Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறை


Guru

Status: Offline
Posts: 7409
Date:
இறை
Permalink  
 


 இறை (117)
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் - பெரும் 265
இறை உறை புறவின் செம் கால் சேவல் - பெரும் 439
முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி - முல் 87
வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள் - மது 414
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் - நெடு 36
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறை தட கையின் - குறி 123
நேர் இறை முன்கை பற்றி நுமர் தர - குறி 231
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என - மலை 319
விருந்து இறை அவரவர் எதிர்கொள குறுகி - மலை 496
அஞ்சல் என்ற இறை கைவிட்டு என - நற் 43/8
வகை அமர் நல் இல் அக இறை உறையும் - நற் 71/7
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை - நற் 113/1
மெல் இறை பணை தோள் துயில் அமர்வோயே - நற் 121/12
இறை ஏர் எல் வளை குறு_மகள் - நற் 167/10
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே - நற் 172/10
உள் இறை குரீஇ கார் அணல் சேவல் - நற் 181/1
முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை - நற் 207/2
இறை வரை நில்லா வளையும் மறையாது - நற் 263/2
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை - நற் 307/6
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் - குறு 46/5
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து - குறு 50/3
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே - குறு 52/5
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே - குறு 52/5
நேர் இறை முன்கை பற்றி - குறு 53/6
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த - குறு 92/3
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள் - குறு 168/5
திருந்து இறை பணை தோள் உள்ளாதோரே - குறு 279/8
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு - குறு 289/2
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் - குறு 364/5
குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி - குறு 394/3
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே - ஐங் 20/5
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே - ஐங் 140/3
புள் இறை கூரும் துறைவனை - ஐங் 142/2
இறை ஏர் முன்கை நீக்கிய வளையே - ஐங் 163/4
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே - ஐங் 165/4
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள் - ஐங் 181/1
நேர் இறை பணை தோள் ஞெகிழ - ஐங் 239/4
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே - ஐங் 384/5
மெல் இறை பணை தோள் பசலை தீர - ஐங் 459/1
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக - ஐங் 468/3
சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல் - ஐங் 481/1
நேர்_இறை முன்கை நின் உள்ளி யாம் வரவே - ஐங் 493/4
வீங்கு இறை தடைஇய அமை மருள் பணை தோள் - பதி 54/3
நில்லா தானை இறை கிழவோயே - பதி 54/17
வேய் புரைபு எழிலிய விளங்கு இறை பணை தோள் - பதி 65/8
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் - பதி 82/2
பெரு நல் யானை இறை கிழவோயே - பதி 90/57
சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் - பரி 8/79
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி - பரி 9/4
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி - பரி 10/127
இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன் - பரி 11/8
பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து - பரி 11/66
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் - பரி 12/43
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின் - பரி 12/92
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை/இருங்குன்றத்து அடியுறை இயைக என - பரி 15/64,65
இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்க - கலி 3/3
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே - கலி 7/16
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர - கலி 16/2
ஈங்கு நீர் அளிக்கும்_கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் - கலி 25/17
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ - கலி 28/11
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ - கலி 28/15
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே - கலி 38/26
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன் - கலி 53/9
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு - கலி 56/21
வார்_உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள் - கலி 58/1
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் - கலி 60/4
வீங்கு இறை வடு கொள வீழுநர் புணர்ந்தவர் - கலி 66/5
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி - கலி 76/14
இறை பகை தணிப்ப அ குடி பதி பெயர்ந்து ஆங்கு - கலி 78/8
தந்தை இறை தொடி மற்று இவன் தன் கை_கண் - கலி 84/31
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்_கால் - கலி 100/14
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு - கலி 120/24
இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு - கலி 121/14
இறை வரை நில்லா வளையள் இவட்கு இனி - கலி 125/22
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர - கலி 127/19
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை - கலி 132/15
இறை இறை பொத்திற்று தீ - கலி 145/58
இறை இறை பொத்திற்று தீ - கலி 145/58
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை - அகம் 19/15
சாய் இறை பணை தோள் கிழமை தனக்கே - அகம் 32/18
நுணங்கு அமை புரையும் வணங்கு இறை பணை தோள் - அகம் 33/15
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு - அகம் 59/16
வாரல் வாழியர் ஐய நேர் இறை/நெடு மென் பணை தோள் இவளும் யானும் - அகம் 92/5,6
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு - அகம் 97/10
இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் - அகம் 103/9
போர் மடி நல் இறை பொதியிலானே - அகம் 167/20
குறி இறை குரம்பை கொலை வெம் பரதவர் - அகம் 210/1
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் - அகம் 213/16
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள் - அகம் 220/20
நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள் - அகம் 242/14
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு - அகம் 250/13
மெல் இறை பணை தோள் விளங்க வீசி - அகம் 257/11
குறி இறை குரம்பை நம் மனை_வயின் புகுதரும் - அகம் 272/11
சாய் இறை திரண்ட தோள் பாராட்டி - அகம் 282/14
நல் இறை மெல் விரல் கூப்பி - அகம் 282/17
மெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவினே - அகம் 291/25
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் - அகம் 334/7
நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால் - அகம் 335/12
நேர் இறை முன்கை வீங்கிய வளையே - அகம் 336/23
வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள் - அகம் 343/1
நகை நன்று அம்ம தானே இறை மிசை - அகம் 346/1
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய் - அகம் 388/20
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே - அகம் 388/26
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து - அகம் 396/8
ஏந்து கொடி இறை புரிசை - புறம் 17/27
வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள் - புறம் 32/3
கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி - புறம் 72/11
குறி இறை குரம்பை குறவர் மாக்கள் - புறம் 129/1
நீயே பேர் எண்ணலையே நின் இறை/மாறி வா என மொழியலன் மாதோ - புறம் 138/6,7
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப - புறம் 171/6
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை/மா வள் ஈகை கோதையும் - புறம் 172/9,10
இறை உறு விழுமம் தாங்கி அமர்_அகத்து - புறம் 180/3
சிறையும் தானே தன் இறை விழுமுறினே - புறம் 314/7
இல் இறை செரீஇய ஞெலி_கோல் போல - புறம் 315/4
வீங்கு இறை பணை தோள் மடந்தை - புறம் 354/9
விரிந்து இறை நல்கும் நாடன் எம் கோன் - புறம் 374/15
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து - புறம் 392/19

 மேல்
 
    இறை_இறை (1)
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே - குறு 52/5

 மேல்
 
    இறைகூடி (1)
ஈரும் பேனும் இருந்து இறைகூடி/வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த - பொரு 79,80

 மேல்
 
    இறைகூடிய (1)
விருந்து இறைகூடிய பசலைக்கு - நற் 247/8

 மேல்
 
    இறைகூர்தலின் (1)
தெறல் மறவர் இறைகூர்தலின்/பொறை மலிந்து நிலன் நெளிய - புறம் 345/5,6

 மேல்
 
    இறைகூர்ந்த (1)
ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த/பேஎன் பகை என ஒன்று என்கோ - புறம் 136/4,5

 மேல்
 
    இறைகூரும் (1)
புள் இறைகூரும் மெல்லம்புலம்ப - அகம் 10/4

 மேல்
 
    இறைகொண்ட (9)
வண்டு இறைகொண்ட கமழ் பூ பொய்கை - மது 253
மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து - குறி 121
வண்டு இறைகொண்ட தண் கடல் பரப்பின் - பதி 51/6
கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல் - பதி 70/15
புள் இறைகொண்ட முள் உடை நெடும் தோட்டு - அகம் 180/11
உரும் இறைகொண்ட உயர் சிமை - அகம் 192/14
வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு - அகம் 218/20
நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு - அகம் 235/17
பாறு இறைகொண்ட பறந்தலை மா கத - புறம் 360/15

 மேல்
 
    இறைகொண்டன்று (1)
வந்து இறைகொண்டன்று தானை அந்தில் - பதி 40/6


    இறைகொண்டனவே (1)
கரும் கோட்டு புன்னை இறைகொண்டனவே/கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி - நற் 67/5,6

 
    இறைகொண்டனன் (1)
பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப - ஐங் 40/3

 
    இறைகொண்டு (1)
இறைகொண்டு இருந்து அன்ன நல்லாரை கண்டேன் - கலி 92/19

 மேல்
 
    இறைகொள்பு (1)
பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு/தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய - குறு 15/1,2

 மேல்
 
    இறைகொள்ளும் (4)
வால் இணர் படு சின குருகு இறைகொள்ளும்/அல்கு_உறு கானல் ஓங்கு மணல் அடைகரை - பதி 30/4,5
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு - கலி 78/6
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப - கலி 126/5
தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை - புறம் 17/35

    இறைகொள (4)
இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும் - நற் 131/6
இரும் தும்பி இறைகொள எதிரிய வேனிலான் - கலி 30/4
பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள/நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் - கலி 34/12,13
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள/முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப - கலி 132/3,4


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard