Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யூதாசின் தற்கொலை


Guru

Status: Offline
Posts: 7387
Date:
யூதாசின் தற்கொலை
Permalink  
 


அப்போஸ்தலர்பணியூதாசை

16 அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு அவன் தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின.19 இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் அக்கலிதமா என வழங்குகின்றார்கள். அதற்கு இரத்தநிலம் என்பது பொருள்.20 திருப்பாடல்கள் நூலில், அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக! என்றும் அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்! என்றும் எழுதப்பட்டுள்ளது.

மத்தேயு 27

யூதாசின்தற்கொலை
(
திப 1:18 - 19)

3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,4 ' பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ' என்றான். அதற்கு அவர்கள், ' அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ' என்றார்கள்.5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ' இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ' என்று சொல்லி,7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.8 இதனால்தான் அந்நிலம் ' இரத்த நிலம் ' என இன்றுவரை அழைக்கப்படுகிறது.9 ' இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.

யூதாசுமரணம்எவ்வாறு?

Posted on ஜூன் 18, 2010by தேவப்ரியாஜி

மத்தேயுசுவிசேடம்.
00.159.256_PS2 27.3
அதன்பின் யேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் முப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, 27.4″பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்என்றான். அதற்கு அவர்கள்,”அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே ¡ர்த்துக்கொள்என்றார்கள். 27.5 அதன்பின்புஅவன்அந்தவெள்ளிக்காசுகளைக்கோவிலில்எறிந்துவிட்டுப்புறப்பட்டுப்போய்த்தூக்குப்போட்டுக்கொண்டான். 27.6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து,”ஆது ஆரத்தத்திற்கான விலையாதலால் ஆதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்லஎன்று சொல்லி, 27.7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். 27.8 ஆதனால்தான் அந்நிலம்ஆரத்த நிலம்என ஆன்றுவரை அழைக்கப்படுகிறது. 27.9 ஆஸரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து, 27.10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்என்று ஆறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது. திப. 1.15 அப்போது ஒருநாள் ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே ஆடத்தில் கூடியிருக்கும் போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது.

ஏசுவைக்கைதுசெய்து(யார்-?) மதச்சங்கக்கூட்டம்நடக்கஅதில்ஏசுவிற்குமரணதண்டனைதரப்படவேண்டும்எனதீர்ப்புதரப்படமனம்வெறுத்தயூதாசுமுன்புயூதமதப்பாதிரிகளிடம்பெற்றபணத்தைதூக்கிவீசிவிட்டுயூதாசுதற்கொலைசெய்துஇறந்தார். யூதாசுஏசுமரணத்தின்முன்பேதற்கொலைசெய்துஇறந்தார்என்பதைமத்தேயுசுவிதெளிவாகக்கூறுகிறது.

பாவம் யூதாசு கெட்டவனா? இல்லை ஐயா இல்லை!

யூதாசு கெடக் காரணம் ஏசுவே. அவர் கையால் அப்பம் தந்து ஏசு யூதாசிடம் சாத்தானை அனுப்பினார்.

யோவான்: 13:26இயேசு பிரதியுத்தரமாக, நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோஅவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகியயூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.27அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத்தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது,இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.30. அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலம் சமீபமாயிருந்தது.

 


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

லூக்கா

யூதாசு மரணம் எவ்வாறுஅப்போஸ்தலர் நடபடிகள் என்ற நூலில் இதன் ஆசிரியர் லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம் கதாசிரியர் என்கிறார்கள்.
திப. 1.16 அன்பர்களே யேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியால் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்ததுதிப. 1.17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்திப. 1.18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான்பின்பு அவன் தலைகீழாய் விழ வயிறு வெடித்து குடலெல்லாம் சிதறிப்போயினதிப. 1.19 ஆது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்ததுஅதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் அக்கலிதமா என வழங்குகின்றார்கள்அதற்குஆரத்தநிலம்” என்பது பொருள்திப1.20 திருப்பாடல்கள் நூலில் அவன் வீடு பாழாவதாக அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக என்றும் அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும். ” என்றும் எழுதப்பட்டுள்ளதுதிப. 1.21 ஆகையால் ஆண்டவர் ஆயேசுவின் உயித்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க அவர் நம்மிடையே செயல்பட்டக்காலத்தில் நம்மோடு ஆருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடிவரவேண்டியது தேவையாயிற்று.

ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர்தான் யூத மதப் பாதிரிகளிடம் பெற்ற பணம் கொண்டு யூதாசு தானே ஒரு நிலம் வாங்கி அதில் நின்று இருந்த போது உடல் பலூன் போல உப்பி வெடித்து இறந்தார் இந்த ஏசுவினால் தனக்கு தேவையான நெருங்கிய சீடர் என்று தேர்ந்தெடுத்த 12 பேருள் ஒருவர்.

ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர் நிலம் வாங்கி அதில் வெடித்து இறந்தார் யூதாசு என்பது லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம் கதாசிரியர் எழுதிய அப்போஸ்தலர் நடபடிகள் எனக் கூறுகிறது.

giottojudas

ஏசு மரணம் நிகழும் முன்பே துக்கில் தொங்கி தற்கொலை செய்து இறந்தார் என்பதை மத்தேயு சுவி தெளிவாகக் கூறுகிறது.

Many Theolgians say Judas Thomas -Jude -Judas Iscariot could all be one and the same person a Twin brother by birth for Mary along with Jesus. As Thomas of Acts was look alike of Jesus and Jude is so, and as per tradition of Arabia – Judas Iscariout look alike of Jesus was actually the person Crucified.

Now which Judas came to India, Judas of Acts of Thomas Preached against Marriage and was more powerful than Jesus.

எது உண்மைஇரண்டுமே பொய்யா                                                                              

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

                                                                          

இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்(மத் 26:14 – 16; லூக் 22:3 – 6)

மாற்கு14:10 பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான்.11 அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

 

யூதாசின் சூழ்ச்சி வெளியாகுதல்(மத் 26:20 – 25; லூக் 22:21 – 23; யோவா 13:21 – 30)

17 மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார்.18 அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, ‘ என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.19 அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக, ‘ நானோ? நானோ? ‘ என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.20 அதற்கு அவர், ‘ அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன்.21 மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும் ‘ என்றார்.

யூதாசின் தற்கொலை(திப 1:18 – 19)

3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் பாதிரிகளிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,4 ‘ பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ‘ என்றான். அதற்கு அவர்கள், ‘ அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ‘ என்றார்கள்.5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.6 தலைமைக் பாதிரிகள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ‘ இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ‘ என்று சொல்லி,7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.8 இதனால்தான் அந்நிலம் ‘ இரத்த நிலம் ‘ என இன்றுவரை அழைக்கப்படுகிறது.9 ‘ இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ‘ என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.

 

 

 

 

  

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 

 மதச் சங்கக் கூட்டம் நடக்க அதில் ஏசுவிற்கு மரண தண்டனை தரப்பட வேண்டும் என தீர்ப்பு தரப்பட மனம் வெறுத்த யூதாசு முன்பு யூத மதப் பாதிரிகளிடம் பெற்ற பணத்தை தூக்கி வீசிவிட்டு யூதாசு தற்கொலை செய்து இறந்தார்யூதாசு ஏசு மரணத்தின் முன்பே தற்கொலை செய்து இறந்தார் என்பதை மத்தேயு சுவி தெளிவாகக் கூறுகிறதுமதப் பாதிரிகளிடம் சங்கம் குயவன் நிலத்தை வாங்கினார்கள்.  
சுவிசேஷங்கள் ஏசு இறந்து 40 வருடம் பின்பு புனையப்பட்டவை. அப்போஸ்தலர் நடபடிகள் என்ற நூலில் இதன் ஆசிரியர் லூக்கா  சுவிசேஷம் கதாசிரியர்  லூக்கா என்கிறார்கள்.

அப்போஸ்தலர் நடபடிகள் 1:14 அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது:16 அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு யூதாசு  தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின.19 இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் அக்கலிதமா என வழங்குகின்றார்கள். அதற்கு இரத்தநிலம் என்பது பொருள்.20 திருப்பாடல்கள் நூலில், அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக! என்றும் அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்! என்றும் எழுதப்பட்டுள்ளது.21 ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்டக்காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று.

ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர்தான் யூத மதப் பாதிரிகளிடம் பெற்ற பணம் கொண்டு யூதாசு தானே ஒரு நிலம் வாங்கி அதில் நின்று இருந்த போது உடல் பலூன் போல உப்பி வெடித்து இறந்தார் இந்த ஏசுவினால் தனக்கு தேவையான நெருங்கிய சீடர் என்று தேர்ந்தெடுத்த 12 பேருள் ஒருவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

இயேசுசீடர்களைத்தானேதேர்ந்தெடுத்தார்எதற்கு

மத்தேயு19:28 அதற்கு இயேசு, ‘ புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

பாவம் யூதாசு கெட்டவனாஇல்லை ஐயா இல்லையூதாசு கெடக் காரணம் ஏசுவேஅவர் கையால் அப்பம் தந்து ஏசு யூதாசிடம் சாத்தானை அனுப்பினார்.

இயேசுதன்னைகடவுள்என்றும்தன்னிடமிருந்துஉணவுபெற்றால்வானிலிருந்துவந்தமன்னாவைஉண்டவர்கள்பூமியில்இறந்ததுபோலஅல்லாமல்ஏசுவைஏற்றவர்கள்பூமியில்மரணமடையமாட்டார்கள்என்றார்.

யோவான்6:31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘ அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ‘ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ‘ என்றனர்.32 இயேசு அவர்களிடம், ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்;வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.  33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ‘ என்றார்.

35 இயேசு அவர்களிடம்,  வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

6:9 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் பூமியில் இறந்தனர்.50 உண்பவரை பூமியில் இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

ஏசுவாழ்வில்நடந்தது

யோவான்13:26 இயேசு மறுமொழியாக, ‘ நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ‘ எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.27 யூதாசு இயேசு  கையிலிருந்து  அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். 

யூதர்கள் இறந்த மனிதர் ஏசுவைத் தெரியும்தெய்வீகர் என்பது இல்லை எனத் தெரியும்சர்ச்சின் மதமாற்ற இலக்கு யூதரல்லாத புற ஜாதியினர்எனவே கிரேக்க மொழியில் ஏசுவை அறியாதவர்களால் புனையப் பட்டதே சுவிசேஷங்கள்ரோமன் ஆட்சி கைப்பாவையாய் சர்ச் மாறிய பின் லத்தீனில் 4- 5 ஆம் நூற்றாண்டில் மொழி பெயர்க்கப்பட்டது வல்காத்து ஆகும்.

ஏன் பழைய ஏற்பாடு கூட ஒரே நேரத்தில் அதாவது பொ.மு.300 – பொ.கா. 100 இடையே எபிரேயம் கிரேக்கத்தில் எழுதப் பட்டவை தான்.

குட் ஸ்பெல் (Good Spelle- gospel) என்னும் சொல்லிற்கு நல்ல கதை எனப் பொருள்அதை சமஸ்கிரிதம் கலந்த தமிழில் சுவிநல்ல சேஷம்செய்தி எனும் படியும் நற்செய்தி எனவும் தரப்படுகிறதுஅவர்கள் பயன்படுத்தும் பெயரில் தான் நாமும் கூற வேண்டும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

மத்தேயு புனைவது இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது- ஆனால் இவ்வசன்ம் எங்கு உள்ளது

செக்கரியா11:12 அப்போது நான் அவர்களை நோக்கி, உங்களுக்குச் சரி என்று தோன்றினால் என் கூலியைக் கொடுங்கள்: இல்லையேல் கொடுக்க வேண்டாம், விடுங்கள் என்றேன். அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள்.  13 ஆண்டவர் என்னிடம், “கருவூலத்தை நோக்கி அதைத் தூக்கி எறி; இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு!” என்றார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன். 

ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர் நிலம் வாங்கி அதில் வெடித்துஇறந்தார் யூதாசு என்பது லூக்கா விருப்பப்படியானசுவிசேஷம் கதாசிரியர் எழுதிய அப்போஸ்தலர் நடபடிகள்எனக் கூறுகிறது.

ஏசு மரணம் நிகழும் முன்பே துக்கில் தொங்கி தற்கொலைசெய்து இறந்தார் என்பதை மத்தேயு சுவி தெளிவாகக்கூறுகிறது.

 யூதாசுதற்கொலைக்குப்பின் பாதிரிகள்நிலம்வாங்கினாலும்ரத்தநிலம் – யூதாசேநிலம்வாங்கிஅந்தநிலத்தில்உடப்புஊதிவெடித்துஇறந்ததால்ரத்தநிலம்இதிலும்   தீர்க்கம்  நிறைவறியதுஅதிலுமே  தீர்க்கம்நிறைவறியது

எது உண்மை? இரண்டுமே பொய்யா?



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 தன்னை நுட்பமான ஆய்வாளர் என்று காட்டிக் கொள்ளவும் முயல்பவர். அவர் எழுதிய எந்த நூலும் நுட்பமான ஆய்வுக்கு உட்படுத்துகையில் உருக்குலையாமல் நிலைத்து நிற்பவையல்ல. மாறாக நொடிப் பொழுதில் நொறுங்கிப் பொடியாகும் வலுவில்லா வாதங்களின் வடிவமாகும்.

There is a Wikipedia page on the subject (Historicity of Muhammad), but as one can tell from the similar page for Jesus (Historicity of Jesus), it’s mostly crawled over and meddled with by fundamentalist apologists and secular historicity fanatics, so it can’t really be relied upon to give you an honest picture. (Indeed, honest Jesus historians should be embarrassed by that page for Jesus. So I fear the same could be true of honest Muhammad historians for his correlating page.)

 

The Hadith contains much that is fabricated (so in fact Muslims were inventing Muhammad tradition, in abundance). Discussion and bibliography on that point can be found in Robert M. Price, “The Abhorrent Void: The Rapid Attribution of Fictive Sayings and Stories to a Mythic Jesus,” Sources of the Jesus Tradition (ed. R. Joseph Hoffmann).

No literature about Muhammad, that adds information not in the Quran, appears to have been written (or if written, none survives) until a century or more after his purported death, a situation in fact worse than for Jesus. Mentions of Muhammad, and minor details about him, do exist within decades of his death, even from non-Muslim sources, but they all appear to be repeating what is said or implied in the Quran, or by Muslims using the Quran as a source. There are no eyewitness sources, nor any contemporary sources. There is no archaeological corroboration (coins, inscriptions, or attesting manuscripts, of documents or literature, dating to within his life or very near it, other than the Quran). Theearliest coins mentioning Muhammad start in 685 A.D., and the earliest inscriptionsmentioning Mohammad start in 691 A.D. (dates that are fifty to sixty years after his purported death), but both reference him only in a creedal declaration (known as theShahada), the existence of which is already entailed by any minimal non-historicity thesis. Similarly all subsequent inscriptions (e.g. on the Dome of the Rock, inscribed a year later; in fact, that just quotes the Shahada and the Quran).

·         And even the evidence already acknowledged requires a more definitive and unbiased critical analysis. What is the normal expected literature, document, and epigraphy survival rate from the 7th century? (The century when Muhammad is to have lived and died, and his followers first began expanding their conquests.) the rich and vivid detail in the Islamic records of his life

·         the documenting of negative (embarrassing) features of his biography

·         the implausibility of anyone making up a character making such grandiose claims

·         only the personal inspiration of such a person could explain why so many others were motivated to found a vast empire in his name

·         how else can we explain the founding of a religion that went on to boast more than a billion adherents

Similar arguments have been made for the historicity of Jesus yet as we know not one of them truly withstands scrutiny.

 

Southern Palestine was quite sparsely populated throughout most of the Iron Age. For example, Broshi and Finkelstein’s survey of archaeological data estimates a total population of about 120,000 people for all of Judah in the eighth century BCE (Iron Age II) (see bibliography below). This is far less than what was estimated by a previous generation of scholars who relied on the biblical narrative of settlement and expansionism — an idealistic reinvention of Judah’s past, as we now realize.

 

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard