Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவும் குடும்பத்தாரும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இயேசுவும் குடும்பத்தாரும்
Permalink  
 


இயேசுவும்குடும்பத்தாரும்

மாற்கு6:3  இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள்அல்லவா? ' என்றார்கள்.   இதில் தாய் பெயர் மட்டுமே உள்ளது. இதே வசனத்தை லூக்கா பயன்படுத்துகையில் ஏசுவை தச்சர் என்றதை மாற்றி //10: 55இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?

மத்தேயு 15:4‘உன் தாய் தந்தையரை நீ மதிக்க வேண்டும்’ [a] என்று தேவன் சொன்னார். மேலும் ‘தந்தையிடமோ தாயிடமோ தீய சொற்களைக் கூறுகிறவன் கொல்லப்படுவான்’ [b] என்றும் தேவன் சொல்லியுள்ளார்.

 

யோவான் 7:  2யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.3இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, “நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.4ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!” என்றனர்.5ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.                                                                                                                                            யோவான் 19: 26 சிலுவையில் இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். 27பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்”  என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். லூக்கா 11: 27அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார். 28அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்”  என்றார்.   லூக்கா 2: 41ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள் 48... அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார்.

 மாற்கு 3: 20அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. 21அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

மாற்கு 3 31அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். 32அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள். 33அவர் அவர்களைப் பார்த்து, “என்தாயும் என் சகோதரர்களும் யார்?”  என்று கேட்டு, 34தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. 35 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்”  என்றார். யோவான் 2:  3திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். 4இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே”என்றார்.5இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.  12இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர். திருத்தூதர் பணிகள் 1:  14அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

பவுல் – இயேசுவை தாவிதின் பரம்பரையில் வந்தவர் எனத் தெளிவாகச் சொல்கிறார்.  

 ரோமன் 1: 3  இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்  (Greek-Spherma David)

கலாத்தியர் 4:.4 ஆனால் காலம் நிறைவேறியபோது நியாயப் பிராமணங்களுக்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் 

பிள்ளைகள்  ஆக்குமாறு 5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும்  நியாயப்   பிராமணங்களுக்கு  உட்பட்டவராகவும் அனுப்பினார்.

ஏசு தாவீது பரம்பரை எனில்  ஜோசப்பின் வாரிசாக இருக்க வேண்டும். தொன்ம தாவீதிற்கும் ஏசுவிற்கும் இடையே 1000 வருடங்கள், எனவே பல தலைமுறைகள் பல்வேறு பிரிவாய் இருக்க வாய்ப்பு உண்டு, இருக்கலாம். ஆனால் இதில் தெய்வீகமோ வேறு காரணங்களோ இல்லை, கதைப்படி ஆட்சி தாவீது பரம்பரைக்கு என உள்ள வசனம், எனவே கிறிஸ்து எனில் யூதர்களின் அரசன் -தாவீது நாற்காலியில் அமரவே கிறிஸ்து.

இவற்றை தேவதூதர்கள் வாயில் லூக்கா கதையிலும், ஜோசியர் வாயில் மத்தேயு கதையிலும் காண்கிறோம்.

மத்தேயு 2:1 கிழக்கிலிருந்து வெளிநாட்டு ஜோசியர்கள் எருசலேமுக்கு வந்து, 2“யூதர்களின்அரசராகப்பிறந்திருக்கிறவர்எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

லூக்கா 1:5யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து.

1:26-27 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த  மரியா;அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர்

 31இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். 32அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 33அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

கிறிஸ்து யூதர்களின் ராஜா என்பது - கதைப்படி தாவீது ராஜா பரம்பரை எப்போது தாவீது பரம்பரைக்கு ஆட்சி (2சாமு 7: 16) என்பதற்கு, இது அரசியல் - நாட்டிற்கு[ii], இதில் இறை ஆசியோ, தனி நபருக்கு மோட்சமோ ஏதும் கிடையாது

எண்ணாகமம்: 36:7இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்து ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றப்படக்கூடாது; இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் குல உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும். 8இஸ்ரயேல் மக்களில் எந்த ஒரு குலத்திலும் உரிமைச் சொத்தில் உடைமை கொண்ட ஒவ்வொரு பெண்ணும் தன் தந்தையின் குலத்திலுள்ள குடும்பம் ஒன்றிலேயே மனைவி ஆவாள். இதனால் இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் உரிமைச் சொத்தில் உடைமை கொண்டிருப்பார். 9எனவே ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு எந்த உரிமைச் சொத்தும் மாற்றப்படக் கூடாது; இஸ்ரயேல் மக்களின் குலங்கள் ஒவ்வொன்றும் தன் உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.”

அப்போஸ்தலர் 1:1414 அப்போஸ்தலர்கள் அனைவரும் சேர்ந்திருந்தனர். ஒரே குறிக்கோள் உடையோராக விடாது பிரார்த்தனை செய்துகொண்டேயிருந்தனர். இயேசுவின் தாயாகிய மரியாளும் அவரது சகோதரர்களும் சில பெண்களும் அப்போஸ்தலரோடு கூட இருந்தனர்.

லூக்கா 2:4141 ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகைக்காக இயேசுவின் பெற்றோர் எருசலேமுக்குச் சென்று வந்தனர். 42 வழக்கம் போலவே இயேசு பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் அப்பண்டிகைக்குச் சென்றனர்.

48இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கண்டதும் வியப்புற்றனர். அவரது தாய் அவரை நோக்கி, “மகனே, நீ ஏன் இதை எங்களுக்குச் செய்தாய்? உனது தந்தையும் நானும் உன்னை நினைத்துக் கவலைப்பட்டோமே. நாங்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம்” என்றாள்.

லூக்கா 4:22  எல்லா மக்களும்….இயேசுவை யோசேப்பின் மகன் அல்லவா?” என்றனர்.

லூக்கா 8:19   இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைக் காண வந்தனர். இயேசுவின் தாயும் சகோதரரும் இயேசுவை நெருங்க முடியாதபடி பல மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். 20 ஒருவன் இயேசுவிடம், “உங்கள் தாயும், சகோதரர்களும் வெளியே நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் உங்களைக் காண விரும்புகின்றனர்” என்றான்.

21 இயேசு அவர்களுக்கு, “தேவனுடைய போதனையைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிந்து நடக்கிற மக்களே என் தாயும், சகோதரர்களும் ஆவார்கள்” என்று பதிலளித்தார்.

லூக்கா 11:27 இயேசு இக்காரியங்களைக் கூறியபோது, மக்களிடையே இருந்த ஒரு பெண் பேச ஆரம்பித்தாள். அவள் இயேசுவை நோக்கி, “உங்களைப் பெற்றெடுத்து தன் மார்பில் பால் ஊட்டிய உங்கள் தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள். 28 ஆனால் இயேசு, “தேவனுடைய போதனைகளைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிற மக்களே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள்” என்றார்.

 

 

 

 

 

 



2 சாமுவேல் 7: 16 உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறு” என்றார்.

[ii] A King from the line ofDavid is expectedas the Saviour of his people. He is to be a human King and the salvation is to be materialistic and National, not Spritual and individual. Why di he have to be a descentant of David, not because of any theories of genetic inheritance but because it was highly important for this King to be legitimate, in the normal human sense, the throne have been promised to David’s family forever (2Sam 7:16).  Pge -134 Bible as Literuature



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Acts 1:14 14 They all joined together constantly in prayer, along with the women and Mary the mother of Jesus, and with his brothers.

 John 2:5 5 His mother said to the servants, “Do whatever he tells you.”

John 19:25 25 Near the cross of Jesus stood his mother, his mother’s sister, Mary the wife of Clopas, and Mary Magdalene.

Luke 1:28 28 The angel went to her and said, “Greetings, you who are highly favored! The Lord is with you.”

Luke 1:30 30 But the angel said to her, “Do not be afraid, Mary; you have found favor with God.

Luke 1:31 31 You will conceive and give birth to a son, and you are to call him Jesus.

Luke 1:48 48 for he has been mindful of the humble state of his servant. From now on all generations will call me blessed,

Luke 2:19 19 But Mary treasured up all these things and pondered them in her heart.

Luke 2:51 51 Then he went down to Nazareth with them and was obedient to them. But his mother treasured all these things in her heart.

Luke 11:27 27 As Jesus was saying these things, a woman in the crowd called out, “Blessed is the mother who gave you birth and nursed you.”

Mark 6:3 3 Isn’t this the carpenter? Isn’t this Mary’s son and the brother of James, Joseph, Judas and Simon? Aren’t his sisters here with us?” And they took offense at him.

Luke 1:38 38 “I am the Lord’s servant,” Mary answered. “May your word to me be fulfilled.” Then the angel left her.

Luke 1:42 42 In a loud voice she exclaimed: “Blessed are you among women, and blessed is the child you will bear!

Matthew 2:11 11 On coming to the house, they saw the child with his mother Mary, and they bowed down and worshiped him. Then they opened their treasures and presented him with gifts of gold, frankincense and myrrh.

Luke 1:47-48 47 and my spirit rejoices in God my Savior, 48 for he has been mindful of the humble state of his servant. From now on all generations will call me blessed,

Luke 1:34-35 34 “How will this be,” Mary asked the angel, “since I am a virgin?” 35 The angel answered, “The Holy Spirit will come on you, and the power of the Most High will overshadow you. So the holy one to be born will be called the Son of God.

John 19:26-27 26 When Jesus saw his mother there, and the disciple whom he loved standing nearby, he said to her, “Woman,here is your son,” 27 and to the disciple, “Here is your mother.” From that time on, this disciple took her into his home.

John 2:3-5 3 When the wine was gone, Jesus’ mother said to him, “They have no more wine.” 4 “Woman,why do you involve me?” Jesus replied. “My hour has not yet come.” 5 His mother said to the servants, “Do whatever he tells you.”

Luke 1:43-45 43 But why am I so favored, that the mother of my Lord should come to me? 44 As soon as the sound of your greeting reached my ears, the baby in my womb leaped for joy. 45 Blessed is she who has believed that the Lord would fulfill his promises to her!”

Matthew 1:18-25 18 This is how the birth of Jesus the Messiah came about : His mother Mary was pledged to be married to Joseph, but before they came together, she was found to be pregnant through the Holy Spirit. 19 Because Joseph her husband was faithful to the law, and yet did not want to expose her to public disgrace, he had in mind to divorce her quietly. 20 But after he had considered this, an angel of the Lord appeared to him in a dream and said, “Joseph son of David, do not be afraid to take Mary home as your wife, because what is conceived in her is from the Holy Spirit. 21 She will give birth to a son, and you are to give him the name Jesus, because he will save his people from their sins.” 22 All this took place to fulfill what the Lord had said through the prophet: 23 “The virgin will conceive and give birth to a son, and they will call him Immanuel” (which means “God with us”). 24 When Joseph woke up, he did what the angel of the Lord had commanded him and took Mary home as his wife. 25 But he did not consummate their marriage until she gave birth to a son. And he gave him the name Jesus.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Hebrews 11:22 22 By faith Joseph, when his end was near, spoke about the exodus of the Israelites from Egypt and gave instructions concerning the burial of his bones.

Matthew 13:55 55 “Isn’t this the carpenter’s son? Isn’t his mother’s name Mary, and aren’t his brothers James, Joseph, Simon and Judas?

Matthew 1:18-25 18 This is how the birth of Jesus the Messiah came about : His mother Mary was pledged to be married to Joseph, but before they came together, she was found to be pregnant through the Holy Spirit. 19 Because Joseph her husband was faithful to the law, and yet did not want to expose her to public disgrace, he had in mind to divorce her quietly. 20 But after he had considered this, an angel of the Lord appeared to him in a dream and said, “Joseph son of David, do not be afraid to take Mary home as your wife, because what is conceived in her is from the Holy Spirit. 21 She will give birth to a son, and you are to give him the name Jesus, because he will save his people from their sins.” 22 All this took place to fulfill what the Lord had said through the prophet: 23 “The virgin will conceive and give birth to a son, and they will call him Immanuel” (which means “God with us”). 24 When Joseph woke up, he did what the angel of the Lord had commanded him and took Mary home as his wife. 25 But he did not consummate their marriage until she gave birth to a son. And he gave him the name Jesus.

Acts 7:9 9 “Because the patriarchs were jealous of Joseph, they sold him as a slave into Egypt. But God was with him

Matthew 1:19 19 Because Joseph her husband was faithful to the law, and yet did not want to expose her to public disgrace, he had in mind to divorce her quietly.

Acts 7:14 14 After this, Joseph sent for his father Jacob and his whole family, seventy-five in all.

Acts 7:9-19 9 “Because the patriarchs were jealous of Joseph, they sold him as a slave into Egypt. But God was with him 10 and rescued him from all his troubles. He gave Joseph wisdom and enabled him to gain the goodwill of Pharaoh king of Egypt. So Pharaoh made him ruler over Egypt and all his palace. 11 “Then a famine struck all Egypt and Canaan, bringing great suffering, and our ancestors could not find food. 12 When Jacob heard that there was grain in Egypt, he sent our forefathers on their first visit. 13 On their second visit, Joseph told his brothers who he was, and Pharaoh learned about Joseph’s family. 14 After this, Joseph sent for his father Jacob and his whole family, seventy-five in all. 15 Then Jacob went down to Egypt, where he and our ancestors died. 16 Their bodies were brought back to Shechem and placed in the tomb that Abraham had bought from the sons of Hamor at Shechem for a certain sum of money. 17 “As the time drew near for God to fulfill his promise to Abraham, the number of our people in Egypt had greatly increased. 18 Then ‘a new king, to whom Joseph meant nothing, came to power in Egypt.’ 19 He dealt treacherously with our people and oppressed our ancestors by forcing them to throw out their newborn babies so that they would die.

Luke 2:16 16 So they hurried off and found Mary and Joseph, and the baby, who was lying in the manger.

Luke 3:24 24 the son of Matthat, the son of Levi, the son of Melki, the son of Jannai, the son of Joseph,

Luke 3:30 30 the son of Simeon, the son of Judah, the son of Joseph, the son of Jonam, the son of Eliakim,

Luke 3:23 23 Now Jesus himself was about thirty years old when he began his ministry. He was the son, so it was thought, of Joseph, the son of Heli,

Acts 1:23 23 So they nominated two men: Joseph called Barsabbas (also known as Justus) and Matthias.

Mark 6:3 3 Isn’t this the carpenter? Isn’t this Mary’s son and the brother of James, Joseph, Judas and Simon? Aren’t his sisters here with us?” And they took offense at him.

Hebrews 11:21-22 21 By faith Jacob, when he was dying, blessed each of Joseph’s sons, and worshiped as he leaned on the top of his staff. 22 By faith Joseph, when his end was near, spoke about the exodus of the Israelites from Egypt and gave instructions concerning the burial of his bones.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard