளே தான் திருமணம்[xv] செய்து கொள்ள வேண்டும் என்கிறது. எனவே இவர்கள் -அதிலும் லேவியர் கோத்திரத்தின் தூய்மை மிகவும் கட்டாயம்இதையெல்லாம் ஆராய்ந்து அமெரிக்க நியூயார்க் யூனியன் பைபிளியல் கல்லூரி பேராசிரியர் ரேமண்ட் ப்ரௌன்[xvi] மேரியை - யோவான்ஸ்நானன் தாய்  உறவினர் என்றது  உண்மையற்ற கதை மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பைபிளியல் அறிஞர் பேராசிரியர் கெசா வெர்ம்ஸ்[xvii] லூக்கா கதாசிரியராய் செய்த கட்டுக் கதை என்கிறார்.

 

யோவான்ஸ்நானன் தான் எலியாவா?

மத்தேயூ கதையில்யோவான் ஞானஸ்நானானை பற்றி சொன்னதாக கிறிஸ்து வருகைக்கு[xviii] முன்பாக வரவேண்டிய எலியா[xix] தான் என ஏசு என்றார்.

நான்காம் சுவி கதையில் பரிசேயர் தூதர்கள் ஸ்நானகரை நீங்கள் எலியாவா[xx] எனக் கேட்க இல்லை எனத் தெளிவாய் மறுக்கிறார்.  யார்சொல்வதுஉண்மையோவான்ஸ்நானனா – ஏசுவா?

 

எலியா வருகைக்குப் [xxi]'  பின் கர்த்தரின் நாளில் வருவார் என் கதையின் நம்பிக்கை மரணமடைந்த இயேசுவை தெய்வீகர் எனக் காட்ட மாற்கு[xxii] பயன்படுத்தும் வசனம் மலாக்கி[xxiii] நூலினுடையது

 

எலியா வருகைக்குப் பின் கர்த்தரின் நாளில் என்ன என்ன அதில் நடக்கும் என்பதை யோவேல்[xxiv] நூலில் காண்கிறோம். அதே நூலில் விபராமய் மீண்டும் விளக்கியும்[xxv] உள்ளதை மாற்கு[xxvi] சுவியில் ஏசுவே திருப்பி சொல்கிறார். இதே வார்த்தைகளை ஏசுவும் சொன்னதாக - இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே  சூரியன் இருளாகும்சந்திரன் ஒளி தராது. நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும் பின்பு மனித குமாரன் வாஅனில் காணப் படுவார் என்று கூறிணார்.

 

எலியா வருகையும் கிறிஸ்துவும் உலக முடிவும் -சட்டங்களும் தீர்க்கமும் யோவான்ஸ்நானன்[xxvii] வரை மட்டுமே சொன்னதுபிறகு வன்முறையால் பரலோகம் செல்ல வேண்டும் என்கிறாற் ஏசு.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யோவான் ஸ்நானன் எலியா இறந்த மனிதர் ஏசு தான் கிறிஸ்துஎனச் சர்ச் நம்பிக்கை உண்மை எனில் ஏசு காலத்தோடு உலகம் அழிந்திருக்க வேண்டும்.

ஏசுவை தெய்வீகர் என்றிட அவரே சொன்னதாய் உள்ள இந்த வசனம்படிஅல்லதுஅதன் பின்பு ஏசுவை ஏற்ற மக்கள் யாரும் பூமியில் மரணம் அடையவும் கூடாது.

யோவான் 6:48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள்ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே மாண்டுபோனார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம்ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான்

 

ஏசுவிடம்நீங்கள்இயங்கஎன்னஅதிகாரம்என்றகேள்விக்குஏசுசொன்னபதில்

நீங்கள் இயங்க என்ன காரணம் - அதிகாரம் என ஏசு கேட்கப்பட, பைபிள் ஞானம் கொண்ட யூத குருமார்களிடம் ஏசு தான் மேசியா எனச் சொல்லிக் கொள்ள ஏசு தான் தாவீது பரம்பரை - தீர்க்கர் தன்னை காட்டியுள்ளனர் எனச் சொல்லாமல் உலகம் அழியும் யுகமுடிவு வந்துவிட்டது என இயங்கிய பிரபலமான யோவான்ஸ்நானர் பற்றி எதிர் கேள்வி கேட்டு ஏதும் சொல்லாது [xxviii]ஏசு சென்றதாய் இச்சம்பவம் காட்டுகிறது. யோவான்ஸ்நானன் மிகப் பிரபலமானவர் என்பதும் மேலு தெளிவாக மன்னர் [xxix]ஏரோதும் பயந்தான்.

 

யோவான் மரணம் எப்போது?

ஏரோது இரண்டாவது மணமாக ஏரொதியாளை மாற்கு சுவிபடி பிலிப்பின் மனைவியை  மணம் செய்வதை கேலி பேசிட கைது செய்ததாய் கதை. ஏரொதியாள் உண்மையில் 2ம்-ஏரோது எனப்படும் மன்னன் மனைவி; பிலிப்பு மனைவி அல்ல.

சுவிசேஷக் கதைகள்படி யோவான் யூதேயாவில் தான் தன் இயக்கம் நடத்தினார், ஆனால் கலிலேயாவை ஆண்ட ஏரோது கைது செய்து மரண தண்டனையினால் கொன்றார் எனவும் கதை.

ஸ்நானகர் கைதிற்கு பிலிப்பு மனைவியை[xxx] மணப்பதை எதிர்த்தார் எனப்து மட்டுமே என மாற்கு கதை சொல்ல, லூக்கா அத்தோடு ஏரோது செய்த பல தீய செயல்களையும்[xxxi] யோவான் கண்டித்தார் அதனால் எனச் சேர்க்கவும் செய்கிறார், பிலிப்பு எனும் பெயரையும் நீக்கி விட்டார்.

ஏரோது அந்திபாஸ் அண்மை நாடு நபாடிய மன்னன் மகள் பசெல்லிஸ் மணம் புரிந்தவர்; நபாட்டிய அரசன் தன் மகள் பசெல்லிஸை விவாகரத்து செய்தது கண்டு, அவர் போர் 36ல் தொடுக்க தோல்வி அடைந்தான்யோவான்ஸ்நானான் பற்றி முதல் நூற்றாண்டு இறுதியில் எழுதிய யூத ஆசிரியரின் யோசிபஸ்  யூதர்களின் தொன்மைநூலின் 18ம் பிரிவில் உள்ளது, அதை அப்படியே 3ம் நூற்றாண்டில் ஓரிகன் பாதிரி எடுத்து பயன்படுத்தியும் உள்ளார். இதன்படி அரேபிய  நபாட்டிய அரசன் அரெடஸ் தொடுத்த போரில் பொகா.36ல் ஏரோது தோல்வி அடைந்தார் சிறிது காலத்திற்கு (சிலமாதம் முன்பு) முன்பு தான் அனியாயமாய் யோவானைக் கைது செய்து மரணதண்டனையில் கொன்றாரே அதற்கு இது தணடனை என்பதாக மக்கள் பேசிக் கொண்டனர் என யோசிபஸ் கூறினர்.

ஸ்நானகர் மரணம் 35 அல்லது 36ல் இருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். எப்படி கைதிற்கு அப்புறம் தான் துவக்கம் எனச் சொன்னது தவறோ அது போலே ஏசு இறந்து இரண்டு தலைமுறை பின்பு எழுதபட்ட  சுவிகதைகள் மிகவும் பிரபலமான யோவான் ஏசுவை ஸ்நானகர் ஏற்றார் என செய்தல் தங்கள் மதம் மாற்ற உதவியாய் இருக்கும் என்றிட சில தவறான புரிதலில் யோவான் மரணத்தை முன் தள்ளி இருக்கலாம் என்பது வரலாற்று அறிஞர் கருத்து.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யோவான்ஸ்நானன் யார்யோவான் உடை - உணவு சற்றே வித்தியாசமாக உள்ளது. ஏன்?

உலக முடிவில் வரும் “பரலோக இராஜ்யம்[xxxii] மிக அருகில் இருக்கிறது” என்று போதனை செய்த யோவான்ஸ்நானன்;  ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை[xxxiii] இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.

உலக முடிவில் தான் பரலோகம் வரும் என்பது யூத தொன்மக்கதையை ஒரு சார்பிர் கருத்து, அதை  ஏசுவும் யோவான்ஸ்நானன் கொண்டிருந்தனர். ஏசு யூத ஆலய மறுஅர்பணிப்பு பண்டிகைக்காக ஜெருசலேம்[xxxiv] ஆலயம் வந்தார் எனக் காண்கிறோம்.

 

யூதேயாவை ஆண்டது ரோமன் கவர்னர், அவரே யூத தலைமைப் பாதிரிகள் நியமனத்தையும் தீர்மானித்தனர். அதாவது புறஜாதியினர். கலிலேயாவும் ரோம் கீழான ஒரு பகுதி, கப்பம் கட்டி வந்த பகுதி. ஏரோதும் முழு யூதர் அல்லர். நாம் மோசே சட்டங்கள்படி[xxxv]  தங்கள் அரசராக யூத இனத்தார் மட்டுமே இருக்க வேண்டும்.

2ம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் ஜெருசலேம் & சமாரிய கெர்சிம் மலை  கர்த்தர் ஆலயத்தையும் கிரேக்க கடவுள் கோவில்களாக மாற்றியதை எதிர்த்து போராடஅன்னியர் ஆட்சி செய்த பிரதேசத்தில் வாழ்தல் கர்த்தர் வீரோதம் - அவர்கள் நாட்டில் விளையும் பொருள் சாப்பிடக்கூடாது என [xxxvi]வனாந்திரம் சென்று போரிட்டு ஜெருசலேம் ஆலயத்தை வென்று மீண்டும் அர்ப்பணிப்பு நடைபெற்றதே பண்டிகை.

 

யோவான் ஒட்டகமுடி ஆடையை ;தோல்கச்சையை இடையில்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டார், இவை அங்கே கிடைத்த - விளைந்த பொருட்கள், புறஜாதி ரோம் ஆட்சியினர் இடத்தினது அல்ல.

சுவிசேஷக் கதைகள் ஸ்நானகர் ஏதோ பாவமன்னிப்பு தருகிறார் என மேம்போக்காக உள்ளதுஆனால் அதை ஆராய்ந்தால் தெளிவாக –“ அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படியாகஇதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுமாறு யோவான் மக்களுக்குக் கூறினான்.

 

நாம் முன்பு பார்த்த ஸ்நானகர் ஏசுவை தேவ ஆட்டுக் குட்டிஅவர் வளர வேண்டும்,தான் குறைய வேண்டும் என்றவை இரண்டாம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் அவர் சீடர்கள்என ஒரு பெரும் கூட்டம் இருந்தது அவர்களைச் சர்ச்சில் சேர்க்க என பைபிள் அறிஞர்கள்[xxxvii] தெளிவாக ஏற்கின்றனர்.

 

ஸ்நானகர் இயக்கம் உலகத்தின் முடிவு காலம் வந்துவிட்டது, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு ஆபிராமின் மக்கள் யூதர்களுக்கு மட்டும்[xxxviii]புறஜாதியினர் ரோமன் ஆட்சியை (ஏற்போரை வேரிலேயே அழிப்பதும்) விரட்டவே, சொல்வார். யுகமுடிவு காலம் எனவே உடை -உணவு பகிர்தல் அவசியம் என்பார். யோவான்ஸ்நானன் கீழ் படைவீரர்கள்,[xxxix] வரிவசூலித்தல் எல்லாம் வைத்து இருந்தார். கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட இயக்கம் என அறியலாம்.

 

யோவான் தன் கீழான இயக்கத்தினருக்கு பல கட்டுப்பாடுகள் - விரதம்[xl] இருத்தல் போன்றவை உண்டு

யோவான்ஸ்நானன் தானே மிகக் கடுமையான விரதங்களும்[xli] மது- சாராயம் தவிர்ப்பவராகவும் ஆனால் ஏசுவின் இயக்கத்தில் உணவுக் கட்டுப்பாடு இல்லை, மது- சாராயம்[xlii] உண்டு என்பதும் காண்கிறோம்.ரோமன் ஆட்சியை விரட்டவே ஏசுவின் இயக்கமும் கட்டுப்பாடுகள் தளர்த்தி எனலாம்.

 

ஏசுவின் காலத்தில் யூத மத சங்கம் - தலைமை பாதிரிகள் அனைவரும் சதுசேயர் எனும் கூட்டம்இவர்கள் ரோம் ஆட்சியின் கீழ் பணிந்து பதவிகளைப் பெற்றவர்கள். இதற்கு அடுத்து பரிசேயர் என்பவர்கள் -இவர்கள் மக்களை அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ரோம் ஆட்சி அதிகாரத்தை எதிர்க்காது மோசே சட்டத்திற்கு உட்பட்டு அமைதி வாழ்வு வாழும்படி கூறியவர்கள்.

ஸ்நானகர் சதுசேயர்  - பரிசேயர் வந்தபோது[xliii] அவர்களை பாம்புக்குட்டி, திருந்த வேண்டும், ஆபிரகாமின் மகன் என்ப வாழவேண்டும், அப்படி இல்லாவிட்டால் வேரோடு அழிப்பான் இறைவன் என்கிறார்.

.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஏசுவும் சமாரியரிடம் செல்லாதேயூதர் அல்லாதவர்களிடம் செல்லாதேகாணமற் போன ஆடுகளான இஸ்ரேலிற்கு என்பதும் தெளிவாய் காணலாம்யூதர் அல்லாதவர்கள் ஆட்சியை விரட்டி தாவீது பரம்பரையில் இஸ்ரேலிற்கு ஆட்சி தருவதே கிறிஸ்துஏசுவின் மீதான ரோமன் குற்ற அட்டையும் யூதர்களின் ராஜா என்றதே.

இறந்த மனிதன் ஏசுவை ரோம்- யூதர் போரில் லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டபின்னர் எழுந்த சர்ச்கிறிஸ்து என்பது யூத ராஜா எனும் பொருளைவிட்டுதெய்வீகர் எனக் கதை செய்ததுஆனால் உலகம் அழியும் என நம்பியது. யோவான்ஸ்நானகரின் சீடர்களை சேர்க்க எழுதியவை; உள்ள ஆதரங்களே ஸ்நானகர் ஏசுவை ஏற்கவில்லை எனத் தெளிவாய் கண்டோம்மேலும் சுவி மற்றும் எந்த ஒரு NT நூலின் கதாசிரியர்கள் ஏசுவையோ வரலாற்றையோ  நேரில் அறியவில்லை என பைபிளியல் அறிஞர்கள் கூறுவதும் தெளிவாய் புரியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

 



மாற்கு1: 9

[ii] மாற்கு1: 4

[iii] மத்தேயு3:13 -15.

[iv] யோவான்1:33-34.

[v] மாற்கு1: 13

[vi] மத்தேயு 4:12

[vii] யோவான் 3:22 அதற்குப் பிறகுஇயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள்அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்அயினோன்சாலிம் அருகில் உள்ளதுஅங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான்மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).

[viii] யோவான் 3:30

[ix] மத்தேயு11:2

[x] யோவான் 1:29

[xi] அப்போஸ்தலர் பணி18:24-28

[xii] அப்போஸ்தலர் பணி19:1 -6

[xiii] லூக்கா 1:36 காபிரியேல் தூதன் மரியாளிடம் –“ உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள்அவள் மிகவும் வயதானவள்குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள்ஆனால் ஒரு மகனைப் பெறப்போகிறாள்இது அவளுக்கு ஆறாவது மாதம்

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

[xiv] லூக்கா 1:

[xv] எண்ணாகமம் 36:8-9 

[xvi] Brown, Raymond Edward (1973), The Virginal Conception and Bodily Resurrection of Jesus, p. 54

[xvii] Vermes, Geza. The Nativity, p. 143.

[xviii] மத்தேயு11: 10 இதோநான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன்அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ‘ என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.

[xix]  மத்தேயு11:14 உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்.

[xx] யோவான்1:24 -25

[xxi] மாற்கு1:2 

[xxii] மலாக்கி3: 1 

[xxiii] மலாக்கி 4 :5  இதோபெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.

[xxiv] யோவேல்1:15 

[xxv] யோவேல்2:28-32

[xxvi] மாற்கு 13:23 -25, 30

[xxvii] மத்தேயு11:12 -13

[xxviii] மத்தேயு 21:24-27.

[xxix] மாற்கு6:20.

[xxx] மாற்கு 6:17-20

[xxxi] லூக்கா 3:19 

[xxxii] மத்தேயு 3:2

[xxxiii] மாற்கு 1:5

[xxxiv] யோவான் 10:2

[xxxv] உபாகமம் 17:14 14உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், ‘என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும் போலநானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன்’ என்று நீ சொல்வாய். 15அப்போது உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய்உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய்உன் - இனத்தான் அல்லாத அன்னியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard