Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218) -2


Guru

Status: Offline
Posts: 7474
Date:
சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218) -2
Permalink  
 


சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218) -2

1.9.2 (13)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • பூதல மடந்தை புகழொடு பொலிய

 

    • வேதமும் தமிழும் மேல்மையில் விளங்கக்

 

    • கற்புடை திருமகள் பொற்புயத் திருப்பத்

 

    • திக்கிரு நான்கு சக்கர வாளமும்

 

    • சூழும் புவனமும் ஏழுங்கவிப்ப - 5

 

    • வெண் குடைநீழல் செங்கோல் நடப்ப

 

    • நாடொறும் மதியமும் ஞாயிறு வலங்கொள்

 

    • ஆடகப் பொருப்பின் அரசுமீ னிருப்ப

 

    • சுந்தர மார்பினில் ந்திரன் பூட்டிய

 

    • ஆரமும் அலங்கலும் அழகுடன் திகழ - 10

 

    • வீணையும் புலியும் வில்லுஞ் சுரம்புக

 

    • ஆனை மன்னவர் அடிமலர் சூட

 

    • மரபினில் வந்த மணிமுடி சூடி

 

    • விளங்கிய கதிரொளி வீரசிம்மா சனத்து

 

    • உலகமுழு துடையாரொடும் வீற்றிருந் தருளிய - 15

 

    • மாமுதல் மதிக்குலம் விளக்கிய

 

    • கோமுதல் கோச்சாடய பன்ம ரான . . .

 

    • திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்

 

    • மாடக்குளக் கீழ் மதுரைக் கோயிலுள்ளாலை

 

    • ஸரீவல்லவன் பீடத்துப் பள்ளிப் பீடம் - 20

 

    • முனைய தரையனில் எழுந்தருளி யிருந்து

 

    • யாண்டு ஒன்பதாவது நாள் நாற்பத்து நாலினால். . .

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard