Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவைக் கைது செய்தது யார்?


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இயேசுவைக் கைது செய்தது யார்?
Permalink  
 


இயேசுவைக் கைது செய்தது யார்?

யூதர்கள் என்னும்படியான ஒரு கதை பரப்ப்பப் பட்டுள்ளது. நாம் நான்காவது சுவி- யோவான் விருப்பப்படியான சுவியில் காண்போம்.
KJVயோவான்: 18
2. இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக்காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.3. யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்டஊழியக்காரரையும் கூட்டிக்கொன்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும்அவ்விடத்திற்கு வந்தான்.

.12. அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடையஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி
From Ecumenial Translation யோவான்: 18
2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி

ஆங்கிலத்தில் இந்த வரிகள் இந்த நூற்றாண்டில் கூட எப்படி உண்மை மறைக்கும் வண்ணம் படிப்போர் ரோமன் என்பதை உணரக்கூடாது __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

New American Standard Bible (©1995)
So the Roman cohort and the commander and the officers of the Jews, arrested Jesus and bound Him,
New American Standard Bible (©1995)
Judas then, having received the Roman cohort and officers from the chief priests and the Pharisees, came there with lanterns and torches and weapons.
ரோமன் 1000 படைவீரர்களின் தலைவன் இயேசுவைக் கைது செய்ய சென்றான் எனில் அது ரோமன் கவர்னர் ஆணையில், அப்படி என்றால் ரோமன் விசாரணை மட்டுமே. யூத மத சங்கக் கூட்டம் எல்லாம். கட்டுக்கதைகளே.__________________


Member

Status: Offline
Posts: 9
Date:
Permalink  
 

நீங்கள் கிறிஸ்துவத்தை நம்ப்பிக்கையோடு பார்க்கவேண்டும்.

இயேசு பிறப்பிலும், வாழ்விலும், மரணத்திலும் பலப் பல தீர்க்கதரிசனங்கள் நிறைநேறியதை கவனிக்க வேண்டும்.

இயேசு கணக்கற்ற அதிசயங்கள் செய்தார். பரிசுத்த ஆவிஅயை தந்துள்ளார்.

இது கடைசி காலம். பைபிள் முன்னறிவிப்பு போலே சம்பவங்கள் எகிப்துஸிரியா விலும் நடக்கிறது.

கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றி பரிசுத்த ஆவியைப் பெற்று பரலோக ராஜ்யத்தில் இடம் பெற முயலுங்கள்__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Dear Brother,

 

My view is totally Historical  Truth.

If somebody is dishonest in small things he cannot be trusted inbig things.__________________


Member

Status: Offline
Posts: 9
Date:
Permalink  
 

Sir,

After reading your reply-I am trying to understand looking at Bible as a Book for research and shall revert to you__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

The same can be berified with 

http://bible.cc/john/18-3.htm

New Living Translation (©2007)
The leading priests and Pharisees had given Judas a contingent of Roman soldiers and Temple guards to accompany him. Now with blazing torches, lanterns, and weapons, they arrived at the olive grove.

http://bible.cc/john/18-12.htm

New American Standard Bible (©1995)
So the Roman cohort and the commander and the officers of the Jews, arrested Jesus and bound Him,

 

Bible Society of India -TEV has Roman in both places.

If original Greek has the greek words- that meant Roman Soldiers and Roman Commander for 100 Soldiers; still most translations cheat.

 

WHY?__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Image may contain: textNo automatic alt text available.

Image may contain: text__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Image may contain: text Image may contain: text

 __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 No automatic alt text available.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

இயேசு கிறித்து கைது, விசாரணை & மரணம்- சுவிசேஷங்களின் மோசடிக் கதைகள்.

ஏசுவின் மரணம் எனும் ஒரு கதை 2000 ஆண்டுகளாகப் பரப்பி விளம்பரம் 

செய்யப்படுகிறதுபைபிளிற்கு வெளியே ரோமன்அல்லது யூத எபிரெயு அல்லது கிரேக்க மொழியில் ஏசு மரணம் பற்றி எவ்வித குறிப்பும் கிடையாது. 

 
ஏசு யூதராய் வாழ்ந்து இறந்தார்சுவிசேஷம்படி அவர் ஒரு தச்சர் அவர் சீடர்கள் மீன் பிடித்தல் போலர்யாரும் படித்தவர் இல்லை.ஏசு சீடர்களும் யூதரிடம் மட்டுமே இயங்கினர்பவுல் என்பவர் 
யூதரல்லாத கிரேக்கரிடம் ஏசு கதையைஇறந்து உயிர்த்தவர் மிகசீக்கிரமாய் மீண்டும் வருவார்இறந்தவர்கள் எழுப்பப் படுவார்,நாம் மரணமின்றி பரலோகவாசிகளாக மாற்றப்படுவோம்என
மதமாற்றம் செய்து சிறு சிறு சர்ச் குழுக்கள் ஏற்படுத்தினார்64-67 இடையே முக்கிய  சீடர் பேதுருபவுல்  மரணத்திற்குப்பின்  ஏசு கதை தேவை எனகேள்விப்பட்ட கதைகளை வைத்து 
முதலில் புனையப்பட்டது மாற்கு சுவிசேஷம் ஆகும்.மாற்கின் 
சுவியோடு ஏசு போதனைகள் எனும் குறிப்புகள் சேர்த்து மாற்கு 
கதையை ஒட்டியவை ஒத்த கதையமைப்பு சுவிசேகங்கள் 
மத்தேயூலூக்கா & மாற்கு

Z

 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 100 வாக்கில் நான்காவது– யோவான் சுவி கதையையும் 

மாற்றிஏசு எப்படி எங்கே இயங்கினார் என்பதையும் மாற்றி தனி விதமாகக் கதை செய்தார்.   சுவிசேஷங்கள் எழுதியது யார்–  ஏசு உயிர்த்தார் என நம்பிக்கை கொண்ட குழுவால் இவை 
வரையப்பட்டவைஏன் எதற்குஎவ்வாறு மரணம் என்பது 
பற்றிப் பார்ப்போம்.
கத்தொலிக்க இரு பேராயர் இம்ப்ரிமெச்சுர்– நிகில் ஓப்ஸ்டாட்
 பெற்ற  நூல் – “Who’s Who in New Testament” –Ronald  Brownrigg 1982
It seems that Mark’s Account was the first published account of the Life and death of Jesus, and it soon became an accepted work, forming the basis of the Gospel of Matthew and Luke and was also known to the writer of the 4th Gospel.  Page 178
 ஏசு மரணம் நிகழ்ந்ததுஜெருசலேத்தில்பஸ்கா பண்டிகைக்கு 
ஏசு வந்த போதுரோமன் தண்டனை முறை தூக்குமரத்தில் 
தொங்குதலில்மத்தேயு முழுமையாக மாற்கு சொல்வதை 
அப்படியே சொல்கிறார்லூக்காவும் யோவனும் மாற்றி
 உள்ளனர்நாம் பொருத்திப் பார்ப்போம்
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

கதாசிரியர்
சம்பவம் – கைது செய்தது யார்
மாற்கு 14:
43 இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே யூதாஸ் அங்கே வந்தான். அவன் பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன். அவனோடு பலர் வந்தனர்.  அவர்கள் தலைமை  பாதிரியார்களாலும், விவிலியப் பாரகராலும், மூத்த    யூதத்தலைவர்களாலும் அனுப்பப் பட்டிருந்தனர்.   
யோவான் 18:
3 யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப்போனவன். எனவே அவன் ஒரு ரோமன் போர்ச்சேவகர் குழுவைக்   கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் தலைமை பாதிரியார், பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட காவல்காரரையும் அழைத்து வந்தான். அவர்கள் தம்மோடு பந்தங்களையும், தீவட்டிகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தனர்.
12 பிறகு போர்ச்சேவகரும் அவர்கள் ரோமன் ஆயிரம்   வீரர் தலைவனும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது செய்தனர். அவர்கள் இயேசுவைக் கட்டி 13 அன்னாவிடம் கொண்டுவந்தனர்.   
பஸ்கா பண்டிகை, எபிரேயர் அனைவரும், இஸ்ரேலிற்கான சிறு எல்லைக் தெய்வம் கர்த்தர் இருக்கும் ஒரேஒரு இடமான ஜெருசலேமில் ஆடு கொலை செய்து, எகிப்தின் அப்பாவி சிறு குழந்தைகளை கொன்று, எபிரேயர்களை காப்பற்றியதற்குபலியாகத் தந்து நன்றி செலுத்த வேண்டும். பல ஆயிரம் பேர் கூடுவர். யூத ஆலயத்தைக் காப்பது தான் தலையாயப் பணி, அதை விட்டு கைது செய்ய செல்வர்? 
மாற்கு 14:1  புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. அப்பொழுது விவிலியப்பாரகரும், தலைமை பாதிரியார்களும் இயேசுவைப் பிடித்துக் கொல்லத் திட்டம் தீட்டினர். ஏதேனும் பொய்க்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முயன்றனர். 2 “பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 விவிலியப்பாரகரும், தலைமை பாதிரியார்களும் பேச்சை எப்படி மாற்கு கதாசிரியர் புனைந்தார்? யூதப் பாதிரிகள் பஸ்கா பண்டிகைபோது கைது வேண்டாம் என கைதாகி மரணமே நிகழ்ந்தது. யோவனோ கைது ரோமன் ஆயிரம் வீரர் தலைவரால் என்கிறார்.  சரி விசாரணையைப் பார்ப்போம்அடுத்த பஸ்கா கடைசி இரவு விருந்துக்குப் பின் யூதேயாவை

விட்டு ஒதுங்கியபின் கைது விசாரணை நடுஇரவில் வரும்
கதாசிரியர் 
சம்பவம் –  முதல் விசாரணை எப்படி
மாற்கு 14:
53 இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைப் பிராதன 
பாதிரியாரின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்கள்அங்கே
 யூத ஆலோசனைச் சங்க அனைத்து தலைமை  
பாதிரியர்களும் முதிய யூதத்தலைவர்களும் 
விவிலியப்பாரகர்களும்  கூடினர்
யோவான் 18:
12 பிறகு போர்ச்சேவகரும் அவர்கள் ஆயிரம் வீரர் 
தலைவனும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது 
செய்தனர்அவர்கள் இயேசுவைக் கட்டி, 13 
அன்னாவிடம்  கொண்டுவந்தனர்இவன் காய்பாவின் 
மாமனார்.   காய்பா அந்த ஆண்டின் தலைமை பாதிரியார்.
19 தலைமை பாதிரியார்  இயேசுவிடம்  அவரது 
சீஷர்களைக்  குறித்து விசாரித்தான்அதோடு அவரது 
போதனைகளைக் குறித்து விசாரித்தான்
24 ஆகையால் அன்னா இயேசுவைத் தலைமை  
பாதிரியாராகிய காய்பாவிடம் அனுப்பிவைத்தான்.
லூக்கா22:
 54 அவர்கள் இயேசுவைச் சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள்
தலைமை  பாதிரியாரின்  வீட்டுக்கு இயேசுவை அவர்கள்
 கொண்டுவந்தார்கள்பேதுரு  தெரியாது சொன்னது உள்ளதே
 தவிர ஏசுவை விசாரணையே செய்யவில்லை
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

மோசே சட்ட நடைமுறையை மீறி நள்ளிரவில் அதிலும்பஸ்கா வாரத்தில் மதசங்கம் கூடுதல் வெறும்கற்பனையிலும் கூட உளறல்.
கதாசிரியர் 
சம்பவம் –  அடுத்த விசாரணை எப்படி
மாற்கு 15:
1.அதிகாலையில் தலைமை பாதிரியார்கள்யூதத் 
தலைவர்கள்விவிலியப்பாரகர்கள் அனைவரும் கூடி
 இயேசுவை என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்தனர்.
 அவரைக் கட்டி ஆளுநர் பிலாத்துவிடம் இயேசுவைப்
பிலாத்துவிடம் ஒப்படைத்தனர்.
யோவான் 18:
சேவல் கூவிற்று28 பிறகு யூதர்கள் இயேசுவைக் 
காய்பாவிடம்  இருந்து ரோம ஆளுநரின் அரண்மனைக்கு 
அழைத்துக்கொண்டு போனார்கள்அப்போது அதிகாலை 
நேரம்யூதர்கள் அரண்மனைக்கு உள்ளே போக 
விரும்பவில்லைபோனால் அவர்களின் தூய்மை கெட்டுத்
 தீட்டுப்படும்ஏனென்றால் அவர்கள் பஸ்கா பண்டிகையின் 
விருந்தை உண்ண விரும்பினர்29 எனவே பிலாத்து 
வெளியே வந்தான்அவன் அவர்களிடம்இந்த மனிதன் மீது
என்ன  குற்றம் சாட்டுகிறீர்கள்?” என்று  கேட்டான்
30 அதற்கு  யூதர்கள், “அவன் ஒரு கெட்ட மனிதன்அதனால் தான் அவனை உம்மிடம் அழைத்து வந்தோம்” 
லூக்கா
22:66 மறுநாள் காலையில்மக்களின் முதிய அதிகாரிகள்
தலைமை பாதிரியார்விவிலியப்பாரகர் ஆகியோர் 
ஒன்றாகக்  கூடினார்கள்அவர்கள் தம் உயர்ந்த 
நீதிமன்றத்துக்கு இயேசுவை அழைத்துச் சென்றார்கள்.
23:1அந்தக் கூட்டம் முழுவதும் எழுந்து நின்று 
இயேசுவைப்  பிலாத்துவிடம் அழைத்துச் சென்றது


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஏசு செய்த குற்றம் என உள்ளது–  (மற்ற சுவிகளில் இல்லை)
லூக்கா23:1நமது மக்களைக் குழப்புகிற செய்திகளைக் கூறுகிறபடியால் இந்த
 மனிதனை நாங்கள் பிடித்து வந்தோம்இராயனுக்கு வரி கொடுக்கக் 
கூடாதென்று அவன் கூறுகிறான்அவன் தன்னைக் கிறிஸ்துவாகிய அரசர் 
என்று அழைக்கிறான்” என்றனர்.

இது முற்றிலும் சரியே 

கதாசிரியர் 
சம்பவம் –  பிலாத்து விசாரணை எப்படி
மாற்கு15:2-5
நீ யூதர்களின் மன்னனா- எனப் பிலாத்து கேட்க நீங்கள் சொல்வது போலத் தான் என்றாராம், வேறு கேள்விகளுக்கு பதில் தராததால் ஆச்சரியப்பட்டானாம் பிலாத்து
யோவான்
 பிலாத்து நீங்களே விசாரித்து தண்டனை தாருங்கள் என்றிட,   எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றிட, அரண்மனைக்கும் சென்று ஏசுவை தனியாக அழைத்து விசாரித்தான். யேசுவை கேள்வி கேட்க என் ராஜ்யம் இவ்வுலகில்லை என்றெல்லம் எதேதோ சொல்வதாக கதை.
லூக்கா 
நீ யூதர்களின் மன்னனா- எனப் பிலாத்து கேட்க நீங்கள் சொல்வது போலத் தான் என்றாராம், வேறு கேள்விகளுக்கு பதில் தராததால் ஆச்சரியப்பட்டானாம் பிலாத்து, இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவிலிருந்து வந்தவர் என அறிந்ததும் அதன் மன்னன் ஏரோதிடம் அனுப்பிவைத்தார்
  


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 ஏரோது விசாரணை எப்படி – (மற்ற சுவிகளில் இல்லை)
லூக்கா23:6-12 ஏரோது விசாரிக்க கேட்ட கேள்வி எதற்கும் ஏசு பதில் 
சொல்லவில்லைஏரோது ஏசுவை பிலாத்துவிடம் மீண்டும் அனுப்பினார்.
ஏசுவை விடுதலை செய்யவேண்டும் என்றுரோமன் 
ஆட்சியில் பஸ்கா பண்டிகைக்கு ஒரு கைதியை விடுதலை 
சேயும் முறையில் ஏசுவை விடுதலை செய்ய மக்களிடம் 
மன்றாடுகிறாராம் பிலாத்து.  
கைதி  பரபாஸ்
லூக்கா23:19 நகருக்குள் கலகம் விளைவித்ததற்காக ஏற்கெனவே 
சிறையில்  அடைக்கப்பட்டிருந்த மனிதன் பரபாஸ்அவன் சிலரைக் 
கொன்றுமிருந்தான்
மாற்கு 15:7 அப்போது பரபாஸ் என்ற மனிதன் சிறையில் 
கலகக்காரர்களோடு ஒரு கலவரத்தில் கொலை குற்றத்திற்காகச் 
சிறையில்  அடைக்கப்பட்டிருந்தான்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 “There is no Unambigious reference to this customery release any where outside New Testament, with in the NT,all Four Evangeliste mention it.” Page- 306  Book- Who’s Who in the New Testament
 
யூதத் பாதிரியார்கள்தலைவர்கள் தூண்டுதலில் யூதர்களின் 
மன்னனை விடுதலை செய்ய வேண்டாம்பரப்பாஸை 
விடுதலை செய் என்றனராம் மக்கள்.யூதப் பாதிரியார்கள்,
 தலைவர்கள் தூண்டுதலில் யூதர்களின் மன்னனை விடுதலை 
செய்ய வேண்டாம்பரப்பாஸை விடுதலை செய் என்றனராம் 
மக்கள்ஏசுவை என்ன செய்வதுஅவர் குற்றமே செய்யவில்லை 
என ரோமன் மன்னர் வாதாடுகிறார்பிலாத்து விடுதலை 
செய்ய முயற்சித்தும் மக்கள் (யூதப் பாதிரியார்கள் தூண்டுதலில்விரும்பாதலால் வீரர்களிடம் மரணதண்டனை தர ஒப்படைத்தார் எனும்படி மாற்கு லூக்கா  சுவிகள் புனைகிறதுமத்தேயு சேர்க்கும் கதை.
யோவானில்(19:15) மீண்டும் ஒருமுறை பிலாத்து முயற்சிக்க 
மக்கள் மறுக்கமீண்டும் ஏசுவை தனியாக அழைத்து விசாரிக்க,
 ஏசு எதூம் சொல்லது போகஉன்னை விடுதலை செய்யும்   அதிகாரம் உள்ளதே பதில் சொல் எனக் கேட்கஏசுதேவன்தந்தால் தான் என்றாராம்பிலாத்து எப்படியாவது விடுதலைசெய்யப் பார்க்கயுதமக்கள் எங்களுக்கு மன்னன்    ரோமன் சீசர்   தான் ஏசுவை விடுதலை செய்தால் பிலாத்து சீசர் நண்பரில்லை   என கூச்சலாக சொல்ல பிலாத்து மரண தண்டனை விதித்தார்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 மத்தேயு சேர்க்கும் கதை
 
மத்தேயு 27:19, ஏரோது மனைவி ஒரு கனவு– ஏசு குற்றமற்றவர் என கண்டு விடுதலை செய்யுமாறு கடிதம் அனுப்பியதாகக் கதை.
மத்தேயு 27: 24 மக்களை மாற்றத் தன்னால் ஏதும் செய்ய முடியாது 
என்பதைப் பிலாத்து கண்டான்மேலும் மக்கள் பொறுமையிழப்பதையும் 
பிலாத்து  கவனித்தான்ஆகவே தண்ணீரை எடுத்து மக்கள் எல்லோரும்
காணுமாறு தன் கைகளைக் கழுவினான்பின்பு,,இவரது மரணத்திற்கு நான் 
பொறுப்பல்லநீங்களே அதைச் செய்கிறீர்கள்” என்று பிலாத்து கூறினான்.
25 ,“அவரது மரணத்திற்கு நாங்களே பொறுப்புஅவரது மரணத்திற்கான 
தண்டனையை எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்குமாக நாங்கள் 
ஒப்புக்கொள்கிறோம்” என்று மக்கள் அனைவரும் கூறினார்கள்.
26 பின் பிலாத்து பரபாஸை விடுதலை செய்தான்..பிறகு சிலுவையில்   அறைந்து கொல்வதற்கு வீரர்களிடம் இயேசுவை  ஒப்படைத்தான்.   


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இந்த நடைமுறை உபாகமம் 21:6, சங்கீதம் 26:7 மற்றும் 
2 சாமுவேல் 3:28,29 வசனங்களின் அடிப்படையான கதை.
பிலாத்து ஒரு யூதரல்லாத ரோமர்லூக்கா 13: 1 அப்போது இயேசுவோடு 
  கூட மக்கள் சிலர் இருந்தனர்கலிலேயாவிலுள்ள மக்கள் சிலருக்கு
 நடந்ததை அவர்கள் இயேசுவுக்குக் கூறினர்அம்மக்கள் தேவனை 
வழிபட்டுக்கொண்டிருக்கையில் அவர்களைப் பிலாத்து கொன்றான்.
 அவர்கள் தேவனுக்குப் பலியிட்டுக்கொண்டிருந்த மிருகங்களின்
 இரத்தத்தோடு அவர்களின் இரத்தத்தையும் கலந்தான்
அன்னியர் நுழையக் கூடாத பரிசுத்தப் பகுதிக்குள் பிலாத்து 
சென்றுகர்த்தர் பலி இரத்தத்தோடு கலிலேயரை கொலை 
செய்து ரத்தத்தைக் கலந்தார்.  யூத மதப் புராண நம்பிக்கை மீது
 எள்ளவும் மதிப்பு  இல்லாதவர் பிலாத்துஇந்த  புனைந்திட்ட    செருகல் வசனம், 2000 வருடங்களாக  கிறிஸ்துவ சர்ச்சும்,  கிறிஸ்துவர்களும்  யூதர்களை கொல்லக் காரணமாக
 அமைந்தது.
இந்த அளவு இவை நீட்டி முழக்கி சொன்னதில்யூத மக்கள் 
ஏசுவை விடுதலை செய்யவிடவில்லைமக்களையும் 
பிலாத்துவையும் யூதப் பாதிரிகள் ஏசுவை கொல்லத் 
தூண்டினர்  என்பதே.  இப்படி செய்யக் காரணம்என்ன?
The Conviction of Jesus by a Roman Governor and his death by a Roman form of Capital punishment – Crucifixion ,were facts about the account of Jesus given by the evangelists. They were an embarrassment to those who sought to stop the Roman persecution of Christianity. This may well have influenced the way in which the trials were presented to the reader of the Gospels. The council of Jews, the Sanhedrin was described as morally responsible for the Sentence of Death Pronounced by the Roman Governor. Page -127 Book- Who’s Who in the New Testament  
It is not possible to know how such as (4th Gospel conversation between Pilate AND Jesus) conversation could have been recorded. Page -127.   
“Gospel Account of Mark reflects the Undeniable fact that Jesus was convicted by the Roman authority represented by Pilate. This Fact was of some embarrassment  to Christian propaganda, through all the Roman Empire. Morally the account holds the Jewish Sanhedrin and Caiaphas responsible but the form and execution of the punishment was Roman and Responsibility of Pilate.” Page-243 as above
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நாம் மேலும் ஏசு தண்டனையின் நிருபிக்கப்பட்ட குற்ற அட்டை கதையைப் பார்ப்போம்.
யோவான் 19:19 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் 
சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான்அந்த அறிவிப்பில் 
 நசரேயனாகிய இயேசுயூதர்களின் அரசர் என்று எழுதப்பட்டிருந்தது.   20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன்கிரேக்க மொழிகளிலும்
 இருந்தது21 யூதர்களின் தலைமை பாதிரியார் பிலாத்துவிடம்,   “யூதருடைய அரசர் என்று எழுதக்கூடாதுஇயேசு தன்னை யூதருடைய
 அரசன் என்று சொல்லிக்கொன்டவன் என  எழுத  வேண்டும்” என்றார்.
22அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுத மாட்டேன்”   என்று கூறிவிட்டான். 
 கைது செய்தது ரோமன் வீரர்யோவன் சுவியின்படி யூதமதசங்கம் கூடவே இல்லைவிசாரணை தண்டனைஎல்லாமே ரோமன் கவர்னரால் தான்.
கதை மாற்றியது மோசடி தான்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard