Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பி எச்டி வங்கலையோ- திருக்குறள் பிஎக்டி வாங்கலையோ


Guru

Status: Offline
Posts: 7474
Date:
பி எச்டி வங்கலையோ- திருக்குறள் பிஎக்டி வாங்கலையோ
Permalink  
 


முனைவர் பட்டங்களும் வேசி கிறிஸ்துவ மோசடிகளும்

 
இந்தியப் பல்கலைக் கழகங்களுள் பல மார்க்சீய நாசியவாதிகளும் வேசிக் கிறிஸ்துவர்களும் ஆக்கிரமித்துள்ளனர். ஆந்திராவில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வர பல்கலைக் கழகம், இது திருமலை இறைவன் கோவில் பெருமளவில் கொடுத்த நிலத்தில் உள்ளது.
நாம் திருக்குறள் பற்றிய முனைவர் கையேடுகள் தேடுகையில் கிடைத்தது
ttd%2Baram.jpg
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வர பல்கலைக் கழகம், இது திருமலை இறைவன் கோவில் பெர்ருமளவில் கொடுத்த நிலத்தில் உள்ளது.

TTD%2BSV.jpg
 இந்த முனைவர் கையேட்டை நூலாக பதிவிட மைசூரில் உள்ள மத்திய அரசின் மொழியல் ஆய்வு நிறுவனம் நிதி உதவி
 

பைபிள் - விவ்லிய நூல் ஆய்வுகள் முறையான தொல்லியல் தரவுகளால் முழுவதும் பொய் என  நிருபிக்கப்  பட்டது. இஸ்ரேலின் தொல்லியல் துறை இயக்குனர் பேராசிரியர். இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் அவர்களின் நூல் - "பைபிள் தோண்டப்படுகிறது" The Bible Unearthed  இதில் அவர் சொலவது 
 
பக்கம் 2 மற்றும் 117.
பக்-2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
பைபிள் தொன்மத்திலுள்ள கதைகள் இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா பாபிலோன்னில் வாழ்ந்த ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.
Image may contain: 2 people, text
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான் பைபிள் தொன்மத்திலுள்ள கதைகள்.

TTD%2BSV%2BBOOK%2BMysore.jpg
பைபிள் கதைகளில் அன்னிய எபிரேயர்கள் கானான் மண்ணின் மைந்தர்களை இனப்  படுகொலை செய்து கன்னிப் பெண்களை அபகரித்து ஆக்கிரமித்த வந்தேறி அன்னியர்கள், ஆனால் தொல்லியல்படி அந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்பே மிகக் குறைவு, என்றுமே யூதேயா - இஸ்ரேல் என நாடுகள் இருந்ததே இல்லை. அத்தனையும் கட்டுகதை என தொல்லியல் நிருபித்து விட்டது 
 
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வர பல்கலைக் கழகத்தில் தமிழ் துறை தலைவர் மற்றும் மேலும் 2 பேராசிரியர்கள் கிறிஸ்துவர்கள் என கீழுள்ள முனைவர் ஏடுகள் கூறுகின்றன.
 
திருக்குறள் பற்றிய கையேடு ஆரம்பம் பைபிளின் தெய்வம் கர்த்தர் வணக்கம், எதற்கு இந்த பொய்யான தெய்வம் தேவையற்ற வகையில் திணிப்பு
TTD%2BResearchers.jpg
 
திருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசிரியர் P.S.ஏசுதாசன்
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு) எழுதிய நூல்- திருக்குறளும் திருவிவிலியமும் (ஓர் ஒப்புநோக்கு)
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான்  
 திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.
 
IMG_20180227_142501.jpg  
 IMG_20180227_142449.jpg IMG_20180227_142542.jpg
“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.” பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்
 
 
இன்னுமொரு முனைவர் ஏட்டிலும் கர்த்தர் போற்றல் இவை ஆய்வு ஏட்டில் தேவையா
 
TTD2.jpg

TTD3.jpg
5mlll.jpg

 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: பி எச்டி வங்கலையோ- திருக்குறள் பிஎக்டி வாங்கலையோ
Permalink  
 


பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர்திருவேங்கடவன் பல்கலைக்கழகம்
நகரம்திருப்பதி
மாவட்டம் 
அஞ்சல் குறியீட்டு எண் 
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர்மோ. ஜான் ஜெபராஜ்
நகரம்திருப்பதி
ஆய்வு விவரம்
தலைப்புதிருக்குறள் விவிலியத்தில் அறமதிப்புகள் - ஓர் ஒப்பாய்வு
வகைமைஒப்பிலக்கியம்
துணை வகைமைஅறம்
பதிவு நாள்2007
நெறியாளர்தானியேல் தேவ சங்கீதம்
துணை நெறியாளர்தானியேல் தேவ சங்கீதம்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
திருக்குறள் விவிலியத்தில் அறமதிப்புகள் ஓர் ஒப்பாய்வு என்னும் தலைப்பில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு அணுகுமுறை
இவ்வாய்வில் ஒப்பிலக்கிய அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டது. அவை, 1. அறம் - ஒரு விளக்கம் 2. மதிப்புகள் ஒரு மதிப்பீடு 3. தனிமனித அறமதிப்புகள் 4. குடும்ப அறமதிப்புகள் 5. சமுதாய, அரசியல் மற்றும் பொருளாதார அறமதிப்புகள் என்பனவாகும்.
முடிவுரை
திருக்குறளும், விவிலியமும் ஒழுக்கத்தால் சிறப்பும் ஒழுக்கமின்மையால் இழுக்கும் ஏற்படுகிறதென விளக்கிக்காட்டுகின்றன. இவ்வொழுக்கத்ததை உயிர் விட்டேனும் காக்கவேண்டுமென இவ்விரு நூல்களும் கூறும் கருத்து இங்குத் தெளிவுசெய்யப்படுகிறது. தாழ்மையால் சிறப்பும், தாழ்வின்மையால் இழிவும் ஏற்படுகிறதென்று விவிலியமும் திருக்குறளும் விளக்குகின்றமை அறியப் பெற்றது. விவிலியம் இத்தாழ்மையை மனதில் அமையப் பெறும் உயர்குளமாகிய மனத்தாழ்மை என்றும், இம்மனத்தாழ்மையே ஆவியில் எளிமை என்னும் இவ்வாய்வில் தெளிவு செய்யப்பெற்றது. கீழ்ப்படிதலால் ஏற்படும் உயர்வும், சிறப்பும் பற்றி திருக்குறளும் - விவிலியமும் தம்முள் ஒத்த கருத்துடையனவாய் இருப்பது அறியப் பெற்றது.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
பி எச்டி வங்கலையோ- திருக்குறள் பிஎக்டி வாங்கலையோ
Permalink  
 


PhD for rs 5 lacs, 11-09-2019  Doctorates given for 10,000 bible institute



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: பி எச்டி வங்கலையோ- திருக்குறள் பிஎக்டி வாங்கலையோ
Permalink  
 


 முனைவர் திருக்குறள் விவிலியத்தில் அறமதிப்புகள் திருக்குறள் விவிலியத்தில் அறமதிப்புகள் - ஓர் ஒப்பாய்வு என ஒரு நூலை கன்னிமரா நூலகத்தில் கண்டேன். அந்த ஆய்வு முன்னுரையில் இவருக்கு முன்பு பல முனைவர் பட்டங்கள் வழங்கப் பட்டுள்ளதைக் கூறியும், தெய்வநாயகத்தின் ஆய்வைப் போற்றியும் இருந்தார்.

“விவிலியம்-திருக்குறள்-சைவசித்தாந்தம் ஒப்பாய்வு” எனும் நூலின் சில பகுதிகள் இந்து சமயத்தினரின் மனம் புண்படும்படியாக அமைந்துள்ளது குறித்து வருந்துகிறோம்’. என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. மேலும் அது “ஆராய்ச்சி நூலல்ல” என்றும் ஒரு சுற்றரிக்கை மூலம் குறிப்பிட்டது.”

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ப.ச.ஏசுதாசன், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவர்-பேராசிரியர் எழுதியதைப் பாருங்கள்.

“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”

பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

முடிவாக –

“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”

பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்.

 

திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் இயேசு சபையாளருமான Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept Loyala College, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-

“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

தெய்வநாயகம் ஆய்வு செய்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அது “ஆராய்ச்சி நூலல்ல” என்றும் சில பகுதிகள் இந்து சமயத்தினரின் மனம் புண்படும்படியாக அமைந்துள்ளது குறித்து வருந்துகிறோம்’என்றும் ஒரு சுற்றரிக்கை மூலம் குறிப்பிட்டது; என்கையில் இந்த நூலில் மேலும் பல முனைவர் ஆய்வு ஏட்டைக் குறிப்பிட்டது. அந்த மோ. ஜான் ஜெபராஜ்க்கு போனில் பேசி பன்னாட்டு பல்கலை கழகங்களில் விவிலிய ஆய்வின் இன்றைய நிலைகள் பற்றிக் கேட்டால் அவருக்கு ஏதும் அறிந்தமையாக தெரியவில்லை.

முனைவர் பட்ட ஆய்வேடுகள் மத்திய அரசு இணையத்தில் ஏற்றுகிறது என அறிந்து தேடினால் மேலும் பல உள்ளது தெரிந்தது.

ஒரு கொடுமையான விஷயம் கண்டால் இவற்றை திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் இவை நிகழ்ந்துள்ளன. அங்கு தமிழ் துறையில் அனைவருமே கிறிஸ்துவர்கள்- திருப்பதி வெங்கடவர் இடத்தில் - உண்மை இல்லாத பொய்யான ஆய்வுகள்

திருக்குறள் மிகத் தெளீவாக உலகைப் படைத்த இறைவனை - வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறது, விவிலியக் கதையோ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என சொல்லி, கானான் மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை, இன அழிப்பு, கன்னிப் பெண் கற்பழிப்பு செய்த இஸ்ர்ரேலிற்கான தெய்வம் எனும் கதை.

திருவள்ளுவர் போற்றுவது பொய்தீர் ஒழுக்க நெறி, விவிலியக் கதையோ இஸ்ரேல் தொல்லியல் துறை இயக்குனர் நூல்படி முழுவதும் பொய்யன மனித கற்பனை கட்டுக் கதை.

பிறன் மனை நோக்காப் பேராண்மை என்பது வள்ளுவம் கூறும் தன்மை- ஏசுவோ தாவீது ராஜா குமாரன் - விவிலியக் கதைப்படி தாவீது அடுத்தவர் மனைவிகல் மூவரை அடைந்து கணவர்களைக் கொன்றவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

முனைவர் மோகனராசு சென்னைப் பல்கலைக்கழகத்தில் 36 ஆண்டுகாலம் திருக்குறள் ஆய்வுத்துறையில் & கிறிஸ்துவத் தமிழ் துறை தலைவராகவும்   பணியாற்றியர்.  கிறிஸ்துவத் தமிழ் துறை  கருத்தரங்கு என நடத்தி, கட்டுரைள் என "கிறித்துவர்களின் திருக்குறள் கொடை" பெயரில் நூலாக 2004ல் வருகிறது. 

அந்நூலில் அவரும் ஒரு கட்டுரை. கிறிஸ்துவ மதவெறியர்  முனைவர் பா. வளன் அரசு "திருக்குறள் இலக்கிய ஆய்வுகள்" கட்டுரையில் தெய்வநாயகத்தை உயர்த்தியும், பிறகு (1975-78ல் 15 லட்சம் ரூபாய் செலவில் திருக்குறளிற்கு பண்டை உரைகள் என மோசடி சுவடி தயாரித்த) பேராயர் அருளப்பா பற்றியும் ஒரு கட்டுஐ, அதில் வளன் அரசு தெய்வநாயகம் நூலின் "கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-173 " என்பதை பதிவிடுகிறார்,

பேராயர் இரா. அருளப்பாவும் திருக்குறளும் - முனைவர் அன்னி தாமசு

 

2004ல் கிறிஸ்துவர் சோனியா கீழான காங்கிரஸ் ஆட்சிவர திருக்குறளை கீழமை செய்யும் பல்வேறு முனைவர் ஆய்வுகள் விற்கப்பட்டுள்ளது. 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

கிறித்துவர்களின் திருக்குறள் கொடை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search

கிறித்துவர்களின் திருக்குறள் கொடை என்னும் திருக்குறள் ஆய்வு நூல் கு. மோகனராசு, வீ. ஞானசிகாமணி ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு 2004இல் மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[1]

நூல் பொருள்[தொகு]

இத்தொகுப்பு நூலை அறிமுகம் செய்கின்ற முனைவர் கு. மோகனராசு பின்வருமாறு "முன்னுரை"யில் விளக்குகிறார்:

திருக்குறள் உலகின் வாழ்வியல் பேரிலக்கியம்: உலகின் பொதுமறை என்னும் பெருமைக்கு முழு உரிமை உடையது. அதனால், அதனை எல்லாச் சமயப் பெருமக்களும் தத்தமக்குரிய நூலாகக் கொண்டு உரிமை பாராட்டி வருகின்றனர்; அவ்வாறு உரிமை பாராட்டுபவர்களுள் கிறித்தவர்களும் அடங்குவர். திருக்குறளையே கிறித்தவ நூல் என்றும், திருவள்ளுவரையே கிறித்தவர் என்றும் உரிமை கொள்பவர்களும் உளர்.

இந்த உரிமை பாராட்டும் உணர்வுக்கு அடிக்கல் நாட்டியவராக விளங்குபவர் டாக்டர். ஜு.யூ. போப் அவர்கள்; இந்த உணர்வுக்கு ஆழமாக வித்திட முயன்றவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் முனைவர் மு. தெய்வநாயகம், பேராயர் முனைவர் இரா. அருளப்பா ஆகியோர் ஆவர்.

கிறித்தவர்களின் திருக்குறள் பணிகள் கடந்த 300 ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது; இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. திருக்குறள் மொழிபெயர்ப்புகள், திருக்குறள் உரைகள், திருக்குறள் இலக்கண-இலக்கிய ஆய்வுகள், திருக்குறள் ஒப்பாய்வுகள், திருக்குறள் படைப்புகள், அமைப்புகளின் வழியே திருக்குறள் பரப்பும் பணிகள் என அவர்களின் திருக்குறள் பணிகள் பலவாறாகப் பரந்து விரிந்து காணப்படுகின்றன.

அவற்றையெல்லாம் ஒருங்கு தொகுத்துத் தமிழுலகிற்கு வழங்க வேண்டும் என்னும் வேட்கை என் உள்ளத்தில் பல காலமாக இருந்து வந்தது. அதை நிறைவேற்றுவதற்கான ஒரு நல்வாய்ப்பும் கிடைத்தது...

சென்னைப் பல்கலைக்கழகம் தந்த தூண்டுதலைத் துணையாகக் கொண்டு, வரையறுத்த தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்குமாறு அறிஞர் பெருமக்களை அணுகினோம். அவர்களும் மகிழ்வோடு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கிச் சிறப்பித்தனர். அந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே தற்போது "கிறித்தவர்களின் திருக்குறள் கொடை" என்னும் நூலாக வெளிவருகின்றது...

நூலில் உள்ள ஆய்வுக் கட்டுரைகள்[தொகு]

இந்நூலில் 11 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவற்றின் தலைப்புகளும் அவற்றை ஆக்கியோரும்:

1. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் - முனைவர் ஜி. ஜான்சாமுவேல்
2. திருக்குறள் தமிழ் உரைகள் - முனைவர் கு. மோகனராசு
3. திருக்குறள் இலக்கிய ஆய்வுகள் - முனைவர் பா. வளன் அரசு
4. திருக்குறள் ஒப்பாய்வுகள் - முனைவர் ஜோசபின் டோரதி
5. திருக்குறள்சார் படைப்பிலக்கியங்கள் - செல்வி க. அற்புதமணி
6. தமிழ்க் கிறித்தவ இலக்கியத்தில் திருக்குறளின் தாக்கம் - திருமதி அன்னாள் வேதகிரி
7. திருக்குறளும் வீரமாமுனிவரும் - முனைவர் சூ. இன்னாசி
8. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரும் திருக்குறளும் - முனைவர் வீ. ஞானசிகாமணி
9. பேராயர் இரா. அருளப்பாவும் திருக்குறளும் - முனைவர் அன்னி தாமசு
10. பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் திருக்குறளும் - முனைவர் அரங்க. இராமலிங்கம்
11. பேராசிரியர் பா. வளன் அரசும் திருக்குறளும் - முனைவர் நெல்லை ந. சொக்கலிங்கம்

கிறித்தவர்களின் திருக்குறள் உரை நூல்கள்[தொகு]

கிறித்தவர்கள் திருக்குறளுக்கு எழுதியுள்ள உரை நூல்களாகக் கீழ்வருவன இந்நூலில் குறிக்கப்படுகின்றன:

1. பேராசிரியர் எம்மார் அடைக்கலசாமி, திருக்குறள் மூலமும் உரையும், காந்தளகம், சென்னை, 1995.
2. டாக்டர் இரா. அருளப்பா, திருக்குறள் புத்தாய்வு, மெய்ப்பொருள் பதிப்பகம், சென்னை, 1987.
3. கலைவித்தகர் ஆரூர்தாஸ், அய்யன் திருக்குறள் அகரவரிசைக் குறள் அகராதி, கண்ணபிரான் நூலகம், சென்னை 2000.
4. பேராசிரியர் சாலமன் பாப்பையா, திருவள்ளுவரின் திருக்குறள் - உரையுடன், ஜெயா பதிப்பகம், மதுரை, 1999.
5. மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், திருக்குறள் தமிழ் மரபுரை, தமிழ்மண் பதிப்பகம், சென்னை 2000.
6. டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா, திருக்குறள் புதிய உரை - அறத்துப்பால், ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை, 2000.
7. திருக்குறள் ஞாயிறு முனைவர் பா. வளன் அரசு, திருக்குறள் விளக்கம், தினகரன், நெல்லை, 2004.

குறிப்பு[தொகு]

  1.  முனைவர் கு. மோகனராசு, முனைவர் வீ. ஞானசிகாமணி, கிறித்துவர்களின் திருக்குறள் கொடை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, பக்கங்கள்: 192.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

திருக்குறளும் சமயமும்

-கி. சீலதாஸ், வழக்குரைஞர்,  ஜூலை 1, 2017.

siladassஒரு  சிலர்  திருவள்ளுவரை  இந்து  சமயவாதியாகக்  காட்ட  முற்படுவதும்,  திருக்குறளை  இந்து  சமய  நூல்களில்  ஒன்று  என  பறைசாற்றுவதும்  இயல்பாகி  வருகிறது.  இது  காலங்காலமாக  நிகழ்வதாகும்.  திருவள்ளுவரைப்  பற்றி  எழுதியவர்கள்  அவர்  சைவசித்தாந்த  சமயத்தைச்  சேர்ந்தவர்  என்றும்  மேலும்  பலர்,  அவர் சமணர்  என்பார்கள்.

தமிழில்  வந்துள்ள  பெரும்பான்மையான  நூல்கள்  கடவுள்  வாழ்த்துடன்  ஆரம்பிப்பது  வழக்கிலிருக்கும்  மரபைக்  குறிக்கிறது.  நூல் ஆசிரியர்  எந்தக்  கடவுளை  வழிபடுகிறாரோ  அந்தக்  கடவுளை  வாழ்த்தி  தம்  கருத்துப்படைப்பை  ஆரம்பிப்பதும்  இயல்பே.

திருவள்ளுவர்   எந்தச்  சமயத்தையும்  சாராதவர்  என்பதற்குச்  சான்றாக  விளங்குவது  முதல்  குறள்:

“அகர  முதல  எழுத்தெல்லாம்  ஆதி

பகவன்  முதற்றே  உலகு.”

இதில்,  “ஆதிபகவன்”  என்பதின்  பொருளானது  பொதுவான  ஒரு  சக்தியை   குறிக்கிறது  என்கிறார்கள்.  அதாவது,  எழுத்தெல்லாம்  எவ்வாறு  அகரத்தை  முதல்  எழுத்தாக  கொண்டிருக்கிறதோ  அதுபோலவே  உலகம்  அமைவதற்கு  ஆதிபகவன்  மூலமாக  இருந்தார்  என்பதாகும்.  இங்கே  ‘ஆதிபகவன்’  என்கின்ற  ஆதியும், பகவனும்  ஆகிய  இருவரை  ஒன்றாக  காட்டும்  சொற்பாங்கு   என்ற  கருத்தும்  உண்டு.  ஆதியும்  பகவனும்  ஒன்றே  என்பது  மற்றொரு  கருத்து.    இரு  சொற்களான  ஆதியும்  பகவனும்  ஆதிபகவனாக ஒன்றித்துவிட்டனர்.  எனவே  இறைவன்  ஒன்றே  என்பதை  முதல்  குறள்  விளக்குகிறது  என்ற  கருத்து  பொருத்தமாக  தென்படுகிறது.  எனவே  ஆதிபகவன்  என்று  திருவள்ளுவர்  சொன்னபோது  சமயமுலாம்  பூசப்படாததைக்  காணமுடிகிறது.  ஓர்  உன்னத  சக்தியை  மட்டும்  விவரிக்கிறார்  திருவள்ளுவர்  என்று  சொன்னால்  தகும்.  “ஆதிபகவன்”  என்பதை  வைத்து  திருவள்ளுவரின்  மதசார்பற்ற  நிலையை  மாற்ற   காட்டப்படும்  உற்சாகம்  வியக்கச்செய்கிறது.

திருக்குறளில்  மனித  குலம்  சிறப்புடன்,  கன்னியத்துடன்,  அறம்பேணி  நிம்மதியாக  வாழ்வதற்கான   அறிவுரைகள்  சொல்லப்பட்டிருக்கிறதே  அன்றி  அதில்  மந்திரம்,  மாயஜாலம்,  ஜாதி,  மதம்  எதுவுமே  கிடையாது.

மனித  குலம்  உய்வு  பெற  வேண்டும்  என்ற  உயரிய  நோக்கமே  திருவள்ளுவரை  ஆட்கொண்டிருந்தது  என்றும்  சொல்லலாம்.  இதனால்  எல்லா  சமயத்தினரும்  திருக்குறளில்  சங்கமத்தைக்  காணமுற்பட்டதையும்  சரித்திரம்  வழங்கும்  சான்றாகும்.

கிறிஸ்துவப்  பாதிரியார்  பெஸ்கி,  இவரை  வீரமாமுனிவர்  என்றழைப்பர்,  திருக்குறளை  முதன்  முதலில்  லத்தீனில்  மொழியாக்கம்  செய்தவர்.  பத்தொன்பதாம்  நூற்றாண்டின்  பிற்பகுதியில்  ஆங்கிலத்தில்  மொழியாக்கம்  செய்தவர்  டாக்டர்  ஜி.யு.போப்.  இவரை  ‘போப்பைய்யர்’  என்றும்  அழைப்பர்  தமிழறிஞர்கள்.

ஜி.யு.போப்  திருக்குறளை  மட்டுமல்லாது,  மாணிக்கவாசகரின்  திருவாசகம்,  நாலடியார்  ஆகியவற்றையும்  ஆங்கிலத்தில்  மொழியாக்கம்  செய்துள்ளார்.  திருவாசகம்  சைவ  சமயத்தை  ஒட்டியது  என்பதை  போப்  சுட்டிக்  காட்டுகையில்  அதில்  பொதிந்திருக்கும்  எழில்  ததும்பும்  கருத்துக்களை  படித்து  மகிழ்ந்து  மற்றவர்களும்  அதன்  எழிலை  அனுபவிக்க  வேண்டும்  என்றார்.  நாலடியாரின்  கருவூலமோ  புத்த  சமயத்தைச்  சார்ந்தவர்  இயற்றியதாகக்  கூறுகிறார்.  இவ்வாறு  வெள்ளைக்காரர்கள்  என்ன  சொல்கிறார்கள்  என்பதில்தான்  நம்  கவனம்.

பல  ஆய்வுகளைப்   படிக்கும்போது  எது சமயச்  சார்புடைய  நூல்,  எது  சமயச்  சாயல்  சார்பற்றது   என்பதை  அறிய  முடிகிறது.  திருக்குறள்  சமயச்  சாயலற்ற  நூல்  என்பதே  ஒருமித்த  கருத்து.

முத்தமிழ்க்காவலர்  கி.ஆ.பெ.விசுவநாதம்  ஒரு  சம்பவத்தைச்  சொல்வார்.  தம்முடைய  முஸ்லிம்  நண்பர்  ஒருவர்  தம்மிடம்  வந்து  “இந்த  ‘ன்னன்னா’  என்ன  செய்தது?”,  என்று  கேட்டுவிட்டு,  “திருக்குரான்”  என்பதை  மாற்றி  “திருக்குறள்”  என்று  எழுதிவிட்டார்கள்  என்பாராம்.  திருக்குரான்  இஸ்லாம்  சமயத்தைச்  சார்ந்த  நூல்.  திருக்குறளைப்  படிப்பத்தில்  முஸ்லிம்கள்  தயங்காதது,  அதில்  மனித குலத்துக்குத்  தேவையான  கருத்துக்கள்  இருப்பதை  ஏற்றுக்கொண்டதையே  சுட்டுகிறது.

இந்தக்  கருத்துகள்  எல்லாம்  ஒரு  பக்கம்  இருக்க,  திருவள்ளுவர்  ஒருவர்  மட்டும்  திருக்குறளை  எழுதியிருக்க  முடியாது,  ஒருவேளை,  ஒரு  குழுவின்  தலைவராக  அவர்  இருந்திருக்கலாம்.  அந்தக்  குழுவின்  தயாரிப்பே  திருக்குறள்  என்ற  கருத்தும்  நிலவுகிறது.  திருவள்ளுவரைப்  பற்றி  பல  கதைகள்  பரவிவருவதையும்  ஒதுக்கிவிடமுடியாது.  திரு.வி.க (திரு.வி.கல்யாணசுந்தரம்)  திருவள்ளுவரைப்  பற்றி   பரவி  கொண்டிருக்கும்  கதைகளை  ஏற்றுக்கொள்ள  தயக்கம்  காட்டினார்.

திருக்குறளில்  காணப்படும்  கருத்துக்கள்  புதுமையானவையா  என்ற  கேள்வியும்  எழுந்தது.  அந்தக்காலத்தில்  பழக்க  வழக்கங்களை,  நெறிமுறைகளை  தொகுத்துத்  தந்தார்  திருவள்ளுவர்  என்று  சொல்வோரும்  உண்டு.

இருபதாம்  நூற்றாண்டில்,   விபரீதமான  ஒரு கருத்தை  வெளியிட்டார்  எம்.தேவநாயகம்  என்பவர்.  இவர்  இந்து  சமயத்தைவிட்டு  விலகி  கிறித்துவ  மதத்தை  தழுவிக்கொண்டவர்.  இவர்,  திருவள்ளுவர்  ஒரு  கிறிஸ்தவரா?  என்ற  தலைப்புடைய  நூலை  வெளியிட்டார்.  அவரின்  கருத்துப்படி  அருட்தொண்டர்  தாமஸ்,  திருவள்ளுவரை  கிறித்துவ  மதத்திற்கு  மாற்றினார்  என்பதாகும்.  திருக்குறளில்  உள்ள  பல  கருத்துக்கள்  விவிலியத்தில்  இருந்து  எடுக்கப்பட்டவை  என்பன  போன்ற  கருத்துக்களை  முன்  வைத்தார்  தெய்வநாயகம். ஜி.யு.போப்  கூட  திருக்குறள்  கிறித்துவ  கோட்பாடுகளைத்   தழுவியது  என்றும்  குறிப்பிட்டிருக்கிறார்.  இது  சவாலுக்குறியதாக  இருந்த  போதிலும்  அதைக்  குறித்த  கருத்து  மக்கள்   மேடைக்குக்  கொண்டு  வரப்படவில்லை.  தெய்வநாயகனின்  கருத்து  கவலைக்குறியதாக  இருந்தபோதிலும்,  கலைஞர்  மு.கருணாநிதியின்  முன்னுரை  தெய்வநாயகத்தின்  நூலுக்கு மெருகூட்டியது.  திருக்குறளுக்கும்  சோதனை  காலம்  வந்துவிட்டது.

ஆக  மொத்தத்தில்  கிறித்துவ  சமய  கோட்பாடுகள்தான்  திருக்குறளுக்கு  அடிப்படை  என்ற  கருத்தை  பரப்பியதும்  கவனிக்க வேண்டிய  செய்தியாகும்.  தெய்வநாயகத்தின்  கருத்து  மற்ற  கிறித்துவ  இறைமை  வல்லுநர்களால்  நிராகரிக்கப்பட்டது.  தமிழ்  இந்துக்களும்  தெவநாயகத்தின்  கருத்துக்கு  எதிர்ப்பு  தெரிவித்தனர்.  ஆக,  பல  மதத்தினருக்கு  திருக்குறள்  சொந்தமாகும்  தரம்  உண்டு  என்றால்  மிகையாகாது.

ஒரு  காலத்தில்  பினாங்கில்  வாழ்ந்த  என்  நண்பர்  காலஞ்சென்ற ஓலிவர்  ஃபிப்ஸ் (Oliver Phipps)  ஒரு  கத்தோலிக்கர்.  நெடுங்காலம்  வழக்கறிஞராகத்  தொழில்  செய்தவர்.  பின்னர்  உயர்நீதிமன்ற  நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.  அவர்,  ஆ. அரங்கநாத  முதலியார்  ஆங்கில  மொழியாக்கம்  செய்த  திருக்குறளை  எனக்குப்  பரிசாகத்  தந்தார்.  இதில்  விசித்திரம்  என்னவெனில்  இந்த  நூலை  ஓலிவருக்குப்  பரிசாகத்  தந்தவர்  ஒரு  தமிழ்  முஸ்லிம்.  அவருடைய  கைப்பட  அழகாக  தமிழில்,  “பு.இ.மு.முகம்மது  அப்துல்லா,  பணைக்குளம்”  என்று  எழுதப்பட்டிருந்தது.  அதுமட்டுமல்ல,  இந்தத்  திருக்குறளை  மற்றுமொரு  முஸ்லிம்  நண்பரின்  கையில்  ஒரு  காலத்தில்  இருந்திருக்கிறது  என்பதற்கு   சான்றாக  “அப்துல்  கபூர்”  என்று  ஆங்கிலத்திலே  எழுதப்பட்டிருந்தது.  அரங்கநாத  முதலியாரின்  ‘திருக்குறள்’   1933ம்  ஆண்டு  அச்சிடப்பட்டதாகும்.

ஒரு  முஸ்லிம்,  திருக்குறளை  கத்தோலிக்கருக்குப்  பரிசாகக்  கொடுத்தார்  என்றால்  அந்தத்  தமிழன்பர்  திருக்குறளில்  சமயத்தைக்  காணவில்லை,  மாறாக   அதில்  புதைந்து   கிடக்கும்  கருத்துக்கள்  அவரைக்  கவர்ந்ததைத்தான்  குறிக்கிறது.  ஓலிவர்  அந்த  நூலை  என்னிடம்   கொடுத்தபோது,  “இது  ஓர்  அற்புதமான  நூல்  விவிலியத்துக்கு  (பைபிள்)  ஒப்பாக  இருக்கிறது”,  என்றார்.  திருக்குறள்  மீது  எனக்கு  இருந்த  பற்றுதலை  நான்  காட்டிக்கொள்ளவில்லை.

இவற்றை  எல்லாம்  பார்க்கும்போது  திருக்குறளை  பிற  சமயத்தினரும்  விரும்பிப்  படித்து  ஆய்வு  நடத்துவதைக்  காணமுடிகிறது.  அதிலே  சமயத்தைக்  காட்டவில்லை   திருவள்ளுவர்.  ஆனால்,  எல்லா  சமயத்தினரின்  போற்றுதலை  அது  பெற்றிருக்கிறது.

உலக  மக்கள்  பிறவிப்  பலனை  அடைய  வேண்டுமென்பதில்தான்  திருவள்ளுவர்  கவனம்  செலுத்தினாரே  அன்றி  எந்தச்  சமயத்தையும்  போற்றவுமில்லை  எந்தச்  சமயத்தோடும்  தம்மை  அடையாளம்  கண்டுகொள்ளவுமில்லை  என்பது  தெளிவாகிறது.

தமிழ்  மொழி  பேசும்  இந்துக்கள்   திருக்குறள்  இந்து  சமய  நூல்களில்  ஒன்று  எனச்  சொல்கிறார்கள்.  பிற  மொழி  இந்துக்கள்  அப்படிப்பட்ட  ஒரு  கருத்தை  ஏற்றுக்கொள்ளவுமில்லை,  திருக்குறளைப்  பற்றி  தெளிவாகத்  தெரிந்து  கொள்ளவுமில்லை.

திருக்குறள்  மனித  குலத்துக்கே  சொந்தமானது.  மனித  சமுதாயம்  அதனால்  பயனடைய  வேண்டும்.  அதற்குத்  துணை   நிற்க  வேண்டுமேயன்றி  அதைப்  பிறர்  ஒதுக்கும்படியான  நிலைக்கு   நாம்  துணைபோகக்கூடாது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஒரு காலத்தில் பார்ப்பான் எல்லா அதிகாரமும் வைத்திருந்தான் நாங்கள்தான் ஒடுக்கினோம் , புரட்சி செய்தோம் என மார்தட்டுகின்றார்கள் கருப்பு சட்டையும் திராவிட இம்சைகள்

ஆண்டாண்டு காலமாக அதிகாரம் வைத்திருந்தான் என இவர்கள் குற்றம்சாட்டும் பிராமண இனம் இன்னும் ஏழையாகவே இருக்கின்றது

வெறும் 50 வருடம் முன்பு அரசியலுக்கு வந்த திராவிட வாரிசுகளின் சொத்துமதிப்பு தலைசுற்றவைக்கின்றது

திமுக அதிமுக அம்மமுக என எல்லாம் திராவிட வாரிசுளையும் அவர்களின் சொத்துமதிப்பினை கண்டால் வெள்ளையனும் ராபர் கிளைவும் அடித்த கொள்ளை எல்லாம் தூசுக்கு சமம்

ஆண்டாண்டு காலமாக அதிகாரத்தில் இருந்த பிராமண இனம் கொஞ்சமும் ஊழல் செய்யவில்லை, சொத்து சேர்க்கவில்லை

அவர்கள் கடமையினை சரியாக செய்த கூலிக்காரனாய் இருந்திருக்கின்றார்கள்

இவர்களோ அவர்களிடமிருந்து ஆட்சியினை மீட்கின்றோம் என சொல்லி மிக குறுகிய காலத்தில் 100 தலைமுறைக்கு சேர்த்திருக்கின்றார்கள்

கூட்டி கழித்து பார்த்தால் பார்ப்பான், பகுத்தறிவு என சொல்லி சொல்லி இவர்கள் குவித்திருக்கும் சொத்து பெரும் மலைப்பினை கொடுக்கின்றது

லண்டன் ராஜகுடும்பத்திற்கு இருக்கும் சொத்துக்க்கு ஈடாக சில திராவிட தமிழக அரசியல்வாதியிடமே இருக்கின்றது

இவர்களை ஒப்பிடும் பொழுது இன்றும் சம்பளத்தை தவிர ஏதும் எதிர்பார்க்கா பிராமண இனம் சாலசிறந்தது

மன்னனுக்கு அருகில், வெள்ளையனுக்கு அருகில் , இந்திய ஆட்சிபீட உச்சத்தில் இருந்தாலும் அந்த இனம் இபப்டி சுருட்டியதில்லை

அவர்களும் சுருட்டியிருந்தால் நாடு தாங்கியிருக்காது, மிக சரியான சேவையினை நாட்டுக்கு அவர்கள் செய்திருக்கின்றார்கள்

பெரும் பணம் குவித்தவன் என அவர்களின் ஒருவனை உங்களால் காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது

அப்துல் கலாமும் அவர்களை போலத்தான் வாழ்ந்தார், காமராஜரும் அப்படி வாழ்ந்தார்

இன்றும் காமராஜர் குடும்பமும் கலாம் குடும்பமும் உழைத்தே அன்றாடங்காய்ச்சியாக வாழ்கின்றன‌

மோடியின் சகோதரர் கூட எளிமையாக வாழ்கின்றார்

ஆனால் திராவிட சிங்கங்களின் 3ம் மனைவியின் 4ம் பங்காளி அரபு சுல்தானுக்கு இணையாக வாழ்கின்றார்

திராவிட சிங்கங்களை விடுங்கள், அவர்களிடம் அடிப்பொடியாக இருப்பவனே சில நூறு கோடிகளுடன் வலம் வருகின்றான்

அட எழுத்தாளனையே எடுங்கள்

ஜாணகிராமன் சுஜாதாவினை விட ஒரு எழுத்தாளனை காட்டமுடியுமா? ஆனால் என்ன சம்பாதித்தார்கள்

இங்கோ திமுக அதிமுகவின் இம்சை கவிஞர்களின் சொத்து அவர்களை விட பன்மடங்கு இருக்கின்றது, எப்படி சாத்தியம்?

சுஜாதாவிற்கு சொந்த அச்சகம் கூட இல்லை ஆனால் திராவிட எழுத்தாளர்களுக்கு ஏராளம் இருக்கின்றது

எப்படி வந்தது இதெல்லாம், ஒவ்வொரு துறையாக ஒப்பிட்டு பாருங்கள் அந்த பொற்காலமும் இந்த சொத்துகுவிப்பு காலமும் புரியும்

பிராமண இனம் அதன் அதிகாரத்தில் இருந்த காலத்தில் மிக தூய்மையான பொதுவாழ்வில் இருந்திருக்கின்றது

அவர்கள் உத்தமர்கள் அதை சொல்ல கொஞ்சமும் தயக்கமே இல்லை



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

Q%2Bkural%2Bbible%2B13.jpgQ%2Bkural%2Bbible%2B14.jpgQ%2Bkural%2Bbible%2B15.jpgQ%2Bkural%2Bbible%2B16.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Q%2Bkural%2Bbible%2B17.jpg Q%2Bkural%2Bbible%2B18.jpg Q%2Bkural%2Bbible%2B19.jpg Q%2Bkural%2Bbible%2B20.jpg Q%2Bkural%2Bbible%2B12.jpg



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard