Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துவ மதம் வளர்ச்சி உண்மையும்- தோமோ கட்டுக் கதைகளும்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
கிறிஸ்துவ மதம் வளர்ச்சி உண்மையும்- தோமோ கட்டுக் கதைகளும்
Permalink  
 


கிறிஸ்துவ மதம் வளர்ச்சி உண்மையும்- தோமோ கட்டுக் கதைகளும்

 
கிறிஸ்துவ மதம் இன்று உலகின் பெரிய 3 மதங்களுள் ஒன்று, ஆனால் கிறிஸ்துவம் தன் மதப்  பைபிள் புத்தகக் கதை மூலமாகவோ, ஏசு எனும் சுவிசேஷக் கதை நாயகர் அதிசயங்களாலோ வளரவில்லைரோமன் ஆட்சிக் கத்தி, பின்னர் ஐரோப்பிய கொடுங்கோலர்கள் - போர்டுகீசியம், ஸ்பெயின், பிரான்சு, பிரிட்டன் என கொள்ளைகார கிறிஸ்துவ கொடுங்கோல் ஆட்சியே காரணம், ஆனால் ஆரம்பகால வளர்ச்சி என்ன
stark.jpg 
அமெரிக்க - ஐரோப்ப்பிய சமூகவியல் அறிஞர்கள் பொஆ 1 - 4ம் நூற்றாண்டில் கிறிஸ்துவம் வளர்ச்சி பற்றிய தீவீர ஆய்வு  (பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க, புதைபொருள் ஆய்வு போன்ற பல தரவு கொண்டு) நூல்கள்
 Rodney Stark, The Rise of Christianity (1996)
     Ramsey MacMullen, Christianizing the Roman Empire  
 ரோட்னீ ஸ்டார்க் நூல் 19 -20  நூற்றாண்டில் அமெரிக்காவில் வளர்ந்த ஹரே கிருஷ்ணா மற்றும் மர்மோன் கிறிஸ்துவம் இவற்றினை ஒரு அடையாளமிட்டு தொடங்கினார்.  
அதாவது பைபிள் அப்போஸ்தலர் நடபடிகளில் ஆயிரக் கணக்ககில் மாறினர் என்பது எல்லாமே கட்டுக் கதை என்றும் மிகைப்படுத்தப் பட்ட பொய்கள் என்றார். ஸ்டார்க் ஏசுவின் மரணத்திற்கு 10 ஆண்டு பின்பு 1000 மக்கள் கிறிஸ்துவர் எனக் கொண்டு ஆண்டிற்கு 4% எனும் வளர்ச்சியைக் காட்டி 4ம் நூற்றாண்டூ ஆரம்பத்தில் 40 லட்சம் அதாவது அன்று ரோம் ஆட்சியில் கீழ் 7-8% என ஊகித்தர்.

ரோம் வாடிகனின் வரலாற்று ஆசிரியர் ப்ரூசு மலினா கத்தோலிக்க பைபிள் காலாண்டு இதழில் (1997) எழுதியது

Bruce Malina, who has argued that Stark’s estimated growth rate is too high: 
220 bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a face-to-face society the maximum number of persons with whom one can interact is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence, “scientifically” speaking (that is, mathematically), the number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a growth rate that is exaggeratedly high. –
— Bruce Malina, Book Review of Rodney Stark’s The Rise of Christianity, in The Catholic Biblical Quarterly 59 (1997): pp. 593-595.

பொ.ஆ.325ல் நிசின் பாதிரிகள் மாநாட்டில் 220 பிஷப்புகள் கலந்து கொண்டனர், அன்று கால்நடை சமூகம், வாய் பேச்சு மூலம் பரவல் என்கையில் ஒரு பிஷப் 4000 கிறிஸ்துவருக்கு என்பது சர்ச் (மிகைபடுத்தப் பட்ட) பாரம்பரியம், எனவே வாடிகன் வரலாறுபடி 325ல் 8.85 லட்சம் மட்டுமே கிறிஸ்துவர் என்றார்.எனவே ஸ்டார்க் வளர்ச்சி வேகம் மிகப் படுத்திய கற்பனை என நிருபித்தார். ளர்ச்சி ஆண்டிற்கு 2.5% என்றார்.
பொ.கா.100 வாக்கில்வரலாற்று ஏசு மரணத்திற்கு 70 ஆண்டு பின்பு 3000 மக்கள் மட்டுமே கிறிஸ்துவர்கள்- 6 கோடியில். இருபதாயிரம் மக்களுக்கு ஒருவர் கூட இல்லை.
40-  1000        70 -1953            100 - 3815               200 -35,527               330 - 8,00,000
50-  1250,       80 - 2441            130- 7451               250 -1,08,420            350 - 2,00,00,000
60 - 1563,       90 -3051             150-  11642             300 - 3,30,872          400-   5,70,00,000
ரோமன் ஆட்சியின் 4ம் நூற்றாண்டில் மக்கள் தொகை 6 கோடி,   1%மக்கள் கிறிஸ்துவர்கள் எனப்பல அறிஞர்கள் வரலாற்று- அறிவியல்  ரீதியாக கணக்கிட்டு தருகின்றனர். அதாவது 6 லட்சம். இது கிறிஸ்துவம் மன்னன் கான்ஸ்டன்டைன் ஆதரவு பெரும் முன்பு.  அடுத்த 50 ஆண்டுகளில் இது 3 – 5.5 கோடியைத் தொட்டது. 
 
images.jpg  41P0uoQLjXL._SX329_BO1%252C204%252C203%2
ஆரம்பம் பற்றி பைபிள் விடும் கதைகள்படி பார்த்தால்
அப்போஸ்தலர்1:15 -120 -  2:1 பல  நூறு 4:4 -5000 
21:20   யூதருள் எத்தனையோ ஆயிரம்பேர்

கிறிஸ்துவ மத ஆர்ம்பக் கால பரப்பும் கூட்டங்கள் பற்றிய அறிஞரின் குறிப்பு
“Early Christian meetings involved anarchic and undignified shoutings ans raving.  They worshipped a Jweish Healer who had been executed as a rebel against Rome and absurdly claimed that their dubious Holy man had come back to life again, had risen in to the Sky and would return at any momnent trailing celestical clouds of glory to found a Heavenly Kingdom on earth.   -page-17 The great religions – Richard Cavendish
சமூகத்தில் கல்வி அறிவு இல்லாத, விஷயங்களை சரி பார்க்க வசதியில்லாத ஏழை எளியோரை மட்டுமே தங்கள் மதமாற்ற இலக்கு என பவுலும் சொல்கிறார்.
1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.
ரோமன் ஆட்சிக் கத்தி பலமே கிறிஸ்துவம் வளரக் காரணம்- வரலாற்று பின்பலம் இல்லை
In 31, the most severe of all the persecution was ended when Emperor Constantine became Christian.  The big minority rapidly swelled into big majority and 80 years later it had became practically illegal for a Citizen of Roman empire not to be Christian. One Hundred years after that the words Roman and Christian seems to have become inter-challengable.  Page-531; Vol-3; Chambers Encyclopedia
அப்போஸ்தலர் நடபடிகள் கதை எல்லாமே கட்டுக்கதை.கிறிஸ்துவ மதம் வளர வரலாற்று ஏசு காரணமில்லை.   
ரோம் ஆட்சியின் கீழ் வளர்ச்சி வேகம் பார்த்தோம்; ஆனால் இந்தியாவிற்கு சீடர் தோமோ என ஒருவர் வந்தார் எனக் கதை 19ம் நூற்றாண்டிலிருந்து பரப்பப் படுகிறது. நாம் முதலில் ஏசு சுவிசேஷக் கதைப்படி ஒரு யூத இனவெறியர் என்பதை காணலாம்.
 மத்தேயு 10:1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்...  5 இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார்...இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 

மத்தேயு 10:23  உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் முன்பாக, நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.

ஏசு உலக அழிவு, அதன் முன் மனித குமாரன் வருகைக்கு முன் சீடர்களால் ஒரு சுற்று இஸ்ரேல் உள்ளே செல்ல இயலாது என்றார்.

 அப்போஸ்தலர் 8:1 ஸ்தேவான் மரணத்திற்குப் பின் அப்போஸ்தலர்கள்   மட்டுமே  ஜெருசலேமில்  தங்கினர். 

செயின்ட் தாமஸ் எனும் கதைநபர்வருகை ஆதாரம் என்பது 4ம் நூற்றாண்டு ஆரம்பகாலத்தில் புனையப்பட்ட "தோமோ நடபடிகள்" எனும் நூல். 
"தோமோ நடபடிகள்" தோமோ மன்னர் மச்டாய் மனைவி குழந்தைகள் மீது சூனியம் வைத்து மதம் மாறியதால் மன்னர் மரணதண்டனை விதிக்க வீரர்கள் தண்டனை நிறைவேற்றினர் என்கிறது. அந்த மச்டாய் நாடு ஒரு பாலைவனம்
 The Ninth Act: of the Wife of Charisius. 87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country,For We Live In The Desert; In the desert country, few historians identify as Bahrain and found a Tomb also. 

மேலும் 19ம் நூற்றாண்டில் மலயாளத்தில் புனையப்பட்ட ரம்பன் பாட்டு. கேரளாவில் கொடுங்கல்லூரில் வந்து தோமோ இரங்கியதாய் கதை

கொடுங்கல்லூர்,  சேரமான் பறம்பு, திருவஞ்சிகளம், கருப்பதனா, மதிலகம், கீழட்டலி & திருகுலசேகரபுரம் என கொடுங்கல்லூர் சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்தியத் தொல்பொருள் துறை சார்பாக நீண்ட ஆய்வுகள் நடந்தன.  இந்த கேரள அகழ்வுகள் பற்றிய 1969- 70 இந்தியத்  அகழ்வாய்வுகள் துறையின் ஆண்டு அறிக்கை பக்கங்கள்.
 ASI%2B69-70.gif
பேராசிரியர் கே.வீ.இராமன் "தொல்லியல் ஆய்வுகள்" என பதிப்பித்த நூலின் பக்கங்கள்
KVR%2BKodungallur.jpg

 கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச்  சேர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..

கேரளாவை சேர்ந்த பாதிரியார் ரம்பன் பாட்டு பற்றி
 www.stmaryssharjah.com, -and article titled ST. THOMAS THE APOSTLE- Written by Mr. Mathen Manathala says-
This tradition has many contradictions and factual errors. First of all there were no Brahmins in the Malabar Coast until the eight century. Secondly, the places where he is supposed to have founded churches were non existent as those parts of the western coast were still under the Arabian Sea. Thirdly, ordination of Kassesos and Rambans was not practiced in Christianity until the first quarter of the second century any where in the world. The only written evidence to this Malabar tradition is found in the Ramban Pattu supposed to be written in early 17th century, but the language used denotes a much later time, sometime in the 19th century.


ஆதாரம் எனச் சொல்பவை ஒரு முதல் நிலை ஆய்விலேயே பைபிள் புத்தகம் போலவே வெற்று பொய்கள் எனத் தெளிவாகும்



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
RE: கிறிஸ்துவ மதம் வளர்ச்சி உண்மையும்- தோமோ கட்டுக் கதைகளும்
Permalink  
 


18.3. Numbers: What the Experts Say

A quick survey of important considerations and scholarship regarding the actual rate of growth of Christianity in its first century is presented by Rodney Stark. He notes that the highest estimate of Christian numbers ever in bona fide scholarship is 15 million believers... in the year 300 A.D. Scholarly consensus, however, trends quite strongly toward half that figure, or even less. Given the best estimate of the total population of the Roman Empire as 60 million, this means that even by the most favorable scholarly estimate on record, Christians comprised only 25% of the population even after nearly three centuries of evangelism. And most scholars agree the ratio was probably closer to 10%.[9] Even so, all scholars agree a ratio higher than 25% is completely unsupportable. As Stark rightly points out--and he is a sociologist by profession--a final number like this allows us to predict the average rate of growth over the previous centuries from known historical precedents and scientific models. Stark does the math, and demonstrates that only a rate of growth of around 40% per decade fits the actual data we have as well as known precedents (it roughly matches the rate of growth of the Mormon Church, for example).[10]

Stark surveys the evidence from antiquity that corroborates this estimate, and he is probably right--for there is no evidence to contradict him, and what little evidence we have supports him. Indeed, as Stark explains, the strongest evidence we have--Roger Bagnall's hard data from Egyptian papyrological documents--essentially agrees with Stark's growth curve. Moreover, most experts agree with Stark's conclusions--we shall mention Hopkins, Fox, and Finn below. So there is no plausible case to be made against Stark's estimate. No evidence counters it. All relevant evidence supports it. One could still "insist" the numbers were higher, and that somehow no real evidence of this survives, but any argument based on a blind conjecture is itself a blind conjecture, and that won't suit Holding's argument at all. The fact is, the evidence we have agrees only with Stark--so if we reject Stark, we still have no evidence the numbers were higher.

Yet Stark's conclusion entails there could not have been more than 8,000 Christians in the Church by the end of the first century, which fits the above picture of 100 Christians in each of 70 towns--more than enough to be a visible problem, but nowhere near enough to make Holding's case. However, we must not confuse this number with the number of converts in the first century--for almost all converts made in the 40s would be dead by the year 100, and there is also the inevitable question of apostasy. In both cases Stark is assuming their members are replaced. So if, for example, 75% of those converted throughout the first century were no longer alive by 100 (a reasonable assumption), then by Stark's own estimate the Christians actually won 32,000 converts over its first hundred years. If we add the hypothesis that 1 in 4 converts eventually left the faith voluntarily (out of disillusionment, disagreement, persuasion by outsiders, or simple fear), and that should be a fair assumption even if Christianity was 100% true (roughly 1 in 4 Americans is not a serious Christian today, and Holding would probably argue that they have access to sufficient facts to know they are mistaken), then according to Stark the Christians could claim to have appealed to as many as 40,000 members of the population, which over that same period of time would have included at least 120 million adults overall. That's it. Only 1 out of 3000 people--only 1/30th of 1 percent--were ever impressed enough to join. That's a trivial scale of success. Indeed, even if we exaggerate beyond all proportion and imagine Stark's math is off by a factor of ten, and Christianity appealed to 400,000 people in the first century, we still are at far less than 1% of the population, which we can never claim to be more than a tiny fringe minority.

A more thorough survey of the evidence and scholarship pertaining to Christian numbers was provided in a landmark paper by Keith Hopkins.[11] Hopkins rightly explains that no one can claim anything definite on this subject, at least for the first two centuries. Anyone who says anything about Christian numbers is speculating, and not asserting a fact. This is a fatal problem for Holding, whose argument requires factual premises, not speculative ones. The best we can hope for is to arrive at conclusions that do not contradict any relevant evidence, while conforming to that evidence better than any alternative in the light of known historical precedents and scientific models--exactly the standards employed by Stark. And, in fact, Hopkins demonstrates the accuracy and plausibility of Stark's conclusions. Thomas Finn also agrees with Hopkins and Stark, and adds further corroborating evidence, while Robin Lane Fox surveys every kind of evidence of Christian numbers one could expect to find (especially archaeological), and finds that Christians were practically invisible until the 3rd century.[12] We can apparently trust the eyewitness testimony of the Christian scholar Origen that by the dawn of the 3rd century "only a very few" had joined the Christian movement.[13]

In addition to all this, especially the direct numerical corroboration of Stark's model from Bagnall's papyrological survey, we have one other statistic that is probably exact and accurate: Bishop Cornelius of Rome tells us the exact size of the Church at Rome in a letter he wrote around 251 A.D., which Eusebius quotes at length.[14] In passing, Cornelius gives a list of the personnel which is so exact it surely derives from financial record books, and altogether the total comes to 60 priests of various grades, an additional staff of 94, "over" 1500 beggars and widows on the Church dole, and other members "too many to count." The fact that only dependents and staff were counted means, even at this advanced stage in the Church's development, no effort was being made to count the size of its membership--so all earlier counts surely can't be any more than optimistic boasts or guesses. But from this hard data different scholars have variously estimated the Roman Church at between 14,000 and 30,000, or even 50,000 members, in the year 251. No one argues for anything more than that, and even those numbers are probably too high. With only, at most, a hundred men qualified to lead or supervise services each week, and given that the largest meeting spaces available to Christians at the time could accommodate no more than 100 people, the Church at Rome probably could not have claimed more than 11,000 believers--which is pretty close to Stark's prediction of 14,000. There is absolutely no evidence it was larger than that. Of course, there may have been heretical churches in Rome at the time. Though Holding does not regard alternative sects as "true" Christians, we have no evidence how many "false" Christians were in Rome anyway.

Even so, I'll be freakishly optimistic and run with the largest estimate on the scholarly record (that of Edward Gibbon, over 200 years obsolete and pretty much universally rejected by modern experts). Let's just "assume" this same data suggests a Christian population in Rome of 50,000 in 251 A.D. All scholars agree the population of Rome at this time exceeded 700,000. Christians, therefore, could claim barely 7% of the population of Rome even by the mid-3rd century--even by the most flawed and exaggerated estimate on record--which mathematically entails the Church was far smaller in the 2nd century, and even smaller in the 1st. In order for there to be only a 7% penetration of the population of Rome after more than 200 years, this mathematically requires an average rate of growth no greater than 50% faster than Stark's--any faster would require implausible phases of zero or even negative growth over several decades in order to fit the facts. Yet increasing Stark's rate of growth by 50% still leaves us with no more than 17,000 Christians throughout the entire Roman Empire by 100 A.D., which entails a total tally of "converts" in the first century of roughly 63,000 (using the same assumptions stated earlier). In other words, barely 1 in 2000 people knew about and found Christianity attractive even assuming the most inflated interpretation possible of the best data we have.

Stark begins his progression from an initial base of 1,000. But what if there really were 5,000 in 40 A.D., as Luke claims? The number is dubious. But Stark's model would still predict no more than 38,000 members by 100 A.D., which means fewer than 200,000 conversions throughout the whole of the 1st century--little more than 1/10th of 1%. Fewer than 1 in 600 conversions after several generations of preaching is still fringe, not a popular success. And this isn't plausible anyway, since to match the hard data we have for the 3rd century (from Bagnall and Cornelius), the rate of growth of the Church would have to be lower than Stark's estimate. So even starting with 5,000 members in 40 A.D., the total number of conversions in the 1st century was probably somewhere near 100,000 rather than 200,000. Thus the most credible estimates we have, from what little evidence we have, still get us nowhere beyond a tiny fringe minority, and nowhere near a miraculous success.

Of course, one could dink the rate of growth around in some voodoo seesaw, with huge losses and zero growth over numerous decades, just to get higher numbers in the first century. But there is no evidence the rate fluctuated so wildly, or at all. Holding cannot say "Christianity was miraculously successful in the first century because I said so." It seems the only way to turn is either to accept the Stark model, or a model with even slower net growth than his--or abandon any assertions at all about how many Christians there were in the first century. No one can claim to know, and since Holding's argument requires knowing, his argument fails for lack of data. Any conclusion that actually has evidential support, even if we start with 5,000 Christians in the year 40, must still fit projections for the 3rd and 4th century, and when we do that--when we use the evidence we have--we never even approach 1% of the population by 100 A.D. In fact, we can barely pass 1/10th of 1%. The evidence simply does not exist to push the numbers higher.

The fact that larger numbers have no support does not entail the numbers weren't larger, only that we cannot claim to know they were. And this still means Holding can't claim to "know" the scale of Christianity's success was miraculous. Even in the realm of pure speculation, we find little help for his argument. Earlier we could estimate 400,000 total converts in the 1st century only by multiplying Starks' prediction by ten--for no reason whatsoever. This would allow for at most 100,000 members in 100 A.D., but again we're just making this up. We're not arguing from any evidence. But even if by chance we're right, that's still only 1 in 300 people converting over the course of sixty years of active recruitment. That means the largest estimate for the whole Empire by the end of the 1st century could never be greater than half of 1%. And again, such a size by 100 A.D. would entail a subsequent rate of growth far less than Stark's, even to meet the wildly inaccurate estimate of Gibbon for the size of the Roman church in mid-3rd century, much less Bagnall's data. And that's already stretching the evidence too far. In truth, the numbers must be less than 1/10th of 1%, probably far less, because that is the only estimate that actually fits the data well. So no matter how we try to tweak our growth model, the actual evidence permits only one conclusion: we cannot prove Christianity was attractive to any more than one out of every thousand people in the first century. That's simply not miraculous, or even surprising.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

Stark argues that contrary to popular belief, Christianity was not a movement of the lower classes and the oppressed but instead of the upper and middle classes in the cities and of Hellenized Jews. Stark also discusses the exponential nature of the growth of religion.

Stark points to a number of advantages that Christianity had over paganism to explain its growth:

  • While others fled cities, Christians stayed in urban areas during plague, ministering and caring for the sick.
  • Christian populations grew faster because of the prohibition of birth controlabortion and infanticide. Since infanticide tended to affect female newborn more frequently, early Christians had a more even sex ratio and therefore a higher percentage of childbearing women than pagans.
  • To the same effect: Women were valued higher and allowed to participate in worship leading to a high rate of female converts.
  • In a time of two epidemics (165 and 251) which killed up to a third of the whole population of the Roman Empire each time, the Christian message of redemption through sacrifice offered a more satisfactory explanation of why bad things happen to innocent people. Further, the tighter social cohesion and mutual help made them able to better cope with the disasters, leaving them with fewer casualties than the general population. This would also be attractive to outsiders, who would want to convert. Lastly, the epidemics left many non-Christians with a reduced number of interpersonal bonds, making the forming of new one both necessary and easier.
  • Christians did not fight against their persecutors by open violence or guerrilla warfare but willingly went to their martyrdom while praying for their captors, which added credibility to their evangelism.

Stark's basic thesis is that, ultimately, Christianity triumphed over paganism because it improved the quality of life of its adherents at that time.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 

Reception[edit]

"Stark has produced a provocative, insightful, challenging account of the rise of Christianity. The thesis—that Christianity was a success because it provided those who joined it with a more appealing, more assuring, happier, and perhaps longer life—may anger many readers and force all readers to stop and think. It is a marvelous exercise in the sociological imagination and a warning to those who like simple explanations--such as that Constantine was ultimately responsible for the success of Christianity when he made it the official religion of the Roman Empire" (Andrew M. GreeleyNational Opinion Research CenterUniversity of Chicago).[3]

"For years, biblical scholars and church historians have used sociological jargon to promote ideological views. Now an established sociologist has entered the fray with devastating results. This brilliant and highly provocative book will revolutionize the way people think about both biblical studies and church history. Love it or hate it, Rodney Stark's The Rise of Christianity is a book nobody interested in the study of religion can ignore" (Irving HexhamUniversity of Calgary).[3]

In the media[edit]

This book prominently featured within the storyline of Hidden Empire by Orson Scott Card, according to the book's afterword, and The Rise of Christianity even inspired the book's plot.[4]



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 Rodney William Stark (born July 8, 1934) is an American sociologist of religion who was a long time professor of sociology and of comparative religion at the University of Washington. He is presently the Distinguished Professor of the Social Sciences at Baylor University, co-director of the university's Institute for Studies of Religion, and founding editor of the Interdisciplinary Journal of Research on Religion

[10] It is worth noting that many assumptions of Stark have been challenged or corrected by actual historians of antiquity in a work that should now be required reading on the subject of the expansion of Christianity: W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005). All the conclusions reached by this collection of scholars support or corroborate my analysis in this and other chapters of this critique and stand as a good corrective to Holding. Other critics include Jack Sanders (see Note 19 below), and Bruce Malina, who has argued that Stark's estimated growth rate is too high:

220 bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a face-to-face society the maximum number of persons with whom one can interact is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence, "scientifically" speaking (that is, mathematically), the number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a growth rate that is exaggeratedly high. 

-- Bruce Malina, Book Review of Rodney Stark's The Rise of Christianity, in The Catholic Biblical Quarterly 59 (1997): pp. 593-595.

However, I am skeptical of Malina's assumptions, and most scholars argue for a much larger Christian presence by the 4th century (about five times Malina's number), so I will assume the "exaggeratedly high" estimates of Stark are at present the most reasonable. But Stark's model only estimates a rate of growth of roughly 3.42% per year--so if there was one missionary for every hundred members, he would convince less than 4 more people to join each year, which is not remarkable. 
       Note that in models like Stark's, growth stops when "market saturation" is achieved (i.e. when all customers who want the product have bought the product), and there is no telling when Christianity actually hit that ceiling. But in order not to bias his results with contrary assumptions, Stark assumes there was no such ceiling (i.e. that everyone could be convinced the product was desirable), which suits Holding, but probably not reality. In reality, Christianity probably never could have gained a majority until it became favored by Rome, and then required by Rome, two conditions that each would have expanded the attractiveness of the product and thus raised the ceiling for market saturation. This was especially true when Christians started killing those who didn't buy it, thus gaining 100% saturation only by outright eliminating nonbuyers--by analogy, picture Microsoft actually murdering all Mac users and then boasting "Everyone uses Windows!"

[11] Keith Hopkins, "Christian Number and Its Implications," Journal of Early Christian Studies 6.2 (1998): pp. 185-226. In case readers expect disclosure, Hopkins is a close friend of my dissertation advisor (William Harris) at Columbia University, and also wrote a very clever and fascinating work of historical fiction on ancient religion and the means Christianity used to exploit popular religious culture to its own advantage (Keith Hopkins, A World Full of Gods: The Strange Triumph of Christianity, 2001). I also studied papyrology for an entire year at Columbia under Roger Bagnall, who is also one of the world's leading experts on ancient demography, especially the evidence for Christian growth in surviving Egyptian documents. And I am a personal friend of Alan Segal, whose critically acclaimed book on ancient afterlife beliefs I have cited in previous chapters.

[12] Thomas Finn, "Mission and Expansion," The Early Christian World, ed. Philip Esler, vol. 1 (2000): pp. 295-315; Robin Lane Fox, Pagans and Christians (1987): pp. 268-69 (later centuries: 314-17).

[13] Origen, Against Celsus 8.69.

[14] Eusebius, History of the Church 6.43.11.

[15] John Polhill, Acts: The New American Commentary 1992: pp. 49-50.

[16] Richard Rohrbaugh, "The Jesus Tradition: The Gospel Writers' Strategies of Persuasion," The Early Christian World, ed. Philip Esler, vol. 1 (2000): pp. 218-19, pp. 211-14, pp. 209-10.

[17] On the scant few first-century conversions among the elite claimed in the sources, see Note 10 in Chapter 1 and Note 25 in Chapter 7
       Note that Stark does try to argue against the mainstream view that Christianity had more success above than below, but Fox and Hopkins correct Stark on this point (see Stark, Hopkins, and Fox, cited above): Stark does not adequately take into account the fact that all written texts, by the very nature of being written, come from Christians of higher social class than most, requiring both the skills and peculiar motivation to put pen to paper, which were distinctions of the educated class (which ranged wider than just the scholarly elite). As a result, Christian texts overrepresent the interests of families with the unusual means and connections to support an education for their children. More careful reading is required to identify the overall status and origins of the whole body of Christian converts, and actual historians have done this work (like Polhill and Rohrbaugh), arriving at the consensus position that Christianity actually got started from the bottom up. 
       Additionally, had it been the case that hundreds of elites were being converted, we would probably have a much larger body of letters and texts from the first century (as Hopkins explains), allowing a reconstruction of the leading families involved and their connections to each other. Instead, we have very little writing from first century Christians, and very little information regarding who wrote these things or what their connections were to other elite converts. This state of evidence supports the conclusion that only a small penetration of the educated class was achieved in that century.

[18] Ben Witherington III, The Acts of the Apostles: A Socio-Rhetorical Commentary (1998): p. 55. The word kratistos (Greek for both egregius or clarissimus in the Latin) could denote an Equestrian or a Senator. However, before the 2nd century it is unlikely a Senator would have, or be addressed by, a non-Roman name like Theophilus. Even if he had that name, a Senator's formal Roman name would take priority in a proper address.

[19] Robin Lane Fox accomplishes a superb survey of the social marketing of early Christianity in Pagans and Christians (1987), esp. pp. 293-96, 299-304, 308-11, 317-18, 330. Fox also defends the same theory I do, e.g. pp. 334-35. On god-fearers and Jews as main targets: pp. 318-19. Stark agrees, and though Jack Sanders rightly corrects many of Stark's erroneous claims in this regard (see Charisma, Converts, Competitors: Societal and Sociological Factors in the Success of Early Christianity, 2000: pp. 135-59), Sanders also errs or confuses the issue by not distinguishing a wider audience of Gentiles from Gentiles who were sympathetic to and thus socially connected with Judaism. Sanders also conflates historical periods in his analysis (except when he discusses the changing fortunes of women within Christianity). 
       It is worth noting that the evidence for god-fearers (pagan converts or quasi-converts to Judaism) is significant in the first two centuries, unlike the evidence for Christians--which suggests that this class outnumbered Christians for at least a good hundred years or more. See: Margaret Williams, "VII.2. Pagans Sympathetic to Judaism" and "VII.3. Pagan Converts to Judaism," The Jews Among the Greeks and Romans: A Diasporan Sourcebook, 1998: pp. 163-79.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard