ஈ.வெ.ரா -திராவிட இயக்கங்களின் ஆணி வேரை உலுக்கிய ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழா பேச்சு
துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, துக்ளக் அரசியல் பத்திரிக்கையை தமிழகம் எங்கும் பரபரப்பாய் பெருகிட அன்றைய முதல்வர் கருணாநிதியின் செயல் என்றும், இந்திய அளவில் பரப்பியது பிரதமர் இந்திரா காந்தி என்றுமெனக் கூறினார்.
நாடக - சினிமா நைச்சுவை நடிகராய் அரசியல் பத்திரிக்கை சென்னை மேல் தட்டு மக்களே அதிகம் அறிந்திருந்த நிலையில். 1971-இல் சேலத்தில் திராவிடர் கழக ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தலைமையில் நடத்திய பேரணியில் - கண்ணியமற்ற - பண்பாடற்ற வகையில் சான்றோர் அருவருக்கும் தன்மையில் இறைவன் படங்களை கொச்சை செய்தும் இழிவு செய்தும் அராஜகமாய் நிகழந்த காலித்தன மாநாட்டு புகைபடங்களோடு துக்ளக் இதழ் வரப் போகிறது என அறிந்து ஈவெரா சீடர் கருணாநிதி துக்ளக் இதழ் கைப்பற்றி தடை செய்ய, வெளியான சில-பல ஏடுகள்வெளி சந்தையில் பன்மடங்கு விலையில் சென்றது என்றர்.
ரஜினி பேசுகையில் முரசொலி கையில் வைத்து இருந்தால் திமுக விசுவாசி என அறியலாம், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் கூறினார், இதை தங்கள் வழியில் புரிந்த திமுக பரம்பரைபேராயர் உதயநிதி ஸ்டாலின் பல கீழ்த்தரமான சூடுரைகளை அன்று இரவு முழுவதும் போட்டார்.
பற்றி குறிப்பிட்டார். ஒரு ட்ராக்டரில் அமர்ந்தவாறு ஈ.வெ.ராமசாமி அந்தப் பேரணியை தொடர்