Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
Permalink  
 


சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

தலைப்புசைவ சித்தாந்த சாத்திர வரலாறு

ஆசிரியர்பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்

பதிப்பகம்தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு : 250

பதிப்பிடம்தஞ்சாவூர்பதிப்புமுதற்பதிப்பு 2002

பொருளடக்கம்
  பக்கம்
 அணிந்துரைiii-vi
 முன்னுரை1-3
1.சிவவழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்5 - 45
2.தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும் தத்துவக் கொள்கைகளும்46-85
3.சங்கச் செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் தத்துவக் கொள்கைகளும்86-324
4சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவ சமயத் தத்துவ உண்மைகளும்325-410
5.திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவ உண்மைகளும்411-494
6.சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் சிவநெறிக் கோட்பாடுகளும்495-533
7.மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் சிவநெறிக் கொள்கையும்534-554
8.தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் கூறும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் தத்துவ உண்மைகளும்555-709
9.திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்710-777
10.திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை778-831


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard