Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழலாமா?


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழலாமா?
Permalink  
 


 

மாற்கு நற்செய்தி

 

.அதிகாரம் 15: 34நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ' என்று உரக்கக் கத்தினார்.' இறைவா, இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள்.37இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.

 

அதிகாரம் 10:17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம்ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரே, நிலை வாழ்வைஉரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார்.18அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இயேசு போற்றத்தக்கவரா?

well
இயேசு சொல்லியதானதாக மத்தேயு சுவியிலுள்ள மலைப் பிரசங்கம், இதுவே இரண்டு மூன்றாகப் பிரித்து தரையில் செய்ததாக லுக்கா சுவிக் கதாசிரியர் புனைந்துள்ளார்.
இந்த மலைப் பிரசஙத்தில் ஏசு நிறைய ந்ல்ல போதனைகள் கூறுவதாக அமைந்துள்ளது. அவற்றில் சில நாம் காண்போம்.

ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப் பார்ப்போம்.முடிவு.
மத்தேயு: 5:44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

ஏசு வாழ்வில் நட்ந்தது
மத்தேயு: 10: . 5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால், நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், 6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். 7. போகையில், பரலோகராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.

ஏசு வாழ்வில் நட்ந்தது

பகைவருக்காக ஜெபம் போய் சாபம்.
11. எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள். 12. ஒரு வீட்டுக்குள் நீங்கள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். 13. அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்கு திரும்பக்கடவது; 14. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். 15. நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏசு வாழ்வில் நட்ந்தது சமாரியர்கள் என்பவர்களும் யூதர்களே, BCE 200 வாக்கில் பிரிந்தவர்கள், அப்போது பழைய ஏற்பாடு- முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே தயாரையிருக்க சமாரிய பைபிள் நியாயப் பிரமாணங்கள் 5 புத்தகம் மட்டுமே. இவர்கள் அரசியல் ரீதியில் எதிரிக்கு உத்வி செய்ததால் பிரிந்தவர்கள், ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தினுள் அனுமதி கிடையாது. யூதர்களே ஆயினும் கீழாகப் பார்க்கப்பட்டவர்களிடம் போக வேண்டம் என்கிறார் ஏசு. யூத்ப் பிரிவினர்தான் அவர்களும், ஆனால் அவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்கின்றார் இயேசு. இவர் போற்றும்படி நடக்கவில்லை.

ஏசு வாழ்வில் நட்ந்தது-பகைவருக்காக ஜெபம்

யோவான்: 17நீர்,என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.9. நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர்எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்;

20. நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னைவிசாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்

 

ஏசு வாழ்வில் நட்ந்தது ஏசு தன் வாழ்நாளில் உலக முடிவை எதிர்பார்த்தார்

send
மத்தேயு:24: 23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு:27: 34. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 35. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
மத்தேயு:27:27. மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். 28.பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 29. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். 30. அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 31. வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
die
ஒரு இயக்கத் தலைவன் தன் தொண்டர்களை சரியாக மதிப்பிட்டு பணிகளைப் பிரித்துத் தர வேண்டும். யூதாஸ் ஸ்காரியோத்துவைத் பணப்பை வைத்துக் கோள்ள ஏசு பணித்தாராம். இவர் தலைமை பண்பு இங்கு குறைபாடுள்ளது என்பது தெரியும்.

யோவான்: 13: 26. இயேசு பிரதியுத்தரமாக, நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோஅவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகியயூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.27. அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான்.

29. யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத்தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது,இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.

யோவான்: 12:4. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகியசீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து,5. இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.6. அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன்திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச்சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்

யூதரல்லாதவர்களைப் பன்றி-நாய் என்பவர், தலைமைப் பண்பு இல்லாதவர். சமாரியரிடம் நேரடியாக கேலி பேசியவர். தினமும் நிமிடத்திற்கு 400-600 ஆடு பலியும், தலைமைப் பாதிரி 88 புறா சாப்பிடச் சொல்லும் சட்டங்கள் முழுமையாக தொடரும் என்கிறார்.

 

 

 

 

 

தன்னை சாலமனைவிட மோசேயைவிடவும் பெரியவர் என பழைய ஏற்பாட்டு வார்த்தைகட்கு மீறி தற்பெருமையோடு பேசுவார்.
நல்ல் போதனைகள் யாரும் சொல்லமுடியும், ஆனால் தன் வாழ்வே ஒரு அடையாளம் என நடத்தல் வேண்டும்.
சொல்லுதல் யார்க்கும் எளிதம் அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் - என்பார் தெய்வப்புலவர்.
சுவி கதைப்படி ஏசுவின் செயல்பாடு அவரைப் போற்றதக்கவராக ஆக்கவில்லை.

 __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 1. அன்பரசன் on September 24, 2009 at 12:10 am

  ganesan says
  //. Not even single verse is added or removed from the Holy Bible. It has been tested by time and lots of scholars.//

  http://www.amazon.com/gp/product/0060859512

  Go and check the above book.

  Misquoting Jesus: The Story Behind Who Changed the Bible and Why

  It is written by the top most New testament scholor in America.

  Top 10 Verses that were not Originally in the New Testament

  1 John 5:7 – There are three that bear witness in heaven, the Father, the Word, and the Holy Spirit, and these three are one.

  One of the more famous stories in the Bible is the “Let he who is without sin cast the first stone…” incident. The next two verses that Ehrman lists are from the same encounter (from which I quote at length in the block quote).

  John 8:7 – Let the one who is without sin among you be the first to cast a stone at her.

  John 8:11 – Neither do I condemn you. Go and sin no more.

  John 8:1-11 (NRSV)

  while Jesus went to the Mount of Olives. Early in the morning he came again to the temple. All the people came to him and he sat down and began to teach them. The scribes and the Pharisees brought a woman who had been caught in adultery; and making her stand before all of them, they said to him, ‘Teacher, this woman was caught in the very act of committing adultery. Now in the law Moses commanded us to stone such women. Now what do you say?’ They said this to test him, so that they might have some charge to bring against him. Jesus bent down and wrote with his finger on the ground. When they kept on questioning him, he straightened up and said to them, ‘Let anyone among you who is without sin be the first to throw a stone at her.’ And once again he bent down and wrote on the ground. When they heard it, they went away, one by one, beginning with the elders; and Jesus was left alone with the woman standing before him. Jesus straightened up and said to her, ‘Woman, where are they? Has no one condemned you?’ She said, ‘No one, sir.’ And Jesus said, ‘Neither do I condemn you. Go your way, and from now on do not sin again.’

  I was expecting as a result of my brief article: “Jesus: Unoriginal Moral Thinker” for someone to have mentioned this story from the Gospel of John. So far, I haven’t had it claimed as a response to the implicit challenge that Jesus never really taught anything original — and the things that were original were immoral (for example, a thought-crime is equivalent to the actual crime).

  If someone had mentioned the “cast the first stone” as an original moral, I would pointed out two problems. First, this story, which only appears in the Gospel of John, is a later addition. Not only does Ehrman make this point, but so does the Harper Collins Study Bible:

  “The most ancient authorities lack 7.53—8.11; other authorities add the passage here or after 7.36 or after 21.25 or after Luke 21.38, with variations of text; some mark the passage as doubtful. Scholars generally agree that this story was not originally part of the Gospel of John.“ (My emphasis added) – p 1830 Harper Collins Study Bible (which I recommend if you are serious about having a scholarly Bible for reference).

  The second problem is that it’s pretty hard to get a moral principle out of the story that is useful: don’t punish people unless you have never done anything wrong, ever?

  Seriously though, think of how pervasive the story of ‘casting the first stone’ is in society — it is one of the most popular stories of the entire Bible — and it was not in the original Gospel account!

  Luke 22:44 – In his anguish Jesus began to pray more earnestly, and his sweat became like great drops of blood falling to the ground.

  Luke 22:20 – And in the same way after supper Jesus took the cup and said, “This cup that is poured out for you is the new covenant in my blood.”

  The following two verses form the basis of my essay: Ridiculous Ending to the Gospel of Mark. This essay gives an explicit example of how I would steer the conversation if the person I was arguing with did not believe that the ending to the Gospel of Mark was a later addition.

  Mark 16:17 – These signs will accompany those who believe: in my name they will cast out demons and they will speak with new tongues.

  Mark 16:18 – And they will take up snakes in their hands, and if they drink any poison it will not harm them, and they will lay their hands on the sick and they will become well.

  The last three verses round out the top ten:

  John 5:4 – For an angel of the Lord went down at certain times into the pool and disturbed the waters; and whoever was the first to step in when the water was disturbed was healed of whatever disease he had.

  Luke 24:12 – But Peter rose up and ran to the tomb, and stooping down to look in, he saw the linen clothes by themselves. And he went away to his own home, marveling at what had happened.

  Luke 24:51 – And when Jesus blessed them he departed from them and he was taken up into heaven.

  It’s worthwhile to go through each of these verses and think about the implications of each verse that was added. Being well-versed in the history of the Bible is very useful knowledge to have if you want to engage people.

  Study up and get out

   


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அன்பரசன் on September 24, 2009 at 12:22 am

Mark’s Novel ends 16.8

The last twelve verses, 16:9–20, are not present in the fourth century manuscripts Sinaiticus and Vaticanus, the earliest complete manuscripts of Mark.

These are later additions.

But let us see how the Mark 16:8 ends.

16:8 And they went out quickly, and fled from the sepulchre; for they trembled and were amazed: neither said they any thing to any man; for they were afraid.

That is it. The women who saw the empty tomb told no one. This is a heroic fiction. It ends like that. That is all.

Then once it becomes a religion, the people who make money out of this, the churchman, want to add additions to this so that the information is told lot of people and the Jesus appears to the people. The jesus appearing to people is NOT in the original historic novel.

Get it?__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அன்பரசன் on September 24, 2009 at 12:03 am

அசோக் கணேசன் ஜோக் மேல‌ ஜோக் சொல்றாரு.

//The Isreal mentioned here is need to be the actuall Jews.
Israel – which we get from the Greek, is originally in the Hebrew, “Yisrael”.
Yisrael means, quite literally, “He has striven with God,” or “He has been saved by God,” based on which translation of “sra” was meant to be used.

//

As Ashok seems not to understand tamil, let me continue in English

Israel is always written as Yisrael in Hebrew and Greek. So “Yisrael Beiteinu” is a political party in Israel.

The twisted meaning of “He has striven with God” is usual twisted logic of Christians to justify their folly.

// hundred and forty and four thousand of all the tribes of the children of Israel. //

let us replace his translation into the above text

// hundred and forty and four thousand of all the tribes of the children of he has striven with god. //

Does this make sense?

So whoever is tribe of the children of the people who have striven for god will go into heaven?

What a nonsense!

//These are they which were not defiled with women; for they are virgins//

If they are virgins, how can they have children who will go to the heaven?

So the only meaning is “hundred and forty and four thousand of all the tribes of the children of Israel.” and israel denotes only Israel, and no such replacement as dreamed by the missionary ganesan is allowed. Poor guy!

//After these things I looked, and behold, a great multitude which no one could number, of all nations, tribes, peoples, and tongues, standing before the throne and before the Lamb, clothed with white robes, with palm branches in their hands.//

multitude is nothing but the dispersed jews who were dispersed by the war into various nations of that world. Jews Who speak greek and many different languages.

Same case with the “dogs” connotation to the Syrophenician woman in Mark. Mark writes a heroic fiction where the Jewish hero (jesus) is killed. That becomes a religion later. Then the Luke and others rewrite the Mark to be palatable to the non jews.

See this even the christian preachers know that.

http://johnharmstrong.typepad.com/john_h_armstrong_/2009/01/pearls-swine-and-forced-character-formation.html

//Dogs and swine were Jewish terms of contempt used for Gentiles.//

But they somehow try to reinterpret the jewish words into something that would look good for this jebus jew fellow.

When Jesus said these words in the historic novel, the writer and the character should have been fully aware of the implications of these words in that context. But these missionaries who write in Ganesan name want to display a decent meaning to these words. Crazy people.

No doubt that Indians are suckers.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

“The idea of a Universal Deity does not exist for most of the Biblical period; and every religion including YAWHism alest implicitly acnowledged the existance of other Gods (who however, tended to be impotent outside the boundaries of their own realms. Under these circumstances it was inevitable that a covenant of Israel enterend in to which Yahweh would focus on possession of the Land, the “promissed Land andthat this possession would ratify the exclusiveness of the relationship with their Diety in a very material way. The Biblical picture of a promissed Land is a strangly idealised one(for Eg.inthe allocation of Palestine to the different tribes, or the fixation as up on “Mount Zopm” a PLACE THAT OWE MORE TO THE IMAGINATION OF THE PROPHETS THAN TO THE TOPOGRAPHY OF JERUSALEM-
” Bible as Literature” , Oxford University Press

And what Scholars says

“Though most of this material is familiar to Scholars and specialists in the Fields, it is seldom made available to the wider Public and even when it does find its way into the books on the early Christian movement, it does not play a Major role in shaping our view of Christianity.”
Page – xi-xii, Professor L.Wiken, Professor of History of Christianity –Notre dame University; Published by Yale University Press.

“In contrast to the “Keep them Ignorant” policy, Protestantism has often, though not always, empasised literacy so that people could read the bible. The result was an enormous splintering of Protestantism. As people read, they also interpreted and often their interpretation was different from their Superiors, their denomination etd., So they started their Own Denomination.
There are over 20,280 Christian Denominations in the world most of them Protestant, many of them based on some Variant interpretation of Bible”
Pate 13,14. “Authority, The Bible Who needs it-“ Henry O.Thompson- Practising Pastor & visiting Professor of Jordan University.

“Surely God almighty could have found a less Blood thirst way of getting the Hebrews out of Egypt than murdering the Egyptian First Born (I am a First Born son, and I have a first born child) and killing the pursuing Forces of Pharaoh – a little sand storm would have stopped them with dry feet on the western shore. The vast Majority of those Egyptian mothers and fathers had nothing and to do with keeping the Hebrews in Egypt. Why should innocent Children be murdered and Parents suffer such loss when God himself hastened Pharaoh’s heart to keep the Hebrew there”

P-42 “Authority, The Bible Who needs it-“ Henry O.Thompson__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அன்பரசன் on September 23, 2009 at 5:59 pm

Rev 22:15 For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie.

இங்கே திரும்பவும் dogs நாய்கள் என்ற பதம் வருகிறது. இவர்களெல்லாம் சொர்க்கத்துக்கு போகமாட்டார்கள். dogs என்பது யூதர்களல்லாதவர்களை குறிக்க பைபிளில் உபயோகிக்கப்படும் பதம். swine என்பது யூதர்களாக இருந்தும் பன்றிக்கறியை தின்பவர்களை குறிக்க உபயோகப்படுத்தப்படும் பதம்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

The level of Indian Education and Trade was much Higher than before the arrival of Missionaries and Christian Church.
I quote from Betrend Russel, Nobel Price winner
“You find as you look around the world, that every single bit of progress in humane feeling, every improvement in the Criminal Law, every step towards the diminution of war, every step towards better treatment of the Coloured races, or every mitigation of Slavery, every progress that there has been in the world, has been consistently opposed by the organized church. Churches in the world, I Say quiet deliberately that the Christian religion, as recoginised in its Churches has been and still is the principal enemy of moral progress in the world.”

-Noble Price Winner and most Renowned Philosphy Professor of 20th Century in his “Why I am not Christian”
நீங்கள் உலகத்தின் அனைத்து பக்கங்களையும் திரும்பிப் பாருங்கள், உலகில் வந்துள்ள ஒவ்வொரு மனித குல எண்ணங்களின் உணார்ச்சிகளின் முன்னேற்றமும், ஒவ்வொரு குற்றவியல் தடுப்பு சட்டங்களில், போர்கள் வராமல் தடுத்தது, பிற நிற இனத்தவரை சரிசமமாக நடதுதலில், அல்லது ஒவ்வொரு அடிமைகள் மீட்பு என்பதில், ஏன் உலகின் ஒவ்வொரு முன்னேற்றமும் கிறிஸ்துவ சர்ச்சின் தீவீர எதிர்ப்பை மீறீயே வளர்ந்தது.
நான் தெளிவாகவே கூறுகிறேந் கிறிஸ்துவ மதத்தின் சர்ச்சுகள் மனித குல நீதியான நேர்மையான் முன்னெற்றத்தின் முதல் மற்றும் முக்கியமான எதிரி இன்று வரை தொடர்கிறது.
- நான் ஏன் கிறிஸ்துவனல்லவில் பெட்ரெண்ட் ரஸ்ஸல்- நோபல் பரிசு பெற்றவடும், 20ம் நூற்றாண்டின் ஒப்பற்ற தத்துவ ஞானியுமாவார் தன் கட்டுரை- நான் ஏன் கிறிஸ்துவனல்லவில்__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 1. தேவப்ரியா சாலமன் on September 28, 2009 at 7:14 pm

  2. glady -23 September 2009 at 1:29 am
  பைபிள் அதனை நம்புபவருக்காகக் கொடுக்கப்பட்டது;
  யாரையும் நம்ப வைக்க செயற்கையாகப் புனையப்பட்டதல்ல;

  Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
  How was Hebrews living during OT times.

  The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
  Page-77

  A History book designed with a specifically religious purpose. Its elements were chosen and arranged and given emphasis to prove a point; namely when the people of Israel were faithful to their Deity and observed his Status, they Prospered, but when they gave their allegiance to Alien Gods, they suffered at the hands of their enemies. A Prediction that this would be the case for the Israelites was put in to the mouth of Moses at the end of Deuteronomy. P-67

  Eevents of the Past are set for not to provide an objective account of the past but to serve the needs of some specific Contemporary Audience for whom each Author had a particular concern. Page-71

  The small corner of the eastern Mediterranean, we have to keep reminding ourselves that ir takes up onhly a third of that Coast – pracitically speaking was the whole world to them. Page- 77

  The effect of such a limited perspective is to Magnify everything presented. Pg-77//

  //glady -23 September 2009 at 1:29 am -பைபிள் அதனை நம்புபவருக்காகக் கொடுக்கப்பட்டது;
  யாரையும் நம்ப வைக்க செயற்கையாகப் புனையப்பட்டதல்ல;
  இதனைக் குறித்து எதுவும் அறியாத ஒரு “பொறம்போக்கு” வந்து இப்படி ஒரு வம்சமே உலகில் வாழ்ந்ததற்கான ஆதாரமில்லை என்றால் என்ன அர்த்தம்?//

  ஆதியாகமம்: 38
  7. யூதாவின் மூத்தமகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை கொன்னுப் போட்டார்.8. அப்பொழுது யூதா ஓனானை நோக்கி, நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.9. அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததியுண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.10. அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் கொன்னுப்போட்டார்.
  இச்சம்பவம் நிகழ்ந்ந்தது இப்புராண நாயகன் வாழ்ந்ததாகப் படும் BCE 2000 வாக்கில்.
  நீங்கள் மோசே தான் முதல் 5 புத்தகங்களையும் புனைந்தார் எனில் அது BCE 13ம் நுற்றாண்டு- இந்த கர்த்தர் கொன்னு போட்டார் என்றால் என்ன அர்த்தம்? இது பார்த்துச் சொன்னதா? புனைந்ததா? அல்லது பெரும்பான்மையான பைபிளியல் அறிஞர்கள் முதல் 5 புத்தகங்களையும் BCE 3ம் நுற்றாண்டில் புனையப்பட்டது என்கின்றனர், அப்போதும் யாரும் எதுவும் பார்த்து எழுதியிருக்க முடியாது.
  தாவீது ராஜா அடுத்தவர் மனிவியைக் கூப்பிட்டு கெடுத்த கதையும் பழைய ஏற்பாட்டில் உள்ளது. தாவீது மகன் அம்மோன் தன் தங்கை தாமரை கற்பழித்த கதையும் உள்ளது. கர்த்தர் அப்பொழுது கொன்னு போடவில்லை.
  தாவீது ராஜா குறைந்தது 3 அடுத்தவர் மனைவியை அபகரித்தது உள்ளது, அட்தியாயம் தேவையா? பிறகு தாவீது ராஜா நிர்வாணமாக பிற பெண்கள் பார்க்க நடுத்தெருவில் நடனமாடி கர்த்தரிடம் மன்னிப்பு பெற்றதும் பைபிளில் உள்ளது. கர்த்தர் மன்னித்தது புனைந்ததா அல்லது நடுத்தெருவில் நிர்வாணமாக ஆடினால் மன்னிப்பாரா?

  நான் காட்டிய உண்மைகள் 19ம் நுற்றாண்டு முதல் பைபிளியல் அறிஞர்கள் அறிந்ததே. அதை மறைப்பது சர்ச்சின் மிகப் பெரும் பணியாகத் தொடர்கிறது. உங்கள் மார்க்கத்தின் பற்று – அளவுக்கு அதிகமாகி மார்க்க வெறி என்னும் நிலையில் தடுமாறுகிறீர்கள்.

  Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
  இந்த பைபிளியல் அறிஞர் இவர் யூதராகத்தான் இன்னும் உள்ளார். இவர் பேட்டியில் யாத்திரை ஆகமம் என்பது முழு கட்டுக்கதை ஆனால் வருடா வருடம் நானும் பஸ்கா பண்ட்கை என் பெண்ணுடன் கொண்டாடுகிறேன் என்றுள்ளார்.
  இவர் இந்நூல் எழுதிய பின்னரும் துறை தலைவராக முன்னேற்றமும் பெற்றுள்ளார்.
  http://en.wikipedia.org/wiki/The_Bible_Unearthed

  உண்மைகளை மறைக்க முடியாது. உலக பகுத்தறிவு இயக்கத்தின் தந்தை எனப்படும் தாமஸ் பைன் எழுதிய “ஆய்வின் காலம்”; Thomas Paine – “Age of Reason” என்னும் நுலிற்காக அவரைக் கொல்ல சர்ச் முனைந்தது, அவர் எழுதும் போது 80 வயது நெருங்கியவர், அது அவரைக் காப்பாற்றியது, ஆனால் அந்த நூலில் உள்ள பெரும்பாலான கருத்துக்களை பெரும்பாலான பைபிளியல் அறிஞர்களும் சரியே என எழுதியுள்ளார்கள்.

  கத்தோலிக்க சர்ச்சோ போப்பரசரோ பெரும் புள்ளிகள் என்று நான் பதியவில்லை. மறுப்பணி(ப்ரோட்டஸ்டண்ட்) 25000க்கும் மேற்பட்ட பிரிவுகள்- எதைச் சொன்னாலும் நான் அப்பிரிவு எனலாம். மறுப்பணி அறிஞர்களும் இதையே கூறியுள்ளனர், அவர்கள் பிரிவு போடாமல் நான் அவர்கள் பணி புரியும் பதவி தருகிறேன். “தடையில்லை-அச்சிடலாம்” என்னும் முத்திரையை இரண்டு ஆர்ச் பிஷப்கள் கொடுத்துள்ளனர் எனில் அது பெரும்பாலான அறிஞர்கள் ஏற்பது என்னும் பொருள்.

  உங்கள் மார்க்க வெறி உங்கள் ஞானத்தை மறைக்கிறது. மார்க்கம் ப்ற்றி உங்கள் இருதயத்தில் எற்றப் பட்டுள்ள மூட நம்பிக்கைகள் உங்களை நிலை குலைய செய்கிறது.
  இவ்வசனங்களைப் படியுங்களேன்.
  மாற்கு: 4:22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராதமறை பொருளுமில்லை.23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
  லூக்கா16:10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
  உண்மைகளே காப்பாற்றும். இருதயம் கொண்டிருக்கும் மூட நம்பிக்கையை தூக்கி எறிந்து ஞானமாய் நடந்து கொள்ளுங்கள்.

  நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

   


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தேவப்ரியா சாலமன் on September 29, 2009 at 7:31 am

There are many Gods in Bible and Lord is only for Israel. Lord cannot make Abraham in Babylon(Iraq) or
Moses and co in Egypt. LORD would be effective in Israel

1 இராஜாக்கள்: 11

சீதோனியரின் தேவி-அஸ்தரோத்

அம்மோனியரின்- மில்கோம்

மோவாபியரின்-காமோசு

அம்மோன் புத்திரரின் -மோளோகு

2 இராஜாக்கள்: 17:

பாபிலோனின் மனுஷர் -சுக்கோத் பெனோத்தையும்,
கூத்தின் மனுஷர் -நேர்காலையும்,
ஆமாத்தின் மனுஷர் -அசிமாவையும்,31.
ஆவியர் நிபேகாசையும் -தர்தாக்கையும்
செப்பர்வியர் செப்பர்வாயிமின் -அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும்

If Biblical Language can be used if these Gods of neighbouring countries can be called அருவருப்பாகிய
then Israel’ அருவருப்பாகியவர் கர்த்தர்.

Fear God and Truth__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 1. தேவப்ரியா சாலமன் on December 10, 2009 at 5:55 am

  ஸ்டீபன் பாஸ்கர் Says: in my blog
  December 9, 2009 at 1:14 pm |
  சகோதரர் சில்சாம்,
  தேவப்பிரியாவின் எழுத்தையும் உங்களுடைய பதிலையும் படித்தேன். குழப்பமே மிஞ்சியது.

  //லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவை மிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.//

  இது தேவப்பிரியாவின் கருத்து மட்டுமே என்று சொல்லவியலாது. சமீபகாலத்து புதிய ஏற்பாட்டு ஆய்வாளர்கள் எல்லோருமே யூதரல்லாதவர்களை நாய்கள் என்று இயேசு சொல்வதை சால்ஜாப்பு சொல்லி மழுப்ப முயல்கிறார்கள்.

  ஆனால் நீங்கள் சொல்வது என்னவென்றால், அந்த கிரேக்க பெண்மணியை சோதிக்க இயேசு சொல்வதாக கூறுகிறீர்கள்.

  ஆனால் அடுத்த வரி அப்படி அல்ல என்று நிரூபிக்கிறதே..
  //‘இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப் பட்டேன் ‘ //

  இது இயேசு சொன்னதுதானே? அப்படியானால், இயேசு பொய் சொன்னாரா? இயேசு பொய் சொல்லவே மாட்டார் என்றால், இது உண்மை என்றுதானே பொருள்? அப்படியானால், இயேசு யூதர்களுக்காகத்தான் வந்தாக சொல்கிறாரே அன்றி தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ வந்ததாக நாமாக கூறிக்கொள்கிறோம் என்றுதானே பொருள்? கிரேக்க பெண்மணிக்கு விளக்கம் கொடுப்பதற்காக இப்படி பொய் சொன்னார் என்று சொல்கிறீர்களா? அப்படி பொய் பேசுவது இயேசுவுக்கு முறையாகுமா? ஏன் இப்படி பொய் சொல்லி ஒரு விஷயத்தை விளக்குவானேன்? நேரடியாக, “யூதர்கள் யூதரல்லாதவர்களை நாய்கள் என்று கூறுகிறார்கள். நான் அப்படி கூறமாட்டேன். நீயும் என் அன்புக்கு பாத்திரமானவளே. உன் குழந்தையை நான் குணப்படுத்துவேன்” என்று கூறியிருந்தால் சரியான விளக்கமாக இருந்திருக்குமே?

  ஒரு கடவுளே ஆனாலும், தமிழர்களை நாய்கள் என்று கூறுபவரை எப்படி வணங்குவது? போற்றுவது?

  இல்லை அவர் பொய் சொன்னார், அவர் எல்லோருக்காகவும்தான் வந்தார் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

  நீங்கள் எழுதுவது சால்ஜாப்பு செய்வது மாதிரிதான் தோன்றுகிறது.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இயேசு பழைய உடம்பில் உயிரோடு எழுந்து வந்த கட்டுக் கதை.

கதாசிரியர் தன்னிச்சையாய் ரீல் வ்டுவதை எப்படி நாட்டாமை ஏற்கிறார்?

தேவைக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றி மாற்றி புனையப் பட்டது தெளிவாகப் புரியும். மாற்கு சுவிசேஷம் 70-95 இடையே புனையப்பட்டது. 4ம் நூற்றாண்டிற்கு முன்பான எந்த முக்கிய ஏட்டிலும் 16:8௨0 வசனங்கள் இல்லை. இவை தமிழ் பைபிள்களில் கீழ்குறிப்பாகத் தரப்படவில்லை- ஆங்கிலம் போலே.

மாற்கு, மத்தேயு- இவ்விரண்டு கதாசிரியரும் காட்சி கலிலேயாவில் எனப் புனைய இயேசு உயிரோடு இருந்தபோதே கலிலேயா செல்வதாகச் சொன்னதாகக் கதை- தீர்க்கம்- முன் அறிவிப்பு என்பதாக. 3 வது சுவி- லூக்காவில் காட்சி ஜெருசலேமில் எனவே கலிலேயாவில் காட்சி என்னும் முன் அறிவிப்பு வசனம் இல்லை. பழைய உடம்பில் உயிரோடு எழுந்த அன்றே பரலோகம் எடுத்துக் கொள்ளப் பட்டார் எனக் கதை. ஒரே கதாசிரியர் பின்பு வேறு மாதிரிப் புனையும் கதை. அப்போஸ்தலர் நடபடிகள் என்பதில்

மாற்கு16: 1. ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகியமரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படிஅவைகளை வாங்கிக்கொண்டு,2. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோதுகல்லறையினிடத்தில் வந்து,3. கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான்என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.4. அந்தக்கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அதுதள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள்.5. அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய்வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.6. அவன் அவர்களை நோக்கி, பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்டநசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர்இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.7. நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்,உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச்சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச்சொல்லுங்கள் என்றான்.8. நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய்வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள்பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.
மாற்கு: 14 26. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப்புறப்பட்டுப் போனார்கள்.27. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள்சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள்எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.28. ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னேகலிலேயாவுக்குப் போவேன் என்றார்.

மத்தேயு: 28 1. ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். 2. அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 3. அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. 4. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். 5. தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி, நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். 6. அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; 7. சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
16. பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
மத்தேயு 26:32. ஆகிலும், நான் உயிர்த்தெழுந்த பின்பு, கலிலேயாவுக்குப் போவேன் என்றார்

3 வது சுவி- லூக்காவில் காட்சி ஜெருசலேமில் எனவே கலிலேயாவில் காட்சி என்னும் முன் அறிவிப்பு வசனம் இல்லை. பழைய உடம்பில் உயிரோடு எழுந்த அன்றே பரலோகம் எடுத்துக் கொள்ளப் பட்டார் எனக் கதை.

லுூக்கா: 24 1. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின அந்த கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.2. கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு,3. உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,4. அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள்.5. அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி, உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 10. இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே 50. பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.51. அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

கல்லறையா அல்லது ஓட்டல் அறையா? 3+ சில பெண்கள் உள்ளே சென்று வரும்படியாக?

யார் சென்றது? ஏன் ஒவ்வொரு கதாசிரியரும் வெவ்வேறு பெயர்களை கூறி மாற்றியுள்ளார்? படிக்கும் மக்கள் அறிவைப் பயன்படுத்துங்கள்.

ஒரே கதாசிரியர் பின்பு வேறு மாதிரிப் புனையும் கதை. அப்போஸ்தலர் நடபடிகள் என்பதில்
அப்போஸ்தலர் பணி 1.3 இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்: பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.9 இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது.10 அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி,11 கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர்.12 பின்பு அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள்

ஏன் ஒவ்வொரு கதாசிரியரும் வெவ்வேறு பெயர்களை கூறி மாற்றியுள்ளார்? படிக்கும் மக்கள் அறிவைப் பயன்படுத்துங்கள். தேவைக்கு ஏற்ப மாற்றீ மாற்றீ கதை ரீல் விடும் இவை புனித நூல்களா? இவற்றிற்கு எந்தவிதமான வரலாற்றுத் த்ன்மையும் கிடையாது.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தேவப்ரியா சாலமன் on December 5, 2009 at 6:12 am

//Christian
25 November 2009 at 4:15 pm
வேத வார்த்தைகளை திரிப்பதில் தேவப்ரியா சாலமன், பிசாசுக்கு இணையாக வருகிறார்.-அவருடைய இஸ்ரேல பற்றிய ஞானம், பின்வரும் வாக்கியத்தில் தெரிகிறது.//கல்லறையா அல்லது ஓட்டல் அறையா? 3+ சில பெண்கள் உள்ளே சென்று வரும்படியாக? //

மனிதன் மற்ற மிருகம் போலே நிர்வாணமாக அலைய வேண்டும் என்றும் அறிவு வேண்டாம் என்றும் கர்த்தர் விரும்பினார். நல்லவேளை சாத்தான் உதவ மனிதன் – நன்மை தீமை அறிய பகுத்தறிவு பெற்றான். பகுத்தறிவை பயன்படுத்துவோர் உண்மைகளைத் தேடி அறியலாம்.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கடவுளின் மகன்களே.
அனைவரும் புனிதமானவர்களே.
கடவுள் என்பவன் வேன்டுதல் விறுப்பு இல்லதவன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்னும் கட்டுக் கதைகள் கடவுளை ஒரு சாராரின்
எதிரி என ஆக்கும்.
மிருகங்கள் அனைத்தும் பிறந்து இனப் பெருக்கம் செய்து இறக்கிறதே. அவை எந்த
ஆதி பாவமும் செய்யவில்லை. மனிதனும் அப்படியே.
பல கோடி பேர் நரகம் செல்கின்றனர் ஒரு ஊக உருவகக் கதையே
படைப்பை பற்றிய ஒரு ஊக உருவகக் கதையே ஆதாம் கதை. வரவேண்டிய மேசிய ஆதாம்
பாவத்தை நீக்கினார் எனில் அதன் பின் மனிதன் மரணம் அடையக் கூடாது.
மனிதனின் மரணம் தொடர்கிறது. இயேசு கிறிஸ்துவும் இல்லை. கடவுள் மகனும்
இல்லை. அனைத்தும் கட்டுக் கதைகள்.

இயேசு தன்னை ஏற்பவர்கள் இந்த பூமியில் மரணமடைவதில்லை என்றார்.
யோவான்: 6 48. ஜீவ அப்பம் நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே
மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன்
மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே
வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன்
என்றென்றைக்கும்பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

No one has eaten this including Paul or this Words are Fraud by the Author or Jesus is a Fraud. Please show me one person who is living without death in earth.

கல்லறை என்பது ஒரு சவத்தை அல்லது பிண உடலை வைக்க தோண்டப்படும் சிறு குகை. அதனுள் சென்று யாரும் நிற்க முடியாது.

ஆனால் பலர் உள்ளே நின்றதாக சுவிகள் கூறூவதைத் தான் விமர்சித்துள்ளேன்.

Remember this Law-
உபாகமம்: 24: 16 -பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்.

The Existing Church of Sepulcher (கல்லறை சர்ச்) location was not known to church till 4th Century is History, and entire Gospel stories are myths.__________________


Member

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

http://www.jesustheheresy.com/contrast.html

Contrasting Accounts  of Jesus

To modern eyes, Jesus of Nazareth is presented as a prophet, teacher, healer, social revolutionary – even God. This Jesus the Christ seemingly has his act together. We view a composite, unified portrait – witness the many Renaissance paintings of a pale, gaunt, stoic and glassy-eyed Savior.

Jesus is the same – yesterday, today and forever. There is harmony of the gospels – an ability to weave disparate accounts together forming a single, coherent tapestry of Jesus’ birth, ministry, death and resurrection.

In addition to the Gospel of Thomas, other non-canonical gospels that have been reviewed include the Secret Book of James, Dialogue of the Saviour, Gospel of Mary, Infancy Gospel of Thomas, Infancy Gospel of James, Gospel of the Hebrews, Gospel of the Ebionites, Gospel of the Nazarean, and several other fragmentary gospel manuscript sources.

Is it really this easy?

Is the Jesus of Matthew the same as the Jesus portrayed in Luke? What about the gospels of Mark and John? What happens if we step outside the bounds of accepted New Testament, to include other largely contemporaneous albeit non-canonical Christian gospels?

What happens when we confine our gaze to the writings of just a single author? Can the teachings and actions of Jesus be considered as internally consistent when viewed from the perspective of Matthew alone? Or Mark? Or Luke? Or John?Approach to Contrasting Accounts
Rather than starting from the premise that there is a harmony inherent to the New Testament, we take the opposite tack. The hypothesis at the core of this research is that the story of Jesus is not necessarily one of consistency and harmony, but rather more an account of contradiction and conflict.

Presented is evidence of conflicting interpretations for Jesus – organized around a series of 24 different topics. The first 6 topics compare the narrative structure with which the Jesus story is told – from birth to death and resurrection. The next 18 topics address contrasting viewpoints covering 18 separate theological topics – ranging from role of charity in Jesus’ ministry to Jesus’ acceptance of women.

Structure

 • Birth of Jesus – by mention or more complete description
 • Healing Miracles – reported curing of physical or psychological illnesses by Jesus
 • Nature Miracles – involving apparent supernatural control over empirically observed physical laws of nature
 • Parables – examples of the unique stories and allegories spoken by Jesus
 • Death of Jesus – by mention or more complete description
 • Resurrection – similarly by mention or more complete description

Content & Viewpoints

 • Charity – emphasis on actions and sayings of Jesus out of love for others, particularly those viewed as disenfranchised within the society of the time
 • Disciples – whether the twelve chosen are portrayed in a positive way
 • Divinity of Jesus – notably whether Jesus is identified as God
 • Economy of Redistribution – indicating support for distributing financial or other material resources to the disenfranchised
 • Eschatology – denoting emphasis on prophesy including apocalyptic descriptions (of the end times)
 • Gentiles – whether Jesus explicitly indicated acceptance
 • Heaven – identification as an after-life with God
 • Hell – identification as an afterlife separated from God (or as other terms translated by various Bible versions for Hell)
 • Kingdom of God Now – with emphasis on the degree to which the kingdom is available on earth during human existence
 • Message Ambivalence – denoting apparent inconsistencies in the teachings or actions of Jesus
 • Messiah – representing Jesus as the fulfillment of Jewish prophecy as the anointed of God.
 • Prophecy Historicized – involving claims of Old Testament prophecy fulfillment by Jesus
 • Prophecy Projected – with claims made by Jesus of future conditions subsequent to his death and resurrection
 • Salvation – specifically linked to the concepts of faith and grace
 • Social Revolution – based on whether Jesus is portrayed as advocating changes in governmental or political structures (outside the spiritual sphere)
 • Torah Law – whether adherence was explicitly advocated by Jesus
 • Wisdom & Word – portrayal of Jesus in these spiritual/non-material terms
 • Women – based on whether Jesus explicitly advocated equal or compensatory treatment

Each of these topics is covered from the perspective, first, of the four canonical gospel writers, then from the New Testament epistles of Paul and James, then from Thomas and the other so-called non-canonical gospels.

Of the Pauline gospels, we rely primarily on epistles to the Romans, Corinthians, and Galatians as most widely ascribed to Paul’s authorship by scholars and theologians of all stripes. For John’s writings, focus is on the fourth gospel, since authorship of the Johannine epistles and the Apocalypse (Revelation) has been more widely disputed.
At-A-Glance Overview
Pages of discussion can be summarized at a glance – by a one-page chart illustrating the contrasting accounts of Jesus.

table1.gif

tab1legend.gif

Each account is assessed based on the degree to which the characteristic expressed appears to fit (or correspond) with the account of each account. Those identified asgood fit are books which appear to strongly support or endorse the concept or characteristic considered.

A partial fit is noted for books where a case can be made, but the evidence is more scant or inferential (rather than explicit). And those indicated as little or no fit indicate writings that either directly contradict or simply do not have any reference to a particular characteristic.

In a few cases, question marks (?) are noted. In these situations, the text and its application are more uncertain – or may be ambivalent with opinions both pro and con expressed.

This at-a-glance chart reveals both strong similarities between some accounts of the Jesus story as well as definite differences. There is virtually no topic for which complete unanimity of opinion can be found across sources for which comparisons have been made.

On issues of structure, there is general consistency across the four gospels – except for topics addressing Jesus’ birth, healing miracles, and use of parables. There is much less consistency indicated for the other New Testament and non-canonical writers.

The gospels of Matthew and Luke parallel each other most in content and viewpoint, although there are major differences on views regarding such topics as charity, economics and timing of the kingdom of God, social action and role of women.

Mark and John are more distinctive, varying in outlook from the gospels of Matthew/Luke and from each other. Mark is ambivalent on more topics than the other gospel writers.

Perspectives of James are considerably different from those of Paul. The non-canonical Gospel of Thomas aligns closely with Luke on items such as extensive use of parables, emphasis on charity, and imminence of the kingdom of God. Thomas aligns with Mark in the ambivalence of Jesus’ message and with John with absence of any reference to hell.

As might be expected, the other gospels (outside the accepted New Testament) reflect quite varied approaches in their interpretation of Jesus life and ministry. Of note is the absence of Jesus’ parables, non-acceptance of Gentiles, and the lack of any reference to hell in these non-canonical works.

Nearly 20 centuries of Christian tradition have conditioned us to expect a harmony of the Jesus accounts. The reality is that harmony gives way to dissonance.

Is it any surprise that even modern Christendom presents no unified interpretation – but rather multiple denominations, sects and schisms? But the news is not all necessarily bad.

The Jesus who emerges from these disparate accounts is infinitely more interesting and engaging. Multiple images of this reputed god-man in action capture our attention longer than the single, glazed portrait. Who could ask for more?


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Did Jesus Exist? An All Out War Among the Experts

http://jamestabor.com/

I recently called attention here to the rather spirited response of Thomas Thompson to Bart Ehrman regarding how the so-called “mythicists” are portrayed in his new book,Did Jesus Exist? on the web site Bible and Interpretation. Previously, Thompson’s co-editor, Thomas Verenna had taken Ehrman to task as well on the same site here, asserting:

While Ehrman spends a great deal of time analyzing the evidence, he does so in ways which ignore the more recent critical scholarship which undercuts his entire position. In other words, the case for a historical Jesus is far weaker than Ehrman lets on.

The Jesus of Christian Imagination

Just today Maurice Casey has posted a response to Thomas Thompson, not so much to defend Ehrman, he says, as to point out that Thompson is simply incompetent as a New Testament scholar. His provocative title, “Is Not This an Incompetent New Testament scholar? A Response to Thomas L. Thompson,” is meant to be a play on Thompson’s original post, “Is This Not the Carpenter’s Son?” You don’t want to miss these exchanges. You might also want to take a look at Prof. Casey’s sharp overview of the “mythicist” position here. As John Loftus recently pointed out, there is an “all out war” on this topic bouncing back and forth in the biblioblogosphere, see his post here.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

“Jesus, son of Pantera”

 

About 177 AD the Greek philosopher Celsus, in his book ‘The True Word’, expressed what appears to have been the consensus Jewish opinion about Jesus, that his father was a Roman soldier called Pantera. ‘Pantera’ means Panther and was a fairly common name among Roman soldiers. The rumor is repeated in the Talmud and in medieval Jewish writings where Jesus is referred to as “Yeshu ben Pantera”.

Pantera's gravestone is the one on the left

In 1859 a gravestone surfaced in Germany for a Roman soldier called Tiberius Iulius Abdes Pantera, whose unit Cohors I Sagittariorum had served in Judea before Germany – romantic historians have hypothesized this to be Jesus’ father, especially as ‘Abdes’ (‘servant of God’) suggests a Jewish background.

Tib(erius) Iul(ius) Abdes Pantera
Sidonia ann(orum) LXII
stipen(diorum) XXXX miles exs(ignifer?)
coh(orte) I sagittariorum
h(ic) s(itus) e(st)
Tiberius Iulius Abdes Pantera
from Sidon, aged 62 years
served 40 years, former standard bearer (?)
of the First Cohort of Archers
lies here

The gravestone is now in the Römerhalle museum in Bad Kreuznach, Germany.

It appears this First Cohort of Archers moved from Palestine to Dalmatia in 6 AD, and to the Rhine in 9 AD. Pantera came from Sidon, on the coast of Phoenicia just west of Galilee, presumably enlisted locally. He served in the army for 40 years until some time in the reign of Tiberius. On discharge he would have been granted citizenship by the Emperor (and been granted freedom if he had formerly been a slave), and added the Emperor’s name to his own. Tiberius ruled from 14 AD to 37 AD. Pantera’s 40 years of service would therefore have started between 27 BC and 4 BC.

As Pantera would probably have been about 18 when he enlisted, it means he was likely born between 45 BC and 22 BC. He could have been as old as 38 or as young as 15 at the time of Jesus’ conception in the summer of 7 BC.

In 6 AD when Jesus was 12, Judas of Galilee led a popular uprising that captured Sepphoris, the capital of Galilee. The uprising was crushed by the Romans some four miles north of Nazareth. It is possible (and appealing to lovers of historical irony) that Pantera and Joseph fought on opposite sides. As Joseph is never heard of again he may well have been killed in the battle, or have been among the 2,000 Jewish rebels crucified afterwards.

So Tiberius Iulius Abdes Pantera is indeed a possibility as Jesus’ father. The only thing we know for certain is that Mary’s husband Joseph wasn’t the father, and that Mary was already pregnant when they married. It could have been rape, or Mary may have been a wild young teen who fell for a handsome man in a uniform, even if he was part of an occupying army. It happens.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

saravana on June 2, 2010 at 12:34 am

ஏசு (திட்டு) கடவுளா?
ஏசுவின் தாய் கன்னி மேரியா?
ஏசு எப்போது பிறந்தார்?
ஏசு சிறு வயதில் எங்கே சென்றான் ?
எப்பொழுது இறந்தார் ?
ஏசு உயிர்த்தெழுந்தாரா ?
அதன் பின்னே எங்கே சென்றார் ?
மீண்டும் எப்பொழுது இறந்தார் ?
எப்பொழுது வருவார் ?
உயிருடன் இருக்கின்றாரா ?

என்னடா ஒரே குழப்பமாக இருக்குது ?
இந்த குழப்பத்திற்கு பெயர் கிறிஸ்துவம் !
அதன் பெயரில் ஏமாற்று மத மாற்றம் !
என்ன கொடுமைடா சாமி.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard