Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மத நல்லிணக்கம் என்பது அன்னிய மதவாதிகள் உண்மைகளை மரைத்து தமிழர் மெய்யியல் எதிராக உளறல் செய்யவ


Guru

Status: Offline
Posts: 7474
Date:
மத நல்லிணக்கம் என்பது அன்னிய மதவாதிகள் உண்மைகளை மரைத்து தமிழர் மெய்யியல் எதிராக உளறல் செய்யவ
Permalink  
 


மத நல்லிணக்கம் என்பது அன்னிய மதவாதிகள் உண்மைகளை மரைத்து தமிழர் மெய்யியல் எதிராக உளறல் செய்யவா

அமெரிக்க ஐயோவா பல்கலைக் கழக பேராசிரியர் - மிகவும் போற்றப் படும் ஹெக்டர் அவலோஸ் (முன்னாள் பெந்தகோஸ்தே பாதிரி) எழுதிய ஒரு நூலின் பெயர் - "The End of Biblical Studies" (2007) பைபிள் ஆய்வுகளின் முடிவு. தொல்லியல் அகழ்வாய்வுகளும் - பல பைபிள் பல பைபிள் ஏடுகளும் முழு பைபிளும் கப்சா கட்டுக் கதை என நிருபித்து விட்டது எனும் நூல். அவரின் வீடியோ காணொளி 

https://www.youtube.com/watch?v=BP5LdELd_0o&fbclid=IwAR0jQs_pBPweK4dm9wPJB92uUQTGH-Yd0GTlzwhA3Ack3SNPvRXPW2XGaFs

https://www.youtube.com/watch?v=RiiPK-FXicc&t=4s

இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் நூல் "The Bible Unearthed:

பக்கம் 2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
பைபிள் தொன்மத்திலுள்ள கதைகள் பாபிலோன்னில் வாழ்ந்த ஆபிரகாமை இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்த கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.
 
இஸ்ரேல் தலை நகர் டெல் அவிவ் பல்கலைக் கழக வரலாற்று பேராசிரியர் நூல் "யூதர்களை தேடி" ; பைபிள் கதைகளில் யூதர்கள் கானான் மண்ணின் அன்னிய வந்தேறி, ஆபிரகாம் வாரிசுகள் என்பது தொல்லியல்படி கற்பனை, எகிப்தில் இஸ்ரவேலர்கள் வாழ்ந்ததே இல்லை, மோசே மீட்டார் எனும் பைபிள் குரான் கதைகள் குப்பை மனிட்தக் கற்பனை, தாவூது - சுலைமான் காலத்தில் யூதேயா - இஸ்ரேல் பெரும் ஊர்கள் எனும் அளவு கூட மக்கள் வாழாத நிலையில் நாடோ மன்னரோ கோத்திரங்கள் எல்லாமே கட்டுக் கதை 
 
 46995944_10217714212673302_8766425406761
 
 

 

பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.

பைபிள் வெறும் கட்டுக் கதை, தொல்லியல் அகழ்வாராய்வு ஆய்வு முடிவுகள்
விவிலியம் பழைய ஏற்பாடு பொமு 3ம் நூற்றாண்டில் ஆரம்ப வடிவம் பெற்றது. 3ம் நூற்றாண்டின் வரை தோரா எனும் நியாயப் பிரமாணங்கள் என்ற சொல் எங்கேயும், எந்த இலக்கியத்திலும் சரி கல்வெட்டுக்களிலும் சரி காணப்படவில்லை. விவிலியம் வாய் மொழியில் சொன்னார்கள் எனில்... அப்படி அவர்கள் சொன்னார்கள் என்றத் தகவலாவது காணப்பட வேண்டும் அல்லவா...இது வரை அத்தகைய ஒன்று பொமு காலங்களில் இருந்ததாகவும் சரி விவிலியம்படி மக்கள் பிரிந்து இருந்தார்கள்என்பதற்கும் சரி சான்றுகளே இல்லை. எபிரேயர்கள் நாடோடிகள், காட்டுமிராண்டிகள், ஆடு மாடு மேய்த்தல் , வேடன் போன்ற தொழில் செய்தவர்கள், கிரேக்கர், ரோமன் காலத்தில் தான் நாகரிக வளர்ச்சி பெற்று, பட்டணங்கள் அமைத்தனர். எபிரேய மொழி வளர்ச்சியற்ற மொழி, அதில் உயிர் எழுத்துக்கள் கிடையாது, அவை சேர்க்கப்பட்டது பொகா 8௰ நூற்றாண்டில் தான், பழைய ஏடுகள் அழிக்கப்பட மிகப் பழைய ஏடுகள் 10ம் நூற்றாண்டினது தான்.

எகிப்து மன்னன் சிஷாக் பொமு 10ம் நூற்றாண்டு இறுதில்யில் பாலஸ்தீனம் முழுக்கப் படை எடுத்து வென்றதைக் கல்வெட்டாக பதித்து உள்ளபடி அப்போது யூதேயா- இஸ்ரேல் இரு நாடுகளுமே கிடையாது. அடுத்த நூற்றாண்டில் எஸ்ரேல் சிறு பட்டணமாய் வளர்ந்தது( 1 லட்சம் மக்கள்), பொமு 725வரை யூதேயா கிடையாது, அசிரியர் படைஎடுத்து இஸ்ரேலை அழிக்க கானானியர்கள் யூதேயாவில் குடியேறினர், 1500 மக்கள் தொகை கொண்ட ஜெருசலேம் 15000 தொட்டதாம்.

ஆனால் பழைய ஏற்பாடு முழுதும் சீயோன் என ஜெருசலேம் போற்றல் உள்ளது. ஜெருசலேம் தேவாலயம் என்ற சொல்லையே எங்கும் காண முடியவில்லை. சாக்கடல் சுருள்கள் எனும் பொமு 100-பொகா 400 இடையிலான பழைய ஏற்பாடு சுருள்கள் காட்டுவது, பழைய ஏற்பாடு புனைக் கதைகள் உருவான காலமே அப்போது தான் என்பதை உணரலாம். புதிய ஏற்பாடு கதை நாயகன் ஏசுவின் காலத்தில் பழைய ஏற்பாட்டின் இரு பகுதிகள் தான்( சட்டங்களும்- தீர்க்கர்களும்; கேதுபிம் எனும் எழுத்துக்கள் புனையல்கள் சேர்க்கப்படவில்லை.

இன்றி பைபிளியல் - தொல்லியல், வரலாற்று ஆய்வில், 
இத்தாலியின் ரோம் பல்கலைக் கழகத்தின் ஜியோவன்னி கார்பினி, மையோ லிவெர்னி, கார்லோ சகக்னி எனும் வரலாற்று பேராசிரியர்கள்.
இங்கிலாந்தின் ஷெப்பீல்ட் பல்கலைகழகத்தின் பில் டேவிஸ் மற்றும் பேராசிரியர் கீத் ஒயிட்லம்;,
இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறைத் தலைவர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டின்; மற்றும் பேராசிரியர்கள் உஷ்கின், ஹெர்சாக்.
கோபன் ஹேகன் பல்கலைகழக பழைய ஏற்பாடு துறையின் தாமஸ் தாம்சன் மற்றும் நீல் பீட்டர் லேம்சே எனப் பல்வேறு பன்னாட்டு பல்கலை கழகங்களும் எவற்றை மெஇபித்துள்ளனர். 
மொழியியல் வேர்சொல்படி எபிரேயம் எனும்படி ஆய்வில் பியட்ரோ ப்ரோன்சரொலி மற்றும் அக்கெல் க்னப் எனும் வரலாற்று மொழியியல் பேராசிரியர்கள் நிருபித்தனர்.
இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக வரலாற்று பேராசிரியர் ஷொல்மொ சண்ட்ஸ் எகிப்தில் எபிரேயர்கள் என்றுமே வாழ்ந்ததில்லை, ஆபிரகாம், மோசஸ், தாவீது, சாலமோன் என்பவை கட்டுக்கதை கதாபாத்திரங்கள்; பாபிலோன் வெளியேற்றம் என்பதும் கட்டுக்கதை என தொல்லியல் அகழ்வாய்வுகளின் படி நிறுவினார்.

 

 

 
 
 
எபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான் பைபிள் தொன்மத்திலுள்ள கதைகள்
 
 
 
 
 
இஸ்ரேல் தொன்மக் கதைகளுள் மிக முக்கியமானது ஜெருசலேம், இங்கிருந்து தான் சாலமனும், தாவீதும் ஆண்டதாய் கதை. சாலமன் ஞானம், கட்டிய அரண்மனைகள் என்றும் பெரும் கப்சா. ஜெருசலேம் சுற்றுவட்டாரத்தில் அகழ்வாய்வு தோண்டுகையில் புழங்க்ய மனிதம் பயன்படுத்திய விழுமங்கள் அடிப்படையில் பொமு 800க்கு முனு 700 மக்கள் 120 - 140 குடும்பம் மட்டுமே கொண்ட கிராமம், பின்பும் 7000 தாண்டவே இல்லை என ஜெருச்லேமில் ஆராய்ந்த இஸ்ரேலின் தொல்லியலாளர் ஹில்லெல் கெவா அவர்களின் ஆய்வறிக்கை அடிப்படையில் அமெரிக்க தொல்லியல் பேராசிரியர் ஹெர்ஷல் ஷாங்ஸ் கட்டுரை இணைப்பு.
அதாவது சுலைமான் - தாவூது காலத்திற்கு 200 வருடம் பின்பு தான் ஜெருசலேம் ஒரு சிறு ஊர் ஆனது. கிரேக்கர் காலத்தில் தான் நகரம் என ஆனது, இஸ்ரேல் - யூதேயா எனும் பெரும் நாடுகள் -அரண்மனைகள் என்பவை மனிதக் கற்பனை கப்சாக்கள்.
Jerusalem was a tiny place in ancient times. It was not until the late Hellenistic (Hasmonean) period (150–50 B.C.E.) that Jerusalem flourished again, just as it had at the time before the Babylonian destruction. Geva’s population estimate: 8,000.
Biblical tales make it big - which means that entire Old Testament was written only during BCE 100 TO 150CE
 
பைபிள் சுவிசேஷக் கதைகளின் கதை நாயகர் ஏசுவின் நடவடிக்கை அவர் மன நிலை பாதிக்கப்பட்ட பைத்தியக்காரராக இருக்கலாம் என இங்கிலாந்து சர்ச் கூறி உள்ளது.
உலகில் முதலில் டாவின்சி கோட் சினிமா தடை செய்யப்பட்டது இந்தியாவில் தான். கிறிஸ்துவர் தலையிட இது கற்பனை என ஒரு அறிமுகத்தோடு வெளிவிடப்பட்டது. அப்போது கருத்து சுதந்திரம் எங்கே போனது. வாட்டிகன் 20ம் நூற்றாண்டு இறுதி வரை தடை செய்யப்பட்ட அநூல்கள் எனப் பட்டியல்-http://en.wikipedia.org/wiki/Index_Librorum_Prohibitorum யூதேயாவும்- இஸ்ரேலும் இணைந்து ஒர் அரசு இருந்ததே இல்லை, பொ.மு.7ம் நூற்றாண்டிற்குமுன் யூதேயா காடாக 2000 குடும்பத்திற்கும் கீழானோர் இருந்தனர் என அகழ்வாராய்ச்சிகள் சொல்கிறது. பைபிளும், குரானும் இதற்கு மாற்றாக சொல்கிறது. பைபிள் குரானிலும் இது கற்பனை என ஒரு அறிமுகத்தோடு தான் வரவேண்டும் என்கலாமா. விவிலியம் கதைப்படி அனைத்து இயற்கை சீற்றக்ங்களையும், இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் யாவே, தன்னை வணங்காது வேறு ஊர் கடவுள் வழைபட்டதால் எனப் புனையும். இதே போலா ஒரு கர்நாடக கிறிஸ்துவ அமைச்சர் பேச ராஜினாம செய்ய வேண்டியதாயிற்று. உமாசங்கர் பேசிய, பேட்டிகளை எடுத்து கொடுத்தால் நீதிமன்றம் கண்டிப்பாக எச்சரிக்கும். ஒரு உயர் அதிகாரி பேசுதல் கண்டிப்பாக படிப்பறிவு குறைந்த மக்களை மதமாற்ற ஊக்கம் தரும். http://www.thehindu.com/thehindu/2001/02/01/stories/0101000a.htm இன்று இஸ்ரேலின் உண்மை வரலாறு ஆராய்ச்சியில் மிகவும் போற்றப்படும் பேராசிரியர் தாமஸ் தாம்சன் தன் பிஎச்டி ஆய்வினை தந்த போது -பழைய ஏற்பாடு முழுதும் கட்டுக்கதை என்றதால் சர்ச்சின் பல்கலைகழகமும், அன்றைய பேராசிரியர் ரட்சிங்கர்(பின்னாள் போப் பெனடிக்ட்) அவர் ஆய்வைத் தடுக்கப் பார்த்ததை விளக்கும் கட்டுரை. இன்று நடுநிலை அறிஞர்கள் அனைவரும், பழைய ஏற்பாடு காலத்தில் இஸ்ரேல் என ஒன்று இருந்ததே இல்லை என ஏற்க, உண்மை பரவ இவர் ஆய்வுகள் ஒரு மிக முக்கியம். பல்கலைகழகங்கள், நூலகம், பத்திரிக்கைகள் என உலகின் பெரும் வசதி பெற்ற சர்ச்கள் உண்மையைத் தடுக்க முயல்வது இனி ஆகாது. On Umasankar பேச்சுக்களை, பேட்டிகளை எடுத்து கொடுத்தால் நீதிமன்றம் கண்டிப்பாக எச்சரிக்கும். ஒரு உயர் அதிகாரி பேசுதல் கண்டிப்பாக படிப்பறிவு குறைந்த மக்களை மதமாற்ற ஊக்கம் தரும்.http://www.bibleinterp.com/opeds/critscho358014.shtml
கடந்த நூற்றாண்டில் இஸ்ரேலில் நடைபெற்ற புதைபொருள் அகழ்வாராய்ச்சிய்னி பொருப்பில் இருந்த பெரும்பாலான்வர்கள் கிடத்த பொருட்களை எல்லாம் மேல்னோக்கில் பார்த்து இவை பைபிளை உறுதி செய்கின்றன என்றனர், இவை முறையே நவீன ரேடியோ கார்பன் – 14 முறையில் காலம் நிர்ணயம் செய்தபின் வந்த நிலைமையோ வேறு. ஆனாலும் ஜெருசலேமின் நிலைமையை வைத்து சென்ற நூற்றாண்டிலேயே வந்த நடுநிலை புத்தகம்- ஆக்ஸ்போர்ட் பலகலைக் கழக பதிப்பு. நூல்-Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York. How was Hebrews living during OT times. The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them. Page-77 எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும். With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government. Pages- 87,88 ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை. Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them. Page-77 The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle. The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further. It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought. Pages 86-87. வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை. பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை. இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர். பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பட்குதியாகவே இல்லை. கடந்த 25 ஆண்டுகளில் பல விஞ்ஞான முறை ஆய்வுக்குப் பின் எழுந்த நூல். Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8 இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல். இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள். 1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல. 2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை. 3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது. 4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை. 5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள். 6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள். 7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை. இதைத் தொடர்ந்து சிலர் காட்டிய எல்லா ஆதாரங்களும் தாவீதிற்கு 100 ஆண்டு பிந்தயவை என ஆய்வு கூறுவதை பி,பிசி. காணொளி. சொல்கிறது.


-- Edited by admin on Tuesday 3rd of September 2019 05:41:03 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: மத நல்லிணக்கம் என்பது அன்னிய மதவாதிகள் உண்மைகளை மரைத்து தமிழர் மெய்யியல் எதிராக உளறல் செய்ய
Permalink  
 


images%2B%25281%2529.jpg   images%2B%25282%2529.jpg  images%2B%25283%2529.jpg  images.jpg  The_Invention_of_the_Jewish_People-Cover



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 21317538_10214106712688057_2772812333892

bible%2Bbanned.jpg bible-banned-in-usa.jpg

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
மத நல்லிணக்கம் என்பது அன்னிய மதவாதிகள் உண்மைகளை மரைத்து தமிழர் மெய்யியல் எதிராக உளறல் செய்யவ
Permalink  
 


 21430544_10214106687327423_2151465992923  51hQY3C5k9L._SX336_BO1%252C204%252C203%2  51kk56g76WL._SX322_BO1%252C204%252C203%2 23231095_10214598029570672_3484873046519

 



-- Edited by admin on Tuesday 3rd of September 2019 05:39:30 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: மத நல்லிணக்கம் என்பது அன்னிய மதவாதிகள் உண்மைகளை மரைத்து தமிழர் மெய்யியல் எதிராக உளறல் செய்ய
Permalink  
 


 new%2Byorks.jpg

new%2Byork.jpg

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

DNA%2BBible.jpg DNA%2BBible1.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 67684348_10219625206486953_3269124622322



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

cchurch%2Bmoney.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

dalits-in-churchs-08_10_2012_006_030.jpg pastor-20120828a_005101015.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 India was superior in Eduation, Technology and Industry in every field before British Looted says -American Rev. Jabez T. Sunderland (1842-1936) former President of the India Information Bureau of America and Editor of Young India (New York). Author of India, America and World Brotherhood, and Causes of Famine in India.

பிரிட்டிஷ் கொள்ளையடிப்பதற்கு முன்னர் ஒவ்வொரு துறையிலும் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையில் இந்தியா உயர்ந்ததாக இருந்தது -அமெரிக்க ரெவ். ஜாபஸ் டி. சுந்தர்லேண்ட் (1842-1936) அமெரிக்காவின் இந்திய தகவல் பணியகத்தின் முன்னாள் தலைவரும், இளம் இந்தியாவின் ஆசிரியருமான (நியூயார்க்). இந்தியா, அமெரிக்கா மற்றும் உலக சகோதரத்துவம், மற்றும் இந்தியாவில் பஞ்சத்தின் காரணங்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard