Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: St.Paul Who? - அப்போஸ்தலர் பவுல் யார்?


Guru

Status: Offline
Posts: 7474
Date:
St.Paul Who? - அப்போஸ்தலர் பவுல் யார்?
Permalink  
 


 அப்போஸ்தலர் 26: “I myself thought that I should do everything I could against the cause of Jesus of Nazareth. 10 That is what I did in Jerusalem. I received authority from the chief priests and put many of God's people in prison; and when they were sentenced to death, I also voted against them. 

அப்போஸ்தலர்22: 24 அப்போது அதிகாரி பவுலைப் படைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டான். பவுலை அடிக்குமாறு வீரர்களுக்கு கூறினான். அவனுக்கு எதிராக மக்கள் கூக்குரலிடுவதன் காரணத்தைப் பவுல் கூறவேண்டுமென்று விரும்பினான். 25 எனவே வீரர்கள் பவுலை அடிப்பதற்கு முயலத் துவங்கினர். ஆனால் பவுல் அங்கிருந்த படை அதிகாரியை நோக்கி, “தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத ஒரு ரோமக் குடிமகனை அடிக்கும் உரிமை உங்களுக்கு உண்டா?” என்று கேட்டான். 26 அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளையிடுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா? இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன்!” என்றான். 27 அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா?” என்று கேட்டான். பவுல் “ஆம்” என்றான். 28 அதிகாரி, “நான் ரோமக் குடிமகன் ஆவதற்கு மிகுந்த பணம் செலுத்த வேண்டியதா யிற்று” என்றான். ஆனால் பவுல், “நான் பிறப்பால் குடிமகன்”என்றான். 29 பவுலைக் கேள்வி கேட்பதற்கு அவனைத் தயார் செய்துகொண்டிருந்த மனிதர்கள் உடனே அவனை விட்டு விலகினர். ரோமக் குடிமகனான பவுலைக் கட்டியதால் அதிகாரி பயந்தான்.

பிலிப்பியர் 3: நான் பிறந்த எட்டு நாட்களுக்குப் பின் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நான் இஸ்ரவேலைச் சேர்ந்தவன். பென்யமீன் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் எபிரேயன். என் பெற்றோர்களும் எபிரேயர்கள். மோசேயின் சட்டங்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதனால்தான் பரிசேயனாக ஆனேன்.நான் எனது யூத மதவெறி காரணமாக சபைகளைத் துன்புறுத்தி வந்தேன். எவனொருவனும் என்மீது நான் மோசேயின் சட்டங்களைக் கைக்கொள்வதைக் குறித்து குற்றம் சாட்ட முடியவில்லை.

அப்போஸ்தலர் 22: “நான் ஒரு யூதன், நான் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுவில் பிறந்தவன். இந்நகரில் வளர்ந்தவன். நான் கமாலியேலின் மாணவன். நமது முன்னோரின் சட்டங்களை அவர் எனக்கு மிக நம்பிக்கையுடன் போதித்தார்.

Damascus is not ruled by Jewish Sanhedrin - all false

அப்போஸ்தலர் 22::“தலைமை ஆசாரியரும் முதிய யூதர்களின் சங்கமும் இது உண்மை என்பதை உங்களுக்குக் கூறமுடியும்! ஒருமுறை இந்த அதிகாரிகள் என்னிடம் சில கடிதங்களைக் கொடுத்தனர். அக்கடிதங்கள் தமஸ்குவிலுள்ள யூத சகோதரர்களுக்கு முகவரி இடப்பட்டிருந்தன. நான் அங்கு இயேசுவின் சீஷர்களைக் கைது செய்வதற்கும் தண்டனைக்காக அவர்களை எருசலேமுக்குக் கொண்டுவரவும் போய்க் கொண்டிருந்தேன்.

அப்போஸ்தலர் 23: 15 எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.

16 பவுலின் சகோதரியின் மகன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான். 17 அப்போது பவுல் படை அதிகாரிகளில் ஒருவரை அழைத்து அவரை நோக்கி, “இவ்விளைஞனை அதிகாரியிடம் அழைத்துச் செல்லுங்கள். இவன் அவருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும்” என்றான். 18 எனவே படை அதிகாரி பவுலின் சகோதரியின் மகனை அதிகாரியிடம் அழைத்து வந்தான். அதிகாரி “பவுல் என்ற கைதி இவ்விளைஞனை உங்களிடம் அழைத்து செல்லுமாறு கூறினான். அவன் உங்களிடம் ஏதோ கூற வேண்டுமாம்” என்றான்.
19 அதிகாரி இளைஞனைக் கையைப் பிடித்து தனித்த ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான். அவன் இளைஞனை நோக்கி, “நீ என்னிடம் என்ன கூற விரும்புகிறாய்?” என்று கேட்டான்.
20 இளைஞன், “பவுலை நாளையச் சங்கக் கூட்டத்திற்கு அழைத்து வரும்படியாக உங்களைக் கேட்பதற்கு யூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் பவுலிடம் சில விளக்கங்களைக் கேட்கவிருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டுமென விரும்புகின்றனர். 21 ஆனால் அவர்களை நம்பாதீர்கள் 40 பேருக்கும் மேலான யூதர்கள் ஒளிந்திருந்து பவுலைக் கொல்லக் காத்திருப்பர். அவனைக் கொல்லும் வரைக்கும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று அவர்கள் சபதமிட்டுள்ளனர். உங்கள் சம்மதத்திற்காக இப்போது அவர்கள் தயாராகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றான்.
22 அதிகாரி இளைஞனை அனுப்பிவிட்டான். அதிகாரி அவனை நோக்கி, “அவர்கள் திட்டத்தை எனக்குக் கூறியதாக யாரிடமும் சொல்லாதே” என்றான்.

அப்போஸ்தலர் 18:  2 கொரிந்துவில் பவுல் ஆக்கில்லா என்னும் பெயருள்ள யூத மனிதனைச் சந்தித்தான். ஆக்கில்லா பொந்து நாட்டில் பிறந்தவன். ஆனால் ஆக்கில்லாவும் அவனது மனைவி பிரிசில்லாவும் சமீபத்தில் இத்தாலியிலிருந்துகொரிந்துவுக்கு வந்திருந்தனர். கிலவுதியு எல்லா யூதர்களும் ரோமை விட்டுப் போக வேண்டுமென்று கட்டளையிட்டதால் அவர்கள் இத்தாலியிலிருந்து வந்தனர். பவுல், ஆக்கில்லா, பிரிசில்லா ஆகியோரைச் சந்திக்கச் சென்றான். 3 அவர்களும் பவுலைப் போலவே கூடாரம் கட்டுபவர்கள். இதன் காரணமாகப் பவுல் அவர்களோடு தங்கியிருந்து வேலை செய்து வந்தான் 

18 பவுல் சகோதரர்களுடன் பலநாட்கள் தங்கியிருந்தான். பின் அவன் அவர்களை விட்டுப் புறப்பட்டு, சிரியாவிற்குக் கடற்பயணமானான். பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் அவனோடிருந்தனர். கெங்கிரேயாவில் பவுல் தனது தலைமயிரைக் களைந்தான். அவன் தேவனுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தான் என்பதை இது உணர்த்தியது.

 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அப்போஸ்தலர் 9: 10 தமஸ்குவில் இயேசுவின் சீஷன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அனனியா. கர்த்தர் ஒரு தரிசனத்தில் அவனிடம் வந்து பேசினார். கர்த்தர், “அனனியாவே!” என்று அழைத்தார்.  (Greek Convert) 
அனனியா பதிலாக, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன்” என்றான்.
11 கர்த்தர் அனனியாவை நோக்கி, “எழுந்து நெடும்வீதி எனப்படும் தெருவுக்குப் போ. யூதாஸின்  வீட்டைக் கண்டுபிடி. தர்சு நகரத்தின் சவுல் என்ற மனிதனுக்காக விசாரி. அவன் அங்குப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறான். 12 சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனனியா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார்.
13 ஆனால் அனனியா பதிலாக, “ஆண்டவரே பல மக்கள் இம்மனிதனைக் குறித்து எனக்குக் கூறியிருக்கிறார்கள். எருசலேமிலுள்ள உமது தூய மக்களுக்கு இந்த மனிதன் செய்த தீமைகளை அவர்கள் எனக்குச் சொன்னார்கள். 14 இப்போது அவன் இங்கு தமஸ்குவுக்கு வந்துள்ளான். உம்மில் விசுவாசம் வைக்கிற எல்லோரையும் கைது செய்யும் அதிகாரத்தைத் தலைமைப் போதகர்கள் அவனுக்கு அளித்துள்ளனர்” என்றான்.
15 ஆனால் கர்த்தர் அனனியாவிடம், “போ! நான் சவுலை ஒரு முக்கிய வேலைக்காகத் தேர்ந்துள்ளேன். அவன் மன்னருக்கும், யூத மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் என்னைப்பற்றிச் சொல்லவேண்டும்.16 என் பெயருக்காக அவன் படவேண்டிய துன்பங்களை நான் சவுலுக்குக் காட்டுவேன்” என்றார்.
 
17 எனவே அனனியா புறப்பட்டு, யூதாஸின் வீட்டிற்குச் சென்றான். அவன் தனது கைகளைச் சவுலின் மீது வைத்து, “சவுலே, எனது சகோதரனே, கர்த்தர் இயேசு என்னை அனுப்பினார். நீ இங்கு வந்துகொண்டிருந்தபொழுது வழியில் நீ பார்த்தவரும் அவரே. நீ மீண்டும் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியால் நிரம்பவும் இயேசு என்னை இங்கு அனுப்பினார்” என்றான். 18 உடனே மீன் செதில்கள் போன்றவை சவுலின் கண்களிலிருந்து விழுந்தன. சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது. சவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான். 19 அவன் ஆகாரம் உண்டு, பலம் பெற்றவனாக உணர்ந்தான்.
 

அப்போஸ்தலர் 22: 12 “தமஸ்குவில் அனனியா என்னும் பெயருள்ள மனிதன் என்னிடம் வந்தான். அனனியா பக்திமான். அவன் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தவன். அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரும் அவனை மதித்தனர். 13 அனனியா என் அருகில் வந்து, ‘சகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக’ என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது.

அப்போஸ்தலர் 22:  

பவுலின் சாட்சி

6 “ஆனால் தமஸ்குவிற்கு நான் செல்லும் வழியில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அது நண் பகல் நேரம். தீடீரென்று என்னைச் சுற்றிலும் வானிலிருந்து மிகுந்த ஒளி பிரகாசித்தது. 7 நான் தரையில் வீழ்ந்தேன். ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் எனக்கு இத்தீய காரியங்களைச் செய்கின்றாய்?’ என்றது.
8 “நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன், அக்குரல், ‘நான் நாசரேத்தின் இயேசு. நீ கொடுமைப்படுத்துகிறவன் நானே’ என்றது.9 என்னோடிருந்த மனிதர்கள் அக்குரலைக் கேட்கவில்லை. ஆனால் அம்மனிதர்கள் ஒளியைக் கண்டார்கள்.
 

அப்போஸ்தலர் 9: 3 எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. 4 சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம்.

5 சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.
அந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, 6 நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது.
சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை.
அப்போஸ்தலர் 15: 13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். 14 தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்று, அவர்களைத் தனது மக்களாக்கினார். 15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன.
16 “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன்.
    தாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன்.
    அது விழுந்துவிட்டது.
அந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன்.
    அவனது வீட்டைப் புதியதாக்குவேன்.
17 பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர்.
    யூதரல்லாத மக்களும் என் மக்களே.
கர்த்தர் இதைக் கூறினார்.
இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’
18 “தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப்பட்டிருந்தன.
19 “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். 20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்:
 
‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.
பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.
இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’ -NOT A SINGLE WORD ABOUT JESUS AS NOBLE OR HOLY ANYTHING
 
அப்போஸ்தலர் 16:3  3 தீமோத்தேயு தன்னுடன் பயணம் செய்ய பவுல் விரும்பினான். அப்பகுதியில் வசித்த எல்லா யூதர்களும் தீமோத்தேயுவின் தந்தை கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்வித்தான்.
 
கலாத்தியர் 2: 3-4 என்னுடன் தீத்து இருந்தான். அவன் ஒரு கிரேக்கன். ஆயினும் அந்தத் தலைவர்கள், தீத்துவை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தவில்லை.
 
அப்போஸ்தலர் 21: 17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். தேவன் அவன் மூலமாகச் செய்தவற்றையெல்லாம் அவன் அவர்களுக்குச் சொன்னான்.
 21 உங்கள் போதனையைக் குறித்து இந்த யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டாமென்றும், யூத வழக்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் எனவும் நீர் கூறுவதாகக் கேட்டிருக்கிறார்கள்.
 
22 “நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.
ரோமர் 11: நானும் ஒரு யூதன் தான். நான் ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து வந்துள்ளேன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.
அப்போஸ்தலர் 11:  19 ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு விளைந்த துன்பங்களினால் விசுவாசிகள் சிதறுண்டனர். தூரத்து இடங்களாகிய பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா போன்ற இடங்களுக்குச் சில விசுவாசிகள் சென்றனர். விசுவாசிகள் நற்செய்தியை இந்த இடங்களிலெல்லாம் கூறினர். ஆனால் யூதர்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார்கள்.
கலாத்தியர் 1: 15 ஆனால் நான் பிறப்பதற்கு முன்னரே தேவன் எனக்காக வேறு ஒரு தனித் திட்டம் வைத்திருந்தார். அதனால் அவர் கிருபையாக என்னை அழைத்தார். அவரிடம் எனக்காக வேறு திட்டங்கள் இருந்தன. 16 நான் யூதர் அல்லாதவர்களிடம் போய் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே அவர் தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்தினார்.
கலாத்தியர் 2:7 அதற்கு மாறாக அத்தலைவர்கள் பேதுருவைப் போன்றே எனக்கும் தேவன் சிறப்புப் பணிகளைக் கொடுத்திருப்பதாக உணர்ந்தனர். தேவன் பேதுருவிடம், யூதர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி ஆணையிட்டிருந்தார். ஆனால் எனக்கோ, யூதர் அல்லாதவர்களுக்குப் போதிக்கும்படி தேவன் ஆணையிட்டிருந்தார். 8 ஒரு அப்போஸ்தலனைப்போலப் பணியாற்றும்படி பேதுருவுக்கு தேவன் அதிகாரத்தைத் தந்தார். யூதர்களுக்குப் பேதுருவும் ஒரு அப்போஸ்தலனாகவே இருந்தான். நானும் ஒரு அப்போஸ்தலனைப்போல பணியாற்ற தேவன் எனக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். ஆனால் நானோ யூதர் அல்லாதவர்களுக்காக அப்போஸ்தலனாக இருக்கிறேன். 9 யாக்கோபு, பேதுரு, யோவான் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். தேவன் எனக்குச் சிறப்பு வரத்தைக் கொடுத்திருப்பதாக அவர்கள் எண்ணினர். அதனால் அவர்கள் என்னையும், பர்னபாவையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் எங்களிடம், “நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் யூதர்களுக்குப் போதனை செய்கிறோம். யூதர் அல்லாதவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்” என்றார்கள். 10 ஏழை மக்களை நினைத்துக்கொள்ளும்படி மட்டும் அவர்கள் எனக்குச் சொன்னார்கள். இதுதான் நான் சிறப்பாக என்னை அர்ப்பணித்த ஒன்றாக இருந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 ஏசு இஸ்ரேல் சுதந்திரத்திற்காக போராடிய யூத தீவீரவாதி.

ஏசு எனும் கிறிஸ்துவ தொன்மக் கதை நாயகர் பற்றி உள்ள கதை செய்திகள் அனைத்துமே மதம் பரப்ப  எனப் ஏசுவை நேரில் அறியாதவர்களால் இறந்த மனிதனை புனிதர் என்பதாக ஆக்கும்படி வரையப்பட்ட கதைகளான சுவிசேஷக் கதைகள் மட்டுமே.
சுவிசேஷக் கதைகளை பாதிரியாராக ஆக மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் கிறிஸ்துவ தியாலஜிக்கல் கல்லூரியின் பேராசிரியர்கள் மூல கிரேக்க மொழியில் படிக்கின்றனர். மேலும் பல பரவலாய் மக்களிடம் உள்ள  மொழிபெயர்ப்புகள் ஒரு சில பிற்கால ஏடுகளினை வைத்து  உருவாக்கப் பட்டவவை. 19 - 20ம் நூற்றாண்டில் பல முற்கால கிரேக்க ஏடுகள் கிடைத்தவைகளையும் ஆராய்ந்தவர்கள். சுவிசேஷக் கதைகள் புனையப்பட்ட கதைகள் - அதை எழுதியவ்ர்கள் ஏசுவைப் பற்றியோ, ஏன் அப்போஸ்தலர்களை பற்றிய உண்மைத் தகவல்களைப் பற்றி ஏதும் அறியாமல் இறந்த மனிதனை புனிதர் என்பதாக ஆக்கும்படி வரையப்பட்ட  புனையப்பட்ட வெற்று புனைக் கதைகளே சுவிசேஷக் கதைகள்.

கிறிஸ்து எனில் யூதர்களின் ராஜா மட்டுமே

யோவான் 19:19 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப்பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.  21 யூதர்களின் தலைமை ஆசாரியன் பிலாத்துவிடம், “யூதருடைய அரசர் என்று எழுதக்கூடாது. அவன் தன்னை யூதருடைய அரசன் என்று சொன்னதாக எழுதவேண்டும்” என்றான். 22 அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.

H.S.Reimarus
  • Robert Eisenman  கலிபோர்னியா பல்கலைகழக யூத – கிறிஸ்துவ தொன்மை பேராசிரியர், சாக்கடல் சுருள்கள் பதிப்பு குழுவினர்.
  • Reza Aslan இஸ்லாமியர்கலிபோர்னியா பல்கலைகழக புதினம் எழுது துறை பேராசிரியர் 
  • S.G.F.Brandon பாதிரியார் மற்றும் மான்செஸ்டர் பல்கலைக் கழக பன்மத பேராசிரியர்
  • R.Eisler ஆஸ்த்ரியா நாட்டு பைபிளியல் அறிஞர்
  • Paul Winter (1904–1969) was born in Moravia. He was a successful barrister in Czechoslovakia but fled in 1939 due to the Nazi takeover (he was a Jew), became a British soldier.
  • Dale B. Martin in a recently published article entitled “Jesus in Jerusalem: Armed and Not Dangerous” (http://jnt.sagepub.com/content/current
Richard A. Horsley was the Distinguished Professor of Liberal Arts and the Study of Religion at the University of Massachusetts Boston.
John Paul Meier (born 1942) is an American biblical scholar and Roman Catholic priest. He is author of the series A Marginal Jew: Rethinking the Historical Jesus (5 v.), six other books
Joel Carmichael (December 31, 1915 – January 27, 2006) was an American historian, magazine editor, and translator.
Thanks for these questions Anthony. I answer assuming a popular reading audience. Before the time of Jesus, the Samaritans had the own temple on Mt. Gerizim (cf. Ant. 18.34). It was destroyed by the Hasmonean John Hyrcanus in 128 BCE (Ant. 13.255-56). Josephus narrates episodes illustrating hostility between Jews and Samaritans- including one where Samaritans scatter human bones in the temple in order to defile it (Ant. 18.30). So the Samaritans as a group rejected the Jerusalem temple. If Jesus had Samaritan followers then Martin's argument would be of the “birds of a feather flock together” variety. (Interestingly, Gerd Theissen identifies Jesus' movement as counter-temple and in that respect locates it alongside the activities of John the Baptist and the Samaritan prophet killed by Pilate near Mt Gerizim.)

In the gospels, representations of Jesus' statements about and interactions with Samaritans are a mixed bag: In Matthew, Jesus prohibits his disciples from entering any town of the Samaritans (10:5); Luke pictures Jesus being rejected by a Samaritan village (9:52–53). Nevertheless, Luke and John generally picture Jesus as having positive interactions with Samaritans (John 4:1–33; Luke 17:16–19; cf. 10:30–37); the closest thing to an indication of Samaritan followers of Jesus is the statement in the Fourth Gospel that certain Samaritans “believed” (4:41). There is however no narration in any gospel of Samaritans traveling with or following Jesus. Therefore, in my opinion there were probably no close disciples of Jesus who were Samaritans but there may have been some Samaritans who were 'sympathisers'.
  1. Thanks Mike K, I have read Meggitt's article. I think the two cases that Meggitt uses to build his argument do not actually work in his favor. In the case of Carabas (who according to Philo suffered from 'mania'), he is an unintentional actor used by others to mock Agrippa I, and he is obviously not crucified (In Flaccum 37–39). In the case of Jesus Son of Ananias (who according to Josephus also suffered from 'mania'), the governor Albinus lets him go after a flogging precisely because he deems him insane (J.W. 6.305). The other stuff you mention about a royal acclamation of Jesus would have been potentially 'disproved' and thus dealt with conclusively- from a Roman point of view- by the crucifixion itself (cf. Paula Fredriksen, Jesus of Nazareth).
    Reply
     
     
  2. blank.gif
    Recently, Fernando Bermejo tried to show that the lestai (= rebels) crucified alongside Jesus were members of his band, but I don't find it persuasive. Iowever, think that for the sake of the argument this possibility should be discussed in the post (and refuted if appropiate).
    Reply
     
     
  3. blank.gif
    Good afternoon
    I agree with the blogger J.P.
    Bermejo-Rubio has several articles related to this issue and it would be very interesting to enlarge the debate. I also remeber that it is almost impossible for a common reader to acess Dale Martin's text: 30 dollars is a totally absurd price!
    https://www.academia.edu/8139537/_Why_Was_Jesus_the_Galilean_Crucified_Alone_Solving_a_False_Conundrum_Journal_for_the_Study_of_the_New_Testament_36.2_2013_127-154

    https://www.academia.edu/8156663/_Has_the_Hypothesis_of_a_Seditionist_Jesus_Been_Dealt_a_Fatal_Blow_A_Systematic_Answer_to_the_Doubters_Bandue_7_2013_19-57.

    முகப்பு » நிகழ்வுகள்புத்தகம்

     



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

  1. உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு


    [ஜனவரி 3-ம் தேதி நடந்த உடையும் இந்தியா? நூல் வெளியீட்டு விழா வீடியோக்கள் வலையேற்றப் படுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு நடுவில் இப்படி ஒரு நிகழ்வு! – ஆசிரியர் குழு]
    நேற்று திரு.கி.வீரமணியின் ‘உடையும் இந்தியாவா உடையும் ஆரியமா’ வசையரங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான வசையரங்கு என்பது மட்டுமல்ல. அவர்களின் அறியாமையை இந்த அளவு அப்பட்டமாக அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருந்திருக்க வேண்டாம் என தோன்றியது.

    முதலில் முனைவர் மங்கள முருகேசன் ஆரம்பித்தார். முதல் கோணல் முற்றும் கோணல் என்பதாக திருஞானசம்பந்தர் ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று சொன்னதாக சொல்லி திராவிட இனத்தின் தொன்மையை நிறுவினார். முனைவருக்கு அந்த வார்த்தைகளை கூறியவர் திருஞானசம்பந்தர் அல்ல, அப்பர் என யாராவது சொன்னால் நல்லது.
    அப்புறம் வந்தார் முனைவர் ராமசாமி. ஒரு ஆய்வு நூலுக்கு இரண்டு பெயரா? அதுவும் முடிவை முதலிலேயே சொல்லலாமா என்றெல்லாம் அகாடமிக்காக மிரட்டினார். “The Origin of Species by Means of Natural Selection, or The Preservation of Favoured Races in the Struggle for Life” என்று தன் நூலின் பெயருக்கு தலைப்பு வைத்த டார்வின் அன்னாரிடம் மாட்டியிருந்தால் என்னவாகியிருப்பார் என நினைத்து வியந்தேன். டார்வின் தப்பினார். அதோடு அவர் நிறுத்தவில்லை. குமரிக் கண்டம் இருப்பதற்கு சாட்டிலைட் சான்றுகள் இருப்பதாக உண்மையிலேயே ‘படம் காட்டுவதாக’ மிரட்டினார். அந்த ‘சாட்டிலைட் சான்றுகளை’ பெரியவர் வெளியிட்டால் நன்றாக இருக்கும். குமரி கண்டம் எனும் ‘திராவிட பெருமை’ குறித்து மற்றவர்களுக்கு என்ன என அவர் கேள்வி கேட்டார். ‘குமரி கண்டம்’ எனும் கோட்பாட்டை மிகக் கடுமையாக கேள்விக்கு உள்ளாக்கியவர் இவர்கள் ‘ஆரியர்’ என முத்திரையிடும் சமுதாயத்தைச் சேர்ந்தவரல்லர், சு.கிறிஸ்டோபர் ஜெயகரன் எனும் நிலவியலாளர்.
    அப்புறம் இந்த நூலில் அண்ணாதுரையை சிஐஏ ஏஜென்ட் என கூறியிருப்பதாக சொன்னதுதான் அவர் பேச்சின் உச்சகட்ட காமெடி. உண்மையில் ‘உடையும் இந்தியா’ நூல் டி.என்.சேஷன் எழுதிய பிரபல நூலின் ஒரு பகுதியை மட்டுமே மேற்கோளாகக் கூறுகிறது:
    (திராவிட) ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னால் மிகத் தெளிவாக அந்நியக் கரம் இருந்தது. சில திராவிட இயக்கத் தலைவர்கள் இலங்கை மூலமாகக் கிடைக்கப் பெற்ற அமெரிக்கப் பண உதவியால் தாக்கம் பெற்று தங்களை அறியாமலே சீர்குலைவு சக்திகளுக்குத் துணை போனார்கள். தாம் அமெரிக்க உளவுத்துறையின் இயக்கத்துக்குக் கைப்பாவை ஆகிறோம் என்பதே அண்ணாத்துரைக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.
    இது மட்டுமே சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து வெளிவந்துள்ள பகுதி. இப்பகுதி ஏற்கனவே பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. சேஷனின் குற்றச்சாட்டையும் அதன் விளைவாக ஏற்பட்ட தடையையும் கூறும் ‘உடையும் இந்தியா?’ நூல் அதனை உடனடியாகத் தொடர்ந்து, தெள்ளத்தெளிவாக அண்ணாதுரை இந்தியாவுக்கு எதிராக பிரிவினை எண்ணம் கொண்டவரல்ல என நிறுவப் பட்டதையும் மறக்காமல் கூறுகிறது:
    அண்மையில் வெளியான அண்ணாதுரையின் வாழ்க்கையை ஆராயும் நூலில் அதன் ஆசிரியர் கண்ணன்,  அண்ணாதுரை தன் இதயத்தின் இதயத்தில் இந்திய எதிர்ப்பாளர் அல்லர் என்றும் , அவரது பிரிவினைவாதம் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் அவர் பயன்படுத்திய கருவிக்கு மேலல்ல என்றும் நிறுவுகிறார்.
    எனவே எவ்விதத்திலும் இந்நூல் அண்ணாதுரையை சிஐஏ ஏஜெண்ட் என கூறவில்லை என்பது நூலை படிக்கும் எவருக்கும் தெரியும்.
    அதன் பின்னர் பேசிய வீரமணியும் வழக்கம் போல மனுஸ்மிருதியில் திராவிடன் என்று உள்ளது என்றார். 56 தேசங்கள் இருப்பதாக தெருக்கூத்துகளில் கூட சொல்வதாக சொன்னார். 56 தேசங்களின் பெயர்களையும் (பார்த்து) வாசித்தார். திராவிடத்தில் சூத்திரர்கள் அரசாட்சி செய்வதாக மனுஸ்மிருதி சொல்வதாக சொன்னார்.
    உண்மையில் அவர் கூறிய மனுஸ்மிருதி பகுதிகள் ‘உடையும் இந்தியா’ கூறும் வாதங்களுக்கே வலு சேர்ப்பதாக அமைந்தன. ‘உடையும் இந்தியா?’ நூல் என்ன சொல்கிறது? பிராம்மணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை சமூக வெளிகள். சாதிகள் என்பவை ஒவ்வொரு வர்ணம் எனும் சமூக வெளியின் உள்ளேயும் வெளியேயும் சென்று வருவதாக உள்ளன. அந்த இயக்கம் சமூக-பொருளாதார மற்றும் அரசியலதிகார காரணிகளால் நிர்ணயிக்கப் படுகின்றனவே அன்றி இனத்தால் அல்ல.
    இதுதான் சாதியம் குறித்த – சாதியத்தை ஆதரிக்காத – ‘உடையும் இந்தியா?’ நூலின் நிலைபாடு. இந்த வரலாற்றுப் பார்வையையே வீரமணி சுட்டிய மனு ஸ்மிருதி பகுதிகள் (மனு 10:43-45) விளக்கின. ஏனெனில் அங்கு ‘திராவிட’ என்பது மிகத் தெளிவாக பிராந்தியம் சார்ந்த பதமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஆரிய’ என்பதும் சமூக அந்தஸ்து சார்ந்த பதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவு. புத்தரும் தமது தருமத்தை ஆரிய தருமம் என்றே கூறுகிறார்.
    இவை தவிர பல நகைசுவை துணுக்குகளையும் கேட்க முடிந்தது. உதாரணமாக சிராஜ் உத் தவுலாவை பிரிட்டிஷாரிடம் காட்டிக் கொடுத்தது ஒரு பார்ப்பனன் என்று சொன்னார் வீரமணி. சிராஜ் உத் தவுலாவுக்கு எதிராக மிக முக்கியமாக செயல்பட்டவர் நால்வர். அவர்களில் இருவர் இஸ்லாமியர். ஒருவர் சீக்கியர். மற்றொருவர் இந்து. அந்த இந்துவும் பார்ப்பனரல்லர். சிராஜுக்கு எதிராக பிரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்பட்ட இந்த துரோக கும்பலின் தலைவர் மிர் ஜாபர். அவரே அடுத்த நவாபாக பிரிட்டிஷாரால் நியமிக்கப்பட்டார். வீரமணிக்கு முன்னால் பேசிய “பேராசியர் ராமசாமி” நாலந்தா பல்கலைக்கழகத்தை எரித்தவர் குமாரில பட்டர் என்று கூறினார். நாலந்தாவை எரியூட்டியவர் இஸ்லாமிய போர்த் தளபதியான பக்தியார் கில்ஜி. கூடவே இவர் இந்த நூலை எரிக்க வேண்டுமென்று சொன்னது புத்தகங்களை எரிக்கும் புத்தி கில்ஜிக்கு மட்டுமில்லை ஈவெராவின் சீடகோடிகளுக்கும் உண்டு என்பதை நிரூபித்தது.
    மரபணு ஆராய்ச்சிகளை ‘ரத்தம் கலந்துவிட்டது’ ‘ரத்த குரூப்பை ஆராய்ச்சி செய்தால்’ என்றெல்லாம் சொன்னார் வீரமணி. மரபணு ஆராய்ச்சி வேறு ரத்த வகை குறித்த ஆராய்ச்சி வேறு. மானுட குழுக்களின் புலப்பெயர்வுகளை க்ரோமோஸோம்களில் –குறிப்பாக Y க்ரோமோஸோம்களில்- அமைந்துள்ள மரபணு அடையாளங்காட்டிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் ஆரிய திராவிட இனவாதம் இன்று உடைக்கப்படுகிறது.
    ஆக, ‘உடையும் இந்தியா?’ நூலை உடைக்க கழகத்தவர்கள் இன்னும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். படிக்க வேண்டும்.
    முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

    67 மறுமொழிகள் உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு

    1. haranprasanna on January 9, 2012 at 7:54 am
      :))) அட்டகாசமா நடந்திருக்கு போலயே கருத்தரங்கு! அவ்வளவுதான் முடியும் போல. பாவம் விட்ருங்க அரவிந்தன்.
       
    2. தஞ்சை வெ.கோபாலன் on January 9, 2012 at 8:27 am
      அறுபது ஆண்டுகளுக்கு முன்பு படிக்காதவர்கள் நிறைய இருந்தார்கள். காதில் கொண்ட மட்டும் பூ சுற்ற முடிந்தது. இப்போது பட்டி தொட்டிகளில் எல்லாம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். பகுத்துணரும் தெளிந்தவர்கள் இருக்கிறார்கள். இப்போதும் பூ சுற்ற முயற்சிக்கிறார்கள். கையால் ஆகாத நேரத்தில் ஆரிய திராவிட பார்ப்பன பூச்சுக்கள். கேட்டுக் கேட்டு புளித்துப் போன, நைந்து போன அழுகிய செய்திகளைத் திரும்பத் திரும்ப பேசுகிறார்களே! அவர்களுக்கே சிரிப்பு வரவில்லையா?
       
    3. வெங்கட் சாமிநாதன் on January 9, 2012 at 8:35 am
      என்னமோ எனக்கு இவர்கள் கருத்து பரிமாற்றங்களால், வாதங்களால் மாறுபவர்களாக எனக்கு என்று மே தோன்றியதில்லை. எதைக் கேட்கவேண்டும், படிக்கவேண்டும், என்று இவர்க்ள் முன்னதாகவே தீர்மானித்துக் கோண்டுள்ளார்களோ அதையே பேசுவார்கள், திரும்பத் திரும்ப கூச்சலிடுவார்கள். சுமார் எண்பது வருடங்களாக இதுதான் நடந்து வருகிறது. மிக்க படித்தவர்கள், தோழமையோடு பழகுகிறவர்கள் கூட இப்படித்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு முன் உங்கள் வாதங்களை வைத்து இவர்களை மனமாற்றம் செய்துவிடலாம் என்று நினைத்தால் அது ஏமாற்றத்துக்கும் கோபத்துக்கும் தான் வழிவகுக்கும். வீரமணியே கூட உண்மையிலேயே மனமாற்றம் பெற்றாலும் அதை வெளி உலகைல் அவர் வைத்து விட முடியாது. அப்படி ஒரு கூட்டத்தை வளர்த்தாயிற்று. ஒரு வரலாற்றைப் படைத்தாயிற்று. இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்கள் தான் மனமாற்றம் பெறமுடியும். திறந்த மனத்தோடு எதையும் படிக்க ஆராய புரிந்து கொள்ள முடியும். க்ருணாநிதியின் வணடவாளங்கள் அன்பழகனுக்குத் தெரியாதா? சோனியாவின் வணடவாளங்கள் சிதம்பரத்துக்கோ, மன்மோகன் சிங்கிக்கோ தெரியாதா? அவர்கள் எப்படி வாய்திறப்பார்கள்? இழப்பதற்கு நிறைய உள்ளவர்கள் என்றுமே மூடுண்டு தான் கிடப்பார்கள். கடைசி மூச்சு வரை.
      இருப்பினும் நாம் இருப்பது போலத் தானே இருக்க முடியும்? சிலர் ஓயுந்து விடுவார்கள் என்னைப் போல. சிலர் இன்னமும் நம்பிக்கையுடன் முயல்வார்கள் உங்களை ப் போல. உங்கள் முயற்சிகள் வெல்ல வாழ்த்துக்கள்.
      ஒன்று கடைசியில். இழக்க ஒன்றுமில்லாத, திறந்த மனதுடன் இருக்கும் வளரும் இளம் தலைமுறையினருக்கு உங்கள் முயற்சிகள் விழிப்புணர்வைத் தரும்.
       
    4. கோமதி செட்டி on January 9, 2012 at 9:04 am
      எதாவது எசக்கு பிசக்காக கேட்டு நம்மை திகைக்க வைப்பார்கள் என்று பார்த்தல் கடைசியில் இப்படி லூசு தனமாக பேசி உள்ளார்கள்…
      அது என்னது குமரி கண்டம். பொய் சொல்வதற்கும் ஒரே அளவு வேண்டாம். இவர்கள் சொல்லும் நிலப்பரப்பு 2 கிலோ மீட்டர் கடலுக்கு அடியில் உள்ளது. எதோ 100 மீட்டர் ஆழத்தில் இருந்தால் கூட எதாவது இருக்கலாம் என்று சொல்லலாம். ௨ கிலோ மீட்டர் …ஹ்ம்ம்…. பூசணி காய் தோட்டத்தையே சோற்றில் மறைப்பார்கள் போல் இருக்கிறது…
       
    5. பார்த்திபன் on January 9, 2012 at 10:43 am
      வேணாம் ;
      வலிக்குது;
      அழுதிருவேன்.
      # வீரமணி
       
    6. ஜாவா குமார் on January 9, 2012 at 10:51 am
      ”முனைவருக்கு அந்த வார்த்தைகளை கூறியவர் திருஞானசம்பந்தர் அல்ல அப்பர் என யாராவது சொன்னால் நல்லது.”—
      யார் பாடியிருந்தாலும் இதை இனத்தைச் சுட்ட பாடவில்லை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
      அப்பர் பெருமான் இங்கே ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ (திருமறைக்காட்டு திருத்தாண்டகம்) என்று சிவபெருமானையே பாடுகிறார். ’பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே’ என்ற மாணிக்கவாசகத்தையும் நோக்குக.
  2.  
 
தன் வாழ்வில் உலகம் அழியும் என நம்பிய யூத தீர்க்கர் அப்போகலிப்ட் தீர்க்கர்
 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

  1.   

     
      Image result for misquoting jesus
     

     

    41Gi-QGo7%252BL._SX331_BO1%252C204%252C2

     

    8273-3.jpg

     

    1111428.jpg

     

    0800627105h.jpg
    Hermann Samuel Reimarus’s “Fragments” (1774-78). The most famous case for the thesis is the 1967 book by S. G. F. Brandon, “Jesus and the Zealots.”

     

    9781846942747.jpg

     

    o-ZEALOT-facebook.jpg


    Christian British had taken away all our control looted them to British and controlled. Indian Technology and
    ;


    ஏசுவை சித்தர் என்பது - ஏசுவையும் இழிவு செய்யும்; சித்தர்களையும் இழிவு செய்யும். ஸாC ஒரு விபச்சாரியாய் - மனைவை மதம் மாற்றி; மகனுக்கு, பேரன்களுக்கு ஞானஸ்நானம் மட்டுமின்றி, மாமியாருக்கு கிறிஸ்துவ முறைப்படி சர்ச்சில் அடக்கம் செய்துவிட்டு, நான் ஏசுவை கடவுளெனப் பார்க்கவில்லை என்பது அம்மணமான பொய்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

  1.  கிறிஸ்துவ மதத்தை ஆரம்பித்தவர் பவுல் தான், அவர் கடிதம்படியே இவரை செத்த மனிதன் இயேசு யூதரல்லாதவர்களுக்கான மாதமாற்ற அப்போஸ்தலர் ஆக்கினார் எனக் கதைக்கிறார்

    ரோமர் 11:13 நான் இப்போது யூதரல்லாத மக்களோடு பேசிக்  கொண்டு  ருக்கிறேன். நான் யூதரல்லாதவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன். என்னால் முடிந்தவரை என் வேலைகளை முடிக்க வேண்டும்.

    2 Timothy 1:11 Whereunto I am appointed a preacher, and an apostle, and a teacher of the Gentiles.

    1 Timothy 2:7 Whereunto I am ordained a preacher, and an apostle, (I speak the truth in Christ, and lie not;) a teacher of the Gentiles in faith and verity.

     

     அப்போஸ்தலர் 18:1 இதன் பிறகு பவுல் அத்தேனேயை விட்டு, கொரிந்து நகரத்திற்குச் சென்றான். 2 கொரிந்துவில் பவுல் ஆக்கில்லா என்னும் பெயருள்ள யூத மனிதனைச் சந்தித்தான். ஆக்கில்லா பொந்து நாட்டில் பிறந்தவன். ஆனால் ஆக்கில்லாவும் அவனது மனைவி பிரிசில்லாவும் சமீபத்தில் இத்தாலியிலிருந்துகொரிந்துவுக்கு வந்திருந்தனர். கிலவுதியு எல்லா யூதர்களும் ரோமை விட்டுப் போக வேண்டுமென்று கட்டளையிட்டதால் அவர்கள் இத்தாலியிலிருந்து வந்தனர். பவுல், ஆக்கில்லா, பிரிசில்லா ஆகியோரைச் சந்திக்கச் சென்றான். 3 அவர்களும் பவுலைப் போலவே கூடாரம் கட்டுபவர்கள். இதன் காரணமாகப் பவுல் அவர்களோடு தங்கியிருந்து வேலை செய்து வந்தான்.

    அப்போஸ்தலர் 22 : 25 எனவே வீரர்கள் பவுலை அடிப்பதற்கு முயலத் துவங்கினர். ஆனால் பவுல் அங்கிருந்த படை அதிகாரியை நோக்கி, “தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத ஒரு ரோமக் குடிமகனை அடிக்கும் உரிமை உங்களுக்கு உண்டா?” என்று கேட்டான். 26அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளை  டுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா? இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன்!” என்றான். 27அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா?” என்று கேட்டான். பவுல் “ஆம்” என்றான். 28 அதிகாரி, “நான் ரோமக் குடிமகன் ஆவதற்கு மிகுந்த பணம் செலுத்த வேண்டியதா யிற்று” என்றான். ஆனால் பவுல், “நான் பிறப்பால் ரோமன் குடிமகன்” என்றான். 29. பவுலைக் கேள்வி கேட்பதற்கு அவனைத் தயார் செய்துகொண்டிருந்த மனிதர்கள் உடனே அவனை விட்டு விலகினர். ரோமன் குடிமகனான பவுலைக் கட்டியதால் அதிகாரி பயந்தான்.

    அப்போஸ்தலர் 26: 9 நானுங்கூட நாசரேத்து இயேசுவுக்கு எதிராகப் பல செயல்களைச் செய்யவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். 10 இதைத்தான் நான் எருசலேமில் செய்தேன். இறைமக்கள் பலரைச் சிறையிலடைக்கத் தலைமைக் குருக்களிடம் அதிகாரம் பெற்றேன். அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க நானும் என் இசைவைத் தெரிவித்தேன்.

    அப்போஸ்தலர் 22 :3 “நான் ஒரு யூதன், நான் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுவில் பிறந்தவன். இந்நகரில் வளர்ந்தவன். நான் கமாலியேலின் மாணவன். நமது முன்னோரின் சட்டங்களை அவர் எனக்கு மிக நம்பிக்கையுடன் போதித்தார். 

    அப்போஸ்தலர் 5: 17 தலைமை ஆசாரியனும், அவருடைய எல்லா நண்பர்களும் (சதுசேயர் எனப்பட்ட குழுவினர்) மிகவும் பொறாமை கொண்டனர். 18 அவர்கள் அப்போஸ்தலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர். 

     

     

     

    Luke 21:24 | View whole chapter | See verse in context

    And they shall fall by the edge of the sword, and shall be led away captive into all nations: and Jerusalem shall be trodden down of the Gentiles, until the times of the Gentiles be fulfilled.

    Romans 15:16 That I should be the minister of Jesus Christ to the Gentiles, ministering the gospel of God, that the offering up of the Gentiles might be acceptable, being sanctified by the Holy Ghost.

    John 7:35 Then said the Jews among themselves, Whither will he go, that we shall not find him? will he go unto the dispersed among the Gentiles, and teach the Gentiles?

    Galatians 2:14 But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said unto Peter before them all, If thou, being a Jew, livest after the manner of Gentiles, and not as do the Jews, why compellest thou the Gentiles to live as do the Jews?

    1 Corinthians 1:1 Paul, called to be an apostle of Jesus Christ through the will of God, and Sosthenes our brother,

    Galatians 1:1 Paul, an apostle, (not of men, neither by man, but by Jesus Christ, and God the Father, who raised him from the dead;)

    Romans 1:1 Paul, a servant of Jesus Christ, called to be an apostle, separated unto the gospel of God,

    Romans 3:29  Is he the God of the Jews only? is he not also of the Gentiles? Yes, of the Gentiles also:

    2 Corinthians 1:1 Paul, an apostle of Jesus Christ by the will of God, and Timothy our brother, unto the church of God which is at Corinth, with all the saints which are in all Achaia:

    1 Corinthians 9:1 Am I not an apostle? am I not free? have I not seen Jesus Christ our Lord? are not ye my work in the Lord?

    2 Peter 1:1 Simon Peter, a servant and an apostle of Jesus Christ, to them that have obtained like precious faith with us through the righteousness of God and our Saviour Jesus Christ:

    1 Timothy 1:1 Paul, an apostle of Jesus Christ by the commandment of God our Saviour, and Lord Jesus Christ, which is our hope;

    Ephesians 1:1 Paul, an apostle of Jesus Christ by the will of God, to the saints which are at Ephesus, and to the faithful in Christ Jesus:

    2 Timothy 1:1 Paul, an apostle of Jesus Christ by the will of God, according to the promise of life which is in Christ Jesus,

    Romans 2:24 For the name of God is blasphemed among the Gentiles through you, as it is written.

    1 Thessalonians 4:5 Not in the lust of concupiscence, even as the Gentiles which know not God:



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard