Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சினிமா நடிகை ஜோதிகா விஷநச்சு பேச்சு


Guru

Status: Offline
Posts: 7387
Date:
சினிமா நடிகை ஜோதிகா விஷநச்சு பேச்சு
Permalink  
 


  தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்[1] , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.[2]. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.[3]

 

 

 முதலாம் இராஜராஜ சோழன்

https://ta.wikipedia.org/s/2vw

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

(இராஜராஜ சோழன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

Jump to navigationJump to search

இது சோழ அரசன் பற்றிய கட்டுரை. பொன்னியின் செல்வன் புதினக் கதாநாயகன் பற்றிய கட்டுரைக்கு அருள்மொழிவர்மன் ஐப் பார்க்க.

முதலாம் இராஜராஜ சோழன்

இராசகேசரி வர்மன்[1][2]

மும்முடிச்சோழன், சிவபாதரசேகரன், சோழ நாராயணன், கேரளாந்தகன், சிங்களாந்தகன், பாண்டிய குலசனி, அழகிய சோழன், செயங்கொண்டான், திருமுறை கண்ட சோழன், பொன்னியின் செல்வன்

 

 

தஞ்சாவூரில் உள்ள இராசராச சோழனின் சிலை.

ஆட்சிக்காலம் அண். 985 – அண். 1014

முன்னையவர் உத்தம சோழன்

பின்னையவர் இராசேந்திர சோழன்

வாரிசு

இராசேந்திர சோழன்

குந்தவை

மாதேவடிகள்

இயற்பெயர்

அருள்மொழிவர்மன்

தந்தை சுந்தர சோழன்

மரபு சோழர்

தாய் வானவன்மகாதேவியார்

பிறப்பு c. 947 (தஞ்சாவூர்)

இறப்பு 1014 (அகவை 66–67)

சமயம் சைவம், வைணவம்

சோழ மன்னர்களின் பட்டியல்

Chola flag.png

முற்காலச் சோழர்கள்

செம்பியன்எல்லாளன்இளஞ்சேட்சென்னிகரிகால் சோழன்நெடுங்கிள்ளிநலங்கிள்ளிகிள்ளிவளவன்கோப்பெருஞ்சோழன்கோச்செங்கணான்பெருநற்கிள்ளி

மாற்றார் இடையாட்சி

இடைக்காலச் சோழர்கள்

விசயாலய சோழன் கி.பி. 848-871(?)

ஆதித்த சோழன் கி.பி. 871-907

பராந்தக சோழன் I கி.பி. 907-950

கண்டராதித்தர் கி.பி. 949/50-957

அரிஞ்சய சோழன் கி.பி. 956-957

சுந்தர சோழன் கி.பி. 956-973

ஆதித்த கரிகாலன் கி.பி. 957-969

உத்தம சோழன் கி.பி. 970-985

இராசராச சோழன் I கி.பி. 985-1014

இராசேந்திர சோழன் கி.பி. 1012-1044

இராசாதிராச சோழன் கி.பி. 1018-1054

இராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063

வீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070

அதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070

சாளுக்கிய சோழர்கள்

குலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120

விக்கிரம சோழன் கி.பி. 1118-1135

குலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150

இராசராச சோழன் II கி.பி. 1146-1163

இராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178

குலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218

இராசராச சோழன் III கி.பி. 1216-1256

இராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279

சோழர் சமூகம்

சோழ அரசாங்கம்சோழர் படைசோழர் கடற்படைசோழர் கொடிசோழர் கலைசோழர் இலக்கியம்பெருங்கோயில்கள்பூம்புகார்உறையூர்கங்கைகொண்ட சோழபுரம்திருவாரூர்தஞ்சாவூர்தெலுங்குச் சோழர்கள்

பாபேதொ

அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

 

 

இராசேந்திர சோழன்

https://ta.wikipedia.org/s/bf5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Jump to navigationJump to search

முதலாம் இராஜேந்திர சோழன்

 

Chola dynasty map - Tamil.png

இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு கி.பி. 1030

ஆட்சிக்காலம் கி.பி. 1012 - கி.பி. 1044

title கோப்பரகேசரி வர்மன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான்

தலைநகரம் தஞ்சாவூர்

கங்கைகொண்ட சோழபுரம்

அரசி திருபுவன மகாதேவியார்

முக்கோக்கிலான்

பஞ்சவன் மாதேவியார்

வீரமாதேவி

பிள்ளைகள் இராஜாதிராஜ சோழன்

இராஜேந்திர சோழன் II

வீர ராஜேந்திர சோழன்

அருள்மொழிநங்கையார்

அம்மங்காதேவி

முன்னவன் இராஜராஜ சோழன்

பின்னவன் இராஜாதிராஜ சோழன்

தந்தை இராஜராஜ சோழன்

பிறப்பு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று

இறப்பு கி.பி. 1044

முதலாம் இராஜராஜ சோழன்

https://ta.wikipedia.org/s/2vw

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

(இராஜராஜ சோழன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

Jump to navigationJump to search

இது சோழ அரசன் பற்றிய கட்டுரை. பொன்னியின் செல்வன் புதினக் கதாநாயகன் பற்றிய கட்டுரைக்கு அருள்மொழிவர்மன் ஐப் பார்க்க.

முதலாம் இராஜராஜ சோழன்

இராசகேசரி வர்மன்[1][2]

மும்முடிச்சோழன், சிவபாதரசேகரன், சோழ நாராயணன், கேரளாந்தகன், சிங்களாந்தகன், பாண்டிய குலசனி, அழகிய சோழன், செயங்கொண்டான், திருமுறை கண்ட சோழன், பொன்னியின் செல்வன்

 

 

தஞ்சாவூரில் உள்ள இராசராச சோழனின் சிலை.

ஆட்சிக்காலம் அண். 985 – அண். 1014

முன்னையவர் உத்தம சோழன்

பின்னையவர் இராசேந்திர சோழன்

வாரிசு

இராசேந்திர சோழன்

குந்தவை

மாதேவடிகள்

இயற்பெயர்

அருள்மொழிவர்மன்

தந்தை சுந்தர சோழன்

மரபு சோழர்

தாய் வானவன்மகாதேவியார்

பிறப்பு c. 947 (தஞ்சாவூர்)

இறப்பு 1014 (அகவை 66–67)

சமயம் சைவம், வைணவம்

சோழ மன்னர்களின் பட்டியல்

Chola flag.png

முற்காலச் சோழர்கள்

செம்பியன்எல்லாளன்இளஞ்சேட்சென்னிகரிகால் சோழன்நெடுங்கிள்ளிநலங்கிள்ளிகிள்ளிவளவன்கோப்பெருஞ்சோழன்கோச்செங்கணான்பெருநற்கிள்ளி

மாற்றார் இடையாட்சி

இடைக்காலச் சோழர்கள்

விசயாலய சோழன் கி.பி. 848-871(?)

ஆதித்த சோழன் கி.பி. 871-907

பராந்தக சோழன் I கி.பி. 907-950

கண்டராதித்தர் கி.பி. 949/50-957

அரிஞ்சய சோழன் கி.பி. 956-957

சுந்தர சோழன் கி.பி. 956-973

ஆதித்த கரிகாலன் கி.பி. 957-969

உத்தம சோழன் கி.பி. 970-985

இராசராச சோழன் I கி.பி. 985-1014

இராசேந்திர சோழன் கி.பி. 1012-1044

இராசாதிராச சோழன் கி.பி. 1018-1054

இராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063

வீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070

அதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070

சாளுக்கிய சோழர்கள்

குலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120

விக்கிரம சோழன் கி.பி. 1118-1135

குலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150

இராசராச சோழன் II கி.பி. 1146-1163

இராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178

குலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218

இராசராச சோழன் III கி.பி. 1216-1256

இராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279

சோழர் சமூகம்

சோழ அரசாங்கம்சோழர் படைசோழர் கடற்படைசோழர் கொடிசோழர் கலைசோழர் இலக்கியம்பெருங்கோயில்கள்பூம்புகார்உறையூர்கங்கைகொண்ட சோழபுரம்திருவாரூர்தஞ்சாவூர்தெலுங்குச் சோழர்கள்

பாபேதொ

அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

இவர் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருள்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் க்ஷத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன்(க்ஷத்திரிய சிகாமணி) என்று புனைப்பெயர் கொண்டு வாழ்ந்தார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

ராஜேந்திர சோழர் போரில், கோலராமமா கோயில், கோலார்[1]

கோப்பரகேசரி வர்மன் இராசேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். இவர் ஆட்சி செய்த பகுதிகள் தென் இந்தியா பகுதிகள் ஆன தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும், தென் கிழக்கு ஆசியா நாடுகள் அனைத்தும் இவர் ஆட்சி காலத்தில் இருந்தது.

 

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளஹஸ்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard