|
Growth of Christianity கிறிஸ்துவம் வளர்ச்சி
(Preview)
கிறிஸ்துவ மதம் வளர்ந்த கதை- ஏசு காரணமில்லைபைபிள் நாயகர் ஏசு மரணம் பொகா-30ல் என்கின்றனர், அவர் மரணத்திற்கு பின்னர் தொடங்கிய சர்ச் இன்று உலகின் 3 பெரும் மதங்களுள் ஒன்று, ஆனால் அதன் வளர்ச்சி வேகம் என்ன என்பதை அறிவது அவசியம்.சர்ச் ஆரம்பம் பற்றிய கதைகள் NTயில் அப்போஸ்தலர் நடபடிகள் (பணிகள...
|
admin
|
10
|
1840
|
|
|
|
01 நுழைவாயில்
(Preview)
பைபிள் உலகம் நுழைவோம்சுவிசேஷக் கதைப்படி ஏசு யூதனாய் பிறந்த உடனே பெற்றோர் பலி கொலைக்கு (லூக்கா 2:24) ஜெருசலேம் சென்றனர் எனக் கதை, கடைசியில் யூத மதத் தொன்மக் கட்டளைபடி இஸ்ரேலின் தெய்வம் யாவே இருக்கும் ஒரே இடமான[F.F.Bruce The Real Jesus Page- 81) ஜெருசலேம் ஆலயம் வந்து ஆடு கொலைபலி தரும் பஸ...
|
admin
|
10
|
1477
|
|
|
|
00 முன்னுரை
(Preview)
இயேசு கிறிஸ்து எனப்படும் உலகில் மிக அதிகமான செலவில் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்த்து ஆண்டிற்கு பல ஆயிரம் கோடிகள் செலவில் பரப்பப்படும் கிறிஸ்துவ தொன்மக் கதை நாயகன்; இஸ்ரேலில், பொ.ஆ. முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் ரோமன் ஆட்சிக்கு அடிமைப்பட்டு இருந்த போது வாழ்ந்ததாகவும், தன்னை யூத...
|
admin
|
4
|
1395
|
|
|
|
Contents
(Preview)
i. முன்னுரை ii. நுழைவாயில் - விவிலியம் கதைகள் உலகை அறிவோம். iii. கிறிஸ்துவ மதம் உருவாக்கம் - ஆரம்ப வளர்ச்சி வேகம் iv. விவிலியம் - தொன்மம் உருவாகியதும் - கதைகளின் தன்மையும் v. விவிலிய பழைய ஏடுகள் நம்பிக்கைக்கு உரிய்வையா vi. இயேசு உண்மையில் வாழ்ந்தவரா
|
admin
|
2
|
1697
|
|
|
|
யோவான் ஸ்நானனும் ஏசுவும்
(Preview)
|
admin
|
13
|
6221
|
|
|
|
Jesus Birth - Bethlehem or Nazareth ?? இயேசு- பெத்லஹேமில் பிறந்தாரா? நாசரேத்திலா?
(Preview)
1:5 இயேசு- பெத்லஹேமில் பிறந்தாரா? நாசரேத்திலா?மத்தேயு சுவி கதை முன்னோர் பட்டியலில் துவங்கி யாக்கோபு மகன் ஜோசப் - மனைவி மேரியின் முதல் மகன் ஏசு என்கிறார், பிறகு அது பெத்லஹேமில் என்கிறார்.ஏசு எங்கு எந்த ஊரில் பிறந்தாலும் சரி, நாம் பார்ப்பது சுவிசேஷக் கதைகள் கூறுவது வரலாற்று முறையில் ஏற்...
|
admin
|
1
|
1811
|
|
|
|
Jesus Brith year not known - இயேசு கிறிஸ்து பிறந்த வருடம் எது- தெரியாதே?
(Preview)
1.3. இயேசு கிறிஸ்து பிறந்த வருடம் எது- தெரியாதே?ஏசு பிறப்பு வருடம் அறிய சுவிசேஷக் கதைகள் உள்ளவற்றினை ஆராய்வோம். முதலில் வரையப்பட்ட மாற்கு சுவியில் ஏசு பிறப்பு கதைகள் இல்லை, பவுல் கடிதங்களிலும் இல்லை. மத்தேயு 2:1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்....
|
admin
|
1
|
1856
|
|
|
|
Jesus Died which year? ஏசு இறந்த வருடம் எது- தெரியாது?
(Preview)
1:7 ஏசு இறந்த வருடம் எது- தெரியாது? சுவிசேஷக் கதைகளின் நாயகர் இறந்தது எந்த வருடம்? எனப் பார்ப்போம். திபேரியு சீசரின் 15ம் ஆன்டு யூதேயாவின் ஆட்சியாளர் ரோமன் கவர்னர் பொந்தியூஸ் பிலாத்து, யூத மத தலைமைப் பாதிரி அன்னாவும்[ii] கயபாவும் தலைமைப் பாதிரிகளாய் இருந்தனர், என லூக்கா சுவி கூற...
|
admin
|
2
|
1860
|
|
|
|
யூதாசின் தற்கொலை
(Preview)
அப்போஸ்தலர்பணி1 யூதாசை16 அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.18 அவன் தனது நேர்மைய...
|
admin
|
6
|
4749
|
|
|