Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காலி பிணக் கல்லறை கட்டுக்கதையே


Guru

Status: Offline
Posts: 7329
Date:
காலி பிணக் கல்லறை கட்டுக்கதையே
Permalink  
 


இயேசு உயிர்த்து எழுந்தாரா?இல்லையே!

காலி பிணக் கல்லறை கட்டுக்கதையே

by தேவப்ரியா சாலமன்- devapriyasolomon@gmail.com

ஏசு இறந்த்து 30 – 33 வாக்கில். முதல் சுவிசேஷக் கதை மாற்கு புனையப்பட்டது 70- 75 வாக்கில். மிகவும் மதிக்கப்படும்- சினாய்டிகஸ், வாடிகனெஸ், கோடெக்ஸ்-டீ போன்ற மிக்கிய 5ம் நூற்றாண்டிற்கு முந்தய ஏடுகள் எல்லாம் மாற்கு 16ம் அத்தியாயம் 1- 8 வாசகங்களோடே முடிகிறது.

மற்ற சுவிசேஷக் கதாசிரியர்கள் தானாக புனைந்ததே காட்சி கதைகள்.

இங்கு பேசப்படும் பிணக் கல்லறை எங்கே என்பதே சர்ச்சிற்குத் தெரியாது. இன்று ஜெருசலேமில் தூய பிணக் கல்லரை சர்ச் என்பது உள்ள இடத்தை 4ம்  நூற்றாண்டில் ரோமானிய மன்னன் கான்ஸ்டன்டைன் தாயார் கனவு மூலம் பார்த்து அடையாளம் காட்டியதாகக் கதை.

இஸ்ரேலில் நடந்த புதைபொருள் ஆய்வுகள் மட்டும் பைபிள் குறிப்புகள் உண்மையான ஏசுவின் பிணக் கல்லறை இப்போது சர்ச் உள்ள இடத்தீருந்து சிறிது தூரத்தில் வரும் என்கின்றனர்.

இறந்தவர் பிணத்தின் மீது  நறுமணப் பொருள்கள் பூசுவது அடக்கம் செய்யுமுன் தான். யார் சென்றது? எத்தனை பேர் சென்றது? எதற்காக சென்றது? எல்லமே ஒவ்வொரு சுவி கதாசிரியரும் மாற்றி புனைவதைக் காணலாம். லுக்கா கதைப்படி 3 + மேலும் பெண்கள் பிணக்கல்லறைக்குள் சென்றனராம்- இது என்ன ஹோட்டல் அறையா?__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சம்பவக் கதைமாற்குJesus Christ empty tomb and mother Mary inside the rocks with angels Christian religious pictureமத்தேயுWhen Mary came to Jesus' grave it was opened and He was gone. He had raisen. Matthew 28:1-7 bible verse Jesus Christ empty tomb coloring pageலூக்காJesus Christ coming from the lighting on second coming Spiritual Christian image free downloadயோவான்Jesus Christ Resurrection clip art(clipart) gallery
பிணக் கல்லறை சென்றதுமகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர்விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாபெண்கள்- மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும்மகதலா மரியா
கல்லறை செல்லக் காரணம்உடலில் நறுமணப் பொருள்கள் பூசுவதற்கென்றுகல்லறையைப் பார்க்கஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக் கொண்டு
கல்லறை மூடியக் பெரிய கல்புரட்டப்பட்டிருந்ததுதிடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருந்ததுகல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருந்தது
பெண்கள்கல்லறையில்கண்ட ஆள்வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர்மின்னல் போன்றும் உறைபனி வெண்மை போன்றும் ஆடை தூதர்மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர்யாருமில்லை -முதல்முறை


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கல்லறையில்கண்ட ஆள்சொன்னதுஇயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். 7நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘ உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் ‘ எனச் சொல்லுங்கள் ‘ என்றார்.6 அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்..7 நீங்கள் விரைந்து சென்று, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ‘ எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் ‘ என்றார்.உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?6அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்Nothing
பெண்கள் என்ன செய்தனர்நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்..5ம் நூற்றாண்டிற்கு முந்திய ஏடுகள் இத்தோடு முடிகிறது. மீது பின்னாள் சொருகல்  அவர் சீமோன் பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும் வந்து, ‘ ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ‘ என்றார்
பெண்கள்சொன்னது கேட்டு பேதுரு என்ன செய்தார்பெண்கள் ஏதும் சொல்லவே இல்லை. பேதுரு சீடர்கள் ஏதும் செய்யவில்லை 


__________________


Member

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

Quiet Interesting. Analyse it fully and explain the truth__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard