Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துவ மதம் வளர்ச்சி உண்மையும்- தோமோ கட்டுக் கதைகளும்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
கிறிஸ்துவ மதம் வளர்ச்சி உண்மையும்- தோமோ கட்டுக் கதைகளும்
Permalink  
 


கிறிஸ்துவ மதம் வளர்ச்சி உண்மையும்- தோமோ கட்டுக் கதைகளும்

 
கிறிஸ்துவ மதம் இன்று உலகின் பெரிய 3 மதங்களுள் ஒன்று, ஆனால் கிறிஸ்துவம் தன் மதப்  பைபிள் புத்தகக் கதை மூலமாகவோ, ஏசு எனும் சுவிசேஷக் கதை நாயகர் அதிசயங்களாலோ வளரவில்லைரோமன் ஆட்சிக் கத்தி, பின்னர் ஐரோப்பிய கொடுங்கோலர்கள் - போர்டுகீசியம், ஸ்பெயின், ப்ரேன்ச், பிரிட்டன் என கொள்ளைகார கிறிஸ்துவ கொடுங்கோல் ஆட்சியே காரணம், ஆனால் ஆரம்பகால வளர்ச்சி என்ன
stark.jpg 
அமெரிக்க - ஐரோப்ப்பிய சமூகவியல் அறிஞர்கள் பொஆ 1 - 4ம் நூற்றாண்டில் கிறிஸ்துவம் வளர்ச்சி பற்றிய தீவீர ஆய்வு  (பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க, புதைபொருள் ஆய்வு போன்ற பல தரவு கொண்டு) நூல்கள்
 Rodney Stark, The Rise of Christianity (1996)
     Ramsey MacMullen, Christianizing the Roman Empire  
 ரோட்னீ ஸ்டார்க் நூல் 19 -20  நூற்றாண்டில் அமெரிக்காவில் வளர்ந்த ஹரே கிருஷ்ணா மற்றும் மர்மோன் கிறிஸ்துவம் இவற்றினை ஒரு அடையாளமிட்டு தொடங்கினார்.  
அதாவது பைபிள் அப்போஸ்தலர் நடபடிகளில் ஆயிரக் கணக்ககில் மாறினர் என்பது எல்லாமே கட்டுக் கதை என்றும் மிகைப்படுத்தப் பட்ட பொய்கள் என்றார். ஸ்டார்க் ஏசுவின் மரணத்திற்கு 10 ஆண்டு பின்பு 1000 மக்கள் கிறிஸ்துவர் எனக் கொண்டு ஆண்டிற்கு 4% எனும் வளர்ச்சியைக் காட்டி 4ம் நூற்றாண்டூ ஆரம்பத்தில் 40 லட்சம் அதாவது அன்று ரோம் ஆட்சியில் கீழ் 7-8% என ஊகித்தர்.

ரோம் வாடிகனின் வரலாற்று ஆசிரியர் ப்ரூசு மலினா கத்தோலிக்க பைபிள் காலாண்டு இதழில் (1997) எழுதியது

Bruce Malina, who has argued that Stark’s estimated growth rate is too high: 
220 bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a face-to-face society the maximum number of persons with whom one can interact is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence, “scientifically” speaking (that is, mathematically), the number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a growth rate that is exaggeratedly high. –
— Bruce Malina, Book Review of Rodney Stark’s The Rise of Christianity, in The Catholic Biblical Quarterly 59 (1997): pp. 593-595.

பொ.ஆ.325ல் நிசின் பாதிரிகள் மாநாட்டில் 220 பிஷப்புகள் கலந்து கொண்டனர், அன்று கால்நடை சமூகம், வாய் பேச்சு மூலம் பரவல் என்கையில் ஒரு பிஷப் 4000 கிறிஸ்துவருக்கு என்பது சர்ச் (மிகைபடுத்தப் பட்ட) பாரம்பரியம், எனவே வாடிகன் வரலாறுபடி 325ல் 8.85 லட்சம் மட்டுமே கிறிஸ்துவர் என்றார்.எனவே ஸ்டார்க் வளர்ச்சி வேகம் மிகப் படுத்திய கற்பனை என நிருபித்தார். ளர்ச்சி ஆண்டிற்கு 2.5% என்றார்.
பொ.கா.100 வாக்கில்வரலாற்று ஏசு மரணத்திற்கு 70 ஆண்டு பின்பு 3000 மக்கள் மட்டுமே கிறிஸ்துவர்கள்- 6 கோடியில். இருபதாயிரம் மக்களுக்கு ஒருவர் கூட இல்லை.
40-  1000        70 -1953            100 - 3815               200 -35,527               330 - 8,00,000
50-  1250,       80 - 2441            130- 7451               250 -1,08,420            350 - 2,00,00,000
60 - 1563,       90 -3051             150-  11642             300 - 3,30,872          400-   5,70,00,00
ரோமன் ஆட்சியின் 4ம் நூற்றாண்டில் மக்கள் தொகை 6 கோடி,   1%மக்கள் கிறிஸ்துவர்கள் எனப்பல அறிஞர்கள் வரலாற்று- அறிவியல்  ரீதியாக கணக்கிட்டு தருகின்றனர். அதாவது 6 லட்சம். இது கிறிஸ்துவம் மன்னன் கான்ஸ்டன்டைன் ஆதரவு பெரும் முன்பு.  அடுத்த 50 ஆண்டுகளில் இது 3 – 5.5 கோடியைத் தொட்டது. 
 
images.jpg  41P0uoQLjXL._SX329_BO1%252C204%252C203%2
ஆரம்பம் பற்றி பைபிள் விடும் கதைகள்படி பார்த்தால்
அப்போஸ்தலர்1:15 -120 -  2:1 பல  நூறு 4:4 -5000 
21:20   யூதருள் எத்தனையோ ஆயிரம்பேர்

கிறிஸ்துவ மத ஆர்ம்பக் கால பரப்பும் கூட்டங்கள் பற்றிய அறிஞரின் குறிப்பு
“Early Christian meetings involved anarchic and undignified shoutings ans raving.  They worshipped a Jweish Healer who had been executed as a rebel against Rome and absurdly claimed that their dubious Holy man had come back to life again, had risen in to the Sky and would return at any momnent trailing celestical clouds of glory to found a Heavenly Kingdom on earth.   -page-17 The great religions – Richard Cavendish
சமூகத்தில் கல்வி அறிவு இல்லாத, விஷயங்களை சரி பார்க்க வசதியில்லாத ஏழை எளியோரை மட்டுமே தங்கள் மதமாற்ற இலக்கு என பவுலும் சொல்கிறார்.
1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.
ரோமன் ஆட்சிக் கத்தி பலமே கிறிஸ்துவம் வளரக் காரணம்- வரலாற்று பின்பலம் இல்லை
In 31, the most severe of all the persecution was ended when Emperor Constantine became Christian.  The big minority rapidly swelled into big majority and 80 years later it had became practically illegal for a Citizen of Roman empire not to be Christian. One Hundred years after that the words Roman and Christian seems to have become inter-challengable.  Page-531; Vol-3; Chambers Encyclopedia
அப்போஸ்தலர் நடபடிகள் கதை எல்லாமே கட்டுக்கதை.கிறிஸ்துவ மதம் வளர வரலாற்று ஏசு காரணமில்லை.   
ரோம் ஆட்சியின் கீழ் வளர்ச்சி வேகம் பார்த்தோம்; ஆனால் இந்தியாவிற்கு சீடர் தோமோ என ஒருவர் வந்தார் எனக் கதை 19ம் நூற்றாண்டிலிருந்து பரப்பப் படுகிறது. நாம் முதலில் ஏசு சுவிசேஷக் கதைப்படி ஒரு யூத இனவெறியர் என்பதை காணலாம்.
 மத்தேயு 10:1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்...  5 இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார்...இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 

மத்தேயு 10:23  உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் முன்பாக, நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.

ஏசு உலக அழிவு, அதன் முன் மனித குமாரன் வருகைக்கு முன் சீடர்களால் ஒரு சுற்று இஸ்ரேல் உள்ளே செல்ல இயலாது என்றார்.

 அப்போஸ்தலர் 8:1 ஸ்தேவான் மரணத்திற்குப் பின் அப்போஸ்தலர்கள்   மட்டுமே  ஜெருசலேமில்  தங்கினர். 

செயின்ட் தாமஸ் எனும் கதைநபர்வருகை ஆதாரம் என்பது 4ம் நூற்றாண்டு ஆரம்பகாலத்தில் புனையப்பட்ட "தோமோ நடபடிகள்" எனும் நூல். 
"தோமோ நடபடிகள்" தோமோ மன்னர் மச்டாய் மனைவி குழந்தைகள் மீது சூனியம் வைத்து மதம் மாறியதால் மன்னர் மரணதண்டனை விதிக்க வீரர்கள் தண்டனை நிறைவேற்றினர் என்கிறது. அந்த மச்டாய் நாடு ஒரு பாலைவனம்
 The Ninth Act: of the Wife of Charisius. 87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country,For We Live In The Desert; In the desert country, few historians identify as Bahrain and found a Tomb also. 

மேலும் 19ம் நூற்றாண்டில் மலயாளத்தில் புனையப்பட்ட ரம்பன் பாட்டு. கேரளாவில் கொடுங்கல்லூரில் வந்து தோமோ இரங்கியதாய் கதை

கொடுங்கல்லூர்,  சேரமான் பறம்பு, திருவஞ்சிகளம், கருப்பதனா, மதிலகம், கீழட்டலி & திருகுலசேகரபுரம் என கொடுங்கல்லூர் சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்தியத் தொல்பொருள் துறை சார்பாக நீண்ட ஆய்வுகள் நடந்தன.  இந்த கேரள அகழ்வுகள் பற்றிய 1969- 70 இந்தியத்  அகழ்வாய்வுகள் துறையின் ஆண்டு அறிக்கை பக்கங்கள்.
 ASI%2B69-70.gif
பேராசிரியர் கே.வீ.இராமன் "தொல்லியல் ஆய்வுகள்" என பதிப்பித்த நூலின் பக்கங்கள்
KVR%2BKodungallur.jpg

 கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச்  சேர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..

கேரளாவை சேர்ந்த பாதிரியார் ரம்பன் பாட்டு பற்றி
 www.stmaryssharjah.com, -and article titled ST. THOMAS THE APOSTLE- Written by Mr. Mathen Manathala says-
This tradition has many contradictions and factual errors. First of all there were no Brahmins in the Malabar Coast until the eight century. Secondly, the places where he is supposed to have founded churches were non existent as those parts of the western coast were still under the Arabian Sea. Thirdly, ordination of Kassesos and Rambans was not practiced in Christianity until the first quarter of the second century any where in the world. The only written evidence to this Malabar tradition is found in the Ramban Pattu supposed to be written in early 17th century, but the language used denotes a much later time, sometime in the 19th century.


ஆதாரம் எனச் சொல்பவை ஒரு முதல் நிலை ஆய்விலேயே பைபிள் புத்தகம் போலவே வெற்று பொய்கள் எனத் தெளிவாகும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard