தமிழின் பெயரால் கடவுளைப் பழிக்கும் சமூக விரோதச் செயல் - மைநாரிட்டிகள் உதவியுடன் 1. திருமா
சங்ககாலம் முதல் இன்றுவரை தமிழகம் கடவுள் வணக்கத்தில் உலகைப் படைத்த கடவுள் வழிபாட்டில் உலகின் மிக முக்கியமான இடத்தில் உள்ளது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் என தொடர்ச்சியாய் வேதங்களைப் போற்றி வருவதை காண்கிறோம்.
இன்றைக்கு நாடு என்றோ - மாநிலம் எனும் அமைப்பு ரீதியில் இந்தியா - என்றோ தமிழ்நாடு எனும் முழு அமைப்பு எந்த காலத்திலும் இருந்தது இல்லை, இது உலகெங்கும் உள்ள நிலை தான். ஆனால் சங்க இலக்கியத்தில் தமிழர் அனைவரும் இமய மலை முதல் கன்யாகுமரி வரை ஒர்ரெ பண்பாடு, கடவுள் வழிபடுதல் என்பதைப் பல பாடல்களில் காணலாம்.
தமிழகத்தின் பன்மொழி தேயத்தார் எனப் பல மொழி பேசுவோர் 2500 ஆண்டுகளாய் வாழ்வதையும் இலக்கியம் காட்டுகிறது. தொல்லியல் அகழ்வாய்வுகள் தமிழகம் பாரதப் பண்பாட்டோடு இயைந்து சமூகம் என நிருபிக்கிறது.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பட்டியல் இனம் மக்களின் இரு பிரிவினரிடம் பிரதானமாய் ஆதரவு பெற்றது போல் ஒரு தோற்றத்துடன், முஸ்லிம் கிறிஸ்துவ பணக்குழுக்குடன் இயைந்தும், திராவிடர் இயக்கம் எனும் தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்ற திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி கும்பல்களுடனும் சேர்ந்து இயங்குவார். தமிழ்பற்று வேடத்தையும் போடுவார். திமுகவுடனும், அதிமுகவுடனும், பாமக என எல்லாக் கட்சிகளுடன் சேர்ந்து பிரிந்து செயல்பட்டு வருபவர்.
தற்காலங்களில் மிக அதிகமாக பெருவாரியான மக்களின் நம்பிக்கைகளை கேவலம் செய்யும் விதமாய் அருவருப்பாய் பேசியும் வருகிறார்.
பெரம்பூரில் ஜமாலியா என்ற இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவா் தொல்.திருமாவளவன் 06-12-2017 அன்று பேசுகையில்[2], “இன்றைக்குசிவன்கோவில்களும், பெருமாள்கோவில்களும்இருக்கின்றஇடம்எல்லாம்பௌத்தவிகாரங்களாகஇருந்தன…பௌத்தவிகாரங்களைஇடித்துவிட்டுதரைமட்டம்ஆக்கிவிட்டுத்தான்சிவன்கோவில்களைக்கட்டியிருக்கிறீர்கள், பெருமாள்கோவில்களைக்கட்டியிருக்கிறீர்கள். எனவேஅதையெல்லாம்இடித்து,தரைமட்டமாக்கிவிட்டுஅந்தஇடத்தில்எல்லாம்பௌத்தவிகாரங்களைக்கட்டவேண்டும். ….திருவரங்கநாதன்படுத்திருக்கின்றஇடத்தில்புத்தவிஹாரத்தைக்கட்டவேண்டும், காஞ்சிகாமாட்சிஅம்மன்கோவில்இருக்கின்றஇடத்தில்புத்தவிகாரம்கட்டப்படவேண்டும் ….சொல்லிக்கொண்டேபோகலாம்”. இது பாலிமர் டிவி வீடியோவின் ஆதரமான பேச்சாகும். இதையே மற்ற இணைதள செய்திகளாக வெளிவந்துள்ளன[3]. அந்த பேச்சு ஆக்ரோஷமாக, தீவிரமாக இருந்தது திருமாவின் முகமே காட்டுக் கொடுத்தது. அவர் பேச்சுக்கு முஸ்லிம்களின் கைதட்டல் வேறு!
களப்பிரர்கள்காலத்தில்தான்தமிழகசின்னங்கள்அழிக்கப்பட்டன[4]: இதனால், நிச்சயமாக சாதாரண இந்துக்களும் திகைப்படைய, அவர்கள், திருமாவைக் கண்ண்டித்தனர். “தமிழன்” என்ற முறையில், ஒரு எதிர்ப்பு இவ்வாறு இருந்தது. திருமாவளவன் அவர்களே! உடனடியாக உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளவும். நேற்று (07/12/2017) ஸ்ரீரங்கப் பெருமாள் கோவிலையும், காஞ்சி அன்னை காமாட்சி கோவிலையும் இடித்து விட்டு பௌத்த விஹாரங்கள் கட்ட வேண்டும் என்று பேசிய அந்தப் பேச்சிற்குப் பிறகு, “திருமாவளவன்” என்ற பெயரை வைத்துக் கொள்ள உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. காஞ்சி காமாட்சி கோவிலை இடித்து விட்டு பௌத்த கோவில் கட்டச் சொன்ன ஒரு நபரை தமிழனாக, தமிழக வரலாறு தெரிந்த எந்தவொரு தமிழனும் அங்கீகரிக்க மாட்டான்/கூடாது. காரணம், இதுவரை தமிழக வரலாற்றில் மிகமிக மோசமான காலமாக, தமிழனின் அடையாளங்கள் பெருமளவில் நசுக்கப்பட்ட காலமாக எல்லா வரலாற்று அறிஞர்களும் குறிப்பிடும் காலம் களப்பிரர்கள் காலம். இவர்கள் தமிழர்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராகவும், தமிழ் சொற்கள் மற்றும் எழுத்துகளில் கூட பெருமளவில் சிதைவினைக் கொண்டு வந்தவர்கள் என்பதையும் எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். இப்படியான களப்பிரர்கள் பின்பற்றிய மதம் தான் பௌத்தம் மற்றும் ஜைனம். இவர்கள் தான் தமிழகத்தினுள் பௌத்தம் நுழைய மூல காரணம்[5].
வைரமுத்து தன்னை ஒரு நாத்திகர் எனவும், தமிழர் மெய்யியலைப் அசிங்கமாய் பழிக்கும் கருணாநிதி - தமிழைக் காட்டு மிராண்டி பாஷை எனக் கூறி வந்த திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமியை பின்பற்றுவதாயும் காட்டிக் கொள்பவர். கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது இவருக்கு பல விருதுகள் கிடைத்தமையின் பின்புலமும் புரியும்.
தன் தமிழ் அறிவைப் பாட்டு எழுத விற்பவர் என்பதோடு இவருக்கு ஒரு மாணவன் அனுப்பியதை தன் பாடல் என தன் பெயரில் வெளியிட்டும் உள்ளார்
வைரமுத்து சினிமாவில் பாட்டு எழுதுவதில் அதிலும் பச்சை தமிழில் டேக் இட் ஈசி பாலிசி எனவும், படுக்கையறை முக்கல் முனகல்களை கொச்சையாய் எழுதியதும், இரட்டை அர்த்த சொற்களில் ஆபாசம் - அருவருப்பானவற்றை எழுதுவதில் வல்லவர்.
முஸ்லிம் கவிஞர் அப்துல் ரகுமான் பிறந்த நாள் விழாவிற்கு இந்த வைரமுத்து சென்று மிகவும் கீழ்த்தரமாய் சற்றும் நாகரீகமற்று பேசினார்