Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: A3 Exodus Myths and Historians view based on Archaeology


Guru

Status: Offline
Posts: 7474
Date:
A3 Exodus Myths and Historians view based on Archaeology
Permalink  
 


பழைய ஏற்பாடு- மோசேயின் நியாய பிரமாணம்- மோசடிகள்

 https://pagadhu.blogspot.com/2014/07/blog-post.html

இஸ்ரேலின் உண்மையான வரலாறும் பைபிள் பழைய ஏற்பாடு கட்டுக்கதைகளும்

 https://pagadhu.blogspot.com/2015/08/blog-post_12.html

பைபிளை வரலாற்று ஆசிரியர் ஏன் நிராகரிக்கின்றனர்

 https://pagadhu.blogspot.com/2018/10/blog-post_15.html

யாத்திராகமம் கட்டுக்கதையில் மன்னா.

https://pagadhu.blogspot.com/2014/08/blog-post_21.html

ஆபிரகாம் கட்டுக்கதைகளும், யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே

https://pagadhu.blogspot.com/2012/06/blog-post.html



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

யாத்திராகமம் கட்டுக்கதையில் மன்னா.

யாத்திராகமம்16: 1 இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும் ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய் இவற்றிற்கிடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர். இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது.2 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்.3 இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, ″இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்றனர். 4 அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, ″ ″ இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.5 ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்″ ″ என்றார்.
4 பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது.15 இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி 'மன்னா' என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, ″ ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே:footnote.jpg16 மேலும் ஆண்டவர் இட்ட கட்டளையாவது: உங்களில் ஒவ்வொருவனும் தான் உண்ணும் அளவுக்கு இதினின்று சேகரித்துக் கொள்வானாக. அதாவது தலைக்கு இரண்டு படி வீதம் அவரவர் கூடாரத்திலுள்ள ஆள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்″ என்றார்.footnote.jpg17 இஸ்ரயேல் மக்களும் அவ்வாறே சேகரிக்கையில் மிகுதியாகச் சேகரித்தவரும் உண்டு: குறைவாகச் சேகரித்தவரும் உண்டு.
24 மோசே கட்டளையிட்டபடி அவர்கள் அதனைக் காலை வரை வைத்திருந்தபோது அதில் நாற்றம்வீசவும் இல்லை: புழு வைக்கவும் இல்லை.25 மோசே அவர்களிடம், ″ ″ இன்று நீங்கள் அதனை உண்ணுங்கள்: இன்று ஆண்டவரின் ஓய்வுநாள். எனவே இன்று அதனை வெளியில் காண முடியாது.26 ஆறு நாள்கள் நீங்கள் அதனைச் சேகரிக்கலாம்: ஆனால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் ஒன்றும் கிடைக்காது″ ″ என்று அறிவித்தார்.27 ஆயினும், ஏழாம் நாளில் மக்கள் சிலர் உணவு சேகரிப்பதற்காக வெளியில் சென்றனர். ஆனால் எதையும் காணவில்லை.
31இஸ்ரயேல் குடும்பத்தார் அதனை மன்னா என்று பெயரிட்டழைத்தனர். அது கொத்தமல்லி போன்று வெண்ணிறமாயும், தேன் கலந்து ஆக்கிய பணியாரம் போன்று சுவையாயும் இருந்தது.
Num16:31The house of Israel named it manna, and it was like coriander seed, white, and its taste was like wafers with honey.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 


images?q=tbn:ANd9GcROArD9u8hG8BYaM_OIsZJ images?q=tbn:ANd9GcQbVmk-VlxPIYSMlWs6nJM
எண்ணாகமம்11:4 மேலும் அவர்களிடையே இருந்த பல இன மக்கள் உணவில் பெரு விருப்புக் கொண்டனர்: இஸ்ரயேல் மக்களும் மீண்டும் அழுது கூறியது: நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்?5நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது.6 ஆனால் இப்பொழுதோ நம்வலிமை குன்றிப் போயிற்று: மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே!7 மன்னா கொத்துமலிலி விதைபோன்றும் அதன் தோற்றம் முத்துப்போன்றும் இருந்தது.8 மக்கள் வெளியில் சென்று அதைச் சேகரித்தனர்: அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது உரலில் போட்டு இடித்தனர்: பானைகளில் அதை வேக வைத்து அதில் அப்பங்கள் செய்தனர்: அதன் சுவை எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது.9 இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது.
Num11:*The people went around gathering it, and then ground it in a hand mill or crushed it in a mortar. They cooked it in a pot or made it into loaves. And it tasted like something made with olive oil.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 எது உண்மை? இரண்டுமே பொய் என அகழ்வாராய்ச்சி நிருபித்துள்ளது. யாத்திரை என்பது கட்டுக்கதை. ஏன் எக்பிதில் எபிரேயர் அடிமையாய் வாழவே இல்லை.

செங்கடல்-கதை :  New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus. The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745

மோசஸ் எழுதியதான நியாயப்பிரமாணத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள்   தவறான மொழி பெயர்ப்பு  காரணமாம் -அமெரிக்க  கத்தோலிக்க  பல்கலைக்  கழகத்தின்  கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது.  இது  நியாயப்பிராமாணங்கள்  அல்லது  புனையப் பட்டதே பொ.மு. 300-100 வாக்கில் என்பதைநிருபிக்கும்.
"Although there was no canonization of a complete tradition text until late 2nd century CE, no change was made in the basic structure of the Pentateuch and Historical books after the 3rd or 2nd Century BCE" . Pictorial Biblical Encyclopedia; Page -173.
//"The OT Genealogies are mostly the work of the Pentateuchal Priestly writer in the Persian Period from 6th to 4th Century BCE. .. Some such as Genesis Chapters 4-5 have parellels in Babylonian Literature".// New Catholic Encyclopedia, Vol-6, Page 319
 

“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996. .( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60
இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கு இல்லை.செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91
ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49
நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; –கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ்இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர். 
தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (Mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. -- பக்கம் 15
அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17
ttp://en.wikipedia.org/wiki/Jews
According to archaeologists, however, Israelite culture did not overtake the region, but rather grew out of Canaanite culture.  


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

யாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு

 images?q=tbn:ANd9GcS8WpUnKimw52RbHT13BvD  


பைபிளின் அடிப்படை ஆணிவேர்  கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனின் அன்னியரான ஆபிர ஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை. பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் செய்த கொடுமைகளால் கர்த்தர் சொல்ல மோசே தலைமயில் 30 லட்சம் எபிரேயர்கள் எகிப்திலிருந்து வெளியேரி வந்ததாகக் கதை.

வழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.
இதன் காலம் எப்போது-என்பதை தெரிந்தால் மட்டுமே வேறு ஆதாரம் மூலம் சரி பார்க்கலாம்.

பழைய ஏற்பாட்டில் உள்ள ஆபிரகாம் முதல் சாலமன் வரை யாரைப் பற்றியும் எவ்வித ஆதாரமும் நடுநிலையாளர் ஏற்கும்படி இல்லை. கதைகளில் நமக்கு காலம் குறிக்கவும் சரிபார்க்க சமகால நடுநிலை கல்வெட்டு எனில் 1ராஜா14:25- 26ல் சொல்லப்படும் எகிப்து மன்னன் சீசாக்கு என்பவர் கல்வெட்டு உள்ளது. இஸ்ரேல் முழுவதையும் சீசாக்கு வென்றதாக இவரது கல்வெட்டு சொல்கிறது. இது பைபிள் சொல்வதற்கு மாற்றாக இருப்பினும் காலம் குறிக்க உதவுகிறது.

1ராஜா14:25-  ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.26 ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான்.
2நாளாகமம் 12:2ரெகபெயாம் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான்.3 சீசாக்கின் படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதாயிரம் குதிரைப்படை வீரரும் இருந்தனர்: அவனோடு எகிப்திலிருந்து எண்ணற்ற ஆள்கள்-லிபியர், சுக்கியர், எத்தியோப்பியர் வந்திருந்தனர்.4 அவன் யூதாவின் அரண்சூழ் நகர்களைக் கைப்பற்றியபின், எருசலேமுக்கு வந்தான்.



பவுல் பரிசுத்த ஆவி மேலே வர சொன்னதாக நம்க்கு வருபவை.

 அப்போஸ்தலர் பணி13:17 இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாயரைத் தேர்ந்தெடுத்தார்: அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்:18 நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலை நிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார்.19 அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்:20 அதன் பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம்வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.21 பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.22 பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்: அவரைக் குறித்து ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்: என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான் என்று சான்று பகர்ந்தார்.23 தாம் அளித்த வாக்குறுதியின் படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

 

மோசேயுடன் அலைதல்- 40 வருடம் + யோசுவா 40 +நியாதிபதிகள் 450 + சாமுவேல் 40 + சவுல் 40 + தாவீது 40 ; பிறகு சாலமன்.


இப்போது மேலுள்ள சீசாக்கின் காலம் வைத்து தாவிது ஆட்சி 1010–970 BCE எனபடுகிறது.

40 வருடம் + யோசுவா 40 + 450 + சாமுவேல் 40 + = 570

எனவெ வெளிவந்த வருடம் யாத்திரகாமம் நடந்ததான காலம்- பொ.மு.1580, 16ம் நூற்றாண்டு.

 
கர்த்தர் பவுல் மூலம் சொன்ன கணக்கு.(தாவிதிற்கு 570 வருடம் முன்பு)
 
சரி பழைய ஏற்பாட்டில் சொன்ன கணக்கு என்ன
 1இராஜாக்கள்6:1
இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நானகாம் ஆண்டு, சிவு என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்.
சாலமன் பதவி ஏற்று 4ம் வருடம் யூத ஆலயம் கட்ட ஆரம்பித்தது 480ம் வருடமாம்.
சாலமன் பதவி ஏற்று 3ம் வருடம் யூத ஆலயம் கட்ட ஆரம்பித்தது 480ம் வருடமாம் சாலமன் காலம் 970 - 930, 4ம் வருடம் எனில் 967, அதற்கு 480 வருடம் முன்பு எனில் வெளிவந்த வருடம் யாத்திரகாமம் நடந்ததான காலம்-பொ.மு.1447, 15ம் நூற்றாண்டு.
 
 யாத்திராகமம்1:11 எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.
 
 
 
 
 
 
 
2ம் இராம்சேசு என்னும் மன்னன் தன் தந்தை பெயரில் இந்நகரங்களை கட்டியதாக எகிப்து வரலாறு. இராம்சேசு- 2 காலம் பொ.மு..1279- 1213 ,13ம் நூற்றாண்டு. http://en.wikipedia.org/wiki/Pharaohs_in_the_Bible.
 
இவன் காலத்தில் எப்ரிரேயர் வெளியேற்றம்- கஷ்டங்கள் ஏதும் நிகழவில்லை.
 
கர்த்தர் பழைய ஏற்பாடு கணக்கை மறந்து பவுல் வாயில் வெறொன்று சொன்னார். இரண்டுமே தவறு. இன்னும் சொல்லப் போனால் யாத்திரை என்பதே பொய்.
http://www.mediafire.com/?4yuc22gj6e46395

தாவீது சாலமன் ஆட்சி என்பதே தவறு.
http://www.mediafire.com/?lyxvjn2808o6wah
 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

கர்த்தர் உலகம் படைத்த துல்லியமான வரலாறு-கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு

 
 
கர்த்தர் உலகம் படைத்து  5772 வருடம் ஆகிறது.
பைபிள் எபிரேய காலெண்டரின் உலக படைப்பின்  5772 வருடம்  28.9.2011  தொடங்கியது.
http://en.wikipedia.org/wiki/Hebrew_calendar
   நபர்பிறந்தஆதாமிய வருடம்   வாழ்நாட்கள்இறந்தஆதாமிய வருடம்               
ஆதாம்
சேத்
ஏனோஸ்
கேனான்
மகலாலெயேல்
யாரேத்
ஏனோக்கு
மெத்தூசலா
லாமேக்கு
நோவா
சேம்
அர்பக்சாத்***
சாலா
ஏபேர்
பேலேகு
ரெகூ
செரூகு
நாகோர்
தேராகு
ஆபிராம்
---
130
235
325
395
460
622
687
874
1056
1556
1658
1693
1723
1757
1787
1819
1849
1878
1948
930
912
905
910
895
962
365
969
777
950
600
438
433
464
239
239
230
148
205
175
930
1042
1140
1235
1290
1422
987
1656
1651
2006
2156
2096
2122
2187
1996
2026
2049
1997
2083
2123
இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
****பழைய ஏற்பாட்டில் இல்லாதபடிக்கு லூக்கா சுவியில் இவ்விடத்தில் ஒரு சந்ததியை உருவாக்கைப் புனைந்துள்ளார்.
லூக்கா 3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா ஆலாமேக்கின் மகன்.
நோவா வாழ்வுக்கு முன்பே மனிதனின் ஆயுள் 120 வருடம் என தேவன் சட்டம்- ஆதியாகம 6:3 ஆனால் அனைவரும் அதை மீறி உள்ளனர்.
தன் சட்டத்தை காப்பாற்ற முடியாத தேவன்.
நோவா காலத்தில் அதாவது BCE 2200 வாக்கில் உலகமே மூழ்க்கிய பிரளய வெள்ளம் வந்ததாம் பைபிள் விடும் புனையல்படி. அப்படி உலகமே மூழ்க்கிய வெள்ளம் வரவே இல்லை கடந்த 10000 வருடங்கட்கும் மேலாக.
images
யூதர்கள் மிகத் தெளிவாக உலகம் படைக்கப் பட்டது முதல் கணக்கு வைத்துள்ளதாகவும் இந்த வருடம் 2009- ஆதாமிய வருடம் 5770 எனப் புனைகின்றனர்./

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard