Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏசு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
ஏசு
Permalink  
 


கிறிஸ்துவ மதப் தொன்மம் விவிலியக் கதை நாயகர் ஏசு,  இஸ்ரேல் நாடு  ரோமிடம் அடிமைப்படுத்தப் பட்டிருந்தபோது, ரோமிற்கு எதிரான யூத ராஜா(கிறிஸ்து) என  நிர்வாணமாய் துக்குமரத்தில் தொங்கவிடப்பட்டு மரண தண்டனையில் இறந்தார் என்கிரது. ஏசு பற்றி நம்ம்மிடம்ம் உள்ள  அனைத்து கதைகளும் செய்திகளும் மதம் பரப்ப என பிற்காலத்தில் வரையப்பட்ட சுவிசேஷங்கள் மட்டுமே. இஸ்ரேலின் எபிரேய மொழியிலோ, ரோம் ஆட்சியின் குறிப்பு எதுவ்மே ஏச்சுவைப் பற்றி கிடையாது.  இவர் காலகட்டத்தை ஒட்டி வாழ்ந்த யூத, ரோமன், எகிப்து ஆசிரியர்கள் எழுதிய நூல்கள் எதிலும் இவர் பெயர் -இயக்கம் பற்றி குறிப்பிடப்படவில்லை.

சுவிசேஷம் எனில் நல்ல கதை எனப்படும், இதில் உள்ள கதைகளை கொண்டு - 1யூதர்களின் அரசர் எனப்படும் கிறிஸ்து என்ற ஏசு யார்?  பெற்றோர் யார்? எங்கே வாழ்ந்தனர்? 2. எந்த வருடம் பிறந்தார்? 3.சீடர்களோடு  எங்கே இயங்கினார்? எத்தனை காலம் இயங்கினார்? எங்கே இயங்கினார்? 4.இறந்த வருடம் இறந்தார்  என்ற கேள்விகளால் பார்ப்போம்.  5. மரணம்- கைது செய்தது யார்? எதற்காக? -பார்ப்போம்

 1.மத்தேயு சுவி கதைப்படி  மத்தேயு சுவி கதையில் யூதேயா பெத்லஹேமில் தச்சராய் தொழில் செய்த ஆபிரகாமிலிருந்து 40 தலைமுறை யாக்கோபு மகன் ஜோசப் - மனைவி மேரியின் முதல் மகன் ஏசு என்கிறார், பெரிய ஏரோதின் மரணத்திற்கு 2 ஆண்டு முன்பு எனில் பொமு 6 - 7.

 The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்

  Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறு சொல்லுகிறார்–“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus

“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.

The Real Jesus, F.F.Bruce, Page-38. But for one who lived besides the lake of Galilee, as Jesus did during the greater part of his ministry, it was easy to escap Antipas attention by taking a shop to the other side, to the territory of his brother Philip, where there were no such tensions as troubled both Galilee and Judaea.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம் சொல்வதுஎன்ன்வெனில்
//There seems to be no doubt that the Infancy Narratives of Matthhew & Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which –began with the advent of John the Baptist and ended with the Ascension.// Page-695, Vol-14, New Catholic Encyclopedia
மத்தேயுலூக்கா சுவிசேஷங்களின் முதல்அத்தியாயங்கள் "குழந்தைப் புனையல்கள்எனப்படும் இவைசர்ச் பாரம்பரியப்படியான செவிவழி மூலக் கதை- ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா  வனாந்தரத்தில் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்றஞானஸ்நானம் பெருதலில் தொடங்கி ஈஸ்டர் ஞாயிறுஅன்றே உயிர்த்து எழுந்து வானுலகம் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பது மட்டுமேஇவை எல்லாம்பிற்சேர்க்கை.
The Greek word in Mark 6:3 for the relationship between that are used to designate meaning of full blood brothers and sisters in the Greek speaking world of the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this sense.Page-3375, Vol-9, New Catholic Encyclopedia
 Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -"Comparitive Religion"
"It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus."- page 233.
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100. page- 237
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள்பேராசிரியர் பௌக்கட் சொல்கிறார்.
நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே இயேசுவின்இயக்கத்தின் போது ஒரு சமயத்தில் கூட இயேசுச்றிவித்தது என்றோ, ஏன் நற்செய்தி என்பதுஏசுவைக்குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழிஇல்லை.
யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்றுபெற்ற மகன் என்னும் குறிப்புகள் அதே சமயத்தில்தோன்றின- இவற்றின் எதிரொலி நாம் 100 வாக்கில்வரையப்பட்ட யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார்.
நாம் மேலும் ஆராய்ந்தால், மேரி ஓர் இருளில் ரோம்வீரனால் கற்பழிக்கப்பட கர்ப்பமானாள். இருட்டில்அதை செய்தது ரோம் வீரன் பெயர் பேந்தர் என பழையஏற்பாடு பாரம்பரியப்படி யூதர்களால் எழுதப்படும்"புனித தாலுமூது" தெரிவிக்கின்றது.
கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.
கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard