Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சடையவர்மன் வீரபாண்டியன் (1175 - 1180)


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சடையவர்மன் வீரபாண்டியன் (1175 - 1180)
Permalink  
 


சடையவர்மன் வீரபாண்டியன் (1175 - 1180)

1.8.1 (11)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • பூமடந்தையும் செயமடந்தையும் பொலிந்துதிருப் புயத்திருப்ப

 

    • பார்முழுதுங் குடைநிழற்றப் பராக்கிரமத்தான் முடிசூடித்

 

    • தென்மதுரா புரித்திரு விளையாட்டத் திற்கண்டு

 

    • மன்னரெல்லாம் வந்திறைஞ்ச மலைநாடு கொண்டருளி

 

    • மாபார தம்பொருது மன்னவர்க்குத் தூதுசென்று - 5

 

    • தேவாசுர மதுகைதரித்துத் தேனாரு மறையுங்கொண்டருளி

 

    • வடவரையிற் கயல்பொறித்து வானவர்கோ னாரம்பூண்டு

 

    • திடவாசகக் குறுமுனியாற் செந்தமிழ்நூல் தெரிந்தருளி

 

    • செங்கோ லெங்கும் திசையுற நடாத்தி

 

    • மன்னிய வீர சிம்மா சனத்தில் - 10

 

    • திரைலோக்கிய முழுதுடை யாளொடும்வீற் றிருந்தருளி

 

    • மாமுதன் மதிக்குலம் விளக்கிய கோமுதற்

 

    • கொற்ற வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்

 

  • சிரீ வீரபாண்டிய தேவர்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard