Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிறிஸ்துவை அறிவோம்


Guru

Status: Offline
Posts: 7387
Date:
இயேசு கிறிஸ்துவை அறிவோம்
Permalink  
 


இயேசு கிறிஸ்துவை அறிவோம்



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

இயேசு கிறிஸ்துவை அறிவோம்



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

இயேசு கிறிஸ்துவை அறிவோம்



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

இயேசு கிறிஸ்துவை அறிவோம்



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

இயேசு கிறிஸ்துவை அறிவோம்

1.   அறிமுகம்

2.   ஏசு உண்மையில் வாழ்ந்தவரா? 

3.   சு கிறித்து யார்? -சுவிசேஷ குழப்பங்கள்

4.     சு பிறந்த வருடம் எது- தெரியாதே?

5.   இயேசுவும் குடும்பத்தாரும்

6.   ஏசு பிறப்பில் அதிசயங்கள் கதைகள்

7.   தீர்க்க தரிசனம் நிறைவேறல் கதைகள்

8.   இயேசு பெத்லஹேமில் பிறந்தாராநாசரேத்திலா?

9.   இயேசுவும் ஞானஸ்நான யோவானும்

 

கிறிஸ்து ஏசு எனபப்டும் கிறிஸ்துவ சமயக் கதைகளின் நாயகர் ஏசு பற்றிய கதைகள் செய்திகள் அனைத்தும் தருபவை மதம் பரப்பும் வகையில் உருவாக்கிய கதைகள் சுவிசேஷங்கள் ஆகும்இறந்த மனிதர் ஏசுவை தெய்வீகர் என நம்பிய அவரைப் பார்க்காத பிற்கால கிரேக்க சர்ச் எழுதியவை இவை.

முதல் 3 நூற்றாண்டில் ஏசுவின் கதை எவ்வித பெரும் தாக்கம் ஏற்படுத்தவில்லைபொகா 100 வாக்கில் 5.5 கோடி ரோமன் மக்களில் 5000[ii] மக்கள் கூட ஏற்கவில்லைஎனவே அவரைப் பற்றி வேறு வராற்று ஆசிரியர் தேடும் எவ்வித ஆதாரமும் இல்லைஜோசபஸ்[iii] எனும் யூத ஆசிரியர் நூலில் உள்ள ஓரீரு வாக்கியங்கள் மிகத் தெளிவாய் பிற்கால சர்ச் இடை செருகல்கள் என பைபிளியல் அறிஞர்கள் மெய்பித்தனர்.

இற்ந்த ஏசு தன் பணி யூதர்களுக்கு[iv] மட்டும்சீடர்களை யூதர்களிடம் மட்டுமே செல்லச் எனச் சொன்னார்மேலும் யூதர் அல்லாத மக்களை நாய்[v]பன்றி[vi] என இழிவாய் பேசினார்ஏசு தன் வாழ்நாளில் உலகம்[vii] அழியும் என்றார்..

புதிய ஏற்பாட்டில் 27 நூல்களுள் 14 கடிதங்களும் - இவர் கதையைக் கூறும் அப்போஸ்தலர் நடபடிகள் என 15 ஆக்கிரமிப்பவர் பவுல் என்பவர்இவ்ர் சீடரோ ஏசுவைப் பார்த்தவரோ இல்லைஆனால் இவர் தான் யூதர் அல்லாதவர்களுக்கு பரப்புகிறேன் எனச் சொல்லிக் கொண்டுபவுல்  மிகவிரைவில் ஏசு இரண்டாம் முறை வர உலகம் அழியப் போகிறது ஏசுவை தெய்வீகராய் ஏற்றால் பரலோகம் எனச் சொல்லி இதற்காகப் பணமும்[viii] பொருளும் பெற்றுக் கொண்டார்.  இப்போது வாழ்பவர்கள் வாழும் போது யுக முடிவு வரும்நாமெல்லாம் வினாடியில் பரலோகவாசிகளாக மாற்றப் படுவோம்[ix] என்றார்.யுக முடிவும் ஏசுவின் வருகையும் மிக அண்மையில் உள்ளதுஎனவே திருமணம் செய்யாதவர்கள் இனி திருமணம்[x] செய்து கொள்ள வேண்டாம் என்றார்.

 

ஏசு கதையை முதலில் வரைந்தவர் மாற்குஏசு இறந்து 38 வருடம் பின்பு தொடங்கி அடுத்த 6 - 7 ஆண்டுகளில் இவர் கதை எழுதுகிறார்செவி வழிக் கதைகளாக இருந்த  மரபை எழுத்தில் முதலில் வடித்தார்இவர் கதையை அப்படியே வைத்து மேலும் பல சேர்த்து மத்தேயுவும் லூக்காவும்மாற்கை அறிந்தும் தனி நடையில் யோவான் சுவிசேஷம் இது சர்ச் குறிப்புகள்படியே ரோமன் அரசனாய் டிராஜன் காலத்தில் அதாவது பொகா 97-110 வாக்கில் உருவானது

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

1.யோவான் 20:31இயேசுவே கிறிஸ்து என்றும் தேவனின் குமாரன் என்றுநீங்கள்நம்பும்படிக்கும்அதோடு நம்பிக்கையின் மூலம் அவரது பெயரால் 

நித்திய வாழ்வைப் பெறவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன. 

[ii] Rodney Stark, The Rise of Christianity (1996)  ; W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).’

Ramsey MacMullen, Christianizing the Roman Empire 

[iii] F.F.Bruce Real Jesus or wwoj

[iv] மத்தேயு 15: 24

[v]  மாற்கு7:27

[vi] மத்தேயு 7: 6

[vii] மாற்கு9:1, 13:

[viii] 1கொரிந்தியர் 9: 14 நற்செய்தியைஅறிவிப்போரின்வாழ்க்கைக்குரியபொருள்அந்தவேலையிலிருந்தேஅவர்களுக்குக்கிடைக்கவேண்டுமெனகர்த்தர்

கட்டளையிட்டிருக்கிறார். 1கொரி 16: 1 தேவனுடைய மக்களுக்காகப் பணத்தை வசூலிப்பதுப்பற்றி இப்போது உங்களுக்கு எழுதுவேன்கலாத்திய சபைகளுக்கு நான் கூறியுள்ளபடியே நீங்களும் செய்யுங்கள். 2 ஒவ்வொருவாரத்தின்முதல்நாளிலும்உங்களில்ஒவ்வொருவனும்தங்கள்வரவுக்கேற்பஎவ்வளவுபணத்தைச்சேமிக்கமுடியுமோஅத்தனையையும்சேமித்துவையுங்கள்.

 நீங்கள்இந்தப்பணத்தைஒருவிசேஷமானஇடத்தில்பாதுகாப்பாகவையுங்கள்அவ்வாறாயின்நான்வந்தபின்நீங்கள்பணத்தைத்திரட்டும்சிரமம்உங்களுக்குஇருக்காது. 3 நான்வரும்போதுஉங்கள்வெகுமதியைஎருசலேமிற்குஎடுத்துச்செல்வதற்காகச்சிலமனிதர்களைஅனுப்புவேன்நீங்கள்அனுப்புவதற்குஇசைந்தமனிதர்களையே

உங்களிடம்அனுப்புவேன்அறிமுகக்கடிதம்கொடுத்துஅவர்களைஅனுப்புவேன்.

கொரி 11:8 உங்களைக்கவனித்துக்கொள்ளும்பொருட்டுமற்றசபைகளிடம்இருந்துபணத்தைப்பெற்றேன். 9 நான்உங்களோடுஇருக்கும்போதுஎனதுதேவைகளுக்காகஉங்களைத்துன்புறுத்தியதில்லைஎனக்குதேவையானவற்றையெல்லாம்மக்கதோனியாவிலிருந்து

வந்தசகோதரர்கள்கொடுத்தனர்

பிலிப்பியர் 4:14 ஆனால் எனக்குஉதவிதேவைப்பட்டபோதுநீங்கள்உதவிசெய்தீர்கள் என்பது நன்று. 15 பிலிப்பியில் இருக்கிற நீங்கள்அங்கே நான் நற்செய்தியைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய நிலையை எண்ணிப் பாருங்கள்மக்கதோனியாவை விட்டு நான் 

வந்தபோதுஎனக்குஆதரவுகொடுத்ததுஉங்கள்சபைமட்டுமே. 16 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது எனக்குப்பலமுறைதேவைகளுக்கெல்லாம்அனுப்பிவைத்தீர்கள். 17 உண்மையில்நான் உங்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லைஆனால் உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். 18 எனக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் பொருள்கள் கிடைத்தனதேவைக்கு அதிகமாகவும் கிடைக்கின்றனஉங்கள் பரிசை எப்பாப்பிரோதீத்து கொண்டு வந்ததன் மூலம் 

எனக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தனஉங்களது பரிசுகள் தேவனுக்கான மணமிக்க பலியைப்போல இருந்தனஅப்பலியை தேவன் ஏற்றுக்கொண்டார்அது அவருக்கு

 விருப்பமானதாயிற்று.

 

[ix] 1 கொரிந்தியர்15:52

[x]  1 கொரிந்தியர் 7: 1இப்போதுநீங்கள் எழுதிக் கேட்டிருந்தவற்றைக் குறித்துப் பார்ப்போம்ஆம்பெண்ணைத் தொடாமல் இருப்பதே நல்லது.

 8இப்போது மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது இதுவேஅவர்களும் என்னைப்போலவே இருந்துவிட்டால் மிகவும் நல்லது

9அன்பர்களேநான் சொல்வது இதுவேஇனியுள்ள காலம் குறுகியதேஇனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். 30அழுபவர் அழாதவர் போலவும்மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும்பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். 31உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும்இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

4.    சு பிறந்த வருடம் எது- தெரியாதே?

ஏசு மரணத்திற்கு 40 வருடம் பின்பு மாற்கு சுவி கதை  வரையப்பட்ட பின்புஅதை வைத்து மத்தேயு சுவி( 80- 90 ); லூக்கா சுவி 85- 95லும் உருவானது.ஏசு பிறப்பு கதைகளில் இருவர் கூறுவது

மத்தேயு

லூக்கா

பெரிய ஏரோது அரசனாய் இருந்தபோது பெதலஹேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு மகன் ஜோசப்பிற்கு ஏசு பிறந்தார்.

 அன்னிய ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்து யூத ராஜா பிறந்துள்ளார் என வந்தரவ்ர்கள் திரும்பி வராததால் கோபடைந்து இரண்டு வயதுக்கு கீழான எல்லா குழந்தைகளை[ii] கொன்றாராம்.

ரோம் மன்னர் அகஸ்டஸ் சீசர்  ஆணையில் சிரிய நாட்டில் குரேனியு[iii] என்பவர் ஆளுநராய் இருந்து யூதேயாவையும்  ஆண்ட போது  மக்கள் தொகை கணக்கீடு நடக்கஅதற்காக கலிலேயாவின் நாசரேத்து ஊரில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் முன்னோர் தாவீது ஊரான பெதலஹேம் செல்ல அங்கே விடுதியின்[iv] மாட்டுத் தொழுவத்தில் ஏசு பிறந்தார் எனக் கதை.

 

மத்தேயூ  கதைப்படி பெரிய ஏரோது காலத்தில்- வயதுக் குழந்தைகளை கொன்றார் என்பதால்பொமு 4ல் இவர் மரணம்அதாவது ஏசு பொமு 6 இல் பிறந்திருக்க வேண்டும்.

பெரிய ஏரோது  மரணத்திற்குப் பின் நாடு பிரிக்கப்பட்டு மகன்கள் அர்க்கெலாயு[v]  யூதேயா பகுதிக்கும்ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய [vi]பிலிப்புஇத்துரேயாதிரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அர்க்கெலாயுவை ரோம் ஆட்சி தூக்கி கிரேனுயுவை பொகா 6ல் நியமித்து ரோமின் நேரடி ஆட்சிக்கு கீழ் யூதேயாவை கொணர்ந்ததுஅதன் பின்னர் வரி விதிக்க மக்கள் சொத்து அறிய சென்சஸ் வந்ததுஎனில் லூக்கா  கதை ஏசு பொகா அல்லது 8ல் பிறந்திருக்க வேண்டும்.

கிறிஸ்துமஸ் கட்டுக் கதைகளும்நிருத்தப்பட்ட கி.பி. – கி.மு. உளறல்களும்

ரோம் ஆட்சியில் மித்ராய மதம் பரவலாய் இருந்ததுஅதன் மித்ரா கடவுள் பிறந்த நாளை மறக்க வைக்க சர்ச்  டிசம்பர் 25 என வைத்தது.

ஏசு பிறந்தது பொமு 6 என பெருமாலோன பைபிளியலாளர்கள் கருதுகின்ற்னர். எனவே பழைய திணிக்கப்பட்ட கிபி- கிமு தூக்கி எறிந்து பொதுக் காலம்(பொகா) எனவும்பொதுக் காலத்திற்கு முன்(பொமு) எனவும் மாற்றப்பட்டு பன்னாட்டு பல்கலைகழக வரலாற்று ஆசிரியர்களும் இப்படியே கடந்த -60 7ஆண்டுகளாய் பயன்படுத்துகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

மத்தேயு 2:1 

[ii] மத்தேயு 2:16

[iii] லூக்கா 2:1 

[iv] லூக்கா 2:6 

[v] மத்தேயு 2:22

[vi] லூக்கா 3:1



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

இயேசு என்பவா் உண்மையில் இருந்தாரா?
www.wikipedia forgery in Bible எனும் வலைதளத்திலும்,
Crimes of christianityஎனும் நூலிலும் காணலாம்.
The Christ Myth by John Remsberg.
இயேசு வாழ்ந்ததாக சொல்லப்படும் காலத்திலும், அதற்கு பின்பு100 ஆண்டுகளுக்குள்வாழ்ந்த யூத ரோமானிய வரலாற்று ஆசிாியா்
ரோமானிய நூல்கள் எதிலும் யேசுவை பற்றிக் கூறப்படாததால்*
நடந்திடாத யேசுவின் கதையை உண்மையாக்கிட, பாலஸ்தீனத்தில் உண்மையில் வாழ்ந்த வரலாற்று நாயகா்களின் பெயா்களை,
கிறிஸ்துவ மதம் உருவாக காரணமான சவுல் என்ற பவுல் ஆகிய யூதர், இயேசுவை கட்டுரைகளில் பிரசங்கங்களிலும்,
படைத்துள்ளனர்..
இதிலிருந்து கிருஷ்ணனின் பிறப்பின் போது அசரீாி ஒலித்தது, நட்சத்திரம் தோன்றியது, கிருஷ்ணனுக்கு மன்னனால் ஆபத்து, கிருஷ்ணனை வேறு இடத்திற்கு மாற்றியது, கம்ஷன் இரண்டு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கொல்ல சொன்னது, கிருஷ்ணன் பிறந்ததிற்கு தேவலோகம் கொண்டாடியது, நாரத முனிவர் வணங்கியது,
இடையா்கள் சூழந்து இருந்தது, ஏராளமான அற்புதங்கள் செய்தது, குஷ்ட ரோகியை குணப்படுத்தியது, கிருஷ்ணன் உடலை விடும்போது துா்நிமித்தங்கள் உண்டாயின போன்ற அனைத்தையும் காப்பியடித்து, சற்றே மாற்றி, யேசு பிறக்கும் போது, இதே மாதிரி நிகழ்ந்ததாக எழுதி வைத்தனா்.
புத்தா் சொன்ன, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை திருப்பிக்காட்டு* என்பதை இயேசு சொன்னதாக மாற்றி எழுதினா்.
இன்று இயேசு வாழ்க்கையை பற்றி சொல்லும் தேவ மாதா கருத்தாித்த நாள், நல்ல வெள்ளிக்கிழமை,ஈஸ்டா், கிறிஸ்துமஸ் ஆகியவைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
பின்னாளில் புதிய ஏற்பாடு எனும்
பைபிளில் கற்பனையாக புனையப்பட்டவை.
கி.பி.80-150 ல்.வந்த மத்தேயு லூக்கா யோவான் விவிலியங்களில் புனையப்பட்டவை.
அன்றைக்கு யூத நாடு ரோமானியா்களின் அடிமை நாடு.
யூத நாட்டுக்கு அருகில்,அன்று இந்துசமய வழக்கங்களை பின்பற்றும் ஹெலன் சமயத்தை பின்பற்றிய ரோமானிய,கிரேக்க, எகிப்து நாடுகள் இருந்தன.
 
சுமோியா/ மெசபட்டோமியா நாகாிகம்).
ரோமாபுரியில் மித்ரா எனும் சூா்ய தெய்வ வழிபாடு உண்டு. மனித குலத்தை காத்திட இத்தெய்வம் பூமிக்கு அனுப்பப்பட்டு, ஒரு கன்னி வயிற்றில் டிசம்பா் 25 ந் தேதி பிறந்தாா். பிறப்பின் போது இடையா்கள் சூழ்ந்து இருந்தனா்.
இத்தெய்வத்திற்கு 12 சீடா்கள் இருந்தனா்.
தான் இறந்ததும் தன் உடலை தின்னும்படியும், தன் இரத்தத்தை குடிக்கும்படியும் தன் சீடா்களிடம் கூறியது.
இத்தெய்வம் கல்லறையிலிருந்து 3ம்நாள் உயிா்த்து எழுந்தது என்ற கதை, இயேசு காலத்திற்கு முந்தைய கதை.
கிரேக்க தெய்வம் ஹொ்குலிஸ் கன்னி வயிற்றில் பிறந்து, மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்தாா்
எகிப்தின் ஒஸிாிஸ் தெய்வம் டிசம்பா் 25 ல் பிறந்து, ஒா் வெள்ளிக்கிழமை இறந்து உயிா்பித்து எழுந்தது என்றுள்ளது.

டயோனிஸ் எனும் கடவுளும் டிசம்பா் 25 ல் பிறந்து, 12 சீடா்களுடன் இருந்து, இறந்தபின் மூன்றாம் நாள் உயிா்பித்து எழுந்தது என்ற கதை உள்ளது.
இவை அனைத்திலும் டிசம்பா் 25, 12 சீடா்கள், மூன்றாம் நாள் உயிா்தெழுதல் ஆகியவை ஒரே மாதிாி இருக்க காணலாம்.

கிறிஸ்துவ மதம் என்ற ஒன்றை எழுதி உருவாக்குவகற்கு முன்பே, ரோமானிய கிரேக்க எகிப்து நாட்டில் வழங்கி வந்த கதைகளை திருடி, இயேசுவின் சாித்திரம் என போலியாக தயாாித்துள்ளனா்.
ஹெலன் சமயத்தில் சூாியனின் குறுக்கும் நெடுக்குமான கதிா்களை வைத்து, அவர்கள் உருவாக்கியதே சிலுவை ( Cross) எனும் கிறிஸ்துவர்கள் பின்பற்றும் புனித? சின்னம்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும், ஹெலன் சமயத்திலிருந்து திருடப்பட்டது.
ஏனென்றால் கிறிஸ்துவர்களும் பின்பற்றும் பழைய ஏற்பாட்டில், யெகோவா எனும் யூதா்களை மட்டுமே காக்கக் கூடிய தெய்வம், ஞாயிற்றுக்கிழமை உலகை படைக்க ஆரம்பித்து சனிக்கிழமை ஒய்வெடுத்தாக உள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

ஏசு கிறித்து யார்? -சுவிசேஷ குழப்பங்கள்

ஏசு இறந்து 40 வருடம் பின்பு முதலில் வரைந்த மாற்கு சொல்வது -மாற்கு6:3  இவர் தச்சர் அல்லவாமரியாவின் மகன்தானேயாக்கோபுயோசேயூதாசீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவாஇவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள்அல்லவா? ' என்றார்கள்.  

இதில் தாய் பெயர் மட்டுமே உள்ளதுஇதே வசனத்தை மத்தேயு பயன்படுத்துகையில் ஏசுவை தச்சர் என்றதை மாற்றி //10: 55இவர் தச்சருடைய மகன் அல்லவாஇவருடைய தாய் மரியா என்பவர்தானேயாக்கோபுயோசேப்புசீமோன்யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?//;  லூக்கா இரண்டையுமே தவிர்த்தார்.

 ஏசு பிறப்பு கதைகள் மத்தேயூ - லூக்காவின் ஆரம்ப அத்தியாயங்களில் காணலாம்அவைபடி

 

மத்தேயுவின்படி பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீடுஎனவே தான்,   போப்பரசர் பெனடிக்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மாட்டுத் தொழுவம் நீக்கினார்.  http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html

[ii] ரோமன் 1:3 மனிதராய்  தாவீது ராஜா விந்து பரம்பரையில் (Sperma David) பிறந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

ஏசு பிறப்பு கதைகள் மத்தேயூ - லூக்காவின் ஆரம்ப அத்தியாயங்களில் காணலாம். அவைபடி

நிகழ்வுகள் மத்தேயு(1 & 2 அத்தியாயங்கள்)  விருப்பப்படியான சுவிசேஷம்

நிகழ்வுகள் லூக்கா (1 - 3 அத்தியாயங்கள்)  விருப்பப்படியான சுவிசேஷம்

1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி

 1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி

2 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு  மகன் ஜோசப்

2 தந்தை நாசரேத்தில்வாழ்ந்தஏலியின்மகன் ஜோசப்                                                               

3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீது பரம்பரை

3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீது பரம்பரை.                                   

4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும்   படைவீரன்  உரியாவின் மனைவி  பெத்சபாள்   உறவின்  மகன்  சாலமோன்  வரிசையில் ஏசு

4 தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு

5  ஆபிரஹாமிலிருந்து 41வது  தலைமுறை

5  ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 

6 பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு  மகன் ஜோசப் வீட்டில்

6 பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்

7 ஏசு பிறப்பின் போது யூதேயா மன்னர் பெரிய ஏரோது (மரணம் - பொமு4)

7 ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் சிரியா கவர்னர் 

குரேனியு என்பவர் (பதவி ஏற்றது பொகா-6 இல்)

8 சூழ்நிலை சோகம்

8 சூழ்நிலை மகிழ்ச்சி

9 வரலாற்று சம்பவம் ஏரோது மன்னர் இரண்டு  வயதுக்கு கீழான குழந்தைகளைக்  கொலை

  செய்தல் (எனில் ஏசு பிறப்பு பொமு 6 - 7இல்)

9 வரலாற்று சம்பவம் ரோம் மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரியா 

கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (பொகா8)                        

10 கர்ப்ப அதிசயம் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த  யாக்கோபு மகன் ஜோசப் கனவில்

 வந்ததான தேவதூதன்   சொன்னதாக.

10 கர்ப்ப அதிசயம் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன்

 ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரியினிடம் நேரில் வந்ததான தேவதூதன்



மத்தேயுவின்படி பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீடுஎனவே தான்,   போப்பரசர் பெனடிக்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில்

மாட்டுத் தொழுவம் நீக்கினார்.  http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard