Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மூக்குத்தி அம்மன் frauds


Guru

Status: Offline
Posts: 7329
Date:
மூக்குத்தி அம்மன் frauds
Permalink  
 


125309474_2150396655105157_4404861846004



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

எவனாவது ஒருவன் சமத்துவம், சமதர்மம் ,புரட்சி என்றால் முதலில் மூளையை அடகுவைத்துவிட்டு உணர்ச்சிவசப்படுபவன் இந்துக்கள் மட்டுமே.
நல்லதே இருந்தாலும், அதன்பின் உள்ள நோக்கம், சதியை யோசிக்காத
கருத்தை மட்டும் பார், அதன் பின்புலத்தை ஆராயாதே என்று கூறி கூறியே இந்துக்களை பகுத்து பிரித்து பார்க்கத்தெரியாத #மலடிகளாக ஆக்கிவிட்டது இந்த ஊடக சமூகம்.
ஆனால் மற்ற மதம் அப்படி அல்ல. நீங்கள் லட்சம் ரூபாய் நன்கொடை தந்தாலும், நல்லதே என நினைத்து வாங்கிவிடமாட்டார்கள். இந்த லட்சம் கொடுக்க என்ன நோக்கம் என பின்புலத்தை ஆராய்வார்கள்.
மூக்குத்தி அம்மன் கூறும், சிறுதெய்வம், பெருதெய்வம் பிரிவினை எல்லாம் மிஷனரி சதிகள். இதை எல்லாம் உணராத சமூகமாய் நம்மவர்கள் இக்காலத்திலும் இருப்பது வெட்ககேடு.
திருப்பதி பெருமாளை கார்ப்பரேட் சாமி - என கூறுவதில் ஒரு சதி உள்ளதை உன்னால் உணரமுடியவில்லை என்றால் நீ ஒரு #சுரனையற்ற ஜடம் என அர்த்தம்.
ஒரு கிராமத்தான் தன் குலதெய்வத்தை ஆடிவெள்ளி, தை வெள்ளி என்றால் கும்பிடுவான்.அதே புரட்டாசி சனி என்றால் பஸ் பிடித்து திருப்பதி சென்று தரிசனமும் செய்வான்.இது நிதர்சனம்.
அவனுக்கு தெரியும்.தன் குலதெய்வத்தை, கிராம தேவதைகளை எப்படி கும்பிடனும், பழனி, திருப்பதி சாமியை எப்படி கும்பிடனும் என்ற புரிதல் ஒரு கிராமத்தானுக்கு உண்டு.
படித்தவன் சூது வாது செய்தால் போவான் ஐயோ வென்று என்பதுபோல், படித்தவன் செய்யும் சதியே இந்த கார்பரேட்சாமி என்ற சொல்லாடல் எல்லாம்.
அதுபோல் கார்ப்பரேட்சாமியார்கள் என விமர்சிப்பதும் திராவிடமிஷனரி வயித்தெரிசலில் வந்த சொல்லாடல்
என்னை பொருத்தவரை பாரம்பர்ய மடங்களை தவிர்த்து நவீன சாமியார்களை மதிக்கலாமே தவிர போற்றவேண்டியதில்லை.
அதே நேரத்தில் அவர்களை #இகழவேண்டியதும் இல்லை.தூற்றவேண்டியதும் இல்லை.
தவறுசெய்தால் சட்டம் இருக்கு தண்டிக்க. நீ யார் கார்ப்பரேட் சாமியார் என இகழ. அப்படி இகழ்ந்தால் நீ, திராவிட மிஷனரி வளர்ப்பு என்றே அர்த்தம்.
இன்று பாரதம் இருக்கும் நிலையில், மாதமாற்ற கும்பல்கள் பெருகிவரும் காலகட்டத்தில் ,ஈஷா போன்ற கார்ப்பரேட் மையங்களை இகழ்வது தவறு.
இவர்கள் இந்து தர்மத்தின் வேறு எந்த சித்தாந்தையும் தவறான முறையில் உபதேசிக்காதவரை, தூற்றாதவரை நாம் ஏன் அவர்களை இகழவேண்டும்.
அவர்களுக்கு என புது வழிபாட்டு முறையை உருவாக்கி செய்கிறார்கள். எந்த சித்தாந்தத்தையும் Xerox எடுக்கவில்லை.அவ்வாறு இருக்க இவர்களை ஏன் நாம் தூற்றவேண்டும்.
இன்று மலையோ அல்லது இடமோ கண்டால் உடனே + குறி பதிந்து ஆக்ரமிக்கும் நிலையில், நம் சமூக கட்டமைப்பில் இதுபோன்ற சாமியார்களும் தேவை.
காரணம் ஈஷா போன்ற அமைப்புகளின் பக்தர்கள் கூட்டம் என்பது நம் சமூக கட்டமைப்பில் வேறு தளம். அவர்களுக்கு அந்த வழிபாட்டு முறைதான் செட் ஆகும். இல்லை என்றால் நட்சத்திர விடுதி பார்டிக்கு சென்று விடுவார்கள்.
எனவே இத்தகைய நவீன அமைப்புகளின் தளம் வேறு. இதன் மூலம் அவர்கள் லாபம் அடைந்தாலும், நம் சமூகத்தில் ஒரு பகுதி மக்களை யோகா, தியானம் என்ற வகையில் இந்து தர்மத்தோடு நெருக்கத்தை கொண்டு வருகிறார்கள்.
இதன்வழி இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்காலத்தில் சிவ, வைணவ ஆலயம் பாரம்பர்யம் என்று பேசுவதற்க்கும் வாய்ப்பு உள்ளது.
ஒரு வேளை இதுபோன்ற அமைப்புகள் இல்லை என்றால், இந்த ஒரு பகுதி மக்கள் வேறு மதம் சார்ந்தோ அல்லது தீய வழிகளிலேயோ செல்லப் போகிறார்கள்.
எனவே கார்பரேட் மடம் போன்ற அமைப்புகள் எளிய பக்தர்களை தொந்தரவு செய்யாத வரை அவர்களை விமர்சிப்பது தேவையற்றது.
அதே போல் நாம் எளிய பக்தர்கள்,மரபார்ந்த வேதாந்த சித்தாந்த முறையை கடைப்பிடிப்போர், தங்கள் பூர்வீக சிவாலயங்களை வைணவாலயங்களை விடுத்து இதுமாதிரி நவீன அமைப்புகளிடம் செல்லாமல் இருக்க விழிப்புணர்வு செய்யலாம்.
அதாவது கார்ப்பரேட் சாமியார்கள் என விமர்சிப்பதைவிட, நம்மவர்களுக்கு விழிப்புணர்வு செய்யுங்கள்.
மற்றபடி ஈஷா போன்ற அமைப்புகள் ஆதீத நவீனத்துவம் கொண்ட ஒரு பகுதி மக்களை #இந்துக்களாகவே வைத்திருக்க அவசியம் தேவை.
சிவார்ப்பணம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

5.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சிறுதெய்வம், பெருதெய்வம் என்ற மிஷனரி பிரிவினை சதியின் ஒரு வெர்சன்தான் மூக்குத்தி அம்மன்.
இப்படத்தை பாராட்டும் இந்துக்களை நினைக்கும்பொழுது, இந்துக்கள் எந்தளவு விழிப்புணர்வு இல்லாத சமூகமாக உள்ளார்கள் என்ற நிதர்சனம் தெரிகின்றது.
ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடந்தது, சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது, திக மேடைகளில் இந்து ஒழிப்பு பேச்சு பேசி மாநாடு போடுகின்றார்கள், தாலி அறுக்க அனுமதி கிடைக்கின்றது.
ஆக இந்துக்களை வெறுக்க, வெறுப்பினை பிரச்சாரம் திராவிடத்துக்கு பிரச்சனை இல்லை. தாரளமாக அனுமதி கொடுக்கின்றது. அதெல்லாம் மத அடிப்படையிலான அரசியல் இல்லை.
ஆனால் வேலே துணை என யாத்திரை போக அனுமதி கேட்டால், அது உடனே மத அடிப்படையிலான அரசியல் ஆகி விடுகின்றது.
எல்லா திராவிடனுக்கும் உள்ளே ஒரு கால்ட்வெல் சீட்டு போட்டு உட்கார்ந்துள்ளார். அவருக்கு தேவைப்படும் பொழுது வேலையை காட்டுகிறார்.
தமிழ்நாட்டில் முழுக்க நடப்பது மத அடிப்படையிலான அரசியலே. இந்துக்களை திட்டுவோம், கேவலப்படுத்துவோம் என சொல்லி ஓட்டு வாங்கினார்கள். ஆனால் அப்படி செய்வதை நார்மலைஸ் செய்து விட்டார்கள்
இன்றைக்கு இந்துக்களுக்கு ஆதரவாக குரல் வரும் பொழுது அது மத அடிப்படை என்கின்றார்கள்.
இந்துக்களை ஆதரிப்பது மத அடிப்படை என்றால், இந்துக்களை வெறுத்து , இழித்து பேசி ஓட்டு வாங்குவதற்கு என்ன பெயர்?


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

மூக்குத்தி அம்மன் பார்ட்-2:
---
ஏழு வானத்துக்கு மேல இருக்கற அல்லஹா செம கடுப்பாயிட்டாரு. தன்னோட வலதுபக்கம் திரும்பி இறைத்தூதர் முஹம்மதை பார்த்து "என் பெயரை சொல்லி குண்டு வைக்கறவன் தீவிரவாதம் செய்யறவன் எல்லாரும் ஒரு கை பாத்துட்டுவா" அப்படின்னு சொல்லி அனுப்பறாரு. ரசூலாவும் பூமிக்கு வந்து ISIS, அல்-கய்தா இப்படி அல்லாஹ்வின் பெயர் சொல்லி ஜிஹாத் தீவிரவாதம் செய்யற எல்லா கும்பல்லையும் ஹலால் செஞ்சு தெறிக்க விடறாரு.
மூக்குத்தி அம்மன் பார்ட்-3:
---
பரலோகத்துல இருக்கற ஜீப்ரியல்லுக்கு செம கோவம். ஜீசஸ் கிட்ட சொல்லறாரு.. "ஏன்பா ஏசு. உன் ரத்தத்தையும் சதையும் வைச்சு எல்லாரையும் மதம் மாத்தி தசம பாகம் வாங்கற கள்ள தீர்கதரிசி எல்லாரையும் ஒரு புடி புடிச்சுட்டு வா" அப்படினு சொல்லி அனுப்பறார். ஏசு பூமிக்கு வந்து பாவமன்னிப்பு கொடுக்கற ப்ரோ, கருப்பு பணம் பதுக்கி விச்சுருக்கற ஆயர், உடான்ஸ் ஜெப கூட்டம் நடத்தறவங்க இப்படி எல்லாரையும் வைச்சு செய்யறாரு.
மூக்குத்தி அம்மன் பார்ட்-4:
---
சொர்க்கத்துல இருக்கற கார்ல் மார்ஸ் செம்ம கடுப்பு. பக்கத்துல இருக்கற லெனின் கிட்ட சொல்ரரு "பாருங்க தோழர்..பொதுவுடமைன்னு சொல்லி எல்லாருக்கும் எல்லாம்னு புத்தகம் எழுதி கொடுத்தா இந்த கம்யூனிஸ்டுக அதிகாரிங்க செய்யற வேலையை பார்த்தீங்களா? சர்வாதிகாரம் செஞ்சு கொரோனா எல்லாம் கண்டு புடிக்கறாங்களே. ஏன்டா கமரோடுகளா இதுக்கா நான் டாஸ் கேப்பிட்டல் புத்தகம் எழுதினேன்?"
அப்ப என் மூஞ்சில யாரோ பிளீச் பிளீச்ன்னு தண்ணி ஊத்தறாங்க. அட ச்சை.. மட்டமான சரக்கு.. உள்ளே போயி நடக்காததை எல்லாம் யோசிக்க வைக்குது.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 
#மூக்குத்தி_அம்மன் பட இயக்குனர் மக்களை அதுவும் குறிப்பாக இந்துக்களை முட்டாள்களாகவே நினைத்து விட்டான் போல...
திருப்பதி பெருமாளை தரிசனம் செய்ய போகிறேன் என்று கூறினால் அம்மன் கோபித்து கொள்வாராம், ஆனால் அதே அம்மன் ஏசு என்னுடைய நண்பர் என அம்மன் கூறுவது போல ஒரு வசனம்...
அட இந்த மிஷனரிகள் கூட்டம் இந்து மதத்தை எப்படியாவது கிறித்தவ மதமாக மாற்றிட வேண்டும் என்று அரசியல்வாதிகளையும், கறுப்பர் கூட்ட பொறுக்கிகளையும், கூத்தாடி நாய்களையும், இப்போ அரை குறை இயக்குனர்களையும் வைத்து ஏதேதோ முயற்சி செய்துதான் பார்க்கிறார்கள். ஆனால் முடியவில்லை, இந்துக்கள் அனைவரும் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்பதாலே இந்த மாதிரி திரைப்படத்தை எடுக்கிறார்கள்...
இதே திரைப்படத்தில் கிறித்தவ மதத்தை உண்மையை சித்தரித்து பின் பயத்தின் விளைவாக அந்த காட்சியை நீக்கியது இவர்களின் ஆண்மையற்ற பொட்டை தனத்தை வெளிப்படுத்துகிறது...
எந்த நாய்களாலும் என் இந்து மதத்தை அழிக்க மட்டுமல்ல அசைத்து கூட பார்க்க முடியாது, இந்த எச்ச பயல்களுக்கு அரசியல்வாதிகள் முதல் கூத்தாடி, போலி போராளிகள் வரை இந்து மதத்தை மட்டுமே புடுங்க நினைத்து அவர்கள் மூஞ்சியில் அவர்களே காரித்துப்பி கொள்கிறார்கள், ஆனால் இவர்கள் எந்த அளவுக்கு இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுகிறார்களோ, அதை விட பலமடங்கு இந்து மதத்தின் மீதும் இந்து கடவுள்களின் மீதும் ஒவ்வொரு இந்துக்களுக்கும் பற்று அதிகரிக்கிறது...
அடுத்ததாக இந்த திரைப்படத்தில் சாமியார்கள் கடவுளை வைத்து கோடிகளில் புரள்கிறார்கள் என கூற தெரிந்த அறிவாளி இயக்குனருக்கு, பாதிரியார்களும், இமாம்களும் எப்படி புரள்கிறார்கள் என கூற தைரியமில்லாததுதான் மதச்சார்பின்மை...
கிறித்தவ மதத்தில் ஏசுவை விற்பனை பொருளாக கொண்டுதானே காருண்யா பல்கலைக் கழக நிறுவனர் பால் தினகரன், மோகன் சி லாசரஸ், எஸ்றா சற்குணம், ஜெகத் கெஸ்பர் எல்லாம் வெளிநாட்டு அமைப்புகளிடம் பிச்சை எடுத்து கோடிகளில் வைத்துள்ளார்களே, அப்படியானால் அவர்களும் புரோக்கர்கள்தானே..
எந்த நாய்களாக இருந்தாலும் கிறித்தவ, இஸ்லாமிய மதத்தில் உள்ள தீண்டாமை மூடநம்பிக்கை ஆபாசங்களை பற்றி பேச முடியாதெனில் சேலை கட்டி வலம் வரலாமே பொட்டை நாய்கள்...
வாழ்ந்தாலும் இந்துதான்... வீழ்ந்தாலும் இந்துதான்...


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இந்து நம்பிக்கைகளை பல வகைகளிலும் பல கோணங்களில் இருந்தும் கிண்டலடித்து ஏராளமான படங்கள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன.
இவற்றை பார்த்துவிட்டு ...மனம் புண்படுவதும், விமர்சிப்பதும், திட்டுவதும், புலம்புவதும் மட்டுமே வேலை என்பதாக மாறிப் போயிருக்கிறது !
இத்தகைய படங்களுக்கு பின்பலமாக இருப்பது... திரையுலகில்...இந்து வெறுப்பு அரசியல் தனக்கு சாதகமாக உருவாக்கி வைத்திருக்கும் eco system.
மாறாக...இந்து ஆதரவு நிலையோடு கூடிய..புரட்சிப் படங்கள், குடும்பப் படங்கள், ஜனரஞ்சகப் படங்கள், திரில்லர் படங்கள் என்று அனைத்து genre-களிலும் அதிகமான திரைப்படங்களை உருவாக்குவதே ..சரியான பதிலாக இருக்கும்.
பிரம்மாண்டமான...பாகுபலி எனும் ஒற்றை ஜனரஞ்சகப் படம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது என்பதை மறக்கலாகாது !
அதற்கான eco system-ஐ உருவாக்கி..OTT platforms உட்பட அனைத்திலும் வெள்ளமென இத்தகைய படங்களை கொண்டு நிரப்புவதே சரியான தீர்வாக இருக்கும்.
இது (eco system )...எழுத்துலகம், புத்தகங்கள், இந்திய அளவிலான, & உலக அளவிலான விருது கொடுக்கும் அமைப்புகள், NGOக்கள், புரட்சி அமைப்புகள் என்று அனைத்திற்கும் பொருந்தும் !
முக்கியமாக கவனிக்க வேண்டியது...அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தாமல்..eco system-ஐ உருவாக்கவே இயலாது !!


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

‘Mookuthi Amman’ Review: Spare Us The Propaganda, For Christ’s Sake

‘Mookuthi Amman’ Review: Spare Us The Propaganda, For Christ’s SakeMookuthi Amman
Snapshot
  • The anti-Hindu forces in Tamil Nadu seem disturbed — not by their own shortcomings, but by the fact that their views are not subscribed to so easily.

    ‘Mookuthi Amman’ is, hence, another in a series of efforts to impose a certain worldview on unsuspecting ‘others’, through the power of denigration.

Mookuthi Amman’ (Nose-ring Goddess) is a 2020 movie by RJ Balaji, Indian radio jockey-turned actor-director.

The movie is a variant of a template — a God/messenger of God/alien descending on earth and observing its corruptions and scandals of contemporary society.

This is also not new genre in Tamil film industry.

Loosely based and improvised on Puthumaipithan’s short story, where Siva emerges in person to modern Tamil Nadu, director K Vijayan made a fantasy-comedy-social critique movie titled Rudra-Tandavam in the year 1978.

In the movie, Siva visits the priest and exposes the hypocrisy of the society — particularly of the rich and the powerful. Unable to bear the suffering of the poor, Siva, at last, performs His angry dance. In the end, it turns out to be the dream of the priest, though he could still hear the voice of Siva.

The movie set the template for using a Hindu God to denigrate Hindu tradition as well as social evils.

For example, when a traditional looking Thevaram reciter complains about his suffering, Siva is shown derisively telling the priest that he never wanted the person to learn Thevaram instead of learning some useful means of living.

RJ Balaji has adopted the same template, but in a more malicious manner.

The movie shows Mookuthi Amman, a village Goddess, coming to a family in distress. She is their Kula-devata, whom they have ignored.

She comes and looks at all the hypocrisy happening in the name of religion. More importantly, she helps the family fight against the land grabbing new-age ‘Godman’ — a charlatan — who is the main villain.

So, while the main thrust of attack is on the cultish Hindu ‘Godman’ and his land grabbing tendencies, there is a mild criticism of the fringe anti-Hindu elements to give a semblance of neutrality.

There is a scene where the Goddess listens to a caricatured pseudo-rationalist's rant, where the orator says that he would eat the Christian sacred manna and the iftar gruel, but would not eat the one offered to the Goddess.

The Goddess tells the listening hero that one could trust an atheist, but not a person who talks high of one God and insults another.

There is also a scene where the sister of the hero, studying in a Christian school, in a determined manner, refuses to wear traditional Hindu marks like Bindi.

The hero goes and begs her not to convert, because the mother would feel 'hurt'. The nun answers that thousands of girls study in their school and they are not in the business of conversion.

In both these scenes, while providing an impression of being seemingly neutral, there is a subliminal message against the Hindus.

In the criticism that the Goddess makes regarding the pseudo-rationalist, the words are chosen carefully. It speaks of the pseudo-rationalist praising one God over another, while, in reality, it is praising one religion over the other. The former is not half as diabolical as the latter. In fact, the dialogue is meant to decrease the intensity and the real anti-Hindu politics behind the hypocrisy, as if it is merely siding in a competition between Gods.

In the case of the sister of the hero getting attracted to Christianity, even here, there is a Hindu-phobic element.

The mother, having already had a girl child, does not want another girl and hence the child is named ‘unwanted Amrit’ — a name that expresses an aversion for the female child.

So, her aversion for not wearing Bindi, which she removes even when the family makes her wear it, and her name being changed to 'Sophia' in the school etc., are shown actually as 'sympathetic gestures'.

It should be noted here that usually, Hindus complain of girls being forced to remove their Bindi and flowers by Christian convents.

Playing on this, the movie subliminally tells that it is the family that forces the Bindi on the child and that her gravitating towards Christianity is actually a form of 'liberation' from her Hindu domestic environment, which 'hates' her.

Here, her moving towards Christianity and away from Hindu culture is implied as not because of the forcible brainwashing in the school, but because of the 'ethical superiority' of Christianity.

There was yet another scene where a ludicrous evangelical conversion was shown and the Goddess, 'absolving' Jesus of the evangelical mores.

Mookuthi Amman confronts the evangelist, quotes a verse from the Christian Gospel and 'threatens' him that Jesus would throw the evangelist into hell fire, while declaring Jesus to be Her 'friend'.

One should note here the subliminal ascertaining of Christian theology — goodness, and presence of Jesus, and the eternal hell fire.

But even this scene shown in the trailer was removed from the movie.

 

Here, it should be noted that this criticism of evangelists actually does not criticise the real Christian fanatical and unethical evangelists operating in Tamil Nadu, in collusion with politicians like Jagat Casper and Mohan C Lazarus.

Their pseudo-scientific attempts to spread racism and appropriate Tamil culture and traditions or their inciting of the masses against development projects never get critiqued. But this inconsequential criticism is made of fringe evangelists, while in the case of Hindu sadhus, it reinforces the baseless allegations made against Isha of land grabbing.

What makes this movie completely venomously anti-Hindu is the fact that this movie has been set in Kanyakumari district.

Vellimalai shown in the movie as the place where a Hindu ‘Godman’ tries to grab land is actually the place of an old and reputed Hindu Ashram respected across religious boundaries and which is also a centre for Hindu renaissance in Kanyakumari district.
Vellimalai shown in the movie as the place where a Hindu ‘Godman’ tries to grab land is actually the place of an old and reputed Hindu Ashram respected across religious boundaries and which is also a centre for Hindu renaissance in Kanyakumari district.

The particular place mentioned in the movie as 'land-grabbing' by a Hindu ‘Godman’ takes place — Vellimalai — is the place where a very old Hindu Ashram is situated.

Vellimalai Sri Ramakrishna Vivekananda Ashram was founded by Swami Ambananda in 1940.

Nurtured by Swami Madhurananda, one of the greatest spiritual seers of modern Tamil Nadu, the Ashram also became an epicenter for Hindu renaissance, creating a model for socio-spiritual reawakening of the Hindus.

Through religious classes for children, the Ashram effectively checked the rampant proselytizing then happening through educational institutions.

The present head of the institution, Swami Chaitanyananda, a young energetic Swami, has further taken the activities all over Tamil Nadu and Sri Lanka.

Known for their simple, austere living and high moral values, the Swamis of this institution are respected across religious boundaries and three generations.

At the same time, the Christian missionaries have been strongly involved in land grabbing through various means in many sacred places of the Hindus throughout Kanyakumari district often with the sly, clandestine support of those in power.

A good example is the way Hindus were deprived of the sacred mountain from where they used to light the Karthikai Deepam, when suddenly they awoke one day to find that the mountain had become the property of the Roman Catholic Church. Not only were the Hindus stopped from their traditional practice, but a huge church too was built atop the mount.

Similarly, Christian evangelists have purchased land and built institutions near other sacred places of Hindus like Maruthuvazh Malai and Kumarakovil — all hillocks.

This silent, legally professional, but unethical and adharmic encroaching of sacred places in Kanyakumari district is a form of a real estate crusade.

This local background has to be understood to realise the real mischief in choosing the place of confrontation as Vellimalai and turning a negatively depicted Hindu sect into a land grabbing one.

With respect to conversion in Christian convents, seven years ago, some shocking videos came out in social media about a very prominent Christian school in Nagercoil using its students in school uniforms in what seemed to be a psychologically abusive situation.

There were wide protests against it. While many alleged that the Hindu students too were made to participate, the usual refrain seemed to be that only Catholic students were involved.

 

Yet, the videos showed an event which veered more towards a psychologically traumatic situation for the children — something not a normal parent desires irrespective of religion.

Kanyakumari district also has a long history of schools, including government ones, turned into battle grounds of proselytizing forces.

Placing his story in a district with such a situation, Balaji creates a justification for school-based child evangelism.

As a Machiavellian anti-Hindu propagandist movie that it is, the movie also presents the fault line between the so-called mainstream Hindu Gods and Goddesses as well as the Grama and Kula Devatas.

Allegations have been repeatedly made by anti-Hindus that Hindus ignore the ‘small deities’ in favour of ‘Brahminical big deities.’

 

In the movie, the Goddess is irked by the fact that the family forgets Her and plans to go to Tirupati.

The plot seems to have come straight from an interview given by actor Kamal Hassan, wherein, displaying his ‘rational’ prowess, he stated that people are 'forced' to go to Tirupati, while forgetting the local Gods.

Incidentally, Balaji, who uses the same divide here, is ironically named Balaji.

However, in reality, most Hindu families who have forgotten their Kula Devata or Grama Devata, mostly because of economic factors which necessitated migration to other places, mainly urban areas, often get reminded by informal Hindu religious counsellors, who are mostly astrologers, to go and worship their Kula Devatas or Grama Devatas.

And these Gods and Goddesses do not have any caste divide, as often projected by half-baked intellectuals.

Brahmin Jatis have Gods and Goddesses with non-Brahmin priests and vice versa.

Calculated Naming

The name of the movie is also mischievous. In the local traditions, Goddess Kanyakumari is known for the shining splendor of Her nose-ring. The movie tries to present Her as a comical fantasy Goddess.

Meanwhile, in Kanyakumari district, there are sustained and frequent attacks by evangelists on village Hindu temples. When they create aggressive transgressions near the Grama Devata temples, it is the Hindu organisations that come and fight for the protection of these temples and not the people who create the artificial divide between the utterly false categories of ‘folk’ and ‘Brahminical’ deities.

 
Destruction of a forest Guardian Deity by Christians and Christian board kept near a Goddess temple : such provocations are quite common in Kanyakumari district.
Destruction of a forest Guardian Deity by Christians and Christian board kept near a Goddess temple : such provocations are quite common in Kanyakumari district.

So, where does all this leave us?

A movie like ‘Mookuthi Amman’ should be seen as more a project than a movie.

It is part of the project — a project to create as much a divide among the Hindus and insert a guilty feeling among Hindus to leave them vulnerable to predatory forces of proselytizing.

However, the overcautious nature of the pro-proselytizing forces in the Censor Board seem to have made the movie backfire.

The censoring of even the inconsequential criticism of the fringe evangelists has made the Hindus awaken from their slumber and understand the reality at least to some extent.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

மூக்குத்தி அம்மன்!கெட்டதிலும் ஒரு நல்லது!

மூக்குத்தி அம்மன் திரைப்படம் திறனாய்வுக் கட்டுரை

முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் தவமிருக்கும் கன்னியாகுமரி அம்மனின் சிறப்பே அவளது மூக்குத்தி தான்.
இந்தப்படமும் கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டதே. படத்தின் இயக்குனர் ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகரான R.J.Balaji கடவுளின் பெயரால் சமுதாயத்தில் நடக்கும் பொய், பித்தலாட்டங்களை விவரிப்பதே கதை.

1978ல் கே.விஜயனின் இயக்கத்தில் புதுமைப்பித்தனின் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட “ருத்ர தாண்டவம்” இதே ரகம் தான். பூசாரியின் கனவில் தோன்றிய சிவபெருமான் சமூக அவலங்களைக் கண்டு கொந்தளித்து இறுதியில் ருத்ர தாண்டவம் ஆடுவது போல் முடியும். ஹிந்துக்களின் கலாச்சாரத்தை, அநியாயத்தை ஹிந்து கடவுளே விமர்சிப்பது போன்ற படம். உதாரணமாகத் தேவாரம் பயின்றதற்குப் பதில் வேறு பயன் தரும் விஷயங்களைப் பயின்றிருக்கலாமே என பக்தனைக் கேலி பேசும் சிவபெருமான்.
R.Jபாலாஜியும் இதே பாணியைத்தான் கையாள்கிறார். ஆனால்  ஹிந்துக்களை மட்டுமே குறிவைத்துத் தாக்குவதில் அவரது உள்நோக்கம் புரிகிறது. கிராம தேவதை மூக்குத்தி அம்மன் கஷ்டப்படும் ஒரு பக்தனின் வீட்டிற்கு வருகிறாள். அவளே அவர்களது மறக்கப்பட்ட  குல தெய்வம். மதத்தின் பெயரால் நடக்கும் சமூக அவலங்களைக் கண்டு சினம் கொள்கிறாள். தனது பக்தனின் நிலத்தை அபகரிக்கத்துடிக்கும்  போலிச்சாமியாரிடமிருந்து  மீட்டுத்தருவது தான் கதைக் களம்.

போலிச்சாமியாரை சாடுவதை மையக்கருவாக்கி  அங்கங்கே ஹிந்து எதிரிகளையும் மென்மையாக விமர்சித்து தன்னை நடுநிலையாகக் காட்டிக்கொள்ளும் பாலாஜி!
ஒரு காட்சியில் பகுத்தறிவுவாதி சொல்கிறான் “நான் கிருஸ்துவின்  புனித நீரைக் குடிப்பேன், இஸ்லாமியரின் நோன்புக் கஞ்சியும் குடிப்பேன், ஆனால் அம்மன் பிரசாதம் உண்ணமாட்டேன்” என்று. நாத்திகனைக்கூட நம்பலாம் ஆனால் போலி பகுத்தறிவுவாதியை நம்பவே கூடாது என மூக்குத்தி அம்மன் அறிவுறுத்துவார். இன்னொரு காட்சியில்கிருஸ்துவப் பள்ளியில் படிக்கும் நாயகனின் தங்கை பொட்டு வைக்க மறுப்பதும் நாயகன் பள்ளியின் கன்னியாஸ்திரீயிடம் தன் தங்கையை மதம் மாற்றிவிடவேண்டாம் என மன்றாடுவதும் மேலோட்டமாகப் பார்த்தால் நடுநிலையாகத்தோன்றும். ஆனால் ஆழமாக நோக்கினால் ஹிந்துக்களை இழிவுபடுத்துவது புரியும்.

ஒரு தெய்வத்தை உயர்த்தி மற்றொன்றை இழிவு செய்யும் போலி பகுத்தறிவாளனைப் புறக்கணிக்கவேண்டும் என வசனம் உள்ளது. உண்மையில் ஒரு மதத்தைப் புகழ்ந்து மற்றொன்றை இகழ்வது தவறு என்றல்லவா இருக்கவேண்டும். அதே போல் பொட்டு வைக்க மறுக்கும் பெண் அவள் வீட்டினரால் வெறுக்கப்படுகிறாள். அதனால் அவள் குடும்பத்தை எதிர்க்கும் விதமாகப் பொட்டை அழிப்பதாகவும் பெயரையும் சோஃபியா என மாற்றிக்கொள்வதும் சொல்ல வருவதென்ன? வழக்கமாக ஹிந்து பெண்களைப் பொட்டு பூ வைக்கக்கூடாது என கான்வெண்ட் பள்ளிகளில் வலியுறுத்துவர்.
ஆனால் படத்தில் குடும்பம் தான் அந்தப்பெண்ணைப் பொட்டு வைக்கச்சொல்லி வற்புறுத்துவதால் அப்பெண் சுதந்திரமாக வாழ குடும்பம் தடையாக இருப்பது போலவும், அவள் விரும்பியே  கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொள்வது போலவும் காட்டியதில் தெரிகிறது உள்நோக்கம்.
ஏசு தனது நண்பரெனவும் போலி பாதிரிகளை ஏசு நரகத்தில் தள்ளுவாரென்றும் அம்மன் சொல்வது  கிருஸ்துவ  மதக்கோட்பாட்டை  உறுதியாக ஏற்றுக்கொள்வது போலத் தான்.
போலி பாதிரியைக் கண்டிப்பது போல் காட்டுமிடத்தில் நியாயமாக நெறியற்ற மத வியாபாரிகள் ஜெகத் கஸ்பர், மோகன் லாசரஸ்  போன்றோரையல்லவா சாடவேண்டும். ஆனால் செய்யவில்லை. இந்தக்காட்சி டிரெய்லரில் இருந்தது படத்தில் இல்லை. மாறாக நில அபகரிப்பு செய்வதாக ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் ஹிந்து சாமியார் என்பதால் ஈஷா மையத்தின் மேல் வாரியிறைக்கிறார்கள்.

படத்திலிருந்து (நிர்பந்தம்?) நீக்கப்பட்டக் காட்சி

இந்தப்படத்தின் ஹிந்து விரோதப்போக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டு கதைக்களம்
கன்னியாகுமரியில் நிலம்  அபகரிப்பதாகக்  கதையில்  காட்டுமிடம்  வெள்ளிமலை. இங்கு மிகப்பழமையான ராமகிருஷ்ண விவேகானந்த ஆசிரமம் ஸ்வாமி அம்பானந்தாவால் 1940ல் தொடங்கப்பட்டது. இன்றுவரை இந்த ஆசிரமம் ஹிந்து  மறுமலர்ச்சிக்காகப்  பாடுபடுகிறது. ஆன்மீக வகுப்புகள் மூலம் அப்பகுதியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதோடு மதமாற்றத்தையும் எதிர்த்து வருகிறது. தற்போதைய குரு ஸ்ரீ சைதன்யானந்தா இயக்கப்பணிகளை தமிழகம் முழுவதுமட்டுமல்லாமல் இலங்கையிலும் மேற்கொள்கிறார். எளிமையான, தவ  வாழ்க்கை வாழும் இந்த ஸ்வாமிஜியை மக்கள் பெரிதும் மதிக்கின்றனர்.
அதே சமயம், மிஷனரிகள் நில அபகரிப்பில் பகிரங்கமாகவே ஈடுபட்டு வருகின்றனர். குமரியில் ஹிந்துக்களின் பல புனித இடங்களை ஆட்சியாளர்கள் துணையோடு  மிஷனரிகள்  வளைத்துப்போடுவதுண்டு.பலகாலமாக கார்த்திகை தீபம் ஏற்றி வந்த குன்று ஒரே இரவில் சர்ச்சுக்கு சொந்தமாகி, உச்சியில்  சர்ச்சும்  கட்டப்பட்டுவிட்டது. மருத்துவாழ்மலை,  குமரக்கோவில்  பகுதிகளிலும் நில அபகரிப்பு நடந்துள்ளது.

உண்மை இவ்வாறு இருக்க,  வெள்ளிமலையைத் தேர்ந்தெடுத்து ஹிந்து சாமியார் நில அபகரிப்பில் ஈடுபடுவதாகக் காட்டியிருப்பது ஹிந்து துவேஷமே. மதமாற்றத்தைப்  பொறுத்தவரை  கான்வென்ட் பற்றிய குற்றச்சாட்டுகள் அநேகம் உண்டு. வலைத்தளங்களில் நாகர்கோவிலில் பிரபல பள்ளி மாணவர்களை ஜெபம் செய்ய வற்புறுத்தும்   வீடியோக்கள் வலம் வந்தன. குமரி மாவட்டத்தில்  அரசுப் பள்ளிகளே கூட மதமாற்றும் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது நிஜம்.
ஆனால், அதே ஊரில் கதை நிகழ்வதாகக் காட்டும் பாலாஜி, கான்வென்ட் செல்லும் பெண் மதம் மாறுவதைக்கூட குடும்பச் சூழலே அந்தச் சிறுமி மனம் மாறக்காரணம் என நியாயப்படுத்துவதேனோ?
படத்தில் இன்னும் சில புரட்சியெல்லாம் உண்டு.
கிராம தேவதைகள், குல தெய்வங்கள் மற்றும் மேல்தட்டு மக்களின் தெய்வங்களான சிவன், விஷ்ணு இடையே ஒரு பாகுபாடு புகுத்தப்படுகிறது. ஹிந்து துவேஷிகள் கையாளும் உத்தி அது. மேல் ஜாதி மக்கள் கிராம தேவதைகளைக் கும்பிடாமல் புறக்கணிப்பதாக ஒரு மாயையைப் பரப்பி வைத்திருக்கிறார்கள் காலம் காலமாக.
பாலாஜி அதையும் விட்டுவைக்கவில்லை. மூக்குத்தி  அம்மனின் பக்தன் குடும்பம் அவளை மறந்து திருப்பதிக்குச் செல்வது ஏன் எனக் கோபிக்கிறாள்.
கமலஹாசன் கூட ஒரு பேட்டியில் இதே கருத்தைத்  தெரிவித்திருந்தார். பாலாஜி என்ற பெயருடைய இயக்குநர் ஒருவேளை அந்தக் கருத்தால் கவரப்பட்டாரோ?
வேடிக்கை என்னவென்றால் ஏசு கிருஸ்து தனது நண்பர் எனக்கூறிக் கொள்ளும் மூக்குத்தி அம்மன் திருப்பதி பாலாஜியை மட்டும் விரோதியாகப் பார்ப்பது தான்.
உண்மை நிலை என்ன? பொருளாதாரச் சிக்கலால் புலம் பெயர்ந்த ஹிந்துக்கள் காலப் போக்கில் குல, கிராம தேவதைகளை மறந்தே விட்டனர். ஆனாலும் ஜோதிடர்களும், குல குருவும் தொடர்ந்து குல தெய்வத்திற்குப் பூஜை போடுவதை அறிவுறுத்தியே வருகின்றனர். இதில் ஜாதி வேறுபாடு கிடையாது.
பிராமணர்கள் பலருக்குக் குலதெய்வமே கிராம தேவதைகள் தான்.
மேலும், கிராமக் கோயில்களை அபகரிக்கப் பார்ப்பதும் மதமாற்றக் கும்பல் தான். இதையெல்லாம் மறைத்து, மேல் ஜாதி கடவுள் கீழ்சாதி கடவுள் என இல்லாத ஒரு பிரச்சனையைப் புகுத்திப் பிரித்தாளும் சூழ்ச்சி தெரிகிறது.
மொத்தத்தில் இது சினிமா படம் அல்ல திட்டமிட்ட செயல். ஹிந்துக்களுக்குள் ஒற்றுமையைக் குலைத்தல் குற்ற உணர்ச்சியைத் தூண்டுதல் மதம் மாற்றத் துணிதல்இது தான் திட்டம்.
தணிக்கை குழுவும் முழு ஆதரவு தந்து கிறிஸ்துவர்களைக் கேலி செய்வதை மட்டும் நீக்கி படத்தை வெளியிட வைத்தது!
அதுவே இதுவரை ரோசமின்றி இருந்த ஹிந்துக்களை, நம் மதம் மட்டும் ஏளனப்படுத்தப்படுகிறதே என ஆவேசப்பட வைத்தது என்றால் மிகையில்லை .

கெட்டதிலும் ஒரு நல்லது!”     

கட்டுரை ஆசிரியர்~அரவிந்தன் நீலகண்டன்

மொழிபெயர்ப்பு ஆசிரியர்: ஸ்ரீப்ரியா

நன்றி: SWARAJYA

https://swarajyamag.com/ideas/mookuthi-amman-review-spare-us-the-propaganda-for-christs-sake



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 கிறிஸ்தவ மத போதகர்கள்

முதன்முதலாக இந்தியாவிற்கு வந்த போது அவர்களில் சிலர் திலகம் அணிய ஆரம்பித்தார்கள்.
இதன் காரணமாக போப் ஆண்டவரின் வாட்டிகன் நாட்டில் விவகாரம் ஏற்பட்டு மதபோதகர்களை விளக்கம் கேட்டு எழுதியிருந்தார்கள்.
சிலர் திலகம் அனிந்துக் கொண்டார்கள். சிலர் மரக்கட்டை செருப்பும் அணிந்துக் கொண்டார்கள். சிலர் பூணூலும், காவியாடையும் தரிந்து இந்துமத சன்னியாசிகள் போல் வாழ்ந்தார்கள். அவர்கள் தவறு செய்வதாக வாடிகன் தலைமை பீடம் கருதியது.
ஆனால் மதபோதகர்கள் அதற்கு விளக்கம் அளித்து எழுதினார்கள்.
"அவ்வாறு வாழ்வதால் அவர்கள் இந்துக்கள் ஆகிவிடவில்லை என்றும் திலகம் அணிவதால் அவர்கள் ஒரு ரகசியத்தை அறிந்து கொண்டதாகவும், மரக்கட்டை செருப்பு அணிவதால் தியானம் வெகுவிரைவில் கை கூடுவதாகவும், தியான சக்தி வீணாவதில்லை என்றும் பதில் எழுதினார்கள்!! மேலும் இந்தியர்கள் சில ரகசியங்களை அறிந்திருக்கிறார்கள்......
அவற்றைக் கிறிஸ்துவ மத போதகர்கள் அறியாதிருப்பது மடத்தனம் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்".
இந்துக்களுக்கு நிச்சயமாக பல ஆழமான விஷயங்கள் தெரிந்திருந்திருந்தன. இல்லாவிட்டால் 20,000 ஆண்டுகளாக சமயத்தேடுதல் இருந்திருக்க முடியாது.
உண்மை தேடும் முயற்சியில்தான் அறிவுலக மேதைகள் 20,000 ஆண்டுகளாகத் தம் வாழ்வை அர்ப்பணித்து வந்துள்ளனர். அவர்களுக்கு இருந்தது ஒரே ஒரு ஆசைதான். "இந்த வாழ்வுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பரபிரம்ம
உண்மையை அறியவேண்டும். வடிவமற்ற அதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்"!!
20,000 ஆண்டுகளாக இந்த ஒரு தேடலுக்காக ஒரே மனதுடன் தம் அறிவையெல்லாம் பயன்படுத்தி வந்த அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது வியப்பான கருத்து அல்லவா?
அவர்களுக்கு உண்மை தெரியும் என்பதும் அதில் அவர்கள் வேள்வி, தவம், தியானம், நிஷ்டை போன்ற ஞானத் தேடல்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார்கள் என்பதும் இயல்பான உண்மை.
ஆனால்,20,000 ஆண்டுகாலத்தில் இடையூறு விளைவிக்கும் சில நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன.
இந்த இந்து தேசத்தின் மீதும் இந்துக்கள் மீதும் நூற்றுக்கணக்கான அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் எந்த படையெடுப்பாளராலும் முக்கியமான மையத்தை தாக்க முடியவில்லை!!
சிலர் செல்வத்தைத் கொள்ளையடித்தார்கள். சிலர் நிலங்களை ஆக்கிரமித்தார்கள்.
சிலர், அரண்மனைகளையும் கோட்டை கொத்தளங்களையும், பெண்களையும் கைப்பற்றினார்கள். பலர் குறிப்பாக இந்துக்களின் வழிபாட்டுத் தளங்களில் இருந்த அரிய கலை பொக்கிஷங்கள், ஐம்பொன் சிலைகள், தங்க ஆபரணங்களை கவர்ந்து சென்றனர்.
ஆனால் இந்து தேசத்தின் உள்ளார்ந்த அம்சத்தைத் தாக்க யாராலும் முடியவில்லை! கி.பி.1000 முதல் 1700-வரை நிகழ்ந்த படை பலமும், முரட்டுத்தனமும் வாய்ந்த இஸ்லாமியப் படையெடுப்பாலும் எதுவும் செய்ய முடியவில்லை!!
ஆனால் முதன் முதலாக மேலைநாட்டு (கிறிஸ்தவ) நாகரீகத்தால்தான் அந்தத் தாக்குதல் ஏற்பட்டது.
அவ்வகைத் தாக்குதல் நடத்துவதற்கான எளிய வழி, "ஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டின் இளைய சமுதாயத்திடமிருந்து பிரித்து வைப்பதுதான்".
(மெக்காலே கல்வித் திட்டம் அதைத் தான் செய்தது. இன்றும் அதைத்தான் செய்து வருகிறது. இந்த கொடூரத்தினை உணரும் அரசியல்வாதிகள் ஆளும் கட்சியாவதில்லை.)
அது இந்து தேசத்தின் செழிப்பான, பரந்துவிரிந்த மனித மாண்பினை விவரிக்கும், சுயச்சார்பினை உரத்துக்கூறும் - வரலாற்றை அழிப்பதற்காக செய்யப்படுவது.
நாட்டின் மக்களுக்கும் அதன் வரலாற்றிற்கும் இடையில் ஓர் இடைவெளி உண்டாக்கப்பட்டது. இதனால், இந்துக்களாகிய நாம் நம்முடைய வேர்களை இழந்தோம். சக்தியிழந்தோம்.
ஒரு இருபது ஆண்டுக் காலத்திற்கு பெரியவர்கள் தம் குழந்தைகளுக்கு எதுவுமே கற்றுத்தருவதில்லை என்று முடிவெடுத்தால் என்ன ஆகும்?
என கற்பனை செய்து பாருங்கள். அதனால் ஏற்படும் விளைவு இருபதாண்டுகால இழப்பு அல்ல இருபதாயிரம் ஆண்டு கால ஞானத்தின் இழப்பு ஆகும். அந்த இழப்பை
சரி செய்வதற்கு இருபதாண்டு காலம் போதாது. 20,000 ஆண்டுக்காலம் தேவைப்படும்.
காரணம் அறிவு சேகரிப்பின் தொடர்பு அறுபட்டுப் போவதுதான். இரண்டு நூற்றாண்டு கால கிறிஸ்தவ இங்கிலாந்து ஆட்சியென்ற பெயரில் சுரண்டிய சுரண்டலும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த அறிவு சேகரிப்பு இடைவெளி இந்த 20,000 ஆண்டு இடைவெளிக்கு சமமாகும்!!
முந்தைய ஞானத்திற்கும், நமக்குமான தொடர்பு கிறிஸ்தவத்தால் அறுக்கப்பட்டது. கடந்த காலத்தோடு எந்த தொடர்புமற்ற முற்றிலும் புதிதான ஒரு நாகரிகம் நிலை நிறுத்தப்பட்டது.
நமது இந்து நாகரிகம் மிகப் புராதனமானது என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.
ஆனால், அவர்கள் நினைப்பது தவறு, இது வெறும் 20,000 ஆண்டுகால பழமையான சமுதாயம் மட்டுமே என வெள்ளைத் தோலைக்கொண்ட இங்கிலாந்து நரிகள் ஊளையிட்டன.
அந்த ஊளைக்கூச்சல் நமக்கு நமது பாரதப்பண்பாட்டின் மீதே சந்தேகம் கொள்ள வைத்து, மேல்நாட்டு நாகரிகத்தின் மீது மரியாதையை கொண்டு வந்துவிட்டது.
இதனால்,20,000 ஆண்டுகளுக்கு முன்பு நாம் பெற்றிருந்த ஞான செல்வங்களையெல்லாம் கடந்த வெறும் 200 வருடங்களில் ஒரே வீச்சில் இந்துதேசம் இழந்துவிட்டது.
200 ஆண்டுக் காலத்திற்கு முன்னால் தடைபட்டு நின்றுபோன நமது இந்துதர்ம அறிவுடன் தொடர்புக் கொள்ள முடியாமல்தான், இன்று ஆன்மீகக் கல்வியறிவு இல்லாத மக்கள் அற்பத்தனமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்தக்கால இந்து நாகரீகத்தை மீட்டெடுப்பதன் மூலம் நாம் மீண்டும் அவற்றிற்கு புத்துயிர் தந்து, ஆழமாக புரிந்துக்கொண்டு 20,000 ஆண்டுக்கால அறிவோடு தொடர்புக் கொள்ள முடியும்.
அப்போதுதான் இதுவரை நாம் செய்துவந்த மேல்நாட்டு நாகரீகப் பயன்பாடு (ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைப்பது, வீட்டுக்குள்ளேயே செருப்பு போட்டு நடப்பது, கோயில்கள், ஜோதிடம், பண்பாடு, சமயப் பெரியவர்களை கேலி செய்வது) எவ்வளவு பெரிய தற்கொலை என்பது விளங்கும்.
நன்றி........ பக்கங்கள் - 128,129,130,131. மறைந்திருக்கும் உண்மைகள்.
-ஓஷோ-


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

‘எதுக்குடா இந்து மதத்தை மட்டும் நோண்டுறீங்க?' எனக் கேட்டால், இந்த திராவிட அறிவாளிகள் எல்லாம், 'நான் பிறந்த மதத்தில் இருக்கும் தப்பைத் தானே முதலில் சரி செய்ய முடியும் ப்ரோ?' என ரொம்ப லாஜிக்கலாகக் கேள்வி கேட்பார்கள்.. 'ஏன்டா இத்தனை நாள், இந்துன்னு மதமே இல்லை, தமிழின் இந்துவே இல்லைனுலாம் சில்லறையை சிதற விட்டுட்டு, இன்னைக்கு என்னடா திடீர்னு நான் பொறந்த மதம்னு உரிமை கொண்டாடுற?' என்றெல்லாம் கேட்கும் அளவிற்கு நம்மாட்களுக்கு என்று அறிவு வளரப் போகிறதோ!
சரி அது கிடக்கட்டும்.. இவன் லாஜிக்படியே வருவோம்.. நீ பிறந்த மதம் தான், அதில் இருக்கும் தப்பைத் தான் நீ முதலில் கேட்க வேண்டும்.. ஆனால் நம் சமூகத்தில் மதத்தை விட, இன்னும் நுணுக்கமாக இன்னும் தீவிரமாகப் புரையோடிப் போயிருப்பது ஜாதி.. நீ பிறக்கும் மதத்தைக் கூட மாற்ற முடியும், ஆனால் ஜாதியை? அப்படிப்பட்ட ஜாதியை ஒழிக்க நீ என்ன பண்ணப்போற ப்ரோ???
இன்னும் சொல்லப்போனால் இந்துக்களின் பொதுவான கோவில்களில், அதாவது பிராமணர்கள் பூஜை செய்யும் கோவில்களில் எல்லோரும் சம உரிமையுடன் அனைத்து ஜாதியினரும் செல்ல முடியும்.. ஆனால் ஒவ்வொரு ஜாதிக்கு என்று இருக்கும் குல தெய்வக் கோவில்களில் அப்படி முடியுமா? ஏகபோக உரிமை ஒரு ஜாதிக்கு மட்டும் தானே? அங்கு சமூக நீதி வர வேண்டாமா?
நம் ஈவெரா கொழுந்துகள், அது போன்ற குல தெய்வக் கோவில்களின் முன் நின்று ஜாதியை ஒழிக்கும் வேலைகளை என்று ஆரம்பிக்கப் போகிறீர்கள்? நீங்கள் ஆலய நுழைவுப் போராட்டம் செய்ததாகச் சொல்வதை இன்று பலரும் ஆதாரத்தோடு பொய் என எதிர்க்கிறார்கள்.. அவர்களோடு மல்லுக்கட்டுவதை விட, புதிதாக, புரட்சிகரமாக ஒவ்வொரு ஜாதிக்கென இருக்கும் குல தெய்வக் கோவில்களில் பிற ஜாதிகளைக் கூட்டிக்கொண்டு, சம உரிமைக்காக ஒரு ஆலய நுழைவுப் போராட்டத்தை ஆரம்பிக்கலாமே டோலர்? ஏய் அடுத்தவனோட ஜாதிக் கோவில்ல இல்லப்பா.. நீ பொறந்த உன்னோட சொந்த ஜாதிக் கோவில்ல இருந்து தான் ஆரம்பிக்கச் சொல்றேன்.. ஏன்னா நீங்க மொத உங்க சொந்த விஷயத்தைத் தானே சரி செய்வீங்க?
எத்தனை திராவிடக் கொழுந்துகள் இதைச் செய்யத் தயார்? என் மதத்துல இருந்து தான் புரட்சியை ஆரம்பிப்பேன்னு சொல்றவன் எல்லாம், என் ஜாதில இருந்து தான் ஆரம்பிப்பேன்னு இறங்கிப் பாரேன்.. வாய்லயே வெட்டுவாய்ங்க.. அதனால் தான் பொத்தாம் பொதுவாக, ஈஸி டார்கெட்டான இந்து மதம், பார்ப்பான்னு இங்க வெத்துப் புரட்சி பேசிக்கிட்டு இருக்க உன்னைத் தூண்டி விடுபவன் வழியில்..
சுப.வீ, கரு.பழனி, பிரேவ்பெல், தோசைமாறன், கம்மீக்கள் என யாரும் குல தெய்வக் கோவில்களை சமூக நீதிக்கான இடமாக மாற்ற வாய் திறக்காதது ஏன்?? உன் மதம், உன் ஜாதியை நோண்டுறதுக்கு முன்னாடி, உன் கொள்கையிலேயே இருக்குற அந்த உத்தமர்களிடம் ஏனென்று கேட்டுவிட்டு உன் புரட்சியைக் கண்டினியூ பண்ணு.. அப்ப புரியும் திராவிடத்தின் எச்சக்களைத்தனம்.
Courtesy: Ram kumar


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard