Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218)


Guru

Status: Offline
Posts: 7474
Date:
சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218)
Permalink  
 


சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218)

1.9.1 (12)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • பூதல வனிதை மேதக விளங்க

 

    • மந்தர மார்பினில் ந்திரை யிருப்பப்

 

    • புயவரை தழுவி வயமகள் களிப்ப

 

    • மயலறு சிறப்பின் மாமுனி தெரிந்த

 

    • யலிசை நாடகம் எழில்பெற வளர

 

    • வஞ்சினங் கூற மதக்களிறு நடாத்தி - 5

 

    • வெஞ்சின வேங்கை வில்லுடன் ஒளிப்பத்

 

    • திக்கடிப் படுத்துச் சக்கரம் செல்லப்

 

    • பௌவ மானிலம் பார்த்திபர் பொதுவறத்

 

    • தெய்வ மேருவில் சேல் விளையாட

 

    • ஒன்றுபுரி நெஞ்சத்து ருவகை பிறப்பின் - 10

 

    • முந்நூல் மார்பின் நான்மறை யாளர்

 

    • மாக விசும்பின் வானவர்க் கமைத்த

 

    • யாக வெள்வி டந்தொறும் யல

 

    • ஐம்புலங் கட்கும் அருமைசால் அறுவகைச்

 

    • செம்பொருட் சமயம் சீருடன் பரவ - 15

 

    • எழுபொழில் கவித்த முழுமதிக் கவிதைத்

 

    • திருநிலவு சொரிந்த விருநில வரைப்பின்

 

    • வெங்கலி கடிந்து செங்கோல் நடப்ப

 

    • விண்பொருஞ் சிகர மாதிர வெண்கோட்டு

 

    • எண்பெருங் களிறினும் சைமகள் ஏற - 20

 

    • ஒன்பது கண்டத்து உயர்புல வேந்தரும்

 

    • அன்புடன் வணங்கி அருந்திறை காட்டி

 

    • மணித்தட முடிமேல் அடிமலர் சூட

 

    • மணிமுடி சூடி வளங்கெழு கவரி

 

    • சேரர் செம்பியர் திரண்டரு கசைப்ப - 25

 

    • வீரசிங்காதனம் ஏறும் நாப்பண்

 

    • கடவுள் மீனன் கற்புத் திகழ

 

    • உடன்முடி சூடி உலகம் போற்றச்

 

    • செருமலி தானைப் பார்புர வேந்தர்

 

    • கடகத்தோளும் ஆகமம் பிரியா - 30

 

    • வோடரி நெடுங்கண் ஒண்தொடி மகளிர்

 

    • திலதந் தலைமேல் சேவடி வைக்கும்

 

    • உலக முழுதுடையாளொடும் வீற்றிருந்

 

    • தருளிய மாமதி மதிக்குலம் விளக்கிய 

 

    • கோமுதற் கோச்சடைய பன்ம ரான - 35

 

    • திரிபுவனச் சக்கர வர்த்திகள்

 

    • ஸரீ குலசேகர தேவர்க்கு யாண்டு ரண்டாவது

 

    • நாள் முப்பததைந்தினால் . . . . .

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard