திருவள்ளுவர் இந்தியத் தத்துவ ஞான மரபில் ஊறியவர். அவர் நாம் இப்பூமியில் வாழும் வாழ்வு(ஆயுள் - நிலைக்கும் காலம்) மிகவும் குறுகிய காலம், இறந்து பிறந்து இறந்து என வாழும் வாழ்வை
பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
பிறப்பு எனும் பேதைமை வருவதற்கு காரணம் சிறப்பு எனும் செம்பொருள் - மெய் அறிவை ஏற்காமையே.
உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு- மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து வாழும் பிறவிப் பெருங்கடல் தாண்ட இறைவனின் திருவடியைப் பற்ற வேண்டும்.
. தொல்லியல் விவிலியக் கதை முழுமையும் கட்டு கதை, அன்னிய வந்தேறி எபிரேயர் கானாண் மண்ணின் மைந்தர்களை இன அழிப்பு - படுகொலை, கற்பழிப்பு உதவிய இஸ்ரேலின் தேவன் எனும் கர்த்தர் எனும் பாசீச இனவெறி அரசியல் கதைகளை இன்று உலகின் ஒரு நடுநிலைப் பல்கலைக் கழக தொல்லியலும் ஏற்கவில்லை. சுவிசேஷக் கதை நாயகர் ஏசுவோ இனவெறியின் உச்சம்- யூதர் அல்லாதாரிடம் -கடவுளை நம்புவோரிடம் செல்லாதீர்கள், நான் யூதர்களுக்காக மட்டுமே அனுப்பப் பட்டேன் எனும் வெறி பிடித்தும், தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனச் சொல்லித் திரிந்து ரோமன் தண்டனையில் கிரிமினலாய் அம்மணமாய் தூக்கு மரத்தில் இறந்த மனிதர், அவர் சீடர்கள் அனைவரும் ஏசுவின் மரணத்திற்கு 30 வருடம் பின்பு க்குட யூத மூட நம்பிக்கையாளராய் தான் இருந்தனர் என அப்போஸ்தலர் பணி கதைகளுமே காட்டுகிறது. தயவு கூர்ந்து, உங்கள் மதவெறியில் திருக்குறளை சிதைக்காதீர்கள்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. குறள் 4: விருப்பு வெறுப்பு (தேர்ந்தெடுக்கப் பட்டவன், என் கதையை ஏற்பவர் மாடுமே) என்பது இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறள் 5:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. குறள் 7: தனக்கு ஒப்புமை இல்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.. குறள் 134: பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். குறள் 560: காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். குறள் 28: நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.).