Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!


Guru

Status: Offline
Posts: 7474
Date:
இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!
Permalink  
 


இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!

 
பொ.கா.முதல் நூற்றாண்டில் ரோமன் ஆட்சி இஸ்ரேலை அடிமைப்படுத்தி ஆண்டுவந்தபோதுஆட்சிக்கு எதிராக ஆயுதப் புரட்சி செய்வோருக்கு தரப்படும் தூக்குமரத்தில்  தொங்கும் தண்டனையால் இறந்ததானவர் இயேசு   எனப்படும்கிறிஸ்துவ மதக் கதைகளின் நாயகர்இவர் காலகட்டத்தை ஒட்டி வாழ்ந்த யூதரோமன்எகிப்து ஆசிரியர்கள் எழுதிய நூல்கள் எதிலும் இவர் பெயர் -இயக்கம் பற்றி குறிப்பிடப்படவில்லை.முதல் நூற்றாண்டு இறுதியில் ரோமன் எழுதிய குறிப்புகள் என்று இன்று காட்டுபவை   இடைசெருகல்கள் ஆகும்.
 images?q=tbn:ANd9GcTA59Kca5vai8SU8ENFtTGPLCyomUDuLxiIMu8FhUPSF0ABjtW5VA  images?q=tbn:ANd9GcSPEF0PykHwuEW1vqWIxIOWndQKSnQPjGnes5SWms947OjXYrcZ images?q=tbn:ANd9GcRss0u5K8ly-rE5kasB4I59cSY7dxuhoZEkETy8KfTfyxouRw9eGg

சுவிசேஷங்கள்படி- ரோமன் கவர்னர்விசாரணைக்குப்பின் தன் கைப்பட நிருபிக்கப்பட்டகுற்றத்தை குற்ற அட்டையில் எழுதி தொங்கவிட்டர்-" நசரேயன் இயேசுயூதர்களின் ராஜா" என.
இறந்த ஏசு தன்னை - கிறிஸ்து என்னும் யூதர்களின்ராஜா என்பதாக சொல்லிக் கொண்டார்.சுவிசேஷங்கள்முழுதும் இயேசு தன் வாழ்நாளில் உலகம் அழியும்எனப் பார்த்தார்இயேசுவை நேரில் அறியாத பவுலும்,இறந்த ஏசு உயிர்த்து காட்சி தர மதம் மாறியதாககதைஇவர் இரண்டாவது வருகை தன் வாழ்நாளில்-உலகம் அழியும் என்றே மதம் ஆரம்பித்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

பவுல் - இயேசுவை தாவிதின் பரம்பரையில் வந்தவர்எனத் தெளிவாகச் சொல்கிறார்.
 ரோமன் 1: 3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும்இவர் மனிதர் என்னும் முறையில்தாவீதின் வழி மரபினர் (Greek-Spherma David)
கலாத்தியர் 4:.4 ஆனால் காலம் நிறைவேறியபோதுநியாயப் பிராமணங்களுக்கு உட்பட்டிருந்த நம்மைமீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு 5 கடவுள் தம்மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் நியாயப்பிராமணங்களுக்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
 நியாயப் பிராமணங்களில் எங்கும் கடவுள்மனிதனாகப் பிறத்தல் கிடையாதுஇன்னும் சொல்லப்போனால் மோசேயின் 10 கற்பனை என யாவேதந்ததில் என் பெயரை வீணில் உச்சரிக்கவேண்டாம்கடவுளை அனாவசியமாக பெயரைக்கூடச் சொல்லக் கூடாதுஅவர் மனிதனாகப் பிறத்தல்கிடையாது.
உலகம் அழியப் போகிறது- அழியுமுன் கடைசிதலைமுறையில் சிறு தெய்வம் யாவே-கர்த்தர்தேர்ந்தெடுத்த நாடான இஸ்ரேலை தேர்ந்தெடுத்தமக்களில் ஆட்சி உரிமை உள்ள யூதா ஜாதியில் தாவீதுவாரிசு மகன் ஆட்சியை மீட்டு கணக்கெடுப்பு நாளில்இஸ்ரேலியரின் 12 கோத்திரத்தாரையும் தலைமைதாங்கி வழி நடத்துவார் என்பதுமேசியா கிறிஸ்துஎன்னும் நம்ப்பிக்கையாளரின் ஊகக்கோட்பாடுஇயேசு இதை நம்பினார்ரோமன் ஆட்சியில்தூக்குமரத்தில் தொங்கியபோது கடைசியான வாக்குமூலம் -அலறல்
 மாற்கு:15:33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும்இருள் உண்டாயிற்றுபிற்பகல் மூன்று மணிவரை அதுநீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, 'எலோயிஎலோயிலெமா சபக்தானி? ' என்று உரக்கக்கத்தினார். ' என் இறைவாஎன் இறைவா ஏன்என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள்.
இது மட்டுமே ஏசு மரணத்தின் 40 வருடம் பின்பு முதலில்வரையப்பட்ட மாற்கு சுவிசேஷம் சொல்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

கிறிஸ்து எனில் யூதர்களின் ராஜாதாவீதுபரம்பரையின் மகன் மட்டுமேஇதனை மேலுமாகநீட்டி தெய்வீகர் என புனைந்து யூதரல்லாதோரிடம்சென்று காசு பார்த்தார் பவுல். முதலில் எழுதிய மாற்குசுவி கதையில் ஏசு பிறப்பு கிடையாதுமாற்கு சுவிஅடிப்படையை அப்படியே ஏற்று புனைந்தவைமத்தேயுவும் லூக்காவும்இவைகளில் ஏசு பிறப்பு அதில்அதிசயம்அதாவது திருமணத்திற்கு முன்பேஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரி கன்னியானநிலையில் கர்ப்பமானதாகக் கதைகடைசியில் சர்ச்பாரம்பரியம்படியே பொ.கா.98ல் டிராஜன் ரோமன்மன்னனாபின் எழுதிய யோவான் சுவியில் கன்னிகருத்தரித்தல் கிடையாது.

சுவிசேஷக் கதாசிரியர்கள் நடந்ததை உண்மையாகஎழுதினார்களா?

மாற்கு ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயாவனாந்தரத்தில் பாவமன்னிப்புக்கென்றுமனம் திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் பெருதலில்தொடங்கிறார். 40 நாள் உபவாசம் எனச்செல்லஉடனேயோவான் கைதாக கலிலேயா வந்து அங்கே சீடர்களைதேர்ந்தெடுத்து இயக்கம் ஆரம்பிக்கின்றார்சீடர்களோடுகலீலேயாவில் மட்டும் இயங்கஅடுத்து வந்த பஸ்காபண்டிகைக்குகதைப்படி எபிரேயர்களின் முதல்குழந்தைகளை மட்டும் கர்த்தர் கொன்றதற்கு நன்றியாகவருடாவருடம் கர்த்தர் இருக்கும் ஒரேஒரு இடமானயூதேயாவின் ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலைசெய்து பலிதர வந்தபோது கைதாகி மரணதண்டனையில் இறந்தார்.
அதாவது இயேசு சீடர்களோடு இயங்கிய காலம் ஒருவருடத்திற்கும் குறைவு, முதல் பஸ்கா பண்டிகைக்குவந்த பின் பாவமன்னிப்பு திருமுழுக்கு பெற்றிருந்தால் -ஒரு வருடத்திற்கு ஒன்றிரண்டு நாள் குறைவுஅதிலும்கடைசி வாரம் செவ்வாய்கிழமை தான் யூதேயவிற்குள்நுழைகிறார்வியாழன் இரவு கைதாகி வெள்ளி அன்றுமரண தண்டனை என்கிறார்யூதேயா ரோமன் ஆட்சி,கலிலேயா - ஏரோது ஆட்சி. 
ஆனால் நான்காம் சுவி- 3 பஸ்கா பண்டிகைகளையும்அதற்கு ஏசு ஜெருசலேம் செல்வதாகவும் கதைசொல்கிறார்அதிலிம் கடைசி ஆண்டில்எபிரேயர்களின் 3 பண்டிகைகளுக்கும்கூடாரம்,மறுஅர்ப்பணிப்புமற்றும் பஸ்கா அதாவதுசெப்டெம்பர் மாதம் முதல் ஏப்ரல் வரை கடைசி 8மாதங்கள் யூதேயாவில் எனத் தெளிவாகச்சொல்கிறார். அதே போல ஏசுவைக் கைது செய்ததுரோமன் படைத்தலைவர்ரோமன் படைவீரர்களும்என்கிறார்.
மாற்கு வேண்டுமென்றே இவற்றை விட்டுள்ளார்.அல்லது யோவன் சுவிசேஷம் பொய். எனவேசுவிசேஷங்களை நம்பிக்கைகு ஏற்றது இல்லைஎனலாம். ஆனாலும் சுவிசேஷ அடிப்படையிலேயேஏசு தெய்வீகமானவரா எனப் பார்க்கலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

இயேசு சொன்னார்வானத்திலிருந்துகர்த்தர் தந்ததான மன்னாவை சாப்பிட்டவர்கள்மரணமடைந்தார்கள்என்னை உண்பவர்களுக்குமரணமில்லையென.

யோவான் -அதிகாரம் 6
31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவைஉண்டனரே! ‘ அவர்கள் உண்பதற்கு வானிலிருந்துஉணவு அருளினார் ‘ என்று மறைநூலிலும்எழுதப்பட்டுள்ளது அல்லவா! ‘ என்றனர்.32 இயேசுஅவர்களிடம், ‘ உறுதியாக உங்களுக்குச்சொல்கிறேன்வானிலிருந்து உங்களுக்கு உணவுஅருளியவர் மோசே அல்லவானிலிருந்துஉங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என்தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்துஇறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ‘ என்றார்
49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவைஉண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரைஇறவாமல் இருக்கச் செய்யும் உணவுவிண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.51 ‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும்உணவு நானேஇந்த உணவை எவராவது உண்டால்அவர் என்றுமே வாழ்வார்எனது சதையைஉணவாகக் கொடுக்கிறேன். அதை உலகுவாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
இயேசு கதைப்படி உயிர்த்தெழுந்த பின்பு பற்றி கூறிஉள்ளதாக  இரண்டாம் நுற்றாண்டில்புனையப்பட்டதான யோவன் சுவியின் கடைசிவாசகங்கள்அதாவது அப்பொழுதும் உலகம் அழியும்என்னும் நம்பிக்கை தொடர்ந்தது.
யோவான்21:20பேதுரு திரும்பிப் பார்த்தபோதுஇயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்றுகண்டார்இவரே இரவு உணவின்போது இயேசுவின்அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ‘ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ‘என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுருஇயேசுவிடம், ‘ ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ‘என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ’நான் வரும்வரைஇவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால்உனக்கு என்னநீ என்னைப் பின்தொடர்ந்து வா ‘என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார்என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையேபரவியதுஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசுகூறவில்லை. மாறாக, ‘ நான் வரும்வரை இவன்இருக்க வேண்டும் என நான் விரும்பினால்உனக்குஎன்ன? ‘ என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரேஇவற்றிற்குச் சாட்சிஇவரே இவற்றை எழுதிவைத்தவர்இவரது சான்று உண்மையானது எனநமக்குத் தெரியும்.
யோபு 25 :4. இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி 5. சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. 6. புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.
உபாகமம்24:16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஆதாமின் பாவம் காரணமாக மரணமாம்பூமியில்மரணத்திற்கு காரணமான ஆதி பாவம் நீங்கியதுஎன்றால் யாரும் மரணம் அடையக் கூடாது.தண்டனைக்கு உரிய அபராதம் கட்டிவிட்டால்விடுதலை தானே?

சுவிசேஷக் கதாசிரியர்கள் இயேசு சீடர்களொடு இயங்கியவிவரங்களைக் கூட சரியாகத் தரவில்லைஇவற்றைமறைக்கும் சர்ச் மிகவும் விளம்பரம் செய்யும்கதைஇயேசுவின் தாய் கன்னி என்னும் நிலையில்கர்ப்பமாகி இயேசுவை பெற்றெடுத்தார் என்னும் கதை.

இயேசு கிறிஸ்து கிறித்து இயேசு பிறப்பு பற்றி மத்தேயும்லுக்காவும் புனைந்துள்ளதை இணைத்துப் பார்ப்போம்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

நிகழ்வுகள் மத்தேயுவிருப்பப்படியானசுவிசேஷம்
நிகழ்வுகள் லூக்கா விருப்பப்படியானசுவிசேஷம்
1. தாய் பெத்லஹேமில்வாழ்ந்த மேரி
தந்தை பெத்லஹேமில்தச்சராக தொழில் செய்தயாக்கோபு மகன் ஜோசப்
தந்தை முன்னோர்ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீதுபரம்பரை
தாவீது உறவு முறைதாவீதுமற்றும் படைவீரன்உரியாவின் மனைவிபெத்சபாள் உறவின் மகன்சாலமோன் வரிசையில் ஏசு
தலைமுறைஆபிரஹாமிலிருந்து 41வதுதலைமுறை
பிறந்தது பெத்லஹேமில்யாக்கோபு மகன் ஜோசப்வீட்டில்
ஏசு பிறப்பின் போதுயூதேயா ஆட்சியாளர்மன்னர் பெரிய ஏரோதுஇவர்இறந்தது .கா.மு.4 இல்.
சூழ்நிலை சோகம்
வரலாற்று சம்பவம் ஏரோதுமன்னர் இரண்டு வயதுக்குகீழான குழந்தைகளைக்கொலை செய்தல்
10 
கர்ப்ப அதிசயம்பெத்லஹேமில் தச்சராகதொழில் செய்த யாக்கோபுமகன் ஜோசப் கனவில்வந்ததான தேவதூதன்சொன்னதாக
11 
அதிசயக் கதைகள்கிழக்கிலிருந்த நாட்டுஜோசியர்கள் நட்சத்திரம்பார்த்துயூதர்களின் ராஜாபிறப்பைக் கணித்துகுழந்தைகாண ஜெருசலேம் வந்துஏரோது மன்னரைப் பார்த்து,பின் பெத்லஹேம் செல்ல-மீண்டும் அதே நட்சத்திரம்தோன்றீ வழிகாட்ட ஏசு வீடிசென்று பின் நேராக தன் நாடுசென்றனர்.
12 
ஏசு பிறந்த பின்னர்கனவில் எச்சரிக்கப்படஏரோது மன்னர்குழந்தைகளைக் கொலைசெய்தற்கு முன்பேஅண்டைய நாடு எகிப்துஓடல்
13 
வாழ்வு -ஆரம்பம்-பின்பெத்லஹேமில் தச்சராகதொழில் செய்த யாக்கோபுமகன் ஜோசப் ஏரோதுமன்னருக்கு பயந்து எகிப்துநாட்டில் ஏசு வாழ்வுஆரம்பம்.ஏரோதுமரணத்திற்குப் பின் யூதேயாவராமல் கலிலேயா சென்றுநாசரேத்தில் வாழ்ந்தனர்.
தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி
தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன்ஜோசப்.
தந்தை முன்னோர்ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீதுபரம்பரை
தாவீது உறவு முறை தாவீது வேறோருவைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன்வரிசையில் ஏசு
தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 57வதுதலைமுறை
பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத்தொழுவத்தில்

ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர்சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு என்பவர்-இவர் பதவி ஏற்றது .கா.6 இல்.
8சூழ்நிலை மகிழ்ச்சி
வரலாற்று சம்பவம் ரோம் மன்னர்ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டின்கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகைகணக்கெடுப்பு (.கா.8)
10 கர்ப்ப அதிசயம் நாசரேத்தில் வாழ்ந்தஏலியின் மகன் ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்டமேரியினிடம் நேரில் வந்ததான தேவதூதன்.
11 அதிசயக் கதைகள் அறுவடை காலபயிரைக் காத்திட ஆடு மேய்க்கும் சிறுவர்,நள்ளிறவைல் வயலில் இருந்தபோதுதேவதூதர்கள் வந்து கிரேக்க மொழியில்பாடல் பாடி ஆடி கொண்டாடினர்.
12 ஏசு பிறந்த பின்னர் குடும்பத்தில் முதல்மகன் ஆண் மகன் என்பதற்காக ஜெருசலேம்யூதக் கடவுள் ஆலயத்தில் யூதப் புராணசட்டப்படி மிருகபலி கொலை செய்யதம்பதிகள் சென்றனர்
13 வாழ்வு -ஆரம்பம்-பின் நாசரேத்தில்வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹேம்வந்து பின் மிருகக் கொலை/பலிக்காகஜெருசலேம் சென்று வந்தபின் சொந்த ஊர்நாசரேத்தில் வாழ்ந்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

மேலுள்ளதில் உள்ள சிறு விவரத்தை ஆராய்வோம்.
மாற்கு  சுவிசேஷத்தில்முதலில் புனையப்பட்டது;பேதுருவின் சீடருக்கு இது தெரியாதுஇயேசுவின் அன்புச்சீடர் எனப்படும் யோவான் சுவிப் புனையலிலும் கன்னிபிறப்பு இல்லை.

பேதுருவின் மரணத்திற்குப் பின் 64-67க்குப் பின் மாற்கு;ரோம் மன்னன் ட்ராஜான் (பதவி ஏற்பு- 98) ஆட்சியில்வரையப்பட்டது யோவான் சுவி.

சீடர்களிடம் இக்கதை இல்லை என்பதை தெளிவாகஉணர்த்தும்.

மத்தேயு கதையில் யாக்கோபு மகன் பெத்லஹெம்ஜோசப் கனவில்.

லூக்காவிலோ ஏலி மகன் நாசரேத் வாழ் ஜோசப்பிற்குநிச்சயிக்கப்பட்ட ரியாளிடம் நேரில்

சர்ச் பாரம்பரியப்படி தந்தை ஜோசப் பொ.கா. 20வாக்கிலும்தாய் மேரி 48லும் மரணம். 67 ல் மரணம்அடைந்த பேதுரு  ல் மரணம் அடைந்த சீடன் மாற்குமற்றும் 110ல்யோவானுக்கு தெரியாத இந்தக் கதைகதாசிரியர்களுக்கு சொன்னது?

யாக்கோபு மகன் பெத்லஹெம் வாழ் ஜோசப்பா -  ஏலிமகன் நாசரேத் வாழ் ஜோசப்பா என்பதே தெரியாத சுவிகதாசிரியர்கள் சொல்வதை நியாயமாக நடுநிலைபைபிள் அறிஞர்கள் கூட ஏற்க வில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஒரேபேறான குமாரனே  புனையல் 

யோவான்1:18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங்கண்டதில்லைபிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறானகுமாரனே அவரை வெளிப்படுத்தினார்.(யோவான்1:18கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லைதந்தையின்நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மைகொண்டவருமான ஒரே மகனே அவரைவெளிப்படுத்தியுள்ளார். )

மூல கிரேக்கச் சொல்மோனோகெனஸ்-MONOGENUSGREEK IS 'MONOGENUS'. MONO MEANS 'ONE' AND GENUS MEANS 'SPECIES' OR 'TYPE' OR 'KIND'. IT IS WORTH NOTING THAT THE WORD IS MONOGENUS, NOTMONOGENESIS (WHICH WOULD MEAN CAME FROM ONE SOURCE, RATHER THAN OF A UNIQUE KIND). 

 ஒரு தன்மையிலானஅல்லது தனிதன்மையிலானஎன்பதான சொல்லே யோவான் சுவிபயன்படுத்தியுள்ளது.

  
5ம் நூற்றாண்டில் ஜெரோம் லத்தீன் வல்காத்துமொழிபெயர்ப்பில் மாற்றித் தவறாக மொழிபெயர்த்ததே - "ONLY BEGOTTEN"; மோனோகெனஸ்எனில் லத்தீனில் யுனீக் என ஆகும் ஆனல் அவர்யுனிகஸ் எனத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்இதேமோனோகெனஸ் மேலும் பல இடங்களில் புதியஏற்பாட்டில் வரும்போது சரியான பொருள்தரும்படியாக மொழிபெயர்க்கின்றனர்.
  

மூல கிரேக்கத்தில் "ஒரேபேறான " இல்லவே இல்லை.

இதை பல்வேறு பைபிள் கலைகளஞ்சியங்கள்,அகராதிகள் துணையோடு எழுதுகிறோம்.
1. ஆன்கர் பைபிள் டிக்சனரி
2. நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம்
3. இன்டர்பிரட்டர் பைபிள் டிக்சனரி


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

சரி மத்தேயுலூக்காவின் முதல் அத்தியாயங்கள் தன்மைஎன்ன?
  மாற்கு 6:3 இவர் தச்சர் அல்லவாமரியாவின்மகன்தானேயாக்கோபுயோசேயூதாசீமோன்ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவாஇவர்சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள்அல்லவா? ' என்றார்கள்இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
மத்தேயு 13:54 தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ளதொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார்
?55 இவர் தச்சருடைய மகன் அல்லவாஇவருடையதாய் மரியா என்பவர்தானேயாக்கோபுயோசேப்பு,சீமோன்யூதா ஆகியோர் இவருடைய சகோதரர்அல்லவா?56 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடுஇருக்கிறார்கள் அல்லவா
மாற்கு 3: 20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார்.மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள்உணவு அருந்தவும் முடியவில்லை.21 அவருடையஉறவினர் இதைக் கேள்விப்பட்டுஅவரைப்பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள்ஏனெனில் அவர்மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
 நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம் சொல்வதுஎன்ன்வெனில்
T//There seems to be no doubt that the Infancy Narratives of Matthhew & Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which –began with the advent of John the Baptist and ended with the Ascension.// Page-695, Vol-14, New Catholic Encyclopedia
மத்தேயுலூக்கா சுவிசேஷங்களின் முதல்அத்தியாயங்கள் "குழந்தைப் புனையல்கள்எனப்படும்இவைசர்ச் பாரம்பரியப்படியான செவிவழி மூலக் கதை-  ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில்பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்றஞானஸ்நானம் பெருதலில் தொடங்கி ஈஸ்டர் ஞாயிறுஅன்றே உயிர்த்து எழுந்து வானுலகம் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பது மட்டுமேஇவை எல்லாம்பிற்சேர்க்கை.
The Greek word in Mark 6:3 for the relationship between that are used to designate meaning of full blood brothers and sisters in the Greek speaking world of the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this sense.Page-3375, Vol-9, New Catholic Encyclopedia


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அதே போல ஏசுவின் சகோதரர்கள்சகோதரிகள்என்பதற்கு பயன்படுத்தியுள்ள மூலச் சொல் - ரத்தமுறையில் உடன் பிறந்த உறவைகளைக் குறிக்கும்கிரேக்கச் சொல்லே கூறியுள்ளார்மூல கிரேக்கத்தில்படித்தவர்கள் அப்படித்தான் உணர்ந்திருப்பர்.
மேலும் இயேசு சீடர்கள்ஜெருசலேமில் அமைத்தசர்ச்சிற்கு உடன் பிறந்த சகோதரர் யாக்கோபு தான்தலைமை ஏற்றார்அவரைத் தொடர்ந்து இரண்டாம்நூற்றாண்டுவரை அப்படியே தொடந்த்ததுஇவர்களைஎபோனியர் என அழைக்கின்றனர். கிறிஸ்து என்னும்கடைசி தலைமுறை தாவிது வாரிசுமகன்அக்குடும்பத்தில் தான் எனத் தலைமை அவர்சகோதரர் சந்ததியிடம் இருந்தது.
எபோனியர்கள் கன்னிபிறப்பை ஏற்கவில்லைஇயேசுவைஒரு தீர்க்கர் என்றே ஏற்றனர்.
 Mary=Joseph                          
     |                                                |
     |______________________________________          |
          |     |     |     |      |      |           Simeon
          |     |     |     |      |      |           d. 106
    Jesus James Joses Simon Sister Sister Jude
          d.62                             |
            |                          Menahem
          Jude                        ____|____
            |                        |        |
         Elzasus                 James     Zoker
            |                               ?
          Nascien                           |
                           Bishop Judah Kyriakos
                                    fl.c.148-149.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

நாம் மேலே பார்த்தவை முழுதும் மூல புதிய ஏற்பாட்டில்தான்அதிலும் கூட 
 யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச்செயல்படுகிறீர்கள் ' என்றார்அவர்கள், ' நாங்கள்பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்லஎங்களுக்குஒரே தந்தை உண்டு;
யோவான்8: 41. நீங்கள் உங்கள் பிதாவின்கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார்அதற்குஅவர்கள்நாங்கள் வேசித்தனத்தினால்பிறந்தவர்களல்லஒரே பிதா எங்களுக்கு உண்டு.
இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப்பெறவில்லை
Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -"Comparitive Religion"
"It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus."- page 233.
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100. page- 237
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள்பேராசிரியர் பௌக்கட் சொல்கிறார்.
நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே இயேசுவின்இயக்கத்தின் போது ஒரு சமயத்தில் கூட இயேசுச்றிவித்தது என்றோஏன் நற்செய்தி என்பதுஏசுவைக்குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழிஇல்லை.
யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்றுபெற்ற மகன் என்னும் குறிப்புகள் அதே சமயத்தில்தோன்றினஇவற்றின் எதிரொலி நாம் 100 வாக்கில்வரையப்பட்ட யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார்.
நாம் மேலும் ஆராய்ந்தால்மேரி ஓர் இருளில் ரோம்வீரனால் கற்பழிக்கப்பட கர்ப்பமானாள். இருட்டில்அதை செய்தது ரோம் வீரன் பெயர் பேந்தர் என பழையஏற்பாடு பாரம்பரியப்படி யூதர்களால் எழுதப்படும்"புனித தாலுமூதுதெரிவிக்கின்றது.
இவ்விவரங்களோடு மத்தேயுவை ஆராய்ந்தால்
 மத்தேயு 1: 18 இயேசு கிறிஸ்துவின்பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்அவருடைய தாய்மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம்செய்யப்பட்டிருந்ததுஅவர்கள் கூடி வாழும் முன்மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்ததுஅவர் தூயஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர்யோசேப்பு நேர்மையாளர்அவர் மரியாவைஇகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாகவிலக்கிவிடத் திட்டமிட்டார்.(18. இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது:அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்குநியமிக்கப்பட்டிருக்கையில்அவர்கள் கூடிவருமுன்னேஅவள் பரிசுத்த ஆவியினாலேகர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.19. அவள்புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்துஅவளைஅவமானப்படுத்த மனதில்லாமல்இரகசியமாய்அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.)
25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரையோசேப்பு அவரோடு கூடி வாழவில்லையோசேப்புஅம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

மரியாவின் கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சயமுறிவுக்கு முயன்றார், ஆனால் லேவியர் சட்டப்படி மேரிகல்லால் அடித்து கொல்ல்ப்பட்டிருக்க வேண்டும்.எனவே சிறு பெண் வாழ்வின் துயரம் என ஏற்றநல்லவர்,   எனத்  தெரிகிறதுமேலும் மத்தேயுபட்டியலில் நான்கு பெண்கள் பெயர் வர்கிறது.
 மத்தேயு 1:3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்தபுதல்வர்கள் பெரேட்சும் செராகும்
சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன்போவாசு;
 போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது
ஈசாயின் மகன் தாவீது அரசர்தாவீதுக்கு உரியாவின்மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.
யூதா தன் மருமகள் தாமார் செக்ஸ் உறவு.
இராகாபு முதலில் ஒரு விபச்சாரி
போவாசுரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில்இணைந்தது/
தாவீது அரசந் தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள்குளிக்கையில் பார்த்துசெக்ஸ் உறவு கொண்டுபின் வீரன்உரியாவைக் கொலை செய்துஉரியா மனைவியிடம்பெற்ற மகன் சாலமோன் ஞானி.
இப்படி நான்கு பெண்கள் பெயரை மத்தேயு சேர்த்ததுமேரியின் துயரமான முறை கர்ப்பமேமுன்பு இதுபோன்றவை கர்த்தரால் ஏற்கப்பட்டது எனக் காட்டவே-ஆனால் பின்னர்கிரேக்க கதைகளில் பெரும்கதாநாயகர்கள் எல்லாம் கன்னி மகன்கள் என்னும்நடையில் புனையல் கதை வந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Order The Jesus Dynasty
at a discount, shipped today from

amazon-100x50.gif logo_bn05.gif

Now Available in Paperback with a New Epilogue and Update on the "Jesus Family Tomb"

Based on a careful analysis of the earliest Christian documents and recent archeological discoveries, The Jesus Dynasty offers a bold new interpretation of the life of Jesus and the origins of Christianity.

The_Jesus_Dynasty_PaperBack.jpg
In The Jesus Dynasty biblical scholar James Tabor brings us closer than ever to the historical Jesus.  Jesus, as we know, was the son of Mary, a young woman who became pregnant before her marriage to a man named Joseph.  The gospels tell us that Jesus had four brothers and two sisters, all of whom probably had a different father from him.  He joined a messianic movement begun by his relative John the Baptizer, whom he regarded as his teacher and as a great prophet.  John and Jesus together filled the roles of the Two Messiahs who were expected at the time, John as a priestly descendant of Aaron and Jesus as a royal descendant of David. Together they preached the coming of the Kingdom of God.  Theirs was an apocalyptic movement that expected God to establish his kingdom on earth, as described by the prophets.  The two messiahs lived in a time of turmoil as the historical land of Israel was dominated by the powerful Roman empire.  Fierce Jewish rebellions against Rome occurred during Jesus's lifetime.

John and Jesus preached adherence to the Torah, or the Jewish Law.  But their mission was changed dramatically when John was arrested and then killed.  After a period of uncertainty, Jesus began preaching anew in Galilee and challenged the Roman authorities and their Jewish collaborators in Jerusalem.  He appointed a Council of Twelve to rule over the twelve tribes of Israel, among whom he included his four brothers.  After he was crucified by the Romans, his brother James – the “Beloved Disciple” – took over leadership of the Jesus Dynasty. 

James, like John and Jesus before him, saw himself as a faithful Jew.  None of them believed that their movement was a new religion.  It was Paul who transformed Jesus and his message through his ministry to the gentiles, breaking with James and the followers of Jesus in Jerusalem, preaching a message based on his own revelations that would become Christianity.  Jesus became a figure whose humanity was obscured; John became merely a forerunner of Jesus; and James and the others were all but forgotten.

TaborDustJacket.jpgJames Tabor has studied the earliest surviving documents of Christianity for more than thirty years and has participated in important archeological excavations in Israel.  Drawing on this background, Tabor reconstructs for us the movement that sought the spiritual, social, and political redemption of the Jews, a movement led by one family.  The Jesus Dynasty offers an alternative version of Christian origins, one that takes us closer than ever to Jesus and his family and followers.  The story is surprising and controversial, but exciting as only a long-lost history can be when it is at last recovered. 

This is a book that will change our understanding of one of the most crucial moments in history.

James D. Tabor is chair of the department of religious studies at the University of North Carolina at Charlotte.  He holds a Ph.D. in biblical studies from the University of Chicago and is an expert on the Dead Sea Scrolls and Christian origins.  The author of several previous books, he is frequently consulted by the media on these topics and has appeared on numerous television and radio programs.
 


Visit Dr. James Tabor's personal website and blog at: JamesTabor.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard