[ii]Rodney Stark, The Rise of Christianity (1996) ; W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).’
ஏசு மரணத்திற்கு 40 வருடம் பின்பு மாற்கு சுவி கதை வரையப்பட்ட பின்பு, அதை வைத்து மத்தேயு சுவி( 80- 90 ); லூக்கா சுவி 85- 95லும் உருவானது.ஏசு பிறப்பு கதைகளில் இருவர் கூறுவது
மத்தேயு
லூக்கா
பெரிய ஏரோது அரசனாய் இருந்தபோதுபெதலஹேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு மகன் ஜோசப்பிற்கு ஏசு பிறந்தார்.
அன்னிய ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்து யூத ராஜா பிறந்துள்ளார் என வந்தரவ்ர்கள் திரும்பி வராததால் கோபடைந்து இரண்டு வயதுக்கு கீழான எல்லா குழந்தைகளை[ii]கொன்றாராம்.
ரோம் மன்னர் அகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டில் குரேனியு[iii] என்பவர் ஆளுநராய் இருந்து யூதேயாவையும் ஆண்ட போது மக்கள் தொகை கணக்கீடு நடக்க, அதற்காக கலிலேயாவின் நாசரேத்து ஊரில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் முன்னோர் தாவீது ஊரானபெதலஹேம் செல்ல அங்கே விடுதியின்[iv] மாட்டுத் தொழுவத்தில் ஏசு பிறந்தார் எனக் கதை.
மத்தேயூ கதைப்படி பெரிய ஏரோது காலத்தில்- 2 வயதுக் குழந்தைகளை கொன்றார் என்பதால், பொமு 4ல் இவர் மரணம்; அதாவது ஏசு பொமு 6இல் பிறந்திருக்க வேண்டும்.
பெரிய ஏரோது மரணத்திற்குப் பின் நாடு பிரிக்கப்பட்டு மகன்கள் அர்க்கெலாயு[v] யூதேயா பகுதிக்கும், ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய [vi]பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அர்க்கெலாயுவை ரோம் ஆட்சி தூக்கி கிரேனுயுவை பொகா 6ல் நியமித்து ரோமின் நேரடி ஆட்சிக்கு கீழ் யூதேயாவை கொணர்ந்தது; அதன் பின்னர் வரி விதிக்க மக்கள் சொத்து அறிய சென்சஸ் வந்தது, எனில் லூக்கா கதைஏசு பொகா 7 அல்லது 8ல் பிறந்திருக்க வேண்டும்.
ரோம் ஆட்சியில் மித்ராய மதம் பரவலாய் இருந்தது, அதன் மித்ரா கடவுள் பிறந்த நாளை மறக்க வைக்க சர்ச் டிசம்பர் 25 என வைத்தது.
ஏசு பிறந்தது பொமு 6 என பெருமாலோன பைபிளியலாளர்கள் கருதுகின்ற்னர். எனவே பழைய திணிக்கப்பட்ட கிபி- கிமு தூக்கி எறிந்து பொதுக் காலம்(பொகா) எனவும், பொதுக் காலத்திற்கு முன்(பொமு) எனவும் மாற்றப்பட்டு பன்னாட்டு பல்கலைகழக வரலாற்று ஆசிரியர்களும் இப்படியே கடந்த -60 70 ஆண்டுகளாய் பயன்படுத்துகின்றனர்.
இயேசு என்பவா் உண்மையில் இருந்தாரா? www.wikipedia forgery in Bible எனும் வலைதளத்திலும், Crimes of christianityஎனும் நூலிலும் காணலாம். The Christ Myth by John Remsberg. இயேசு வாழ்ந்ததாக சொல்லப்படும் காலத்திலும், அதற்கு பின்பு100 ஆண்டுகளுக்குள்வாழ்ந்த யூத ரோமானிய வரலாற்று ஆசிாியா்
ரோமானிய நூல்கள் எதிலும் யேசுவை பற்றிக் கூறப்படாததால்* நடந்திடாத யேசுவின் கதையை உண்மையாக்கிட, பாலஸ்தீனத்தில் உண்மையில் வாழ்ந்த வரலாற்று நாயகா்களின் பெயா்களை, கிறிஸ்துவ மதம் உருவாக காரணமான சவுல் என்ற பவுல் ஆகிய யூதர், இயேசுவை கட்டுரைகளில் பிரசங்கங்களிலும், படைத்துள்ளனர்..
இதிலிருந்து கிருஷ்ணனின் பிறப்பின் போது அசரீாி ஒலித்தது, நட்சத்திரம் தோன்றியது, கிருஷ்ணனுக்கு மன்னனால் ஆபத்து, கிருஷ்ணனை வேறு இடத்திற்கு மாற்றியது, கம்ஷன் இரண்டு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கொல்ல சொன்னது, கிருஷ்ணன் பிறந்ததிற்கு தேவலோகம் கொண்டாடியது, நாரத முனிவர் வணங்கியது,
இடையா்கள் சூழந்து இருந்தது, ஏராளமான அற்புதங்கள் செய்தது, குஷ்ட ரோகியை குணப்படுத்தியது, கிருஷ்ணன் உடலை விடும்போது துா்நிமித்தங்கள் உண்டாயின போன்ற அனைத்தையும் காப்பியடித்து, சற்றே மாற்றி, யேசு பிறக்கும் போது, இதே மாதிரி நிகழ்ந்ததாக எழுதி வைத்தனா்.
புத்தா் சொன்ன, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை திருப்பிக்காட்டு* என்பதை இயேசு சொன்னதாக மாற்றி எழுதினா். இன்று இயேசு வாழ்க்கையை பற்றி சொல்லும் தேவ மாதா கருத்தாித்த நாள், நல்ல வெள்ளிக்கிழமை,ஈஸ்டா், கிறிஸ்துமஸ் ஆகியவைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. பின்னாளில் புதிய ஏற்பாடு எனும்
பைபிளில் கற்பனையாக புனையப்பட்டவை. கி.பி.80-150 ல்.வந்த மத்தேயு லூக்கா யோவான் விவிலியங்களில் புனையப்பட்டவை. அன்றைக்கு யூத நாடு ரோமானியா்களின் அடிமை நாடு. யூத நாட்டுக்கு அருகில்,அன்று இந்துசமய வழக்கங்களை பின்பற்றும் ஹெலன் சமயத்தை பின்பற்றிய ரோமானிய,கிரேக்க, எகிப்து நாடுகள் இருந்தன.
சுமோியா/ மெசபட்டோமியா நாகாிகம்). ரோமாபுரியில் மித்ரா எனும் சூா்ய தெய்வ வழிபாடு உண்டு. மனித குலத்தை காத்திட இத்தெய்வம் பூமிக்கு அனுப்பப்பட்டு, ஒரு கன்னி வயிற்றில் டிசம்பா் 25 ந் தேதி பிறந்தாா். பிறப்பின் போது இடையா்கள் சூழ்ந்து இருந்தனா். இத்தெய்வத்திற்கு 12 சீடா்கள் இருந்தனா்.
தான் இறந்ததும் தன் உடலை தின்னும்படியும், தன் இரத்தத்தை குடிக்கும்படியும் தன் சீடா்களிடம் கூறியது. இத்தெய்வம் கல்லறையிலிருந்து 3ம்நாள் உயிா்த்து எழுந்தது என்ற கதை, இயேசு காலத்திற்கு முந்தைய கதை. கிரேக்க தெய்வம் ஹொ்குலிஸ் கன்னி வயிற்றில் பிறந்து, மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்தாா்
எகிப்தின் ஒஸிாிஸ் தெய்வம் டிசம்பா் 25 ல் பிறந்து, ஒா் வெள்ளிக்கிழமை இறந்து உயிா்பித்து எழுந்தது என்றுள்ளது.
டயோனிஸ் எனும் கடவுளும் டிசம்பா் 25 ல் பிறந்து, 12 சீடா்களுடன் இருந்து, இறந்தபின் மூன்றாம் நாள் உயிா்பித்து எழுந்தது என்ற கதை உள்ளது.
இவை அனைத்திலும் டிசம்பா் 25, 12 சீடா்கள், மூன்றாம் நாள் உயிா்தெழுதல் ஆகியவை ஒரே மாதிாி இருக்க காணலாம்.
கிறிஸ்துவ மதம் என்ற ஒன்றை எழுதி உருவாக்குவகற்கு முன்பே, ரோமானிய கிரேக்க எகிப்து நாட்டில் வழங்கி வந்த கதைகளை திருடி, இயேசுவின் சாித்திரம் என போலியாக தயாாித்துள்ளனா்.
ஹெலன் சமயத்தில் சூாியனின் குறுக்கும் நெடுக்குமான கதிா்களை வைத்து, அவர்கள் உருவாக்கியதே சிலுவை ( Cross) எனும் கிறிஸ்துவர்கள் பின்பற்றும் புனித? சின்னம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும், ஹெலன் சமயத்திலிருந்து திருடப்பட்டது.
ஏனென்றால் கிறிஸ்துவர்களும் பின்பற்றும் பழைய ஏற்பாட்டில், யெகோவா எனும் யூதா்களை மட்டுமே காக்கக் கூடிய தெய்வம், ஞாயிற்றுக்கிழமை உலகை படைக்க ஆரம்பித்து சனிக்கிழமை ஒய்வெடுத்தாக உள்ளது.
வரலாறு ரீதியில் ஏற்க சுவிசேஷங்களைத் தேடினால் ஏசு பிறந்த வருடம் தெரியாது பெற்றோர் யார்? நிச்சயமில்லை.
மத்தேயுபடி பெரிய ஏரோது மரணத்துக்குமுன் பொ.மு.6ல் பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்-மேரியின் மகன் ஏசு, இவர் ஆப்ரிஅகாமிலிருந்து 41வது சலைமுறை.
லூக்காவின்படி ரோமன் கவர்னர் சிரேனியூ கீழ் மக்கள்தொகை கணக்கெடுப்பு போது பொ.கா.8ல் நாசரேதில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்-மேரியின் மகன் ஏசு, இவர் ஆப்ரிஅகாமிலிருந்து 57வது சலைமுறை.
பிறந்த வருடம் 12௧4 வருடம் முன் பின் ஆகும். தலைமுறை கணக்குபடி 400 வருடம் பின்பு தான் மத்தேயு ஏசு வாழ வேண்டும்.
இன்று இஸ்ரேலில் ஏசுவின் கல்லறை மேல் கட்டப்பட்டுள்ள புனித செபல்சர் சர்ச் உள்ள இடம் கல்லறை இடம் அல்ல, நான்காவ்து நூற்றாண்டில் மன்னன் கான்ஸ்டன்டைன் தாய் ஹெலனா கனவு மூலம் அடையாளம் காட்டிய இடம் அது, ஏசு உண்மையில் புதத்த இடம் கார்டன் கல்வாரி இன்னொரு இடம் என பைபிளியல் - புதைபொருள் ஆர்ராய்ச்சியாளர் கூறுவர்.
இயேசு கிறிஸ்துஎனப்படும் கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆயினும் சுவிசேஷங்கள் புனையும் கதைகளினைக் கொண்டு ஏசு இறந்த வருடம் அறியப் பார்ப்போம்.
குட் ஸ்பெல் (Good Spelle- gospel) என்னும் சொல்லிற்கு நல்ல கதை எனப் பொருள். அதை சமஸ்கிரிதம் கலந்த தமிழில் சுவி- நல்ல சேஷம்- செய்தி எனும் படியும் நற்செய்தி எனவும் தரப்படுகிறது.
ஏசு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாள்? தெரியாது. http://historical-jesus.info/appb.html -ஒரு வருடம் மட்டுமே இரண்டு வருடங்கள் http://www.tckillian.com/bible/Jesus2yearMinistry.htm http://www.scripturescholar.com/Jesus2YearMinistry.htm 490 நாட்கள் 70 வாரங்கள்-http://4gospels.info/ & http://4gospels.info/HarmonyOfGospels_70Weeks_Part1.pdf மூன்றரை வருடங்கள்- http://www.gotquestions.org/length-Jesus-ministry.html பொ.கா.31 ல் மரணம் - http://www.academia.edu/4914850/The_Chronology_of_Jesus_Ministry_in_Relation_to_the_Seventy-Week_Prophecy Year of the crucifixion
Although there is no consensus regarding the exact date of the crucifixion of Jesus,[citation needed] it is generally agreed by biblical scholars that it was on a Friday on or near Passover (Nisan 15), during the governorship of Pontius Pilate (who ruled AD 26–36).[86] Since an observational calendar was used during the time of Jesus, including an ascertainment of the new moon and ripening barley harvest, the exact day or even month for Passover in a given year is subject to speculation.[87][88][not in citation given]. Various approaches have been used to estimate the year of the crucifixion, including the Canonical Gospels, the chronology of the life of Apostle Paul, as well as different astronomical models. Scholars have provided estimates for the year of crucifixion in the range AD 30–33.[89][90][91] The majority of modern scholars favour the date 7 April, 30 AD.[92][93] Another popular date is Friday, April 3, AD 33.[94][95][96]
பெரும்பாலான பைபிளியல் அறிஞர்கள் பொ.கா. 30 ஏப்ரல் 7 அல்லது பொ.கா.33 ஏப்ரல்3 என்கின்றனர்.
http://www.mayyam.com/talk/showthread.php?6867-Movie-on-St-Thomas-Rajini-as-Valluvar புனித தாமஸ் என்றழைக்கப்படும் தோமையார். அவரது வாழ்க்கை வரலாற்றை சென்னை, சாந்தோம் தேவாலயத்தில் அமைந்துள்ள மயிலை உயர் மறைமாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. கடந்த 3-ம்தேதி முதல்வர் கலைஞர் தலைமையில், இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்து விட்டநிலையில், ரஜினி இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். புனித தோமையார்' படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம்.
"கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரது அப்போஸ்தலர்கள் எனப்படும் 12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் தோமையார். இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்) என்று போற்றப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது. `தோமையார் இந்தியா வந்தார். புனித தோமையார்' படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி-"கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின்
திருவள்ளுவரையும் தோமாவையும் இணைக்க ஏசு இறந்த வருடத்தையே மாற்றுகின்றனர்.
ஆனால் ஏசு வாழ்ந்த காலம், சீடரோடு இருந்த காலம், மறைந்த வருடம் எதுவுமே தெரியாது.
ரோமன் மரணதண்டனையால் இறந்தவர்க்கு முறையானபடி அடக்கம் செய்ய அனுமதி கிடையாது வரலாற்றிலே. ஆனால் சீடர்கள் ஓட யாரோ ஒருவர் ஒரு புது கல்லறையில் அடைத்தார் எனக் கதை. அப்படி செய்தவர் பற்றி வெவ்வேறு கதைகள்.
கல்லறை எங்கே என்பது கூடத் தெரியாது, ஆனால் அது காலி;
ஏசுவின் மரணம் வெள்ளிகிழமை- பஸ்கா பண்டிகை அன்று என மாற்கு, மத்தேயு, லூக்கா சுவிசேஷங்கள் கதை சொல்கிறது. யோவான் சுவி கதையோ- வெள்ளி பஸ்கா பண்டிகைக்கு முந்தைய நாள் என்கிறது.
ஏசு 30 வயது வாக்கில் இயக்கம் தொடன்கியதாய் லுக்கா கதை. யோவான் ஞானஸ்நானனிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்று இயங்க நாரம்பித்த ஏசு, அடுத்து வந்த பஸ்காவிற்கு ஜெருசலேமில் கைது, மரண தண்டனையில் மரணம் என்பது மாற்கு சுவிசேஷக் கதை. அதாவது ஏசு சீடர்களோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவுஇயக்க காலம் முழுதும் கலிலேயாவில், கடைசி வாரம் செவ்வாய் இரவு தான் ஜெருசலேம் வந்தார்.
யோவான் சுவி- 3 பஸ்கா பண்டிகைகளுக்கு ஏசு ஜெருசலேம் செல்வதாகக் கதை. அதாவது ஏசு சீடரோடு இயங்கிய காலம் 2 வருடம் + ஒரு சில நாட்கள், இதில் கடைசி 7 மாதங்கள் ஜெருசலேம்- யூதேயாவில் என்பதாய் கதை. இயேசு பிறந்த வருடம்- இயக்கம் தொடங்கிய வருடம், மரணமடைந்த வருடம் எதுவுமே தெரியாது
இங்கே பொ.கா. பொதுக் காலம் எனப்படும், Common Era CE. இதற்கு முந்தைய காலம் பொ.மு. எனப்படும். BCE -Before Common Era. இவை முன்பு உலகை கிறிஸ்துவ சூழ்ச்சி ஆட்சிகள் உலகின் பெரும் பகுதியை அடிமைப் படுத்தி சுரண்டியபோது கி.பி. & கி.மு. என தவறுதலாகப் பரப்பபட்டது.
தற்போதைய ஆண்டுமுறை- கிரிகோரியன் காலெண்டர் எனப்படும். http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar பஸ்கா பண்டிகை நிலாக் கணக்கில் பொருந்தவில்லை என 1582 வருடம், அக்டோபர் மாதம் 4ம் தேதிக்கு அடுத்த நாள் அக்டோபர் 15 என மாற்றப்பட்டது. நூறில் முடியும் வருடங்கள் 400இல் வகுபட்டால் மட்டுமே லீப் என மாற்றினார்.
ஜூலியஸ் சீசரால் ரோமனியருக்காக உருவாக்கப்பட்டது ஜூலிஅன் காலெண்டர். இதில் ஜூலியஸ் சீசர்-மற்றும் ஆகஸ்டஸ் சீசர் பெயரில் அவர்கள் பிறந்த மாதம் ஜூலை, ஆகஸ்ட் என இடையில் நுழைக்கப்பட்டது.
-- Edited by admin on Wednesday 4th of March 2020 09:34:41 AM
பின்பு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரும். இவை முறையே சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி என்னும் சமஸ்க்ருத எண்கள் 7வது, 8,9, &10 வது மாதம் எனும் பொருள் படும். ஆனால் உலகம் முழுதும் 9ம் மாதத்தை 7 என்றும் பின் 10ஐ 8, 11ஐ - 9, 12ஐ - 10 என்றும் தவறுதலாக கூறி வருகிறது.
நாம் வரலாற்று ரீதியில் ஏசு வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரமில்லை. சுவிசேஷங்களும் பைபிளும் புனையப்பட்ட கதை என்றால் பல தவறுதலாய் வழி தவறிய நண்பர்கள்- வரலாற்றை இரண்டாகப் பிரித்த ஏசு - என நம் பதிவில் வந்து ஏசுவார்கள். கி.பி. - கி.மு. கதையில் ஏசு எந்த வருடம் பிறந்தார் எனில்- மாறி மாறி பதில் வரும். மத்தேயு சுவிசேஷம்படியாக, பெரிய ஏரோதின் மரணத்திற்கு இரண்டு வருடம் முன்பு எனில், இயேசு பெத்லகேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப், ஆபிரகாமிலிருந்து 40ஆவது தலைமுறையினர் மகனாய் பொ.மு.4இல் பிறந்தார். லூக்காவின் சுவிசேஷம்படியாக, சிரியா கவர்னராய் கிரேனியு இருந்தபோது மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எனில், இயேசு நசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப், ஆபிரகாமிலிருந்து 56ஆவது தலைமுறையினர் மகனாய் பொ.கா.8இல் பிறந்தார். பெரிய ஏரோதின் மரணம். - மக்கள் தொகை கணக்கெடுப்பு- 12 வருடம் இடைவெளி. ஆபிரகாமிலிருந்து 40ஆவது தலைமுறை -ஆபிரகாமிலிருந்து 56ஆவது தலைமுறை - இடைவெளி 16 சந்ததிகள், அதாவது 400 வருடங்கள்.
ஏசு உண்மையில் வாழ்ந்தார் எனில் மரணம் எந்த வருடம்? எத்தனை நாட்கள் சீடருடன் வாழ்ந்தார்? எவற்றிற்கும் உண்மையான பதில் தெரியாது.