Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பார்ப்பான்

Guru

Status: Offline
Posts: 7474
Date:
பார்ப்பான்
Permalink  
 
 பார்ப்பன (6)
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய - நற் 321/4
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே - குறு 156/1

படிவ உண்டி பார்ப்பன மகனே - குறு 156/4
பார்ப்பன குறு_மகள் போல தாமும் - ஐங் 202/2
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் - புறம் 9/1

 மேல்
 
    பார்ப்பார் (4)
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக - ஐங் 4/2
பார்ப்பார் ஒழிந்தார் படிவு - பரி 24/59
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும் - புறம் 34/3
பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது - புறம் 43/14

 மேல்
 
    பார்ப்பார்க்கு (2)
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே - பதி 63/1
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய - புறம் 367/4

 மேல்
 
    பார்ப்பாரும் (1)
பனி பொழி சாரலும் பார்ப்பாரும்/துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் - பரி 8/52,53

 மேல்
 
    பார்ப்பான் (7)
கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான்/முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர் - முல் 37,38
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான்/உமையொடு புணர்ந்து காம வதுவையுள் - பரி 5/27,28
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது - கலி 65/20
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான்/வீழ்க்கை பெரும் கரும்_கூத்து - கலி 65/28,29
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த - அகம் 24/1
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை - அகம் 337/7
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான்/எல்லி வந்து நில்லாது புக்கு - புறம் 305/2,3

 மேல்
 
    பார்ப்பானை (1)
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை/தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே - கலி 65/8,9

 மேல்
 
    பார்ப்பிற்கு (2)
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு/முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி - மலை 312,313
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் - நற் 356/5

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
பார்ப்ப (1)
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப/கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில் - பரி 12/57,58
 
பார்ப்பார் ஒழிந்தார் படிவு - பரி 24/59a

    பார்ப்பின் (2)
யாமை பார்ப்பின் அன்ன - குறு 152/4
பார்ப்பின் தந்தை பழ சுளை தொடினும் - அகம் 288/13
 
மேல்
 
    பார்ப்பு (13)
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் - பொரு 186
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன - பெரும் 167
பறவை பார்ப்பு_வயின் அடைய புறவில் - நற் 69/3
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே - குறு 278/7
தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடு - ஐங் 41/1
செம்பின் அன்ன பார்ப்பு பல துஞ்சும் - ஐங் 43/2
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்பு/தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு - ஐங் 44/1,2
கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்பு/இரு வெதிர் ஈர்ம் கழை ஏறி சிறு கோல் - ஐங் 280/1,2
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என - பரி 19/73
பறவை தம் பார்ப்பு உள்ள கறவை தம் பதி_வயின் - கலி 119/9
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு - அகம் 31/6
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய் - அகம் 160/7
தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை - அகம் 240/2

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
 
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
 
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
 ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ - பரி 5/22

அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் - பரி 11/7
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்/உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக - கலி 38/1,2
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
'பார்ப்பன ஆதிக்கம்' என்பது ஓர் உண்மை என்பதை நான் மறுத்தது இல்லை.அந்த ஆதிக்கம் நமது சமூகத்தால் அனுமதிக்கப்பட்ட ஒன்று.அதை ஏற்றுக் கொள்கிறவர்கள் அது சரி என்று கருதுபவர்கள்,அதனைத் தங்கள் மத நம்பிக்கையின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கிறார்கள்.

கோவிலிலும்,மதச்சடங்குகளிலும் பிராமணர்களுக்கு முதலிடம் தரப்படுவது அவற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் பிரச்சனையே தவிர,பகுத்தறிவாளர்களுக்கும் நாத்திகர்களுக்கும் அதில் தலையிட அதிகாரம் இல்லை என்று நான் நினைத்தேன்.

கிராமங்களில் மேல் ஜாதிக்காரர்களால் ஹரிஜனங்களும் மற்ற ஏழை மக்களும் கொடுமைகளுக்கு ஆளாவது பார்ப்பன ஆதிக்கத்தினால் அல்ல.அது நிலப்பிரபுத்துவக் கொடுமை.அப்படிப்பட்ட நிலப்பிரபுக்களாக சில பார்ப்பனர்களும் இருக்கிறார்கள் என்பதால் அந்த கொடுமைகளெல்லாம் பார்ப்பன ஆதிக்கத்தின் விளைவுகளாகி விடாது.

பிராமணரல்லாத ஜாதி இந்துக்களினால், நிலப்பிரபுத்துவத்தினால் துன்புறுத்தப்படுகிற சமூக அநீதிகளுக்கு ஆளாக்கப்படுகின்ற பிராமணரல்லாத ஏழைகளை ஒன்று திரட்டி நடத்த வேண்டிய புரட்சியைச் சீர்குலைக்கும் இந்த ஜாதி அடிப்படையிலான கருத்துக்களை நான் ஏற்க மறுத்தேன்.ஆனால் இதனைப் புரிய வைக்கவும்,இந்த வழியில் மக்களைத் திரட்டுவதும் ஓர் அசாதாரணமான பணி.அந்தப் பணியினைக் காந்திஜிக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுதான் செய்ய முடியுமென்று நான் நம்பினேன்.ஆனால் அந்த கம்யூனிஸ்ட் கட்சி இருக்குமிடம்தான் தெரியவில்லை.

- ஜெயகாந்தன் ( 1974)

அன்றாவது கம்யூனிஸ்ட் இருக்குமிடம் தெரியாமல் இருந்தது.இன்று ஜிஹாதிய - நக்ஸலிய - பெரியாரிய கருத்துகளின் மைய பீடமாக அது வாழும் இடம் தெரிந்துவிட்டது.

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
156. தலைவன் கூற்று

156. தலைவன் கூற்று

பாடியவர்: பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார். இவர் அகநானூற்றில் ஒருபாடலும் (373) குறுந்தொகையில் ஒருபாடலும் (156) இயற்றியுள்ளார்.
திணைகுறிஞ்சி.
கூற்று: கழறிய (இடித்துரைத்த) பாங்கற்குக் (தோழனுக்குத்) கிழவன் (தலைவன்) அழிந்து (வருந்திக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவிமீது  மிகுந்த அன்போடு, எப்பொழுதும் அவள் நினைவாகவே இருக்கிறான். தலைவனின் நிலையைக் கண்ட தோழன் “எப்போழுதும் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறாயே!” என்று தலைவனைக் கண்டிக்கிறான். அதற்குத் தலைவன் ”நீ கற்ற வேதங்களில், பிரிந்தவர்களைச் சேர்த்துவைக்கும் மருந்து இருந்தால் எனக்குக் கூறுக. இல்லையேல், நீ என்னைக் கடிந்துரைப்பதில் என்ன பயன்?” என்று கேட்கிறான்.

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.

கொண்டு கூட்டு: பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! செம்பூ முருக்கின் நல்நார் களைந்து, தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின்சொல் உள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ? இது மயலோ?
 
அருஞ்சொற்பொருள்செம்பூ = செந்நிறமான பூ; முருக்கு = புரச மரம்; நார் = பட்டை; கமண்டலம் = பிடியுள்ள செம்பு; படிவம் = விரதம்; படிவ உண்டி = விரத உணவு; கற்பு = கல்வி, நீதிநெறி; எழுதாக் கற்பு = வேதம்; மயல் = மயக்கம்.
 
உரைபார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!  சிவந்த பூவையுடைய புரச மரத்தினது, நல்ல பட்டையை நீக்கிவிட்டு, அதன் தண்டோடு ஏந்திய, தாழ்கின்ற கமண்டலத்தையும் விரத உணவையுமுடைய, பார்ப்பன மகனே! வேதத்தையறிந்த உன்னுடைய சொற்களுள், பிரிந்த தலைவியரையும் தலைவர்களையும் சேரச் செய்யும் தன்மையையுடைய மருந்தும் உளதோ? அது இல்லாவிட்டல், நீ என்னைக் கடிந்துரைப்பது உன் அறிவின் மயக்கமோ!
 
சிறப்புக் குறிப்புகற்பு என்ற சொல்லுக்கு கல்வி அல்லது நீதிநெறி என்று பொருள் கொள்ளலாம். பழங்காலத்தில், வேதம் எழுதப்படாமல் வாய்வழியாக ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டதால், அது ”எழுதாக் கற்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard