[ii]Rodney Stark, The Rise of Christianity (1996) ; W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).’
ஏசு மரணத்திற்கு 40 வருடம் பின்பு மாற்கு சுவி கதை வரையப்பட்ட பின்பு, அதை வைத்து மத்தேயு சுவி( 80- 90 ); லூக்கா சுவி 85- 95லும் உருவானது.ஏசு பிறப்பு கதைகளில் இருவர் கூறுவது
மத்தேயு
லூக்கா
பெரிய ஏரோது அரசனாய் இருந்தபோதுபெதலஹேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு மகன் ஜோசப்பிற்கு ஏசு பிறந்தார்.
அன்னிய ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்து யூத ராஜா பிறந்துள்ளார் என வந்தரவ்ர்கள் திரும்பி வராததால் கோபடைந்து இரண்டு வயதுக்கு கீழான எல்லா குழந்தைகளை[ii]கொன்றாராம்.
ரோம் மன்னர் அகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டில் குரேனியு[iii] என்பவர் ஆளுநராய் இருந்து யூதேயாவையும் ஆண்ட போது மக்கள் தொகை கணக்கீடு நடக்க, அதற்காக கலிலேயாவின் நாசரேத்து ஊரில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் முன்னோர் தாவீது ஊரானபெதலஹேம் செல்ல அங்கே விடுதியின்[iv] மாட்டுத் தொழுவத்தில் ஏசு பிறந்தார் எனக் கதை.
மத்தேயூ கதைப்படி பெரிய ஏரோது காலத்தில்- 2 வயதுக் குழந்தைகளை கொன்றார் என்பதால், பொமு 4ல் இவர் மரணம்; அதாவது ஏசு பொமு 6இல் பிறந்திருக்க வேண்டும்.
பெரிய ஏரோது மரணத்திற்குப் பின் நாடு பிரிக்கப்பட்டு மகன்கள் அர்க்கெலாயு[v] யூதேயா பகுதிக்கும், ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய [vi]பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அர்க்கெலாயுவை ரோம் ஆட்சி தூக்கி கிரேனுயுவை பொகா 6ல் நியமித்து ரோமின் நேரடி ஆட்சிக்கு கீழ் யூதேயாவை கொணர்ந்தது; அதன் பின்னர் வரி விதிக்க மக்கள் சொத்து அறிய சென்சஸ் வந்தது, எனில் லூக்கா கதைஏசு பொகா 7 அல்லது 8ல் பிறந்திருக்க வேண்டும்.
ரோம் ஆட்சியில் மித்ராய மதம் பரவலாய் இருந்தது, அதன் மித்ரா கடவுள் பிறந்த நாளை மறக்க வைக்க சர்ச் டிசம்பர் 25 என வைத்தது.
ஏசு பிறந்தது பொமு 6 என பெருமாலோன பைபிளியலாளர்கள் கருதுகின்ற்னர். எனவே பழைய திணிக்கப்பட்ட கிபி- கிமு தூக்கி எறிந்து பொதுக் காலம்(பொகா) எனவும், பொதுக் காலத்திற்கு முன்(பொமு) எனவும் மாற்றப்பட்டு பன்னாட்டு பல்கலைகழக வரலாற்று ஆசிரியர்களும் இப்படியே கடந்த -60 70 ஆண்டுகளாய் பயன்படுத்துகின்றனர்.
இயேசு என்பவா் உண்மையில் இருந்தாரா? www.wikipedia forgery in Bible எனும் வலைதளத்திலும், Crimes of christianityஎனும் நூலிலும் காணலாம். The Christ Myth by John Remsberg. இயேசு வாழ்ந்ததாக சொல்லப்படும் காலத்திலும், அதற்கு பின்பு100 ஆண்டுகளுக்குள்வாழ்ந்த யூத ரோமானிய வரலாற்று ஆசிாியா்
ரோமானிய நூல்கள் எதிலும் யேசுவை பற்றிக் கூறப்படாததால்* நடந்திடாத யேசுவின் கதையை உண்மையாக்கிட, பாலஸ்தீனத்தில் உண்மையில் வாழ்ந்த வரலாற்று நாயகா்களின் பெயா்களை, கிறிஸ்துவ மதம் உருவாக காரணமான சவுல் என்ற பவுல் ஆகிய யூதர், இயேசுவை கட்டுரைகளில் பிரசங்கங்களிலும், படைத்துள்ளனர்..
இதிலிருந்து கிருஷ்ணனின் பிறப்பின் போது அசரீாி ஒலித்தது, நட்சத்திரம் தோன்றியது, கிருஷ்ணனுக்கு மன்னனால் ஆபத்து, கிருஷ்ணனை வேறு இடத்திற்கு மாற்றியது, கம்ஷன் இரண்டு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கொல்ல சொன்னது, கிருஷ்ணன் பிறந்ததிற்கு தேவலோகம் கொண்டாடியது, நாரத முனிவர் வணங்கியது,
இடையா்கள் சூழந்து இருந்தது, ஏராளமான அற்புதங்கள் செய்தது, குஷ்ட ரோகியை குணப்படுத்தியது, கிருஷ்ணன் உடலை விடும்போது துா்நிமித்தங்கள் உண்டாயின போன்ற அனைத்தையும் காப்பியடித்து, சற்றே மாற்றி, யேசு பிறக்கும் போது, இதே மாதிரி நிகழ்ந்ததாக எழுதி வைத்தனா்.
புத்தா் சொன்ன, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை திருப்பிக்காட்டு* என்பதை இயேசு சொன்னதாக மாற்றி எழுதினா். இன்று இயேசு வாழ்க்கையை பற்றி சொல்லும் தேவ மாதா கருத்தாித்த நாள், நல்ல வெள்ளிக்கிழமை,ஈஸ்டா், கிறிஸ்துமஸ் ஆகியவைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. பின்னாளில் புதிய ஏற்பாடு எனும்
பைபிளில் கற்பனையாக புனையப்பட்டவை. கி.பி.80-150 ல்.வந்த மத்தேயு லூக்கா யோவான் விவிலியங்களில் புனையப்பட்டவை. அன்றைக்கு யூத நாடு ரோமானியா்களின் அடிமை நாடு. யூத நாட்டுக்கு அருகில்,அன்று இந்துசமய வழக்கங்களை பின்பற்றும் ஹெலன் சமயத்தை பின்பற்றிய ரோமானிய,கிரேக்க, எகிப்து நாடுகள் இருந்தன.
சுமோியா/ மெசபட்டோமியா நாகாிகம்). ரோமாபுரியில் மித்ரா எனும் சூா்ய தெய்வ வழிபாடு உண்டு. மனித குலத்தை காத்திட இத்தெய்வம் பூமிக்கு அனுப்பப்பட்டு, ஒரு கன்னி வயிற்றில் டிசம்பா் 25 ந் தேதி பிறந்தாா். பிறப்பின் போது இடையா்கள் சூழ்ந்து இருந்தனா். இத்தெய்வத்திற்கு 12 சீடா்கள் இருந்தனா்.
தான் இறந்ததும் தன் உடலை தின்னும்படியும், தன் இரத்தத்தை குடிக்கும்படியும் தன் சீடா்களிடம் கூறியது. இத்தெய்வம் கல்லறையிலிருந்து 3ம்நாள் உயிா்த்து எழுந்தது என்ற கதை, இயேசு காலத்திற்கு முந்தைய கதை. கிரேக்க தெய்வம் ஹொ்குலிஸ் கன்னி வயிற்றில் பிறந்து, மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்தாா்
எகிப்தின் ஒஸிாிஸ் தெய்வம் டிசம்பா் 25 ல் பிறந்து, ஒா் வெள்ளிக்கிழமை இறந்து உயிா்பித்து எழுந்தது என்றுள்ளது.
டயோனிஸ் எனும் கடவுளும் டிசம்பா் 25 ல் பிறந்து, 12 சீடா்களுடன் இருந்து, இறந்தபின் மூன்றாம் நாள் உயிா்பித்து எழுந்தது என்ற கதை உள்ளது.
இவை அனைத்திலும் டிசம்பா் 25, 12 சீடா்கள், மூன்றாம் நாள் உயிா்தெழுதல் ஆகியவை ஒரே மாதிாி இருக்க காணலாம்.
கிறிஸ்துவ மதம் என்ற ஒன்றை எழுதி உருவாக்குவகற்கு முன்பே, ரோமானிய கிரேக்க எகிப்து நாட்டில் வழங்கி வந்த கதைகளை திருடி, இயேசுவின் சாித்திரம் என போலியாக தயாாித்துள்ளனா்.
ஹெலன் சமயத்தில் சூாியனின் குறுக்கும் நெடுக்குமான கதிா்களை வைத்து, அவர்கள் உருவாக்கியதே சிலுவை ( Cross) எனும் கிறிஸ்துவர்கள் பின்பற்றும் புனித? சின்னம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும், ஹெலன் சமயத்திலிருந்து திருடப்பட்டது.
ஏனென்றால் கிறிஸ்துவர்களும் பின்பற்றும் பழைய ஏற்பாட்டில், யெகோவா எனும் யூதா்களை மட்டுமே காக்கக் கூடிய தெய்வம், ஞாயிற்றுக்கிழமை உலகை படைக்க ஆரம்பித்து சனிக்கிழமை ஒய்வெடுத்தாக உள்ளது.