|
திருக்குறளும் இந்திரன் முதலியோர்
(Preview)
|
admin
|
2
|
2527
|
|
|
|
திருவள்ளுவரும் கடவுள் திருவடி பற்றிக் கொளலும்
(Preview)
|
admin
|
3
|
2913
|
|
|
|
தெய்வம்
(Preview)
தெய்வம்கடவுளேத் தெய்வம் என்ற சொல்லால் குறித்தல் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தது. சொல்லதி' காரத்திலும் பொருளதிகாரத்திலும் தெய்வம் என்ற சொல்லே ஆளுகிருர் தொல்காப்பியர். திருவள்ளுவர் அச் சொல்லேப் பல இடங்களில் எடுத்து ஆள்கிரு.ர். கடவுள் என்ற சொல்லைத் தொல்காப்பியத்திலும் சங்க நூல...
|
admin
|
6
|
3174
|
|
|
|
பிறவிப் பெருங்கடல்
(Preview)
பிறவிப் பெருங்கடல்பிறவி ஒன்றன்பின் ஒன்ருகத் தொடர்ந்து வருவது என்பது, இந்த நாட்டிலுள்ள எல்லாச் சமயத்தினரும் உடம் பட்ட கொள்கை. ஒரே பிறவிதான் உயிருக்கு உண்டு; அப்பால் சொர்க்கமோ நரகமோ கிடைக்கும் என்ற கொள்கை இந்த காட்டுச் சமயத்தினரிடம் இல்லை. பிறவி தொடர்ந்து வருவதாயினும் அதற்குத் தொடக்க...
|
admin
|
3
|
1940
|
|
|
|
திருக்குறளும் வானோர்
(Preview)
|
admin
|
3
|
1986
|
|
|
|
கற்பக மலர்
(Preview)
கற்பக மலர் -(திருக்குறளைப் பற்றிய கட்டுரைகள்) கி. வா. ஜகந்நாதன்தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச்சங்கம் லிமிடெட்8, சின்னரெட்டி தெரு, எழும்பூர், சென்னை-8பதிப்பு ைஎழுத்தாளர்கள் ஒன்று கூடித் தங்கள் நூல்களேத் தாங்களே வெளியிட்டுக் கொள்ளத்தக்க வகையில் ஒரு நிறுவனம் இருந்தால், பல நல்ல வெளிய...
|
admin
|
7
|
2381
|
|
|
|
தெய்வம் தெய்வ வகை வானேர்
(Preview)
தெய்வம்கடவுளேத் தெய்வம் என்ற சொல்லால் குறித்தல் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தது. சொல்லதி' காரத்திலும் பொருளதிகாரத்திலும் தெய்வம் என்ற சொல்லே ஆளுகிருர் தொல்காப்பியர். திருவள்ளுவர் அச் சொல்லேப் பல இடங்களில் எடுத்து ஆள்கிரு.ர். கடவுள் என்ற சொல்லைத் தொல்காப்பியத்திலும் சங்க நூல்...
|
admin
|
3
|
2351
|
|
|
|
அறவாழி அந்தணன்
(Preview)
அறவாழி அந்தணன்அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உறுதிப் பொருளென்று சொல்வது மரபு; வட மொழியில் புருஷார்த்தம் என்று கூறுவர். மனிதனுடைய வாழ்வில் நிகழும் செயல்கள் யாவும் இந்த நான்கையும் சார்ந்தே இருக்க வேண்டுமென்பது இந்நாட்டவர் கருத்து.இந்த நான்கிலும் வீடு என்பது இன்ப துன்பங் க...
|
admin
|
2
|
1824
|
|
|
|
உவமை இல்லான்
(Preview)
உவமை இல்லான்ஒரு பெரியவர் எல்லாப் பற்றுக்களையும் விட்டுக் காட்டுக்குப் போய்த் தனியாக வாழலாம் என்று எண்ணினர். ஊருக்கு கெடுந்துாரத்தில் இருந்த காட் டுக்குச் சென்று ஒரு குடிசை கட்டிக்கொண்டு, கிடைத்த பழம் கிழங்கு முதலியவற்றை உண்டு வாழலானர். அங்கே போன சில நாட்கள் அவர் அமைதியாக இருந்தார். ப...
|
admin
|
3
|
2514
|
|
|
|
பொய் தீர் நெறி
(Preview)
பொய் தீர் நெறிஉலகம் பொய்; இதை நம்பக் கூடாது.”'கானல்நீர் பொய்; அதை நம்பி ஏமாந்து போகக் கூடாது.” -'மலடி மகன் என்பது பொய்; மலடி என்ற பெயரே அவளுக்குக் குழந்தை இல்லே என்பதைக் காட்ட G#]&y&yu ifr?**இப்படிப் பேசுகிற பேச்சில் மூன்று பொய்கள் வருகின்றன. மூன்றும் பொய் என்று சொன்னுலும் வெவ்...
|
admin
|
3
|
3042
|
|
|
|
பொருள் சேர் புகழ்
(Preview)
பொருள் சேர் புகழ்மனிதனுடைய உடம்பிலுள்ள கருவிகள் இரண்டு வகைப்படும். அறிகருவி, செய்கருவி என்பவை அவை; ஞானேந்திரியம், கர்மேந்திரியம் என்று கூறுவர். காக்கு, சுவையுணர் கருவியாக இருக்கும் போது ஞானேந் திரியமாகிறது; பேசும் கருவியாக இருக்கும்போது கர்மேந் திரிய மாகிறது. விலங்கினங்களுக்கு வ...
|
admin
|
3
|
2793
|
|
|
|
இடும்பை இலா வாழ்வு
(Preview)
இடும்பை இலா வாழ்வுகடவுள் வாழ்த்தில் கான்காவது குறளில் இறைவனே வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்று கூறுகிருர், திருவள்ளுவர். .வேண்டுதல்வேண் டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்று சொல்வதில் என்ன சிறப்பு இருக்கிறது? மனிதன் மெய்யறிவுடைய...
|
admin
|
2
|
1868
|
|
|
|
முடிந்த பயன்
(Preview)
முடிந்த பயன்திருவள்ளுவர் கடவுளே இறைவன், இறை என்று, கூறுகின்ருர், இறை என்பதற்குத் தங்குதல் என்று பொருள். எங்கும் நிறைந்திருப்பது கடவுளின் தன்மை யாதலின் இறை என்றும் இறைவனென்றும் வழங்கு வார்கள். -'அகர உயிர்போல் அறிவாகி எங்கும்நிகரில் இறைகிற்கும் நிறைந்து’’ என்ற சாத்திரப் பாடல் இந்தக்...
|
admin
|
3
|
2388
|
|
|
|
இறைவன் திருவடி
(Preview)
இறைவன் திருவடிதிருக்குறளில் முன்வாயிற் பூஞ்சோலையாக நிற்பது கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரம். அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பெரும் பகுதியாகப் பிரித்துக்கொண்டு நூல் செய்ய வந்த திருவள்ளுவர் முதலில் நான்கு அதிகாரங்களில் பாயிரம் என்ற பகுதியை வைத்திருக்கி...
|
admin
|
3
|
2431
|
|
|
|
தெய்வ வகை
(Preview)
தெய்வ வகைதிருவள்ளுவர் பொதுவாகத் தெய்வம் என்று குறிக்கும் இடங்களைப் பற்றி முன் கட்டுரையில் ஆராய்ந் தோம். அந்தச் சொல்லால் முழுமுதற் கடவுளேக் குறிப் பதும், தேவர்களேக் குறிப்பதும் உண்டென்பதை அறிந் தோம். -இப்போது, குறிப்பிட்ட சில தெய்வங்களேப் பற்றி அவர் கூறும் செய்திகளேக் கவனிப்போம்.த...
|
admin
|
2
|
2366
|
|
|
|
முடிந்த நிலை
(Preview)
முடிந்த நிலைதேவர்கள் வாழும் வானுலகம் இப்பிறவியில் நல்வினே செய்வாருக்கு உரியது என்பதைப் பல குறள்களில் திருவள்ளுவர் சொல்வதைப் பார்த்தோம். அது இந்த உலகத்தினும் சிறந்தது; மேன்மை உடையது; மேலே இருப்பதாகக் கற்பனே பண்ணப்படுவது; ஆதலின் அதனே மேலுலகம் என்றும் சொல்வர்.மேலுலகம் - இல்லெனினும் ஈ...
|
admin
|
3
|
1891
|
|
|
|
திருவள்ளுவரும் கடவுள் திருவடி பற்றிக் கொளலும்
(Preview)
திருவள்ளுவரும் கடவுள் திருவடி பற்றிக் கொளலும்
|
admin
|
11
|
1298
|
|
|