Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யூதாசு மரணம் எவ்வாறு?


Guru

Status: Offline
Posts: 7329
Date:
யூதாசு மரணம் எவ்வாறு?
Permalink  
 


யூதாசு மரணம் எவ்வாறு?

giottojudas

மத்தேயு சுவிசேடம்.
00.159.256_PS2 27.3 அதன்பின் யேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் முப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, 27.4″பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்” என்றான். அதற்கு அவர்கள்,”அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே ¡ர்த்துக்கொள்” என்றார்கள். 27.5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான். 27.6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து,”ஆது ஆரத்தத்திற்கான விலையாதலால் ஆதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல” என்று சொல்லி, 27.7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். 27.8 ஆதனால்தான் அந்நிலம்”ஆரத்த நிலம்” என ஆன்றுவரை அழைக்கப்படுகிறது. 27.9 ஆஸரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து, 27.10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்” என்று ஆறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது. திப. 1.15 அப்போது ஒருநாள் ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே ஆடத்தில் கூடியிருக்கும் போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது.

ஏசுவைக் கைது செய்து(யார்-?) மதச் சங்கக் கூட்டம் நடக்க அதில் ஏசுவிற்கு மரண தண்டனை தரப்பட வேண்டும் என தீர்ப்பு தரப்பட மனம் வெறுத்த யூதாசு முன்பு யூத மதப் பாதிரிகளிடம் பெற்ற பணத்தை தூக்கி வீசிவிட்டு யூதாசு தற்கொலை செய்து இறந்தார். யூதாசு ஏசு மரணத்தின் முன்பே தற்கொலை செய்து இறந்தார் என்பதை மத்தேயு சுவி தெளிவாகக் கூறுகிறது.

பாவம் யூதாசு கெட்டவனா? இல்லை ஐயா இல்லை!

யூதாசு கெடக் காரணம் ஏசுவே. அவர் கையால் அப்பம் தந்து ஏசு யூதாசிடம் சாத்தானை அனுப்பினார்.

யோவான்: 13:26இயேசு பிரதியுத்தரமாக, நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோஅவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகியயூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.27அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத்தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது,இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.30. அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலம் சமீபமாயிருந்தது.

லூக்கா

யூதாசு மரணம் எவ்வாறு- அப்போஸ்தலர் நடபடிகள் என்ற நூலில் இதன் ஆசிரியர் லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம் கதாசிரியர் என்கிறார்கள்.
திப. 1.16 அன்பர்களே யேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியால் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது. திப. 1.17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான். திப. 1.18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு அவன் தலைகீழாய் விழ வயிறு வெடித்து குடலெல்லாம் சிதறிப்போயின. திப. 1.19 ஆது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் அக்கலிதமா என வழங்குகின்றார்கள். அதற்கு”ஆரத்தநிலம்” என்பது பொருள். திப. 1.20 திருப்பாடல்கள் நூலில் அவன் வீடு பாழாவதாக அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக என்றும் அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும். ” என்றும் எழுதப்பட்டுள்ளது. திப. 1.21 ஆகையால் ஆண்டவர் ஆயேசுவின் உயித்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க அவர் நம்மிடையே செயல்பட்டக்காலத்தில் நம்மோடு ஆருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடிவரவேண்டியது தேவையாயிற்று.
00-159-256_ps2
ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர், தான் யூத மதப் பாதிரிகளிடம் பெற்ற பணம் கொண்டு யூதாசு தானே ஒரு நிலம் வாங்கி அதில் நின்று இருந்த போது உடல் பலூன் போல உப்பி வெடித்து இறந்தார் இந்த ஏசுவினால் தனக்கு தேவையான நெருங்கிய சீடர் என்று தேர்ந்தெடுத்த 12 பேருள் ஒருவர்.

ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர் நிலம் வாங்கி அதில் வெடித்து இறந்தார் யூதாசு என்பது லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம் கதாசிரியர் எழுதிய அப்போஸ்தலர் நடபடிகள் எனக் கூறுகிறது.

giottojudas

ஏசு மரணம் நிகழும் முன்பே துக்கில் தொங்கி தற்கொலை செய்து இறந்தார் என்பதை மத்தேயு சுவி தெளிவாகக் கூறுகிறது.
apostles

Many Theolgians say Judas Thomas -Jude -Judas Iscariot could all be one and the same person a Twin brother by birth for Mary along with Jesus. As Thomas of Acts was look alike of Jesus and Jude is so, and as per tradition of Arabia – Judas Iscariout look alike of Jesus was actually the person Crucified.

Now which Judas came to India, Judas of Acts of Thomas Preached against Marriage and was more powerful than Jesus.

எது உண்மை? இரண்டுமே பொய்யா



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard