Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Bible as it is


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Bible as it is
Permalink  
 


The Bible with  two major of writings composed between about 300 BCE and 400 CE, which form the basis for Christian beliefs, and which reveal a gradual development of ideas to promote Political ideology through religious tales. The major sections of the Bible belongs to Judaism called Hebrew bible or Old Testament and other part called New testament composed in Greek, making a Dead man Jesus as god is known as New Testament. These Bible Compositions are considered inspired. 

Judaism tales claims its roots to Egypt and Iraq(Babulon) ,but Archaeolgy proves that Hebrews never lived in Egypt and got civilised only under Greek and Roman rule during which the Bible tale composition made. 

Hebrew Tales make Migrated Outsiders who made Genocide and took over the land, a Fascist idea and put that the Local small God of Israel Yahweh did this as He chose them

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

The bible says there are many gods and people of Israel worship the local god of Israel YHWH, expanded as Yahweh. Many Statues of Women Goddess topless dress has been found and inscription from 7th century says Astaroth wife of Yahweh, the Bible tales written much later has removed the Mother Goddess. 

The Bible extorts Prayers and sacrifices were offered to this local god of Israel and very shamelessly attacks other area gods. An extensive system of priestly rituals and sacrifices was eventually developed which served as means of obtaining the blessing of this god, by cleverly crafted tales that this Lord gave these laws

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

This local Israel God can be worshiped only at only one Temple i.e., at Jerusalem temple and through the Priestly rituals benfitting them. 

The Warrior head stories of Moses and Migration of Egypt and  killing Genocide of Son of Soils is proudly said many times in Bible stories as talks of Lord through tale of Prophet talking.

Bible Tales makes a Fairy Tale Story that Moses with him carried close to 3 Million people and Cattles and wandered in Deserts for 40 years, and there clothes never torn and god food from heaven,but all men killed before entering Judea. 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

பைபிள் வெறும் கட்டுக்கதை

இயேசு உண்மையில் வாழ்ந்தாரா எனில் யார்? சீடர்கள் யார்? சீடரோடு எங்கே இயங்கினார்? மரணம் ஏன்? என்று? இவற்றைப் பற்றிய விபரங்கள் கட்டாயம் தேவை.

இயேசு பற்றி நம்மிடம் பரப்பப்படும் கதைகள் ஸெதிகள் அனைத்திற்கும் ஒரே ஆதாரம் எனப் படுவது, மதம் பரப்ப புனையப்பட்ட சுவிசேஷங்கள் மட்டுமே, அதனுள்ளே பல்வேறு மாறுபாட்ட்கள், எந்த ஒரு புதிய ஏற்பாடு நூல்களின் மூல ஏடு கிடையாது.

பைபிளியல் ஆய்வாளர்கள்படி புதிய ஏற்பாடு நூல்களில் ஒன்றைக்கூட ஏசுவைப் பார்த்து பழகிய சீடர்கள் வரைந்ததில்லை. சுவிசேஷங்களில் முதலில் வரையப்பட்டது 70 வாக்கில் மாற்கு, அதை வைத்து மேலும் பல செவிவழி கதைகள் சேர்த்து மற்ற சுவிசேஷங்கள் புனையப்பட்டன. ஏசு பற்றிய முக்கிய சம்பவங்களிலேயே பினாளில் தழுவியவர்கள் மாற்றுகின்றனர். அதாவது ஏசு பற்றி ஒவ்வொரு சுவிசேஷமும் தன்னிச்சையாஇ மாற்றி தன் வாசகர் வட்டம் ஏற்க மாற்றி புனையப்பட்டன, இவை ஒரு மூலத்தில் வளர்ந்தது எனக் கொள்ள முடியாது. முதலில் எழுதியவர் மாற்குவும் கூட செவிவழி மட்டுமே, இவருடைய சுவிசேஷக்கதையில் உள்ள இஸ்ரேல் பற்றிய குறிப்புகளில் பல புவியியல் ரீதியில் தவறாய் உள்ளது.

ஒரு சுவிசேஷத்தில் ஒரு பகுதி, இன்னொன்றில் ஒரு பகுதி என இணைத்து சேர்த்தால் நீங்களாக ஒன்று புதிதாய் புனைகிறீர்கள் என அர்த்தம்.

மூல ஏடுகளும் கிடையாது. 27 புத்தகம் கொண்ட புதிய ஏற்பாட்டின் முழுமையான ஏடுகள் எனில் இது 6ம் நூற்றாண்டிற்கு வந்து விடுகிறது. மிகச் சிறு துண்டுகள், ஓரீரு வார்த்தைகள், அரைகுறை வசனங்கள் என 3ம் நூற்றாண்டின் சில என 6000 கிரேக்க படிகள் உள்ளது, அவற்றினுள் 3 லட்சத்திற்கும் அதிகமான பிழைகள் மாற்றங்கள், அதாவது சுவிசேஷத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லிற்கும் 2 - 3 மாற்று சொல்கள் உள்ளது.

 ஹார்வர்ட் பல்கலைக் கழக இறையியற் கல்லூரித் தலைவரும் புதிய ஏற்பாடு வரலாற்று ஆய்வுகளில் போற்றப்படும் திரு. ஹெல்மெட் கோயெஸ்டர் கூறுவது



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
How was Hebrews living during OT times.

The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
Page-77

A History book designed with a specifically religious purpose. Its elements were chosen and arranged and given emphasis to prove a point; namely when the people of Israel were faithful to their Deity and observed his Status, they Prospered, but when they gave their allegiance to Alien Gods, they suffered at the hands of their enemies. A Prediction that this would be the case for the Israelites was put in to the mouth of Moses at the end of Deuteronomy. P-67

Eevents of the Past are set for not to provide an objective account of the past but to serve the needs of some specific Contemporary Audience for whom each Author had a particular concern. Page-71

The small corner of the eastern Mediterranean, we have to keep reminding ourselves that ir takes up onhly a third of that Coast – pracitically speaking was the whole world to them. Page- 77

The effect of such a limited perspective is to Magnify everything presented. Pg-77//

Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
இந்த பைபிளியல் அறிஞர் இவர் யூதராகத்தான் இன்னும் உள்ளார். இவர் பேட்டியில் யாத்திரை ஆகமம் என்பது முழு கட்டுக்கதை ஆனால் வருடா வருடம் நானும் பஸ்கா பண்ட்கை என் பெண்ணுடன் கொண்டாடுகிறேன் என்றுள்ளார்.
இவர் இந்நூல் எழுதிய பின்னரும் துறை தலைவராக முன்னேற்றமும் பெற்றுள்ளார்.
http://en.wikipedia.org/wiki/The_Bible_Unearthed

உண்மைகளை மறைக்க முடியாது. உலக பகுத்தறிவு இயக்கத்தின் தந்தை எனப்படும் தாமஸ் பைன் எழுதிய “ஆய்வின் காலம்”; Thomas Paine – “Age of Reason” என்னும் நுலிற்காக அவரைக் கொல்ல சர்ச் முனைந்தது, அவர் எழுதும் போது 80 வயது நெருங்கியவர், அது அவரைக் காப்பாற்றியது, ஆனால் அந்த நூலில் உள்ள பெரும்பாலான கருத்துக்களை பெரும்பாலான பைபிளியல் அறிஞர்களும் சரியே என எழுதியுள்ளார்கள்.

கத்தோலிக்க சர்ச்சோ போப்பரசரோ பெரும் புள்ளிகள் என்று நான் பதியவில்லை. மறுப்பணி(ப்ரோட்டஸ்டண்ட்) 25000க்கும் மேற்பட்ட பிரிவுகள்- எதைச் சொன்னாலும் நான் அப்பிரிவு எனலாம். மறுப்பணி அறிஞர்களும் இதையே கூறியுள்ளனர், அவர்கள் பிரிவு போடாமல் நான் அவர்கள் பணி புரியும் பதவி தருகிறேன். “தடையில்லை-அச்சிடலாம்” என்னும் முத்திரையை இரண்டு ஆர்ச் பிஷப்கள் கொடுத்துள்ளனர் எனில் அது பெரும்பாலான அறிஞர்கள் ஏற்பது என்னும் பொருள்.

உங்கள் மார்க்க வெறி உங்கள் ஞானத்தை மறைக்கிறது. மார்க்கம் ப்ற்றி உங்கள் இருதயத்தில் எற்றப் பட்டுள்ள மூட நம்பிக்கைகள் உங்களை நிலை குலைய செய்கிறது.
இவ்வசனங்களைப் படியுங்களேன்.
மாற்கு: 4:22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராதமறை பொருளுமில்லை.23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
லூக்கா16:10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
உண்மைகளே காப்பாற்றும். இருதயம் கொண்டிருக்கும் மூட நம்பிக்கையை தூக்கி எறிந்து ஞானமாய் நடந்து கொள்ளுங்கள்.

நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.


I quote from Betrend Russel, Nobel Price winner
“You find as you look around the world, that every single bit of progress in humane feeling, every improvement in the Criminal Law, every step towards the diminution of war, every step towards better treatment of the Coloured races, or every mitigation of Slavery, every progress that there has been in the world, has been consistently opposed by the organized church. Churches in the world, I Say quiet deliberately that the Christian religion, as recoginised in its Churches has been and still is the principal enemy of moral progress in the world.”

-Noble Price Winner and most Renowned Philosphy Professor of 20th Century in his “Why I am not Christian”
நீங்கள் உலகத்தின் அனைத்து பக்கங்களையும் திரும்பிப் பாருங்கள், உலகில் வந்துள்ள ஒவ்வொரு மனித குல எண்ணங்களின் உணார்ச்சிகளின் முன்னேற்றமும், ஒவ்வொரு குற்றவியல் தடுப்பு சட்டங்களில், போர்கள் வராமல் தடுத்தது, பிற நிற இனத்தவரை சரிசமமாக நடதுதலில், அல்லது ஒவ்வொரு அடிமைகள் மீட்பு என்பதில், ஏன் உலகின் ஒவ்வொரு முன்னேற்றமும் கிறிஸ்துவ சர்ச்சின் தீவீர எதிர்ப்பை மீறீயே வளர்ந்தது.
நான் தெளிவாகவே கூறுகிறேந் கிறிஸ்துவ மதத்தின் சர்ச்சுகள் மனித குல நீதியான நேர்மையான் முன்னெற்றத்தின் முதல் மற்றும் முக்கியமான எதிரி இன்று வரை தொடர்கிறது.
– நான் ஏன் கிறிஸ்துவனல்லவில் பெட்ரெண்ட் ரஸ்ஸல்- நோபல் பரிசு பெற்றவடும், 20ம் நூற்றாண்டின் ஒப்பற்ற தத்துவ ஞானியுமாவார் தன் கட்டுரை- நான் ஏன் கிறிஸ்துவனல்லவில்

aravindan neelakandan on September 28, 2009 at 8:21 am

//ஆனால் தியாகமான வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் கல்வியறிவைத் தந்தனர்; இது மறுக்கமுடியாத வரலாற்று உண்மையாகும்..!//
அகோய் வாரும் பிள்ளாய் க்ளாடி… தியாகமான கிறிஸ்தவ மிசிநரிகளா? 1800களின் தொடக்கத்தில் மிக அதிக அளவில் கறுப்பின அடிமைகளை கொண்டிருந்த ஸ்தாபனம் எது தெரியுமா? கால்டுவெல் “ஊழி”யம் செய்த society for Gospel மிசிநரி கும்பல்தான். பிச்சாண்டியாக இந்தியாவுக்குள் மதம் பரப்ப வந்து போகும் போது ஏலக்காய் எஸ்டேட் முதலாளியாக இங்கிலாந்து திரும்பிய ஊழிய மிசிநரிகளின் லிஸ்டை சிறிது அந்த கால ஆவணங்களை தேடினால் பார்த்துக்கொள்ளலாம். இந்தியாவில் வெள்ளைக்காரன் உருவாக்கிய பஞ்சத்தை பயன்படுத்தி மிசிநரிகள் மனசாட்சியும் இரக்கமும் இல்லாமல் மதம் பரப்பியதையும் எவ்வித அரசு ஆதரவும் இல்லாமல் இந்திய தேச பக்த இந்துக்கள் ஊர் ஊராக் சாதி மத வித்தியாசம் இல்லாமல் பஞ்ச நிவாரண பணியாற்றி பல மானுட உயிர்களை காப்பாற்றியதையும் – வரலாற்றில் மறைக்கப்பட்ட மறக்கடிக்கப்பட்ட அந்த பக்கங்களை- விரைவில் தமிழ் இந்து இணையதளத்தில் படிக்கத்தான் போகிறீர்கள். அய்யா கிளாடி மேற்கத்திய இராணுவ உதவி இல்லாமல் மிசிநரிகள் மட்டுமே சென்று கிறிஸ்தவ மதம் பரப்பிய ஏதாவது ஒரு நாடு (இரண்டு வேண்டாம் ஒன்று) உண்டா? சொல்லுங்கள். முதலில் மிசிநரிகள் நுழைவார்கள் பிறகு சில ஆண்டுகள் அல்லது மாதங்களில் மேற்கத்திய நாட்டின் ராணுவம் நுழையும். (அல்லது முதலில் ராணுவம் பிறகு மிசிநரி) பிறகுதான் மதமாற்றம் ஜரூராக நடக்கும். கேட்டால் அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்பார்கள். இந்த பொய் பிரச்சார மிசிநரி அரிதாரங்கள் கலைந்து ஆண்டுகள் பலவாயிற்று அய்யா…மதத்தை பரப்ப தீண்டாமையை கூட ஆதரித்த மிசிநரிகள் குறித்து எங்களுக்கு தெரியும். எனவே இந்த கதையெல்லாம் எங்காவது அல்லேலுயா கூட்டத்தில் சொல்லுமையா கிளாடி…அங்கே கோசன்னா என்று ஏற்றுக்கொள்வார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard