Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிவன் கோவில் -2100 வருடம் தொன்மையான‌செப்பு காசில் Audumbaras


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சிவன் கோவில் -2100 வருடம் தொன்மையான‌செப்பு காசில் Audumbaras
Permalink  
 


சிவன் கோவில் -2100 வருடம் தொன்மையான‌செப்பு காசில் Audumbaras

 

பஞ்சாப்பைச் சுற்றியுள்ள பகுதியை ஆண்டவர்கள் ஔதும்பரர்கள். இவர்கள் பொமு மூன்று முதல் ஆண்டவர்கள். இவர்கள் வெளியிட்ட செப்புக் காசுகளில் ஆலயங்களின் வடிவங்கள் கிடைத்துள்ளன. மிகவும் புகழ்பெற்ற இந்தச் செப்புக் காசில் ஸபாகாரமாகக் கிட்டத்தட்ட மல்லை கணேச ரதத்தையொத்த வடிவத்தில் ஒரு ஆலயத்தின் வடிவமைப்பு காணப்பெறுகிறது. இதன் முன் நட்டு வைக்கப் பெற்றுள்ள மழுவோடு சேர்ந்த சூலம் இது எந்தைக்கான கோயில் என்பதைக் காட்டுகிறது. இந்தக் காசின் காலம் பொமு இரண்டு முதல் ஒன்றாகும். அந்தக் காலக்கட்டத்தில் எந்தைக்கான கோயில் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு.  https://en.wikipedia.org/wiki/Audumbaras

 
291441106_3025759017673647_3059992560509 
Shiva temple with trident standard, Audumbara State, Punjab, 1st century BCE.
Audumbaras,_in_the_name_of_Mahadeva_Circ
Audumbaras, in the name of Mahadeva, circa 1st century BCE. Bhagavata mahadevasa rajarana in Karosthi, Brahma bull standing right, lotus flower(?) before. ReverseBhagavata-mahadevasa rajarana in Brahmi, elephant standing right, trident before
Coin_of_Dharaghosha_king_of_the_Audumbar
Coin of Dharaghosha, king of the Audumbaras, in the Indo-Greek style, circa 100 BCE.Obv: Standing figure, probably of VishvamitraKharoshthi legend, around: Mahadevasa Dharaghoshasa/Odumbarisa "Great Lord King Dharaghosha/Prince of Audumabara", across: Viçvamitra "Vishvamitra".
Rev: Trident battle-axe, tree with railing, Brahmi legend identical in content to the obverse.
13692734_10153882626037499_7474947801313 13692449_10153882626032499_8462486055000

வேதங்களின் தலைவனாக 6 அங்கம் கொண்ட நான்கு வேதங்களை உச்சரிப்பவர் என்றும் இமய மலையின் கைலாயத்தில் பார்வதி தேவியோடு இருப்பவர் என சங்க இலக்கியம் கூறுகிறது.
 இமய மலை அருகே தட்சசீலம் பகுதியின் இந்தோ பார்த்திய  அரசன் கோண்டபோரஸ் வெளியிட்ட நாணயம்
download%20(9).jpg
https://www.vcoins.com/it/stores/coinindia/36/product/indoparthian_gondophares_billon_tetradrachm_mounted_king_with_nikesiva_scarce__choice/1467307/Default.aspx

The Audumbras, or Audumbaras (Hindi;ओदुम्बर) were a north Indian tribal nation east of the Punjab, in the Western Himalaya region. They were the most important tribe of the Himachal, and lived in the lower hills between SirmaurChamba and Yamuna.

They issued coinage from the 1st century BCE, when they seemingly gained independence from the Indo-Greeks. The silver coins of the Kunindas, the Vemakas and the Audumbaras closely follow the coins of Apollodotus II in their characteristics (weight, size and material).[1] Their coins are found in the area of PathānkotGurdāspur District.[1]Their favorite deities were Mahādeva or Shiva, and also Kārtikeya, standing with a spear in right hand.

They are also known as Audumbara or Audumbatira. It is a name of the tribe. They are the same people as the Odemboerce of Pliny. Hist Nat VI 23. Professor Lassen mentions them as the name of the people of Kutch of Gujarat state. They appear in the Ganapatha of Panini of 5th Century B.C. K K Das Gupta has attempted to show that they existed even in Brahmana period. They were enterprising people having prosperous trade and commerce.

Their capital was Kotesvara or Kachchhesvara. Mahabharat Chapter 52. A. Cunningham has also mentioned about them in the archaeological survey report V page 155 and also his book Ancient Geography of India at page 254. Kotesvara was a celebrated place of pilgrimage on the western shore of Kachh, close to Indus and to the great ocean. It is on the bank of Kori branch of Indus. There was a temple of Shiva in the middle of city. The meaning of Kotesvara is 10 million Ishvara. It is the name of Shiva. Audumvara like other tribes namely Sibi, Mujavats and Mahavrises were worshipers of Shiva, whereas Aryans worshiped Vishnu in the earliest times. Kotesvara is now only a small village and the temple Kotesvara is still there and worshipped.

Kachh is also called Rann of Kachh. The word Rann is evidently a corruption of Irana, which means a salt land (Amarkosha). It is the Eirinon of the periplus of the Erythraean sea.

There was another place Audumvara in Punjab which is the present city Pathankot. It was also known as Pratishsthana. It is on Jalandhar Jammu road about 80 km before Jammu. It was also known as Dahmeri, Dhamari, Dhammeri etc., which is apparently a corruption of Sanskrit name Audumvara of the country and tribe, whose coins have been found in Kangra (In Himachal Pradesh), Pathankot, Ropar and Hoshairpur (Punjab). From the coins of 200 B.C. – 48 A.D. it appears that for some time Audumvara were under Indo-Greek and after that under Kusanas. The Prakrit legends Aduinvarisa – ‘of the Audumvara’ appears on the copper coins and pieces of Audumbara tribe in Punjab. The word Audumvara refers either the people connected to the Fig tree, Audumvara or where the tree was grown in abundance.

It appears that a section of Audumvara tribe migrated to Gujarat, may be due to internal conflict or some aggression. In course of time these people merged into local population.

பாணினி பலவிதமான தேவதைகளின் பெயர்களைத் தருகிறார். அவர் இலக்கணத்திற்கு உரை வகுத்த பதஞ்ஜலி மஹர்ஷியோ பலராமன், கண்ணன் மற்றும் குபேரனுக்கான ஆலயங்களையும் சிவபக்தர்களையும் குறிப்பிடுகிறார்.
 
மல்லையின் கணேச ரதத்தின் வடிவமும் இதுபோன்றதொரு வடிவமைப்பின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்.
13731633_10153890013787499_2863940635343 13776047_10153890013852499_767624189474713782156_10153890013952499_1845088633065 13731689_10153890013882499_617338985296613716217_10153890013897499_7918261764560 13754600_10153890013917499_6483703160337
விமானங்களின் பலவகையிலொன்று ஸபாகாரம். கீழே நீள்சதுர அமைப்பைக் கொண்டு மேலே ஸபை போன்ற சிகரத்தை உடையது. இவ்வகை விமானத்தின் பழமையான பயன்பாடுகள் மத்ய ப்ரதேச மாநிலத்திலுள்ள பர்ஹுத் என்னுமிடத்தில் கிடைத்த பௌத்த கற்பலகைச் சிற்பங்களில் காணப்பெறுகின்றன. இவை பொயுமு 3-2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றில் ஸுதர்மஸபை என்னும் ப்ராஹ்மி எழுத்துடன் கிடைத்த இத்தகைய வடிவங்கள் சிறந்த எடுத்துக் காட்டுக்களாக உள்ளன. ஔதும்பர வம்சத்தவர் வெளியிட்ட காசுகளில் பொயுமு 2 ஆம் நூற்றாண்டைய சிவாலயத்தை நான் ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். இத்தகைய ஸபாகார விமானங்கள் பிறகும் பல்வேறு விதமான அலங்கார அமைப்புக்களோடும் புழக்கத்திலுள்ளன. தமிழகத்தில் ஆடல்வல்லான் ஆடும் அவையெல்லாம் ஸபாகார விமானமே. தமிழகத்தில் ஆடல்வல்லானுக்கும் அன்னையர் எழுவருக்கும் மட்டுமே ஸபாகார விமானங்கள் வழக்கிலுள்ளன. ஒரியக் கட்டிடக்கலையில் இவற்றிற்கு காகார (Khākāra) என்று வழங்கப்பெறுகின்றன.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard