Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாசீச இனவெறி பிடித்த சுவிசேஷக் கதை ஏசு


Guru

Status: Offline
Posts: 7474
Date:
பாசீச இனவெறி பிடித்த சுவிசேஷக் கதை ஏசு
Permalink  
 


ஏசுவின் இனவெறி இங்கல்ல சீடர்களை முதலில் அனுப்பும்போதே காணலாம்

திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 – 13; லூக் 9:1 – 6)  
மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..
11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

அதேபோல நல்ல சமாரியர் கதை- மாற்கு, மத்தேயுவில் இல்லாததை 
லூக்கா புனைந்தது மட்டுமே

...Mark has no teaching to create a friendly attitude to the Gentile, to the poor and the outcaste, as seen in Luke.. Page-5 St,Mark's Unique Gospel0 O.M.Rao, ISPCK, Delhi;1999.

யோவான் 4:22 (சமாரிய பெண்ணிடம்) யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. . 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

இயேசு யூத இனவெறி பிடித்தவர்!

ஏசுவின் சீடர்களை முதலில் அனுப்பும்போதே காணலாம்

 

திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 – 13; லூக் 9:1 – 6)  
மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..
11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இயேசுவின் யூத இனவெறியோடு, யூரல்லாதவ்ர் மட்டும் இன்றி யூதரில் பிரிவு சமாரியரிடமும் செல்ல வேண்டாம் என்றார்.

images?q=tbn:ANd9GcTsVvAcQ4ZlSQ8DTFh5Msu images?q=tbn:ANd9GcTap2dvFJjvMX60H9cPsxT

 

 
இயேசு- ஒரு கிரேக்க சீரோபேனிக்கேயா பெண்ணின் குழந்தைக்கு உதவ மறுக்கும்போது- யூதர் அல்லாதவரை நாய் என்றதைக் கண்டோம்.– இங்கே 
மத்தேயு15:.24 இயேசு , ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் தவிர மற்றவர்களுக்கு இல்லை ‘ என்றார்.
26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
  மேசையில் எஜமான் சாப்பிட சிந்தும் எச்சில் பொருக்கல் என ஏற்பதாக சொன்னதால் ஏசு உதவினார்
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

இன்னொரு சம்பவம்-ஒரு ரோமன் படை தலைவர் வேலைக்காரனைக் குணப் படுத்திய கதை
யோவான்4:46 கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான்.47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.48 இயேசு அவரை நோக்கி, ‘ அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள். ‘என்றார்.49 அரச அலுவலர் இயேசுவிடம், ‘ ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும் ‘ என்றார்.50இயேசு அவரிடம், ‘ நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான் ‘ என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.51 அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள்.52 ‘ எத்தனை மணிக்கு நோய் நீங்கியது? ‘ என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், ‘ நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது ‘ என்றார்கள்.53 ‘ உம் மகன் பிழைத்துக் கொள்வான் ‘ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.
 
லூக்கா7:1இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார்.2 அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.3 அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.4 அவர்கள் இயேசுவிடம் வந்து, ‘ நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்;5 எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார் ‘ என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.6 இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்: ‘ ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.7 உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.8 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ‘ செல்க ‘ என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் ‘ வருக ‘ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘ இதைச் செய்க ‘ என்றால் அவர் செய்கிறார். ‘9 இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, ‘ இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.
 மத்தேயு8:5 இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.6 ‘ ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான் ‘ என்றார்.7 இயேசு அவரிடம், ‘ நான் வந்து அவனைக் குணமாக்குவேன் ‘என்றார்.8 நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, ‘ ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.9 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘ செல்க ‘ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘ வருக ‘ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘ இதைச் செய்க ‘ என்றால் அவர் செய்கிறார் ‘ என்றார்.10 இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.         
  images?q=tbn:ANd9GcRYX3M3L2i3PVfN856wCU8
நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.7 உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. 
 
ஒரு ரோமன் படை தலைவர் இப்படி பேசியதால் தான் இயேசு உதவினார்.
 
 

மத்தேயு 7:2 நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்

இந்த ஏசு போதனைப்படி யூதரல்லாத மக்களை

கேவலமாகப் பேசிய ஏசுவே நாய் ஆவார்.(வருத்தமான உண்மை)
 

கிறிஸ்துவ மதம் வளர்ந்த கதை- ஏசு காரணமில்லை



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

இறந்த மனிதன், தெய்வமாக மாறும் வசனங்கள்- கதைகள்

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசுஇந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படிஒரு ஆதாரமும் இல்லைஇத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

 

பொ.கா. 30 அல்லது 33, சுவிசேஷக் கதைகளின் நாயகர் மரணம் அடைந்தார்.  இவர்  சீடர்களுடன் ஒரு வருடத்திற்குக் குறைவாகவோ அல்லது இரண்டு வருடங்களோ

இயங்கினார்ஏசு கதை சொல்லும் முதல் புனையல் 65-75,அதாவது ஏசு மரணத்திற்கு   40-45வருடம் பின்புஅன்றைய சராசரி ஆயுள் 42. முதல் சுவிசேஷக் கதைகள் புனைந்த போதுகண்ட சாட்சிகள்– மிகவும் குறைவு.

 

மாற்கு 6:3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4 இயேசு அவர்களிடம்,  சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ‘என்றார்.
மாற்கு சுவிசேஷக் கதைகலிலேயாவைச் சேர்ந்த ஏசுயூதேயாவின் வனாந்திரத்தில்வாழ்ந்த யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கும்ஏசுபிறப்புக் கதைகள் கிடையாதுமேலே பார்த்தபடி ஏசுவிற்கு உடன்பிறந்த சகோதரசகோதரிகள் உண்டு.இவை மத்தேயு லுக்கா சுவிசேஷங்களில் முதல் ஓரிரு அத்தியாநங்களாகஉள்ளன.   இவற்றை பைபிளியலில்   குழந்தைப் புனையல்கள் எனப்படும்.  இவை பற்றி   அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் புதிய கத்தோலிக்கக்கலைக்
 களஞ்சியம் கூறுவது-“குழந்தைப் புனையல்கள் என்பவை பிற்காலத்தில்மிகைப்படுத்தப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லைசர்ச்சின் அப்போஸ்தலர்கதைகள்– யோவானிடம்
 பாவமன்னிப்பு  ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஈஸ்டர்அன்று சொர்கம் சென்றார்   என்பதோடு மட்டுமே இருந்தது..”
There seems to be no doubt that Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of  which began with John the Baptist and end with Ascension. Vol-14 Page- 695-New Catholic Encyclopedia 
 
 

The  Greek Word in Mark 6:3 for brothers and sisters – that are used to designate the relationship between Jesus and the relatives have the meaning of Full Blood Brothers and Sisters Sisters in the Greek speaking World of the Evangelist’s time and would naturally be taken by his Greek readers in this way. Page-337 New Catholic Encyclopedia Vol-9

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு– பற்றி தெரிந்து கொள்ள உள்ள ஒரே ஒருவழி சுவிசேஷக் கதைகளே.இந்த நான்கு கதாசிரியர்களில் முதலில் வரையப்பட்டதுமாற்கு தான்இதன் காலம் பொ.கா. 65-75ல்.  மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில்  பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கானரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்தகாலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்   அவர்கள் “The Real Jesus” என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, andthat two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled “Q”}  …..   Page -25.


////லுக்கா சுவி புனையல்படி கலிலேயாவில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் மகன், ஏரோது மரணத்திற்குப்பின், மகன் ஏரோது ஆர்ச்சிலேயு 10 ஆண்டு ஆட்சிக்குப்பின் நீக்கப்பட்டு பின் சிரியா கவர்னர் கிரேனியு கீழ் சென்ஸஸ் எடுத்தபோது பிறந்தவர்.//
Please refer http://www.biblehistory.net/newsletter/quirinius.htm

//மத்தேயுவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 41 வது தலைமுறை.//
That is his paternal generation.

//லுக்காவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 57 வது தலைமுறை.//
This is his maternal generation. People who doesn’t have son, track their generation thru their son-in-law.//

முதலில் ஏன் இந்தக் கதைகள் நுழைந்தது. ஏதோ ஒரு பழைய ஏற்பாடு வாசகம் எடுத்துக் கொண்டு- இது தீர்க்கம்; இது நிறைவேர வேண்டும் என, பெத்லகேமில் பிறப்பு எனக் காட்டல் வேண்டும், பின் ஏசு நசரேயன் என தூக்குமரத்தில் நிருபிக்கப் பட்ட குற்றத்தை தன் கையால் ரோமன் கவர்னர் பிலாத்து எழுதியது இருக்க இரண்டு சுவி கதாசிரியர்களும் குழம்பி தன்னிச்சையாகப் புனைந்தனர். மத்தேயு யாக்கோபு மகன் ஜோசப் பெத்லகேமிலே வாழ்ந்தவர், அவருக்கு இயேசு குடும்பத்தை பெத்லகேமிற்கு அனுப்ப நட்சத்திரக் கதைகள், ஏரேது ஏசுவிற்காக பலப்பல அப்பாவி குழந்தைகாக கொன்றாராம்.
லுக்கா ஏலி மகன் ஜோசப்பை நசரேத் வாழ்பவராகப் புனைய அவருக்கு பிறப்பிற்கு ஏலி மகன் ஜோசப்பை பெத்லகீம் கொண்டு வர சென்சஸ் கதை தேவைப்பட்டது.

வரலாற்றில் ஒரே ஒரு சென்சஸ் தான், அதன் போது கலிலேயர் யூதாஸ் பெரும் மரியல் செய்தார், என்பதையும் லுக்கா சுவி புனைந்தவரின் இரண்டாவது நூலான அப்போஸ்தலர் நடபடிகளில் காணலாம்.
சுவிசேஷஙளைக் கொண்டு எவ்வளவு தூரம் உண்மையான வரலாற்று இயேசுவைத் தேட முடியாது, எங்களுக்கு வரலாற்று இயேசு அல்ல பரப்பப்பட்ட கதை நாயகர் இயேசு தான் வேண்டும் Bultman என்றனர். இதை சுட்டிக் காட்டி பேராசிரியர் F.F.புரூஸ், தன் “The Real jesus ” என்னும் நூலில் இதை மீறி ஜெ.சி.கெடவுக்ஸ் (J.C.Cadoux- Profesor OF New Testament, at Yorkshire United Independent Collecge, Bradford & Mackennal Professor of Church History at Manfield College, Oxford)என்பவரின் நூலை சுட்டிக் காட்டுகிறார்.




__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

See what this Learned Scholar says :

“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a descendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.

Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:
Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-
The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.
Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.
சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

இவையே நடுநிலை வரலாற்று ரீதியாக பைபிளியல் அறிஞர்கள் ஏற்கும் உண்மைகள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஆபிரகாம் கதைகள் எல்லாமே வெற்று கட்டுக் கதைகள்.

ஆபிரகாம் என்ற பிற நாட்டவரை, இஸ்ரேலிற்கான சிறு எல்லை தெய்வம் யாவே(கர்த்தர் ) தேர்ந்தெடுத்து அவர் சந்ததிகளுக்கு இஸ்ரேலின் அரசியல் ஆட்சி உரிமை தரப்பட்டது. யூதர்கள்- ஆபிரகாம் வாரிசுகள்.

வரலாற்று உண்மைகளையும் காண்போம்.

 

  ஆதியாகமம்15:7 ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். 

 

18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார். 

ஆதியாகமம்11:28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான். 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான்.

Chaldeans -கல்தேயர் -இன்றைய ஈராக் அருகிலான பக்க மக்கள் கல்தேயர் என அழக்கப்பட்டதே,  பொ.மு. 900- 600 இடையிலே தான்.
http://en.wikipedia.org/wiki/Chaldea    &  http://en.wikipedia.org/wiki/Ur_of_the_Chaldees
 

ஆதியாகமம்24: 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான்.   31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான்.  32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான்.

ஒட்டகங்களை மனிதன் பழக்கப்படுத்தியதே பொ.மு. 9ம் நூற்றாண்டில் தான். ஆபிரகாம், மோசே தாவீது காலத்திற்கு எல்லாம் பின்னே. 

 
விவிலியத்தில் வரலாற்று முரண்பாடுகள் | அகழ்வாய்வு நிபுணர்கள்! –http://www.marumoli.com/2014/02/வேதாகமத்தில்
பரவலாக வீட்டுக் கொட்டிலில் கட்டிபயன்படுத்தியது பொ.மு.200 வாக்கில்தான். 
விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்– இங்கே
// The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal did not take place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan, and they did not become widespread in Egypt until c.200–100 BCE.//
 
 
ஆதியாகமம்: 12:10 – 20

 

கர்த்தர் தேர்ந்தெடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வர எகிப்து செல்ல எகிப்து மன்னன் ஆபிரகாம் மனைவி சாராளை காதலோடு நோக்குவதைத் தடுக்க சாராளைத் ஆபிரகாம் தங்கை என்றாராம்.
பிறகு மீண்டும் இதே கதை கேரார் நாட்டில்கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் சாராள் தங்கை என்றதாக கதை  ஆதியாகமம்20:1-11

 

  sarah-at-65.jpg 70 வயதில் எகிப்து மன்னனை    sarah-at-90.jpg  100 வயதில்கேராரின்    
மயக்கிய  கவர்ச்சி ராணி .                         அபிமெலேக் மயக்கிய  கவர்ச்சிஅழகி

இந்த இரண்டு கதையில் ஆபிரகாமின் மனைவி கிழவி, இரண்டாவது கதையின் போது மாதவிடாய் நின்றுபோனவள். ஆனால் ஒரு நாட்டு ராஜா கிழவியை காதலுடன் பார்த்ததாக் கேவலமான கதை.

ஆபிரகாம் மகன் ஈசாக்கும் இதே கதை அதுவும் இதே  கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் எனக் கதை ஆதியாகமம்26:1-6

ஆபிரகாம் – இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் பைபிளியல் அறிஞர்கள் சொல்வது -இந்தக் கதைகள் பிதாக்கள் கர்த்தரிடம் செல்வாக்குடையவர்கள்-பாதுகாப்பு பெற்றவர்கள்,  மனைவிகள் அழகானவர்கள் எனக்காட்ட புனையப்பட்ட கதைகள்.

Jewish Encyclopedia:-“From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity.
ஆபிரகாம்  கதை பற்றி   விக்கிபீடியாகலைகளஞ்சியம் பைபிளியல் அறிஞர்கள் சொல்வது
“According to archeologist William Dever, by the last quarter of the 20th century, ‘respectable archaeologists [had] given up hope of recovering any context that would make Abraham, Isaac or Jacob credible “historical figures”‘.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 Jesus was born before the death of Herod(4BCE) Where as the only Census known in the Period took 10-13 years later, while Qurinius was Roman Governor of Syria. This has suggested to the alternative theory that Jesus who was a Galilean was born in Nazareth, the Story of Birth in “David’s City” of Bethlehem being developed later to justify the claim that it fulfulled the Prophecy of Micah(5:2-5) that the Messiah was to issue from ‘House of David”

Page-449 Who is Who in New Testament- Ronald Brownrigg



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard