யூதர்கள் என்னும்படியான ஒரு கதை பரப்ப்பப் பட்டுள்ளது. நாம் நான்காவது சுவி- யோவான் விருப்பப்படியான சுவியில் காண்போம். KJVயோவான்: 18 2. இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக்காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.3. யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்டஊழியக்காரரையும் கூட்டிக்கொன்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும்அவ்விடத்திற்கு வந்தான்.
.12. அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடையஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி From Ecumenial Translation யோவான்: 18 2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான். 12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி
ஆங்கிலத்தில் இந்த வரிகள் இந்த நூற்றாண்டில் கூட எப்படி உண்மை மறைக்கும் வண்ணம் படிப்போர் ரோமன் என்பதை உணரக்கூடாது
கத்தொலிக்கஇருபேராயர்இம்ப்ரிமெச்சுர்– நிகில்ஓப்ஸ்டாட் பெற்றநூல் –“Who’s Who in New Testament” –Ronald Brownrigg 1982
It seems that Mark’s Account was the first published account of the Life and death of Jesus, and it soon became an accepted work, forming the basis of the Gospel of Matthew and Luke and was also known to the writer of the 4th Gospel. Page 178
43 இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே யூதாஸ் அங்கே வந்தான். அவன் பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன். அவனோடு பலர் வந்தனர். அவர்கள்தலைமைபாதிரியார்களாலும்,விவிலியப் பாரகராலும், மூத்த யூதத்தலைவர்களாலும் அனுப்பப் பட்டிருந்தனர்.
யோவான்18:
3 யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப்போனவன். எனவே அவன் ஒருரோமன்போர்ச்சேவகர் குழுவைக்கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் தலைமைபாதிரியார், பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்டகாவல்காரரையும் அழைத்து வந்தான். அவர்கள் தம்மோடு பந்தங்களையும், தீவட்டிகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தனர்.
12 பிறகு போர்ச்சேவகரும் அவர்கள்ரோமன்ஆயிரம்வீரர்தலைவனும்யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது செய்தனர். அவர்கள் இயேசுவைக் கட்டி 13 அன்னாவிடம் கொண்டுவந்தனர்.
பஸ்கா பண்டிகை, எபிரேயர் அனைவரும், இஸ்ரேலிற்கான சிறு எல்லைக் தெய்வம் கர்த்தர் இருக்கும் ஒரேஒரு இடமான ஜெருசலேமில் ஆடு கொலை செய்து, எகிப்தின் அப்பாவி சிறு குழந்தைகளை கொன்று, எபிரேயர்களை காப்பற்றியதற்குபலியாகத் தந்துநன்றி செலுத்த வேண்டும்.பல ஆயிரம் பேர் கூடுவர்.யூத ஆலயத்தைக் காப்பது தான் தலையாயப் பணி, அதை விட்டு கைது செய்ய செல்வர்?
மாற்கு 14:1புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. அப்பொழுதுவிவிலியப்பாரகரும், தலைமைபாதிரியார்களும்இயேசுவைப் பிடித்துக் கொல்லத் திட்டம் தீட்டினர். ஏதேனும் பொய்க்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முயன்றனர். 2 “பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.
விவிலியப்பாரகரும், தலைமைபாதிரியார்களும்பேச்சை எப்படி மாற்கு கதாசிரியர் புனைந்தார்? யூதப் பாதிரிகள் பஸ்கா பண்டிகைபோது கைது வேண்டாம் என கைதாகி மரணமே நிகழ்ந்தது. யோவனோ கைது ரோமன் ஆயிரம் வீரர் தலைவரால் என்கிறார். சரிவிசாரணையைப்பார்ப்போம்–அடுத்தபஸ்காகடைசிஇரவுவிருந்துக்குப்பின்யூதேயாவை
விட்டுஒதுங்கியபின்கைதுவிசாரணை, நடுஇரவில்வரும்
கதாசிரியர்
சம்பவம் –முதல் விசாரணை எப்படி
மாற்கு14:
53 இயேசுவைக்கைதுசெய்தவர்கள்அவரைப்பிராதன
பாதிரியாரின்வீட்டுக்குக்கொண்டுசென்றார்கள். அங்கே
யூதஆலோசனைச்சங்கஅனைத்துதலைமை
பாதிரியர்களும்முதியயூதத்தலைவர்களும்
விவிலியப்பாரகர்களும்கூடினர்.
யோவான்18:
12 பிறகுபோர்ச்சேவகரும்அவர்கள்ஆயிரம்வீரர்
தலைவனும்யூதக்காவலர்களும்இயேசுவைக்கைது
செய்தனர். அவர்கள்இயேசுவைக்கட்டி, 13 அன்னாவிடம்கொண்டுவந்தனர். இவன்காய்பாவின் மாமனார். காய்பாஅந்தஆண்டின்தலைமைபாதிரியார்.
நீ யூதர்களின் மன்னனா- எனப் பிலாத்து கேட்க நீங்கள் சொல்வது போலத் தான் என்றாராம், வேறு கேள்விகளுக்கு பதில் தராததால் ஆச்சரியப்பட்டானாம் பிலாத்து
யோவான்
பிலாத்து நீங்களே விசாரித்து தண்டனை தாருங்கள் என்றிட,எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றிட, அரண்மனைக்கும் சென்று ஏசுவை தனியாக அழைத்து விசாரித்தான். யேசுவை கேள்வி கேட்க என் ராஜ்யம் இவ்வுலகில்லை என்றெல்லம் எதேதோ சொல்வதாக கதை.
லூக்கா
நீ யூதர்களின் மன்னனா- எனப் பிலாத்து கேட்க நீங்கள் சொல்வது போலத் தான் என்றாராம், வேறு கேள்விகளுக்கு பதில் தராததால் ஆச்சரியப்பட்டானாம் பிலாத்து,இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவிலிருந்து வந்தவர் என அறிந்ததும் அதன் மன்னன் ஏரோதிடம் அனுப்பிவைத்தார்
“There is no Unambigious reference to this customery release any where outside New Testament, with in the NT,all Four Evangeliste mention it.” Page- 306 Book- Who’s Who in the New Testament
செய்துரத்தத்தைக்கலந்தார்.யூதமதப்புராணநம்பிக்கைமீது எள்ளவும்மதிப்புஇல்லாதவர்பிலாத்து. இந்தபுனைந்திட்டசெருகல்வசனம், 2000 வருடங்களாககிறிஸ்துவசர்ச்சும், கிறிஸ்துவர்களும்யூதர்களைகொல்லக்காரணமாக அமைந்தது.
இந்தஅளவுஇவைநீட்டிமுழக்கிசொன்னதில், யூதமக்கள்
ஏசுவைவிடுதலைசெய்யவிடவில்லை, மக்களையும்
பிலாத்துவையும்யூதப்பாதிரிகள்ஏசுவைகொல்லத்
தூண்டினர் என்பதே. இப்படிசெய்யக்காரணம்–என்ன?
The Conviction of Jesus by a Roman Governor and his death by a Roman form of Capital punishment – Crucifixion ,were facts about the account of Jesus given by the evangelists. They were an embarrassment to those who sought to stop the Roman persecution of Christianity. This may well have influenced the way in which the trials were presented to the reader of the Gospels. The council of Jews, the Sanhedrin was described as morally responsible for the Sentence of Death Pronounced by the Roman Governor. Page -127 Book- Who’s Who in the New Testament
It is not possible to know how such as (4th Gospel conversation between Pilate AND Jesus) conversation could have been recorded. Page -127.
“Gospel Account of Mark reflects the Undeniable fact that Jesus was convicted by the Roman authority represented by Pilate. This Fact was of some embarrassment to Christian propaganda, through all the Roman Empire. Morally the account holds the Jewish Sanhedrin and Caiaphas responsible but the form and execution of the punishment was Roman and Responsibility of Pilate.” Page-243 as above