Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தோமா இந்தியா புனைக்கதைகள் தரவுகள் தோமாவின் பணிகள்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
தோமா இந்தியா புனைக்கதைகள் தரவுகள் தோமாவின் பணிகள்
Permalink  
 


தோமாவின் பணிகள்[தொகு]

'தோமாவின் பணிகள்' என்ற நூல் கி.பி.2 ஆம் நூற்றாண்டில் சிரியாக் மொழியில் எழுதப்பட்டது. அது இயேசுவின் உயிர்ப்புக்கு பிறகு, தோமா இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்து உயிர்துறந்தது குறித்த வரலாற்று குறிப்புகளுடன் கூடிய கதையை வழங்குகிறது. இந்த நூல் இந்தியாவில் தோமா என்று பொதுவாக குறிப்பிட்டாலும், இரண்டு பகுதிகளில் அவர் பணி செய்த விவரங்களைத் தருகிறது.

இயேசு உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்ற பிறகு, அவரது சீடர்கள் எந்த நாட்டில் சென்று பணியாற்ற வேண்டும் என்பது குறித்து சீட்டுப் போட்டு பார்த்தனர். அப்போது, தோமாவுக்கு விழுந்த சீட்டில் இந்தியாவின் பெயர் வந்தது.[16] அதிக தொலைவில் உள்ள இந்தியாவுக்கு செல்ல அவர் விரும்பவில்லை. அப்போது இந்தோ-பார்த்திய அரசரான கொண்டபோரஸ் அனுப்பிய ஹப்பான் என்பவர், கட்டடக் கலைஞர் ஒருவரை எதிர்பார்த்து பாலஸ்தீன் சென்றிருந்தார். அவருக்கு தோன்றிய இயேசு தமது பணியாளரை அழைத்து செல்லுமாறு கூறி, தோமாவை அவருடன் அனுப்பி வைத்தார்.

கொண்டபோரஸ் அரசவைக்கு வந்த தோமா, மாளிகை கட்டுவதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு, அதை ஏழைகளுக்கு உதவி செய்ய செலவிட்டார். குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாளிகையைப் பார்க்கச் சென்ற அரசர், அங்கு ஒரு சிறிய கல் கூட இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தோமா தம்மை ஏமாற்றி விட்டதாகக் கூறி, அவரை அரசர் சிறையில் அடைத்தார். அப்போது, அரசரின் தம்பி காத் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவருக்கு இறுதிச் சடங்குகள் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையில், அவர் திடீரென எழுந்து விண்ணகத்தில் தமது அண்ணன் பெயரில் உள்ள மாளிகையைத் தமக்கு தருமாறு கேட்டார். இதையடுத்து, தோமா மாளிகை கட்டுவதாக கூறியது உண்மை என்று நம்பிய அரசர் கொண்டபோரஸ், அவரது குடும்பத்துடன் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். அதன் பிறகு, சிறிது காலம் அந்த நாட்டில் உள்ள மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்து, பலரை மனந்திருப்பினார்.[17]

பின்னர் மற்றொரு நாட்டுக்கு (மயிலாப்பூர்) சென்ற தோமா, காரிஷ் (தமிழ்: காரி) என்ற அரசவை பணியாளரின் மனைவியின் நோயை குணப்படுத்தினார். இதையடுத்து, தோமா அப்பகுதியில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து பல்வேறு அற்புதங்கள் செய்து வந்தார். இதை அறிந்த அரசர் மஸ்டாயின் (தமிழ்: மகாதேவன்) மனைவி மிக்தோனியா (தமிழ்: மகதோனி) தோமாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக மனந்திரும்பினார். மிக்தோனியா கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட அரசர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரசர், தோமாவைக் கொலை செய்ய ஆணையிட்டார். அதன்படி, அரசரின் காவலர்கள் தோமாவை ஈட்டியால் குத்தி கொலை செய்தனர். அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்திலும் அற்புதங்கள் நிகழ்ந்ததைக் கண்ட அரசர் மஸ்டாயும் இறுதியில் கிறிஸ்தவரானார்.[16]__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: தோமா இந்தியா புனைக்கதைகள் தரவுகள் தோமாவின் பணிகள்
Permalink  
 


பிற்காலத்தில் உருவான ஆக்டா தோமா என்ற சிறு நூலில் சில குறிப்புகள் உள்ளன. அதில் இருந்து அறியக்கூடியவை இவை. தாமஸ் கீழைநாட்டுக்கு மதத்தை பரப்புவதற்காக கிளம்பினார். அலக்ஸான்டிரியாவுக்கு வந்தார். ‘காப்டிக்’ திருச்சபையை நிறுவினார். அவர் ஆப்கானிஸ்தான் [காந்தாரம்] வழியாக இந்தியாவுக்கு நுழைந்தார். அதுவே இயல்பான பாதையாகும். அவர் அங்கே ஒரு மன்னனை மதம் மாற்றினார். கொல்லப்பட்டார். அவரது சடலம் மீண்டும் எடேஸாவுக்குக் கொண்டுபோகப்பட்டது. இதுவெ நமக்குக் கிடைக்கும் தகவல்.இதுகூட மிகப்பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒன்று. ஆக்டா தோமா தான் தாமஸ் பற்றிய ஒரே ஆதாரம். அதில் தாமஸ் மிஸ்தாய் நாட்டின் மன்னனின் மனைவி டெரிஷியாவையும் மகன் வாசனையும் மதம் மாற்றினார். மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். எப்போது இந்தக்கதை தாமஸ் பிராமணனால் கொல்லப்பட்டார் என்று மாறியது? ஏன்? இன்று எல்லா இடத்திலும் குடுமி வைத்த ஸ்மார்த்த பிராமணன் பிரார்த்தனை செய்யும் தாமஸை பின்னாலிருந்து குத்திக்கொல்லும் சித்திரமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது! நாணய ஆய்வுகளின் படி தாமஸ் வட இந்த்யாவுக்கு வந்திருக்கலாமென சில ஆய்வாலர் சொல்கிறார்கள். தென்னிந்தியா வந்தமைக்கு எந்த விதமான புறவய ஆதாரமும் இல்லை. அவர் இந்தியாவந்தார் என்ற நம்பிக்கை ஐரோப்பாவில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் வாஸ்கோடகாமா முதலியோர் இந்தியா வந்தபோது இங்கே உள்ள கிறித்தவர்களைக் காண விழைந்திருக்கிறார்கள். இங்கெ மலபார் கடற்கரையில் ஒரு சிறு கிறித்தவ சமூகம் இருந்தது.அவர்களை அவர்கள் தாமஸ்கிறித்தவர்களாக அடையாளம் கண்டார்கள். ஆனால் அது பாரசீக வணிகர்களால் ஆன ஒரு சிறிய கிறித்தவக் குழுதான். தாமஸ் என்று அவர்கள் சொல்வது ஏழாம் நூற்றாண்டில் மதமாற்றக் குழு ஒன்றை கொண்டுவந்த ‘கானா தோமா’ வையே என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் இன்றும் உள்ள மார்த்தோமா கிறித்தவர்களின் சபையும் பண்பாடும் பெரிதும் அராபியச் சாயல்கொண்டது. காப்டிக் சாயலே அதில் இல்லை. அவர்களின் போப் பாரசீகத்தில் பதவி ஏற்றார் என்று பண்டைக்கால குறிப்புகள் சொல்கின்றன [Cosmas Indicopleustes] ஆனால் அவர்கள் தாமஸால் மதமாற்றம் செய்யபப்ட்டவர்கள் என்று சொல்லப்படவில்லை.

 __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

What is the Opinion about Acts of Thomas, in Catholic Church-
 “Acta Thomae was composed in the Ist half of the 3rd Century AD in Gnostic Manichean circle with Encrastic tendencies.” Page-411, Vol-3, New Catholic Encyclopedia 
Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-
 
“.. the Syrian Greek who was probably the fabricator of the Story would have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.
The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-
“ It is likely enough that the Malabar Coast was evangelized from Edessa at a later date, and . that in the course of time a confused tradition.”
“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”
 Holy see’s Publisher -Burn Oares & Wash Boune Ltd has Published Multi Volume -Butler’s Lives of Saints- Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance says-  ) இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.
What Chruch says about ACTA THOMAE?- in “St. Thomas Christian Encyclopaedia”, ed. George Menachery in which Article -The Acts of Thomas- by Rev.Anthony Poathoor.
– “The Acts of Thomas in its present form contains many Doctrinal Errors. Some Historians conclude that The Acts of Thomas is the work of an unknown heretic who made use of the Authority to support his own Theological Opinions. Some Other Authors have suggested that the present work is the corrupted form of an older Orthodox version. In the view of former, We can hardly call the text interpolated, because the additions increase nearly Ten-fold to the Original Text. There is no doubt that the present Acts of Thomas is unacceptable from the Doctrinal point of View”. Page- 24
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 https://en.wikipedia.org/wiki/Dioceses_of_Saint_Thomas_of_Mylapore   
The acts of Judas Thomas the apostle[3] written by Jewish poet Bardesan in the 3rd century mentions Calamina in Persia as the place where St. Thomas was martyred. Saint Thomas is said to have visited the (historical) kingdom of Gondophorus of the Indo-Parthian Kingdom at the Indo-Persian border with the capital at Taxila to build a Palace for King Gondophareswhere he was commissioned to build a palace for the King. Thomas is said then to have visited the kingdom of Misdaeus (also called Mazdai). Gondophares and Mazdai were Greco-Persian Kings not related to Dravidian Tamils.
The acts then state that Thomas converted the wife of King Misdeus, Queen Tertia, Princess Mygdonia wife of Charisius, Prince Juzanes and Cyphorus who was ordained as Deacon. The infuriated King Misdaes ordered four soldiers to take Saint Thomas to a hill in his Persian kingdom and spear him where he was martyred. Thomas's remains were moved toEdessa, Mesopotamia. All these are Greco-Persian, not ancient Tamil names. Bardesan never mentioned Brahmins as the killers of Saint Thomas; this tradition is Portuguese. Syrian Christians appeared in Madras only when it became an important outpost of the Delhi Sultanate in the 13th century. Ancient Tamils of Chola Dynasty andPandyan Kingdoms never knew Syrian Christians. 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

According to local tradition amongst Saint Thomas Christians, the Apostle Thomas arrived in India, supposedly at Tamilakam, now the Indian state of Kerala, in 52 AD.[1] According to the tradition, Thomas later moved to the east coast of South India, fixing his see at the city of Mylapore, now ChennaiTamil Nadu [1]

Having aroused the hostility of the local priests by making converts, Thomas fled to St. Thomas's Mount four miles (6 km) southwest of Mylapore. He was supposedly followed by his persecutors, who transfixed him with a lance as he prayed, kneeling on a stone, AD 72. His body was brought to Mylapore and buried inside the church he had built there. The present Santhome Church is on this spot but is clearly of a much later date. The Acts of Thomas and oral traditions (only recorded in writing centuries later) provide weak and unreliable evidence.[2]

The acts of Judas Thomas the apostle[3] written by Jewish poet Bardesan in the 3rd century mentions Calamina in Persia as the place where St. Thomas was martyred. Saint Thomas is said to have visited the (historical) kingdom of Gondophorus of the Indo-Parthian Kingdom at the Indo-Persian border with the capital at Taxila, where he was commissioned to build a palace for the King Gondophares. Thomas is said then to have visited the kingdom of Misdaeus (also called Mazdai). Gondophares and Mazdai were Greco-Persian Kings not related to Dravidian Tamils.

Mylapore became famous only after the Portuguese came to colonise India. The Portuguese with Saint Thomas Christians of Kerala organised an army. Portuguese descendants called Cochin Mestizos appeared when the Portuguese soldiers had numerous mistresses and slave girls in the 16th century. The Indian Mestizo army of Portuguese had three classes: Mestizo, Castizo and Toepass.[4]

https://en.wikipedia.org/wiki/Roman_Catholic_Diocese_of_Saint_Thomas_of_Mylapore 

As viewed on 18.06.2021__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard