Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிர்பூர் கண்டேஸ்வர மஹாதேவ் ஆலயம்.


Guru

Status: Offline
Posts: 7474
Date:
சிர்பூர் கண்டேஸ்வர மஹாதேவ் ஆலயம்.
Permalink  
 


 ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட அநேக தாண்டவமூர்த்தி சிற்பங்களில் பெரும்பாலும் நான்கு கரங்களுக்கு மேல்தான் காண்பிக்கப்பட்டுள்ளனகவி காளிதாசர் இதைப்பற்றி "புஜதாருவனம்என்ற பதத்தினால் வர்ணிக்கிறார்புஜம் என்றால் தோள்தாருவனம் என்றால் மரங்கள் நிறைந்த காடுஎன்ன ஒரு சொல்வளமிக்க கற்பனை !! நமது தென்னகக் கோயில்களில் கோபுர சிற்பங்களில் அநேக கரங்களுடன் மஹாஸதாசிவமூர்த்தி வடிக்கப்பட்டுள்ளதை இங்கே உணர்வில் கொள்ளலாமே.

 

அடுத்தாகஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட அநேக தாண்டவமூர்த்தி சிற்பங்களில் பெரும்பாலும் நான்கு கரங்களுக்கு மேல்தான் காண்பிக்கப்பட்டுள்ளனகவி காளிதாசர் இதைப்பற்றி "புஜதாருவனம்என்ற பதத்தினால் வர்ணிக்கிறார்புஜம் என்றால் தோள்தாருவனம் என்றால் மரங்கள் நிறைந்த காடுஎன்ன ஒரு சொல்வளமிக்க கற்பனை !! நமது தென்னகக் கோயில்களில் கோபுர சிற்பங்களில் அநேக கரங்களுடன் மஹாஸதாசிவமூர்த்தி வடிக்கப்பட்டுள்ளதை இங்கே உணர்வில் கொள்ளலாமே.

அடுத்தாக சிர்பூர் என்ற தலத்திலுள்ள கண்டேஸ்வர மஹாதேவ் ஆலயத்தில் வழிபாட்டில் உள்ள குப்தர்கால ஆடல்வல்லானைப்பற்றி பார்ப்போம்சிர்பூர் தற்போதைய சட்டிஸ்கர் ( சத்தீஸ்கர் ) மாநிலத்தில் மகாநதிக்கரையினில் உள்ள ஒரு பண்மையான நகரம்குபேர நகரம் என்ற பொருளைத்தரும் 'ஷீ(ர்)பூர்என்ற ஆதிப்பெயரால் இது அழைக்கப்பட்டிருக்கிறதுஇங்கு கிடைத்திருக்கும் ஏராளமான தொல்லியல் சான்றுகள் மற்றும் இங்கு காணப்படும் தனித்தன்மையான கலாச்சார பாரம்பரிய அம்சங்கள் போன்றவை அதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றனசத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில்மஹாநதியின் கரைப்பகுதியில் அமைந்து பல்வேறு மதங்களையும் அரவணைத்து ஆதரவளித்து ஆண்ட சோமவன்ஷி ஹிந்து மன்னர்களின் மஹோன்னத ராஜ்யமாக இது ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. வழிபாட்டில் உள்ள குப்தர்கால ஆடல்வல்லானைப்பற்றி பார்ப்போம்சிர்பூர் தற்போதைய சட்டிஸ்கர் ( சத்தீஸ்கர் ) மாநிலத்தில் மகாநதிக்கரையினில் உள்ள ஒரு பண்மையான நகரம்குபேர நகரம் என்ற பொருளைத்தரும் 'ஷீ(ர்)பூர்என்ற ஆதிப்பெயரால் இது அழைக்கப்பட்டிருக்கிறதுஇங்கு கிடைத்திருக்கும் ஏராளமான தொல்லியல் சான்றுகள் மற்றும் இங்கு காணப்படும் தனித்தன்மையான கலாச்சார பாரம்பரிய அம்சங்கள் போன்றவை அதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றனசத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில்மஹாநதியின் கரைப்பகுதியில் அமைந்து பல்வேறு மதங்களையும் அரவணைத்து ஆதரவளித்து ஆண்ட சோமவன்ஷி ஹிந்து மன்னர்களின் மஹோன்னத ராஜ்யமாக இது ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

https://commons.wikimedia.org/wiki/File:8th_century_Gandheshwara_Shiva_temple_ithyphallic_Nataraja,_Sirpur_monuments_Chhattisgarh.jpg
1280px-Tomb_of_Darius_I_DNa_inscription.

8th century Gandheshwara Shiva temple ithyphallic Nataraja, Sirpur monuments Chhattisgarh

https://commons.wikimedia.org/wiki/File:7th_-_8th_century_Nataraja,_Hindu_temple_ruins_Sirpur_Chhattisgarh.jpg
275081116_357393169583262_15588855646034446px-8th_century_Gandheshwara_Shiva_tem
Sirpur, also referred in medieval era texts as Shripur (city of wealth), is a town on the banks of Mahanadi in Chhattisgarh. The site became archaeologically significant after a visit and report on a Laxman (Lakshmana) temple in 1872 by Alexander Cunningham, a colonial British India official. Sirpur is mentioned in the memoirs of the Chinese traveler Hieun Tsang as a location of monasteries and temples. The site has been significant for its temple ruins of Rama and Lakshmana of the Ramayana fame.

The site excavations after 1960, particularly after 2003, have yielded 22 Shiva temples, 5 Vishnu temples, 10 Buddha Viharas, 3 Jain Viharas, a 6th/7th century market and snana-kund (bath house). The site shows extensive syncretism, where Buddhist and Jain statues or motifs intermingle with Shiva, Vishnu and Devi temples.

The region was conquered and plundered by the armies of Delhi Sultanate and later Deccan Sultanates. The town and temples were damaged in the wars and were abandoned. Dense vegetation grew over it and floods deposited silt. There is also evidence of possible earthquake damage. 20th and 21st century excavations have unearthed many monuments. The site is large and artwork stick out of farmlands and dirt roads in and near Sirpur.
 

Eighth Century Natesa Murthy of Gupta Era from Gandheshwar Mahadev Temple



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard