Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முக்கண் செல்வர்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
முக்கண் செல்வர்
Permalink  
 


 இன்றைக்கு 2000 ஆண்டுகள் முன்பான சங்கத் தமிழ் இலக்கியத்தில் பாண்டிய மன்னன்  பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றி காரிக்கிழார் என்ற புலவர் பாடிய பாடல்

இந்தியா இறைவனின் புண்ணியபூமி -மெய்யியல் மரபு பண்பாட்டு அளவில் ஒரே நாடு எனக் காட்டும் சங்க இலக்கியம்.
“வாடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பொளவத்தின் குடக்கும்” புறநானூறு -6
 
வடக்கில் பனி படு நெடிதுயர்ந்த மலை.தெற்கிலோ உருகெழு குமரி முனை. கிழக்கிலும் க்டல்; மேற்கிலும் கடல்.

முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே
வாடுக”                           (வரிகள் 17 முதல் 21 முடிய) புறநானூறு -6 

 உனது குடை நெற்றிக் கண்ணோடு  மூன்று கண்ணுடைய சிவபிரானின் கோவிலை வலம் செய்யும் போது தாழட்டும்; நான்கு வேதங்களைச் சொல்லும் அந்தணர் கைகளைத் தூக்கி இருக்க அவர்கள் முன்னர் உன் தலை வணங்கட்டும்!

 சிவபிரானின் கோவிலிலும் சிவபிரானை மகிழ்விக்கும் வேதங்களைச் சொல்லும் அந்தணர் முன்னும் பாண்டியனின் தலை பணியலாம்; வேறு யாருக்கும் அவன் தலை தாழாது! என்ன ஒரு பக்தி பாண்டிய மன்னனுக்கு!



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

இந்தியா முழுவதும் நாம் பரவலாக சிவபெருமான் வழிபாடு கோவில்கள் காணலாம். சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு தெளிவாக உள்ளது. இவை எல்லாம் வரலாற்று காலத்தில் எழுந்தவை. வேதங்கள் 4000 ஆண்டு தொன்மையானவை அவடற்றிலும் சிவ வழிபாடு உள்ளது. நாம் தற்போது வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் சிவ வழிபாடு எனத் தொல்லியலாளர் அகழாய்வுகளில் கண்டவை காண்போம்

தொல்லியல் அடிப்படையில் சிந்து -சரஸ்வதி நதி நாகரிகம். இதன் பிர்ரானா தொல்லியல் கள அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கார்பன் 14 அவை பொமு 7700, அதாவது இன்றைக்கு 9700 ஆண்டு தொன்மை உறுதி செய்தது. (சிந்துவெளி என்பது இன்றைய பாகிஸ்தானில் ஒரு சிறு மாநிலம்; அந்த நாகரிகத்தின் உச்சம் 3 லட்சம் சதுர அடி பர்ந்து இருந்தது) இதைவிட பழமையானவை பாறை வசிப்பிடங்கள்

Haryana

Archaeologists discovered cave paintings and tools in Mangar Bani hill forest in May 2021; the cave paintings are estimated to be 10,000 years old. 

On the basis of tool topology, it can be said that the date of prehistoric habitation at the site may be from about 1,00,000 to about 15,000 years ago. But we have also found evidence of later habitation, even up to 8th-9th century AD

— Banani Bhattacharyya, Deputy Director of Haryana Archaeology & Museums Department., Prehistoric stone age site in Faridabad’s Mangar Bani could a lakh years old: Archaeologists, The Indian Express
The paintings at Gudahandi of kalahandi may be placed about 15th millennium B.C., but those at yogimath are somewhat of later period and may be assigned to about 10th millennium B.C.
According to Dr. Prusty, that painting created a word Like "Gaitha" (very popular Odia word at present ‘Gotha’ or ‘group’ in English). This art closely related to this alphabet. This alphabet has similarity to Vikramkhol Inscription, Dhauli and Jaugada Inscription's script of Ashok. He assume it was the ancient form of Indian script named Pre-Brahmi Script and it is the first glimpse of possible origin of the Odia language and script

Odisha  -Yogimatha


The rock painting of the Yogimatha (10th Millennium BCE)[30] of Nuapada District of Odisha which was an older script in India. The script ‘Ga’, and ‘o’ (tha) was discovered from Yogimatha rock painting, this painting saw a person with four animals and write some alphabet. That painting created a word Like "Gaitha" (very popular Odia word at present ‘Gotha’ or ‘group’ in English). This art closely related to this alphabet. This alphabet has similarity to Dhauli and Jaugada Inscription's script of Ashok. It was the ancient form of Indian script and it is the first glimpse of possible origin of the Odia language and script.[31][32]



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard