மத்தேயு15:1இயேசுஅங்கிருந்துபுறப்பட்டுத்தீர், சீதோன்ஆகியபகுதிகளைநோக்கிச்சென்றார்.22அவற்றின்எல்லைப்பகுதியில்வாழ்ந்துவந்தகானானியப்பெண்ஒருவர்அவரிடம்வந்து, ‘ ஐயா, தாவிதீன்மகனே, எனக்குஇரங்கும்; என்மகள்பேய்பிடித்துக்கொடுமைக்குள்ளாகிஇருக்கிறாள் ‘ எனக்கதறினார்.23ஆனால்இயேசுஅவரிடம்ஒருவார்த்தைகூடமறுமொழியாகச்சொல்லவில்லை. சீடர்கள்அவரைஅணுகி, ‘ நமக்குப்பின்னால்கத்திக்கொண்டுவருகிறாரே, இவரைஅனுப்பிவிடும் ‘ எனவேண்டினர்.24இயேசு மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் தவிர மற்றவர்களுக்கு இல்லை ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
கானானியப் பெண்ணின் நம்பிக்கை(மத் 15:21 – 28)
மாற்கு7:24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்.30 அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.
As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out. Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (இந்தநூல்இரண்டுகத்தோலிகஆர்ச்பிஷப்பிடம்ரோமன்கத்தோலிகக்கோட்பாடுகளுக்குஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லைஎனமுத்திரைபெற்றநூல்.Nihil obstate and Imprimatur)
நாம்இதற்குவிபரமானபதிலைப்பார்ப்போம். மான்செஸ்டர்பல்கலைக்கழகத்தில்வேதாகமவிமர்சனம்மற்றும்விவாதத்திற்கானரைல்ண்ட்ஸ்பேராசிரியராகஇருந்த, காலம்சென்றபேராசிரியர் F F புரூஸ்அவர்கள்தன்நூல் “The Real Jesus” பின்வருமாறுசொல்லுகிறார் “மத்தேயு 23ம்அத்தியாயத்தில்உள்ளஏசுபரிசேயரைசாடும்வசனங்கள் 1ம்நூற்றாண்டின்இறுதிவர்லாற்றுநிலையில்கிறிஸ்துவத்திற்கும்- பரிசேயருக்கும்பிரிவுஇருந்தபோதுஎழுதப்பட்டவை” //The form in which they have come down in Matthew-23, may reflect a period later in the First Century, when the lines of division between Jewish Christians and Pharisees were sharply drawn. // Page 153, The Real Jesus – F.F.Bruce அடுத்ததுபாதிரிநண்பர்- நிறையவெளிநாட்டுபல்கலைக்கழகங்கள்மாற்றுகருத்துதருவதைதரட்டுமாஎன்றார். பைபிள்வசனங்களைபுனையப்பட்டமூலகிரேக்கத்தில், மற்றும்தேவைஎனும்போதுஅதன்மூலஅரேமியம்வரைசென்றுதான்நம்ஆய்வுகளாகும்.
மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..
11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
யோவான் 4:22 (சமாரிய பெண்ணிடம்)யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது..
மத்தேயு5: 43‘ ″ உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 45 ‘ இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் சூரியனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிவசூலிப்போரும் இவ்வாறு செய்வதில்லையா?
மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..
11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
யோவான் 4:22 (சமாரிய பெண்ணிடம்)யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது..
மத்தேயு5: 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக,உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
யோவான்18:22 அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், ‘ தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்? ‘ என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.23 இயேசு அவரிடம், ‘ நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? ‘ என்று கேட்டார்.24 அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.
மத்தேயு19:28 அதற்கு இயேசு, ‘ புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான்13:29 பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டனர்.
யோவான்12:4 இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து,5 ‘ இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா? ‘ என்று கேட்டான்.6ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு.
யோவான்6:31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘ அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ‘ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ‘ என்றனர்.32 இயேசு அவர்களிடம், ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்;வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ‘ என்றார்.
35 இயேசு அவர்களிடம், ‘வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
9உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.
மத்தேயு:10: 23.ஒருபட்டணத்தில்உங்களைத்துன்பப்படுத்தினால்மறுபட்டணத்திற்குஓடிப்போங்கள்; மனுஷகுமாரன்வருவதற்குள்ளாகநீங்கள்இஸ்ரவேல்பட்டணங்களையெல்லாம்சுற்றிமுடியாதென்றுமெய்யாகவேஉங்களுக்குச்சொல்லுகிறேன். மாற்கு13: 14‘நடுங்க வைக்கும் தீட்டு’ நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.15வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம்.16வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.17அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்!18இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள்.19ஏனெனில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப் போவதில்லை.
4‘ அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
30இவையனைத்தும் நிகழும்வரை இப்பொழுது வாழும் மக்கள் இறக்க மாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.
மத்தேயு 26: 29ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப் படும்.30பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ‘ என்று அவர் கூறினார்.
*கிறுஸ்த்துவம் என்பது ஒரு மதமோ அல்லது இறைவழிபாடோ அல்ல.*
*MLM எனப்படும் ஒரு Multi Level Marketing Business (மல்டி லெவல் மார்கெட்டிங் பிசினெஸ்) "சதுரங்க வேட்டை" திரைபடத்தில் காட்டியதை போல ஒரு வியாபார உத்தியே கிறுஸ்த்துவம்.*
*'தசமபங்கு'* என்ற மாயாஜால வார்த்தையை உபயோகித்து *"உன் மொத்த வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை எனக்கு தா"* என இறைவனை காரணம் காட்டி மிரட்டி பறிக்கும் ஒரு *Subscription based Business Model.*
LIC Agent போலே கஸ்டமர் பிடிக்கும் தொழில், கஸ்டமர் கூட கூட உங்கள் பதவியும் பண உயர்வும் கூடும். அப்படியானால் நீங்கள் காண வந்த இறைவன் எங்கே?
அவர் தான் சிலுவையில் ஆணியால் அறைய பட்டு தொங்கும் ஏசு எனும் "கர்த்தர்"...
சில சபைகளில் ஏசுவும் இருக்க போவதில்லை, சிலுவையும் இருக்க போவதில்லை, இங்கே காணவே முடியாத ஏசுவின் தந்தையானவர் நல்ல பிதா மட்டுமே அல்லது ஆவியானவர் என்ற பரிசுத்த ஆவி. சில பல சபைகளில் கன்னி கழியாமல் ஏசுவை பெற்றதாக கூறப்படும் மரியாள் என்னும் மேரி என்ற பெண்ணின் சிலை வெள்ளை அல்லது ஊதா நிற உடையில் ஆகாயத்தை பார்த்த படி இருக்கும்.
இனி இவர்களைத்தான் நீங்கள் ஹிந்துக்களிடம் விற்பனை செய்ய வேண்டும், நீங்கள் இனி கிறுஸ்த்துவத்துக்கே பிராண்ட் அம்பாசடர் ஆகி விட்டீர்கள்(அதாவது சேல்ஸ் மென் / சேல்ஸ் கேர்ள்).
உங்கள் கையில் இனி பொய்பிள் எனப்படும் கட்டுக்கதை புத்தகம் ஒன்று அல்லது சில பல திணிக்க படும். ஏசுவை பற்றிய சில விளம்பர சீட்டுக்களும் தரப்படும். ஆக.. நீங்கள் இனி பக்தர் அல்ல, அந்த சர்ச்சுக்கு இனி ஒரு நிரந்தர வாடிக்கையாளர் மட்டுமல்லாது ஊர் ஊராக சென்று தெருத்தெருவாக சென்று ஹிந்துக்களை தேடி பிடித்து மதம் மாற்றும் படிக்காத ஒரு MBA மேதை.
இந்த சேல்ஸ் மேன் வேலை நீங்கள் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும், செய்வதால் நீங்கள் தேவனால் மிகவும் ரட்சிக்க பட்ட விருப்பமுள்ள குழந்தையாவீர்கள்.
ஆனால் ஒன்று இந்த கிருஸ்துவ சபைகளை கேட்காமல் நீங்கள் உங்கள் கல்யாணத்தையோ அல்லது உங்கள் குழந்தைகளின் கல்யாணத்தை கிருஸ்த்துவ முறைப்படி நடத்த முடியாது.
நீங்கள் செத்தாலும் இடுகாட்டில் இடம் கிடையாது இந்த கிருஸ்துவ சபைகள் அனுமதிக்காமல்.
மதம் மாற்றப்பட்ட ஒவ்வொருவனும் எதாவது ஒரு கிறுஸ்த்துவ அமைப்புக்கோ, அல்லது சர்ச்சுக்கோ, அல்லது மிஷனரிகளின் கூடங்களுக்கோ எல்லா வாரமும் (பொதுவாக ஞாயிற்று கிழமை) போயே ஆக வேண்டும், இல்லை என்றால் அவன் விசுவாசி இல்லையாம், ரட்சிக்க பட்டவனில்லையாம்.
அப்படி போகிறவன் எல்லாம் காணிக்கை செலுத்தியே ஆக வேண்டும், காணிக்கையை ஒரு வட்டவடிவ துணிப்பையை நீளமான மர அல்லது உலோக குச்சியின் நுனியில் கட்டியபடி சபையை கலைக்கும் முன் நீட்டுவார்கள் அதில் நீங்கள் காணிக்கையை செலுத்த வேண்டும்.
ஆனால் இந்த காணிக்கையானது "தசமபங்கு" பார்முலாவில் சேராது.
ஒரு ஹிந்துவை ஏதாவது செய்து மதம் மாற்றிவிட்டால் கிறுஸ்த்துவ கோமாளிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு பெருகும், நாளை நீங்களும் பாஸ்டர் ஆகலாம், பணத்தில் பங்கு பெறலாம்.
ஹிந்து மதத்தில் இறைவழிபாட்டு தலங்களுக்கு செல்லும்போது சுத்தமான தண்ணீரையோ ஒரு இலையையோ அல்லது பூவையோ கொண்டு சென்றாலும் குற்றமில்லை, எதையும் கொண்டு போகாமல் சென்றாலும் குற்றமில்லை என்ற பேராசையற்ற சூழலில் இருந்து (சுதந்த்திரத்துக்கு முன் ஆங்கிலேயனுக்கும்,மொகலாயனுக்கும் வரி கட்டியதை போலே) இன்றும் (இறைவன் பயத்தை காட்டி இன்னொரு வரி கட்டும் சூழலுக்குள் மாட்டிக்கொண்டு முட்டாளாகும் மடமையை களைவீர்.
உங்களின் இந்த பணத்தால் திளைக்கபோவது பால் தினகரன் மற்றும் மோகன் சீ லாசரஸ் போன்ற திருடர்கள் தான். நீங்கள் வாராவாரம் இடும் காணிக்கை ஒருபக்கமும், வெளிநாட்டில் இருந்து மதம் மாற்றத்துக்காக வரும் கோடிக்கணக்கான பணமும் இந்த திருடர்களை பல தலைமுறைக்கு செல்வந்தர்களாக வாழ வைக்குமே தவிர உங்களை அல்ல.
இறந்தவன் திரும்ப வந்ததாக சொல்லப்படுவது கட்டுக்கதை. ஏசுவும் வரப்போவதில்லை யஹோவாவும் வரப்போவதில்லை.
பாவ மன்னிப்பு என்பது கிறுஸ்த்தவர்களின் மகா பொய்களில் ஒன்று, நீங்கள் செய்த பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது, அது இனி உங்கள் கர்மவினையாகி போன ஒன்று, நீங்கள் வேறொரு விதத்தில் அந்த கர்மவினைக்கான பயனை அடைந்தே தீரவேண்டும் எனபதே மறுக்க முடியாத உண்மை.
மதம் மாறி போய் உலகமெங்கும் வாழும் தமிழர்களே நீங்கள் அனைவரும் ஹிந்துக்கள் மட்டுமே என்பதை முதலில் உணருங்கள்.
நீங்கள் வாழும் பாரதத்திருநாடு ஈசனை போற்றும் ஹிந்து திருநாடு.
நீங்கள் என்பது அழிவில்லாத ஆன்மா, அழியும் உடலுடன் நீங்கள் இவ்வுலகில் செய்வதல்லாம் உங்கள் கர்மா. கர்மவினையை மேம்படுத்துங்கள், *மனம் திருந்துங்கள் தாய் மதம் திரும்புங்கள்.*
*வாழ்க தமிழ்... வாழிய பாரதத்திருநாடு...* *जय हिंद.. जय महारा
கமலஹாசன் அமெரிக்காவில் கல்லூரி விழாவில் பேசிய பேச்சின் தமிழ் ஆக்கம்...
பாகம் - 1
பணத்திற்க்காக நான் கிறிஸ்தவத்தை பரப்புகிறேன். என் நோக்கம் ஆட்சியை பிடிப்பதல்ல. ரசிகர்களை மதமாற்றம் செய்யவே கட்சி துவங்கியுள்ளேன். தமிழ்நாட்டில் இப்பொழது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறேன்.
ஆரம்பத்தில் நான் நாத்திகனாக, கடவுள் மறுப்பு கொள்கையில் இருப்பது போலிருந்து கம்யூனிசத்தை ஆதரித்து என் ரசிகர்களை என் பக்கம் நிரந்தரமாக வைத்துக் கொண்டேன்.
எனக்கு கிறிஸ்தவத்தை அறிமுகபடுத்தியது எனது சகோதரர் சாருஷாசன். அவருக்கு நன்றி.
கிறிஸ்தவ மத பிரச்சாரம் என்னால் மறைமுகமாக நடத்துப்பட்டது.
வாழ்வே மாயம் படத்திலிருந்தே இந்த வேளையை ஆரம்பித்தேன்.
மருதநாயகம் பட பூஜைக்கு விக்டோரியா ராணியை அழைத்து வந்தது கத்தோலிக்க போப் ஏற்பாட்டின்படியே நடந்துதது. இல்லையென்றால் இந்த சாமானியானால் எவ்வாறு மாபெரும் ராணியை அழைத்து வர முடியும்.
அப்பொழுது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படியே நான் நடந்து வருகிறேன். இதற்கு பெரும் பொருளுதவி செய்தவர்கள் திரு. பால் தினகரன் மற்றும் லயோலா கல்லூரி நிர்வாகமும்.
மாற்றத்தை என்னிடத்தில் இருந்து தொடங்கவே என் மகள் ஸ்ருதியை நான் கிறிஸ்தவ பாடகருக்கு மணம் முடித்து வைக்க போகிறேன்.
எப்படியும் என்றாவது ஒரு நாள் சினிமா என்னை ஒரங்கட்டும். நான் பொது மக்கள் தொடர்பில் இருக்க வேண்டும். ஆகையால் கிறிஸ்தவ மதம் பரப்புரையை மறைமுகமாக மேற்க்கொண்டு வருகிறேன்.
குணா, அன்பேசிவம், பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி போன்ற சினிமாக்களை உற்று நோக்கினால் புரியும்.
சினிமா என்பது மிக பெரிய அளவில் மக்களை சென்றைடைய கூடிய ஒரு அருமையான சாதனம். அதை கத்தோலிக்க அமைப்புகளுகடன் சேர்ந்து சரியாக மக்களை கிறிஸ்தவத்தை கம்யூனிசத்துடன் மக்களிடம் பக்குவமாக திகட்டாத அளவு அவர்களுக்கே தெரியாத வகையில் திணித்து வருகின்றேன்.
சில மாதங்களுக்கு முன்னாள் புதிய தலைமுறை தமிழ் தொலைக்காட்சியினர் ஒத்துழைப்போடு மகாபாரத்தை இழிவாக பேசினேன்.
அவ்வாறு பேச காரணம், கத்தோலிக்கர்கள் எனக்கு கொடுத்த அசைன்மென்ட்.
ஒரு மதத்தை, தேசத்தை அழிக்க அவர்களுக்கு சாதகமாக இருப்பது போல், அவர்கள் கலாச்சாரம், மத நம்பிக்கைகள், வரலாற்று சுவடுகள், நூல்கள், ஆகியவற்றை விமர்ச்சித்தும் சிறிது சிறிதாக அழித்து நம் கிறிஸ்தவ சித்தாந்தை புகுத்த வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் பழக்கத்தை கிறிஸ்தவ மதத்தில் புகுத்தி வருங்கால சந்ததியினருக்கு அதை கிருஸ்தவ சம்பிரதாயங்களாக காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் இதை நீண்ட காலமாக வரும் கத்தோலிக்க அமைப்புக்கு என் நன்றி.
உதாரணமாக கத்தோலிக்க அமைப்புகள் பெரியாரின் துணைக் கொண்டு தீரன் சின்னமலையின் அனைத்து குறிப்புகளையும் அழித்தது.
வடலூர் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவின் நான்கு பாகம் வரையில் சிவன், அம்பாள், முருகர் ஆகியவற்றில் உருவ வழிபாடு சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அவரின் கடைசி பாகத்தில் ஜோதியை பற்றி கூறிவது போல் அமைந்திருக்கும். கடைசிபாகம் அவர் சொந்த கருத்தல்ல, அதுவும் கத்தோலிக்கர்களால் திருத்தி அமைக்கப்பட்டது.
இப்படி இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல வருடங்களாக கிறிஸ்தவம் மறைமுகமாக பரவி வர செய்துள்ளோம். ஆனால் அதற்கு முட்டு கட்டையாக இருப்பது ஹிந்து கோயில்கள் அதை ஒழிக்க ஏற்பட்ட அமைப்பே இந்து அற நிலையத்துறை. அதை அரசின் கட்டுபாட்டை மீறி செயல்படாத வண்ணம் பார்த்துக் கொண்டவர் மதிப்பிற்குரிய திரு.கலைஞர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அவர்கள். கிருஸ்தவ மதத்தை அவர் நேரடியாக பரப்பவில்லையே தவிர கிறிஸ்தவ மதம் பரப்ப எங்களுக்கு பல வழிகளில் அரசாங்கத்தை பயன்படுத்தி உதவி செய்து கொடுத்த ஒப்பற்ற மனிதர்.
குறிப்பாக இன்று பல ஹிந்துக் கோவில்களை நிர்வகிக்கும் இந்து அறநிலைய துறையில் 60 சதவிதம் கிறிஸ்தவர்களை பணியில் அமர்த்தி அழகு பார்த்தவர் திரு.கலைஞர். அது மட்டுமில்லாமல் வேற எந்த மத வழிபாட்டு தலங்களும் அரசாங்க கட்டுபாட்டில் வராது அதற்காக மத்தியிலும, மாநிலத்திலும் சட்ட ரீதியாக பார்த்துக் கொண்ட மாமனிதர் கலைஞர் அவர்களையே சாரும்.
எனது உறவினர் இந்தியாவின் மிக பெரிய சினிமா இயக்குனர் திரு.மணிரத்னம் தன் மகனை கிருஸ்தவ பாதிரியாருக்கு படிக்க வைத்து வருகிறார்.
இன்று வரும் தமிழ் திரைப்படங்களில் கிருஸ்துவர்களை கதாநாயகர்களாகவும், அன்பே உருவானவர்களாகவும், ஹிந்துக்களை கெட்டவர்களாகவும் காட்ட காரண கர்த்தாவே மணிரத்னம் தான். அவரின் ஆயுத எழுத்து படத்தை பார்த்தாலே புரியும்.
எவராலும் அவ்வளவு எளிதாக சினிமாவாக தயாரிக்க முடியாத தமிழ் நாவல் பொன்னியின் செல்வன். தற்பொழுது வாடிகன் கத்தோலிக்க போப் அவர்களின் பெரும் பொருளுதவியுடன் நிறைய கிறிஸ்தவ மத அடையாங்கள் வருமாறு திரைக்கதை அமைத்து படமாக்க முயற்சி நடந்துவருகிறது. காரணம் சோழர்களை மறைமுகமாக கிருஸ்தவர்களாக காட்டி வரலாற்றை மாற்ற முயற்சி செய்து வருகிறோம்.