Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பர்த்தலமேயு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
பர்த்தலமேயு
Permalink  
 


பர்த்தலமேயு (திருத்தூதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search
திருத்தூதர் 
புனித பர்த்தலமேயு
Saint Bartholomew (Apostle)
புனித பர்த்தலமேயுவும் (வலப்புறம்) புனித யோவானும்
திருத்தூதர், இரத்த சாட்சி
பிறப்புகிபி 1 (முற்பகுதி)
யூதேயா
இறப்புகிபி 1 (பிற்பகுதி)
ஆர்மீனியாவில்தோல் உரிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்
ஏற்கும் சபை/சமயம்எல்லா கிறித்தவப்பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள்புனித பர்த்தலமேயு மடம், ஆர்மீனியா
திருவிழாஆகஸ்டு 24
சித்தரிக்கப்படும் வகைகத்தி, அவரது உரிக்கப்பட்ட தோல்
பாதுகாவல்இறைச்சி வெட்டுநர், நூற்கட்டுநர், மால்ட்டாஆர்மீனியா, நரம்பியல் நோய்கள், செருப்பு தைப்பவர்


புனித பர்த்தலமேயுபுனித பார்த்தொலொமேயு அல்லது புனித நத்தனியேல் (Saint Bartholomewகிரேக்கம்: Βαρθολομαίος, பர்தொலோமைஒஸ்முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்), இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். இவரின் பெயர் "டாலமியின் (Ptolemy) மகன்" எனவும் "உழுசால் மகன்" எனவும் பொருள்படும். எனவே இது குடும்பப் பெயர் என்பர்.[1] இவரது விழா நாள் ஆகஸ்டு 24.

 
புனித பர்த்தலமேயு மடம், ஆர்மீனியா. இங்கே தான் இவர் இரத்த சாட்சியாக உயிர் நீத்தார்.

யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நத்தனியேல்என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, 'இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்' என்று இவரைக் குறித்துக் கூறினார்[2]. மேலும் மத்தேயுமாற்கு லூக்கா நற்செய்திகளில் திருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம் பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பைக் கண்டவர்களுள் இவரும் ஒருவர்.[3]

தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மீனியாஇந்தியா[1] மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி. பாரம்பரியத்தின்படி இவர் ஆர்மீனியாவில் உயிரோடு தோல் உரிக்கப்பட்டு, தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். இவ்விடத்தில் இப்போது புனித பர்த்தலமேயு மடம் உள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. ↑ Jump up to:1.0 1.1 Encyclopædia Britannica, Micropædia. vol. 1, p. 924. Chicago: Encyclopædia Britannica, Inc., 1998. ISBN 0-85229-633-0 பிழையான ISBN.
  2.  யோவான் 1:47
  3.  திருத்தூதர் பணிகள் 1:4,12,13


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆர்மீனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search
ஆர்மீனியக் குடியரசு 
Հայաստանի Հանրապետություն 
ஹயாஸ்தானி ஹன்ராபெட்டுயுன்
கொடிசின்னம்
குறிக்கோள்: ஆர்மீனியன்: Մեր Հայրենիք
(மெர் ஹய்ரெனிக்)
"நாம் தந்தைநாடு"
நாட்டுப்பண்: மெர் ஹேய்ரெனிக்
("நம் தந்தை நாடு")
 
தலைநகரம்Yerevan coa.gif யெரெவான்1
40°16′N 44°34′E
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ஆர்மீனியம்
அரசாங்கம்ஒருமுகக் குடியரசு
 • குடியரசுத் தலைவர்ராபர்ட் கோக்காரியன்
 • தலைமை அமைச்சர்ஆந்த்ரனிக் மார்கர்யன்
விடுதலை சோவியத் ஒன்றியம்
 • அறிவிப்புஆகஸ்ட் 23 1990 
 • ஏற்றுக்கொண்டதுசெப்டம்பர் 21 1991 
 • அறுதியிட்டதுடிசம்பர் 25 1991 
 • ஆர்மீனிய மக்களின் தோற்றம்ஆகஸ்ட் 11 கிமு 2492 
 • உரார்ட்டுஇராச்சியத்தின் தொடக்கம்கிமு 1000 
 • ஆர்மீனியா இராச்சியத்தின்தொடக்கம்கிமு 600 
 • கிறிஸ்தவம்தனதாக்கம்301 
 • ஆர்மீனிய மக்களாட்சிக் குடியரசின் தொடக்கம்மே 281918 
பரப்பு
 • மொத்தம்29 கிமீ2 (141 ஆவது)
11 சதுர மைல்
 • நீர் (%)4.71
மக்கள் தொகை
 • 2005 கணக்கெடுப்பு3,215,800[1] (136 ஆவது2)
 • 2001 கணக்கெடுப்பு3,002,594
மொ.உ.உ (கொஆச)2005 கணக்கெடுப்பு
 • மொத்தம்$14.17 பில்லியன் (127 ஆவது)
 • தலைவிகிதம்$4,270 (115 ஆவது)
மமேசு (2004)Green Arrow Up Darker.svg0.768
Error: Invalid HDI value ·80 ஆவது
நாணயம்ஆர்மேனிய டிராம் (AMD)
நேர வலயம்ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்(ஒ.அ.நே+4)
அழைப்புக்குறி374
இணையக் குறி.am
1 Alternatively spelled as "Erevan", "Jerevan", or "Erivan".
2 Rank based on 2005 UN estimate of de facto population.

ஆர்மீனியா (Armeniaகேட்கi/ɑrˈmniə//ɑrˈmnjə/ ஆர்மீனியம்Հայաստան, ஹயஸ்தான்), அதிகாரபூர்வமாக ஆர்மீனியக் குடியரசு என்பது, ஐரோவாசியாவின் தெற்குக் காக்கசசு மலைப்பகுதியில், கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நாடு.[2] இதன் எல்லைப் பகுதிகளாக மேற்கே துருக்கி, வடக்கே ஜார்ஜியா, கிழக்கே நகர்னோ-கரபாக் குடியரசு, மற்றும் அசர்பைஜான், தெற்கே ஈரான், அசர்பைஜானின் நாக்சிவன் சுயாட்சிக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. இதன் தலைநகரம் யெரெவான் ஆகும். கிறிஸ்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கி.பி. 4 ஆம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு ஆர்மீனியா ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1.  தேசிய புள்ளியியல் சேவை யின் மக்கள் தொகை மதிப்பு
  2.  The ஐக்கிய நாடுகள் அவை classification of world regions places Armenia in Western Asia; சிஐஏ த வேர்ல்டு ஃபக்ட்புக் "Armenia". The World Factbookநடுவண் ஒற்று முகமைமூல முகவரியிலிருந்து 10 அக்டோபர் 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 செப்டம்பர் 2010. "Armenia". National Geographic. , "Armenia". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். and Oxford Reference Online "Oxford Reference". Oxford Reference Online. பார்த்த நாள் 20 October 2012. also place Armenia in Asia.
  3.  (Garsoïan, Nina (1997). ed. R.G. Hovannisian. ed. Armenian People from Ancient to Modern TimesPalgrave Macmillan. பக். Volume 1, p.81.).

இதனையும் காண்க[தொகு]__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard