Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துவப் பாதிரிகள் குற்றத்திற்கு தண்டனை தர பயப்படும் மேன்மைக்குறிய உயர் நீதிமன்றம்

Guru

Status: Offline
Posts: 7410
Date:
கிறிஸ்துவப் பாதிரிகள் குற்றத்திற்கு தண்டனை தர பயப்படும் மேன்மைக்குறிய உயர் நீதிமன்றம்
Permalink  
 
கிறிஸ்துவப் பாதிரிகள் குற்றத்திற்கு தண்டனை தர பயப்படும் மேன்மைக்குறிய உயர் நீதிமன்றம்

பல கோடி மதிப்புள்ள சர்ச் நிலங்களை உறவினருக்கே குறைந்த விலைக்கு விற்று மாட்டிய பின்னும் நீதிமன்ற உத்தரவை மீறிய பிஷப்க்கு, வெறும் சர்ச்சில் பாவமன்னிப்பு கேட்டலே தண்டனை (உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அவமதிப்பு குற்றத்திற்கு)

Madras high court's punishment to bishop: Seek pardon from God

A Subramani | TNN | Updated: Mar 1, 2014, 22:32 IST

 https://timesofindia.indiatimes.com/city/chennai/Madras-high-courts-punishment-to-bishop-Seek-pardon-from-God/articleshow/31230962.cms Tamil_Evangelical_lutheran_church_new_je 

Chennai: Madras High Court Saturday upheld a single judge`s order holding a bishop guilty of contempt of court, but said its directive to him "to seek pardon from the source in whose jurisdiction he has faith" was a clear case of punishment.

The First Bench comprising acting Chief Justice Sathish K Agnihotri and Justice K K Sasidharan stated this allowing a contempt appeal by Rt Reverend Dr H A Martin, Bishop of Tamil Evanegelical Lutheran Church, Tiruchirapalli, against the single judge`s order, holding him liable for his contemptuous act and directing him "to take pardon from divine faith." 

e0aea4e0aebfe0aeb0e0af81e0ae9ae0af8de0ae

It said the contempt appeal is directed against the September 6 2013 order of a single judge holding Martin guilty of contempt but which refrained from imposing punishment. Its direction permitting him to "seek pardon from the source in whose jurisdiction the contemnor has faith" is a clear case of punishment, the bench said.

The bench while deciding on the moot question whether the order holding Martin guilty of contempt of court and punish him for his contemptuous act and thereafter issue him the directive, said the single judge`s order enables him to file a statutory appeal under the Contempt of Courts Act and said the appeal under the act is maintainable.

e0ae9ae0aebee0aeb0e0af8de0aeb2e0aeb8e0af

tamil-evangelical-lutheran-church-dd8d2d

 HC upholds order holding bishop guilty of contempt of court

Madras High Court Saturday upheld a single judge`s order holding a bishop guilty of contempt of court.

Mar 02, 2014, 02:48 AM IST  Source:PTI telc-church-concil-2010.jpg
 
Chennai: Madras High Court Saturday upheld a single judge`s order holding a bishop guilty of contempt of court, but said its directive to him "to seek pardon from the source in whose jurisdiction he has faith" was a clear case of punishment.
The First Bench comprising acting Chief Justice Sathish K Agnihotri and Justice K K Sasidharan stated this allowing a contempt appeal by Rt Reverend Dr H A Martin, Bishop of Tamil Evanegelical Lutheran Church, Tiruchirapalli, against the single judge`s order, holding him liable for his contemptuous act and directing him "to take pardon from divine faith."

It said the contempt appeal is directed against the September 6 2013 order of a single judge holding Martin guilty of contempt but which refrained from imposing punishment. Its direction permitting him to "seek pardon from the source in whose jurisdiction the contemnor has faith" is a clear case of punishment, the bench said.
The bench while deciding on the moot question whether the order holding Martin guilty of contempt of court and punish him for his contemptuous act and thereafter issue him the directive, said the single judge`s order enables him to file a statutory appeal under the Contempt of Courts Act and said the appeal under the act is maintainable.

Images from Internet

 and நன்றி வேதம் வேதப்பிரகாஷ்

 https://christianityindia.wordpress.com/2014/03/05/tamil-evangelical-lutheran-church-involved-in-legal-warangles/

தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் – பிஷப், பாஸ்டர்கள், விசுவாசிகளின் வழக்குகள் நடப்பது நீதிமன்றத்தில், ஆனால் பாவ மன்னிப்பு அளிக்கப்படுவது செக்யுலரிஸ நீதி மன்றங்களில் 

நிலமோசடியில்  இன்னுமொரு  பிஷப்: 4 கோடி    ரூபாய்    மதிப்புள்ள  நிலத்தை  வெறும்   40 லட்சம்   ரூபாய்க்கு  விற்றுள்ளதாக  குற்றச்சாட்டு! (செப்டம்பர் 2010)பெரம்பூரில் உள்ள TELCக்கு சொந்தமான ஒரு சொத்து ரூ40 லட்சத்திற்கு விற்கப்பட்டது, ஆனால், பதிவாளர் அலுவகத்தில் ரூ.68 என்று காண்பிக்கப்பட்டது[2]. 2010களில் ஒரு மனையின் மதிப்பு ரூ. 1 கோடி என்றுள்ளது. ஆனால், இம்மனையின் அளவு 3300 sq.ft[3]. ஆகும், எனவே, நிச்சயமாக குறைந்த அளவில் விற்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.  இந்த விசயத்தில் தான் மார்டின் (பிஷப்) மற்றும் சார்லஸ் (செயலாளர்) இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது தெரிகிறது. நிருபர்களிடம் மார்ட்டின் கூறியதாவது:  “சபைக்கு சொந்தமான  4  கோடி  ரூபாய்  மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு  விற்றுள்ளனர்.  இதற்கு  சபையின் ஆலோசனைக்குழு  அனுமதி  அளித்திருந்தாலும்,  விற்பனையில் மோசடி  நடந்துள்ளது. சபைக்கு சொந்தமான பள்ளிகளில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு  பதவி  உயர்வு,  இடமாறுதல் ஆகியவையும்,  பிடிக்காதவர்களை  பழிவாங்கும்  நோக்கிலும்குருமார்களை  மரியாதை  குறைவாக  நடத்தியும்  வருகின்றனர்எனவே,  நிர்வாகக்குழுவை கலைத்து  விட்டேன். சபையின் அலுவலகத்தையும்  பூட்டி விடுமுறை  விட்டு விட்டேன்ஏற்கனவே  நிர்வாகக்குழு, பல  இடங்களை  மோசடியாக விற்றுள்ளதாக  புகார்  உள்ளது. எனக்கு  ஆபத்து  ஏற்படும் என்பதால்  கலெக்டரிடமும்,  போலீஸிலும்  புகார்  செய்துள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார். இதுமாதிரியான பரஸ்பர குற்றச்சாட்டுகள் உள்ளன. திரு ஜே. கனகராஜ் (ஓய்வு) நீதிபதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டதாக தீர்ப்பில் சொல்லப்பட்டது[4].

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard