Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
அறம்
Permalink  
 


அறங்கூறவையமும் (1)

சிறந்த கொள்கை அறங்கூறவையமும்/நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து - மது 492,493

 

    அறத்தாறு (1)

இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு/அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி - அகம் 5/16,17

 

    அறத்தின் (3)

அறத்தின் திரியா பதி - பரி 23/21

மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும் - அகம் 27/8

அறத்தின் மண்டிய மற போர் வேந்தர் - புறம் 62/7

 

 

    அறத்தினில் (1)

பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட - கலி 96/33

 

    அறத்தினும் (1)

அரிது மன்று அம்ம அறத்தினும் பொருளே - நற் 243/11

 

 

    அறத்தினுள் (1)

அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ - பரி 3/65

 

 

    அறத்து (3)

சேரா அறத்து சீர் இலோரும் - பரி 5/74

அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் - புறம் 9/6

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல - புறம் 31/2

 

 

    அறத்துறை (2)

பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே - புறம் 175/10

அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று - புறம் 381/24

 

 

    அறத்தொடு (4)

அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய - நற் 42/2

கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை - பரி 13/56

ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி - பரி 23/18

அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட - கலி 39/21

 

    அறம் (49)

அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் - பெரும் 36

அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை - குறி 208

அறம் நிலைஇய அகன் அட்டில் - பட் 43

அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்_தலை - நற் 166/6

அறு_மீன் பயந்த அறம் செய் திங்கள் - நற் 202/9

அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த - நற் 400/8

அறம் நனி சிறக்க அல்லது கெடுக - ஐங் 7/2

அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி - ஐங் 290/1

அறம் சாலியரோ அறம் சாலியரோ - ஐங் 312/1

அறம் சாலியரோ அறம் சாலியரோ - ஐங் 312/1

வறன் உண்ட ஆயினும் அறம் சாலியரோ - ஐங் 312/2

அறம் புரி அரு மறை நவின்ற நாவில் - ஐங் 387/1

அறம் புலந்து பழிக்கும் அளை கணாட்டி - ஐங் 393/2

அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் - பதி 22/4

அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8

ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின் - பதி 31/24

ஆறு முட்டு_உறாஅது அறம் புரிந்து ஒழுகும் - பதி 59/16

அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய - பதி 64/3

அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய - பதி 85/9



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அருள் குடை ஆக அறம் கோல் ஆக - பரி 3/74

நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை - பரி 5/71

அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொள்-மார் - பரி 19/10

அணி பவள செம் வாய் அறம் காவல் பெண்டிர் - பரி 24/48

அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே - கலி 9/24

அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை - கலி 38/19

அறம் புரி நெஞ்சத்தவன் - கலி 42/15

அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும் - கலி 92/6

அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் - கலி 141/3

அறம் புணை ஆகலும் உண்டு - கலி 144/48

ஆர்வு_உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் - கலி 145/62

அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் - கலி 150/8

அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன - அகம் 93/5

அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த - அகம் 173/1

பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து - அகம் 280/6

அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர் - அகம் 338/3

அறம் துஞ்சும் செங்கோலையே - புறம் 20/17

புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர் - புறம் 28/11

அறம் பாடின்றே ஆய்_இழை கணவ - புறம் 34/7

அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து - புறம் 35/14

அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால் - புறம் 39/9

அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே - புறம் 58/9

அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7

பறம்பு பாடினர் அதுவே அறம் பூண்டு - புறம் 108/4

அறம் செய்தீமோ அருள் வெய்யோய் என - புறம் 145/7

மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியா - புறம் 159/13

அறம் புகழ்ந்த வலை சூடி - புறம் 166/14

அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து - புறம் 224/4

அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் - புறம் 362/10

அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அற (8)
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
  பிற ஆழி நீந்தல் அரிது - குறள் 1:8
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
  முன் இன்று பின் நோக்கா சொல் - குறள் 19:4
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
  மன் உயிர் எல்லாம் தொழும் - குறள் 27:8
கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
  நிற்க அதற்கு தக - குறள் 40:1
வகை அற சூழாது எழுதல் பகைவரை
  பாத்தி படுப்பது ஓர் ஆறு - குறள் 47:5
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
  சொல் தெரிதல் வல்லார் அகத்து - குறள் 72:7
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
  வல்லதூஉம் ஐயம் தரும் - குறள் 85:5
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
  பெண் ஏவல் செய்வார்-கண் இல் - குறள் 91:9

 முதல்

 
 அறத்தான் (1)
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
  புறத்த புகழும் இல - குறள் 4:9

 முதல்

 
 அறத்திற்கும் (1)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  நின்றது மன்னவன் கோல் - குறள் 55:3

 முதல்

 
 அறத்திற்கே (1)
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
  மறத்திற்கும் அஃதே துணை - குறள் 8:6

 முதல்

 
 அறத்தின் (2)
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
  ஆக்கம் எவனோ உயிர்க்கு - குறள் 4:1
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
  மறத்தலின் ஊங்கு இல்லை கேடு - குறள் 4:2

 முதல்

 
 அறத்து (2)
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
  பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை - குறள் 4:7
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
  போஒய் பெறுவது எவன் - குறள் 5:6

 முதல்

 
 அறம் (19)
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
  பெருமை பிறங்கிற்று உலகு - குறள் 3:3
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
  இழுக்கா இயன்றது அறம் - குறள் 4:5
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
  பொன்றும்-கால் பொன்றா துணை - குறள் 4:6
என்பு இலதனை வெயில் போல காயுமே
  அன்பு இலதனை அறம் - குறள் 8:7
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
  இன் சொலினதே அறம் - குறள் 10:3
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
  நாடி இனிய சொலின் - குறள் 10:6
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
  அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - குறள் 13:10
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
  அறம் பொருள் கண்டார்-கண் இல் - குறள் 15:1
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
  புறம் கூறான் என்றல் இனிது - குறள் 19:1
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
  அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
  புன்மையால் காணப்படும் - குறள் 19:5
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
  அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - குறள் 21:4
தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின்
  அருளாதான் செய்யும் அறம் - குறள் 25:9
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
  களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - குறள் 29:8
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
  செய்யாமை செய்யாமை நன்று - குறள் 30:7
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
  திறம் தெரிந்து தேறப்படும் - குறள் 51:1
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
  ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்
  அறம் நாண தக்கது உடைத்து - குறள் 102:8
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
  பிறன் போல நோக்கப்படும் - குறள் 105:7

 முதல்

 
 அறமும் (1)
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
  எல்லா அறமும் தரும் - குறள் 30:6

 முதல்

 
 அறல் (1)
உணலினும் உண்டது அறல் இனிது காமம்
  புணர்தலின் ஊடல் இனிது - குறள் 133:6

 முதல்

 
 அறவினை (2)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
  செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள் 4:3
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
  பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1

 முதல்

 
 அறவோர் (1)
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
  செம் தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10

 முதல்

 
 அறன் (17)
மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
  ஆகுல நீர பிற - குறள் 4:4
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
  நோற்பாரின் நோன்மை உடைத்து - குறள் 5:8
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
  பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று - குறள் 5:9
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
  நின்றாரின் பேதையார் இல் - குறள் 15:2
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
  பெண்மை நயவாதவன் - குறள் 15:7
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
  அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு - குறள் 15:8
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
  பெண்மை நயவாமை நன்று - குறள் 15:10
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
  அறன் அல்ல செய்யாமை நன்று - குறள் 16:7
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
  பேணாது அழுக்கறுப்பான் - குறள் 17:3
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
  மற்று இன்பம் வேண்டுபவர் - குறள் 18:3
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
  திறன் அறிந்து ஆங்கே திரு - குறள் 18:9
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
  புறன் அழீஇ பொய்த்து நகை - குறள் 19:2
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
  புன் சொல் உரைப்பான் பொறை - குறள் 19:9
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
  மானம் உடையது அரசு - குறள் 39:4
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
  திறன் அறிந்து தேர்ந்து கொளல் - குறள் 45:1
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
  திறன் அறிந்தான் தேர்ச்சி துணை - குறள் 64:5
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
  தீது இன்றி வந்த பொருள் - குறள் 76:4

 முதல்

 
 அறனும் (2)
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை
  பண்பும் பயனும் அது - குறள் 5:5
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
  பொருளும் அதனின் ஊங்கு இல் - குறள் 65:4

 முதல்

 
 அறனே (2)
செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு
  உயல்-பாலது ஓரும் பழி - குறள் 4:10
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
  வஞ்சிப்பது ஓரும் அவா - குறள் 37:6

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard