யோவான்4: 20 . சமாரியப் பெண் இயேசுவிடம்- ‘நமது முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் யூதர்கள் யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்‘ …..
22 இயேசு – யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் யூதர்கள் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம்.யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.
சமாரியர் யூதரில் ஒரு பிரிவினர். ஆனால் போரில் கிரேக்கரோடு இணைந்தனர் என அரசியல் ரீதியில் ஒதுக்கினர். அவர்கள் யூதரிடமிருந்து பிரிந்தபோது, பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணங்கள் எனப்படும் முத 5 நூல்கள் மட்டுமே உருவாகியிருந்தமையால், சட்டங்கள் எனும் டோரா(தௌராத்) மட்டுமே சமாரிய விவிலியம்.
யூத விவிலியம் 3 பகுதிகள் (டனாக்-“Tanakh“ )என்பதில் தோரா, தீர்க்கர், எழுத்துக்கள் (கேதுபிம்) இதில் சமாரியர் பிரிவின்போது தோரா மட்டுமே உருவாகியிருந்தது.
Others believe that the real schism between the peoples did not take place until Hasmonean times when the Gerizim temple was destroyed in 128 BCE by John Hyrcanus.[10] The script of the Samaritan Pentateuch, its close connections at many points with the Septuagint, and its even closer agreements with the present Hebrew text, all suggest a date about 122 BCE.[11]
சுவிசேஷக் கதைகளின் ஏசு யுகம் அழியப் போகிறது தன் வாழ்நாளில் என நம்பினார்.
மத்தேயு11:13 எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன.– ஏசு சொன்னதாக உள்ளது, அதாவது பொ.கா.80 -90 வாக்கில் தோரா, தீர்க்கர் உருவாயிருந்தது.
டனாக் என்பதில் கேதுபிம் எனும் எழுத்துக்கள் உருவாகிடவில்லை. 2ம் நூற்றாண்டில் உருவான லூக்கா சுவியில் ஏசு உயிர்த்து பழைய உடம்பில் மீண்டு வந்து பேசிய போது மற்றும் சங்கீதம்
லூக்கா24:44 பின்பு ஏசு சீடர்களைப் பார்த்து, ‘ மோசேயின் சட்டத்திலும் தீர்க்கர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி ……
கேதுபிம் – எழுத்துக்கள்:
பொ.கா. 135 வாக்கில் அதாவது கிறிஸ்துவ புராணக் கதை நாயகர் ஏசு இறந்து 100 ஆண்டுகட்குப் பின் இன்றைய வடிவில் புனையல் பெற்றது.
கேதுபிம் – எழுத்துக்கள் உள்ள நூல்கள் – 1. 1 நாளாகமம், 2. 2 நாளாகமம், 3. எஸ்றா, 4. நெகேமியா ,5. எஸ்தர் ,6. யோபு, 7. தானியேல், 8. சங்கீதம், 9. நீதிமொழிகள், 10. உன்னதப்பாட்டு, 11. புலம்பல், 12. ரூத், & 13. பிரசங்கி
பழைய ஏற்பாடு பெருமளவில் – ஏன் முழுமையாக உருவாக்கப்பட்டது பொ.மு.300 மற்றும் பொ.கா.100 இடையே தான்.
http://en.wikipedia.org/wiki/History_of_ancient_Israel_and_Judah
.
The Torah contains “sagas, heroic epics, oral traditions, annals, biographies, narrative histories, novellae, belles lettres, proverbs and wisdom-sayings, poetry, prophecy, apocalyptic, and much more … the whole finally woven into a composite, highly complex literary fabric sometime in the Hellenistic era.
தொல்பொருள் அகழ்வாய்விற்கும் பழைய ஏற்பாட்டிற்கும் தொடர்பே இல்லை. நகர அமைப்பு பெற்றது கிரேக்க ரோம் ஆட்சி கீழ் தான். மொத்த பழைய ஏற்பாடும் கற்பனை புனையல்கள்.
இஸ்ரேல் நாடு என மக்கள் குடியேற்றம் (சமாரியர், அம்மோனியர், பிலிஸ்திர்யர், போனிசியர்) நிகழ்ந்து இஸ்ரேல் உருவானது பொ.மு. 899 வாக்கில் தான். அசிரியர் இஸ்ரேலைக் கைப்பற்ற 2000 மக்கள்தொகை கொண்ட யூதேயா நாடானது பொ.மு.722 வாக்கில் தான்.
ஆபிரகாம் எனும் அரேபியரைத் தேர்ந்தெடுத்து இஸ்ரேலிற்கான சிறு எல்லைய் தெய்வம் யாவே அரசு உரிமை ஆபிரகாமிற்கு தந்தார், எபிரேயர்கள் எகிப்தில் அடிமைப்பட மோசே தலைமையில் வெளியே வர, செங்கடல் இரண்டாக பிளந்து வழிவிட்டது, தாவீது, சாலமன், சாலமன் ஆலயம் அனைத்து கட்டுக்கதைகள்.தாவீது, சாலமன் காலங்கள் எனும் நாட்களில் யூதேயா 2000 மக்கள்தொகை கொண்ட ஒரு சிறு ஊர்.
எபிரேயர் -யூதர் எனும் இனம் என்பதே கற்பனை கட்டுக்கதை.
Israel and Judah were related Iron Age kingdoms of the ancient Levant. TheKingdom of Israel emerged as an important local power by the 9th century BCE before falling to the Neo-Assyrian Empire in 722 BCE. Israel’s southern neighbor, the Kingdom of Judah, emerged in the 8th century BCE[1] and enjoyed a period of prosperity as a client-state of first Assyria and then Babylonbefore a revolt against the Neo-Babylonian Empire led to its destruction in 586 BCE
சமாரியர் கெர்சிம் மலையில் ஜெபிப்பதை இயேசு -நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள் எனக் கேலி ஏசு பேசினார்.