Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவின் உளறல்களும் வரலாற்று உண்மைகளும்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
இயேசுவின் உளறல்களும் வரலாற்று உண்மைகளும்
Permalink  
 


இயேசுவின் உளறல்களும் வரலாற்று உண்மைகளும்

இயேசு கதையில் ஒரு சம்பவம்
Image result for jesus conversation with samaritan woman 
யோவான்4: 20 . சமாரியப் பெண் இயேசுவிடம்-  ‘நமது முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால்  யூதர்கள்   யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்‘ …..
22 இயேசு – யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் யூதர்கள் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம்.யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. 

 

Israel in New Testament Times
சமாரியர் யூதரில் ஒரு பிரிவினர். ஆனால் போரில் கிரேக்கரோடு இணைந்தனர் என அரசியல் ரீதியில் ஒதுக்கினர். அவர்கள் யூதரிடமிருந்து பிரிந்தபோது, பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணங்கள் எனப்படும் முத 5 நூல்கள் மட்டுமே உருவாகியிருந்தமையால், சட்டங்கள் எனும் டோரா(தௌராத்) மட்டுமே சமாரிய விவிலியம்.

யூத விவிலியம் 3 பகுதிகள் (டனாக்-Tanakh )என்பதில் தோரா, தீர்க்கர், எழுத்துக்கள் (கேதுபிம்)  இதில் சமாரியர் பிரிவின்போது தோரா  மட்டுமே உருவாகியிருந்தது.
Others believe that the real schism between the peoples did not take place until Hasmonean times when the Gerizim temple was destroyed in 128 BCE by John Hyrcanus.[10] The script of the Samaritan Pentateuch, its close connections at many points with the Septuagint, and its even closer agreements with the present Hebrew text, all suggest a date about 122 BCE.[11]
சுவிசேஷக் கதைகளின் ஏசு யுகம் அழியப் போகிறது தன் வாழ்நாளில் என நம்பினார்.
மத்தேயு11:13 எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன.–  ஏசு சொன்னதாக உள்ளது, அதாவது பொ.கா.80 -90 வாக்கில் தோரா, தீர்க்கர் உருவாயிருந்தது. 
டனாக் என்பதில் கேதுபிம் எனும் எழுத்துக்கள் உருவாகிடவில்லை. 2ம் நூற்றாண்டில் உருவான லூக்கா சுவியில் ஏசு உயிர்த்து பழைய உடம்பில் மீண்டு வந்து பேசிய போது மற்றும் சங்கீதம் 
லூக்கா24:44 பின்பு ஏசு சீடர்களைப் பார்த்து, ‘ மோசேயின் சட்டத்திலும் தீர்க்கர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி …… 
கேதுபிம் – எழுத்துக்கள்:
  பொ.கா. 135 வாக்கில் அதாவது கிறிஸ்துவ புராணக் கதை நாயகர் ஏசு இறந்து 100 ஆண்டுகட்குப் பின் இன்றைய வடிவில் புனையல் பெற்றது.
கேதுபிம் – எழுத்துக்கள் உள்ள நூல்கள் – 1. 1 நாளாகமம், 2. 2 நாளாகமம், 3. எஸ்றா, 4. நெகேமியா ,5. எஸ்தர் ,6. யோபு, 7. தானியேல்,  8. சங்கீதம், 9. நீதிமொழிகள், 10. உன்னதப்பாட்டு, 11. புலம்பல், 12. ரூத், & 13. பிரசங்கி

பழைய ஏற்பாடு பெருமளவில் – ஏன் முழுமையாக உருவாக்கப்பட்டது பொ.மு.300 மற்றும் பொ.கா.100 இடையே தான்.  
http://en.wikipedia.org/wiki/History_of_ancient_Israel_and_Judah

The Torah contains “sagas, heroic epics, oral traditions, annals, biographies, narrative histories, novellae, belles lettres, proverbs and wisdom-sayings, poetry, prophecy, apocalyptic, and much more … the whole finally woven into a composite, highly complex literary fabric sometime in the Hellenistic era.
தொல்பொருள் அகழ்வாய்விற்கும் பழைய ஏற்பாட்டிற்கும் தொடர்பே இல்லை. நகர அமைப்பு பெற்றது கிரேக்க ரோம் ஆட்சி கீழ் தான். மொத்த பழைய ஏற்பாடும் கற்பனை புனையல்கள்.
இஸ்ரேல் நாடு என மக்கள் குடியேற்றம் (சமாரியர், அம்மோனியர், பிலிஸ்திர்யர், போனிசியர்) நிகழ்ந்து இஸ்ரேல் உருவானது பொ.மு. 899 வாக்கில் தான். அசிரியர் இஸ்ரேலைக் கைப்பற்ற 2000 மக்கள்தொகை கொண்ட யூதேயா நாடானது  பொ.மு.722 வாக்கில் தான்.
 ஆபிரகாம் எனும் அரேபியரைத் தேர்ந்தெடுத்து இஸ்ரேலிற்கான சிறு எல்லைய் தெய்வம் யாவே அரசு உரிமை ஆபிரகாமிற்கு தந்தார், எபிரேயர்கள் எகிப்தில் அடிமைப்பட மோசே தலைமையில் வெளியே வர, செங்கடல் இரண்டாக பிளந்து வழிவிட்டது, தாவீது, சாலமன், சாலமன் ஆலயம் அனைத்து கட்டுக்கதைகள்.தாவீது, சாலமன் காலங்கள் எனும் நாட்களில் யூதேயா 2000 மக்கள்தொகை கொண்ட ஒரு சிறு ஊர்.


எபிரேயர் -யூதர் எனும் இனம் என்பதே கற்பனை கட்டுக்கதை.
Israel and Judah were related Iron Age kingdoms of the ancient Levant. TheKingdom of Israel emerged as an important local power by the 9th century BCE before falling to the Neo-Assyrian Empire in 722 BCE. Israel’s southern neighbor, the Kingdom of Judah, emerged in the 8th century BCE[1] and enjoyed a period of prosperity as a client-state of first Assyria and then Babylonbefore a revolt against the Neo-Babylonian Empire led to its destruction in 586 BCE
 சமாரியர் கெர்சிம் மலையில் ஜெபிப்பதை இயேசு -நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள் எனக் கேலி ஏசு பேசினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

உண்மையில் ஏசுவிற்கு 100 வருடம் முன்பான சாக்கடல் சுருள் பைபிள் ஏடுகள் சொல்வது – கதைப்படி ஆபிரகாம் ஈசாக்கை பலி தர முயன்றது, யாவே கர்த்தர் தன் ஆலய இருப்பிடம் எனச் சொன்னது கெர்சிம் மலையில் தான். யூதர்கள் பொ.மு.122ல் பிரிந்தபின் திருட்டுத்தனமாக போர்ஜரி செய்து மாற்றியதே ஜெருசலேம்- சீயோன் – தாவீது நகரம் எனும் கதைகள். 
திருட்டுத்தனம் -கேவலமான போர்ஜரி- மோசடி திருட்டுத்தனம் -செய்தது யூதர்கள் சமாரியர் இல்லை.
இயேசு  இனவெறி கொண்டவர் என்பதை கதையில் சீடர்களை முதலில் அனுப்பும்போதே காணலாம்.
மத்தேயு10: 1 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள்.ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்.

http://en.wikipedia.org/wiki/Mount_Gerizim
The mountain is sacred to the Samaritans who regard it, rather than Jerusalem‘sTemple Mount, as having been the location chosen by Yahweh for a holy temple. The mountain continues to be the centre of Samaritan religion to this day, and over 90% of the worldwide population of Samaritans live in very close proximity to Gerizim, mostly in Kiryat Luza, the main village. The passover is celebrated by the Samaritans on Mount Gerizim,[3] and it is additionally considered by them as the location of the near-sacrifice of Isaa
The Samaritan Pentateuchversion of Deuteronomy, and a fragment found at Qumran,[7] holds that the instruction actually mandated the construction of the altar on Mount Gerizim, which the Samaritans view is the site of the tabernacle, not Shiloh.[8][9] Recent Dead Sea Scrolls work supports the accuracy of the Samaritan Pentateuch’s designation of Mount Gerizim rather than Mount Ebal as the sacred site.[10]

http://en.wikipedia.org/wiki/Samaritan_Pentateuch

Some Pentateuchal manuscripts discovered among the Dead Sea Scrolls have been identified as bearing a “pre-Samaritan” text type.[1] Wide agreement now exists among textual critics that the Samaritan Pentateuch represents an authentic ancient textual tradition despite the presence of some unique variants introduced by the Samaritans

http://en.wikipedia.org/wiki/Solomon’s_Temple
There is no archaeological evidence for the existence of Solomon’s Temple,[1] and no mention of it in the surviving contemporary extra-biblical literature.
ஜெருசலேமில் சாலமோன் கட்டியதான தேவாலயமோ, ஏன் எஸ்ரா -நெகேமியா காலத்து தேவாலயம் என்பதிலிருந்து புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் ஒரு செங்கல் கூடக் கிடைக்கவில்லை.

தாவீது  – சாலமோன் காலத்தின் போது 500 குடும்பம் கொண்ட சிறு ஊர் ஜெருசலேம்.  2 நூற்றாண்டு பின் தான் அதில் பெரும் குடியேற்றங்கள் நடைபெற்றன.http://www.academia.edu/1070435/A_Low_Chronology_Update_Archaeology_History_and_Bible 
a42a6-jer1.jpg?w=320&h=58
d968d-jers.jpg?w=320&h=86
 சாலமன் ஆல்யம் என ஒன்று இருந்ததாக தொல்பொருள் அகழ்வாய்வு சொல்லவே இல்லை. எந்த ஒரு சமகால ஏடுகளிலும் கிடையாது.
ஜெருசலேமில் சாலமோன் கட்டியதான தேவாலயமோ, ஏன் எஸ்ரா -நெகேமியா காலத்து தேவாலயம் என்பதிலிருந்து புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் ஒரு செங்கல் கூடக் கிடைக்கவில்லை.   ஆனால் ஜெருசலேமில் அப்போது வாழ்ந்த மக்கள் தொகை 1000 பேருக்கும் குறைவே என இஸ்ரேலின் டெல்-அவிவ் பல்கலைகழக ஆசிரியர் .
 Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
//The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.//Page-77 எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.-Pages- 87,88
ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன்  ஆட்சிக்குக் கீழ் (பொ.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.
Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.Page-77 The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle. The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further. It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought. Pages 86-87.
வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.   பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை. இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பகுதியாகவே இல்லை.

 “இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996. .( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60
 வரலாற்று ரீதியில் யூதர் எனும் இனமே ஒரு கட்டுக்கதை, அவர்கள் பக்கத்து நாட்டுக் கதைகளைக் கொண்டு புனைந்ததே பழைய ஏற்பாடு, கடவுளை அறிந்தவர்கள் இல்லை. ஏசுவின் பேச்சு முழு உளறல்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard