Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உயிர் நிலை


Guru

Status: Offline
Posts: 7387
Date:
உயிர் நிலை
Permalink  
 


Uyir%2Budal%2Bpirappu%2B01.jpg 

Uyir%2Budal%2Bpirappu%2B02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

Uyir%2Budal%2Bpirappu%2B03.jpg Uyir%2Budal%2Bpirappu%2B04.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

Uyir%2Budal%2Bpirappu%2B05.jpg Uyir%2Budal%2Bpirappu%2B06.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

Uyir%2Budal%2Bpirappu%2B07.jpg Uyir%2Budal%2Bpirappu%2B08.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

Uyir%2Budal%2Bpirappu%2B09.jpg Uyir%2Budal%2Bpirappu%2B10.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

Uyir%2Budal%2Bpirappu%2B11.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
குறள் 73: அன்புடைமை
மணக்குடவர் உரை: முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. 
குறள் 75: அன்புடைமை
மணக்குடவர் உரை: முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். 
குறள் 77:அன்புடைமை
மணக்குடவர் உரை:என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. 
குறள் 80:அன்புடைமை
மணக்குடவர் உரை:  உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.  குறள் 391:  கல்வி
மணக்குடவர் உரை:கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.. குறள் 392:
மணக்குடவர் உரை:எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். குறள் 393:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். குறள் 395:
மணக்குடவர் உரை:பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார். இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. குறள் 398:
மணக்குடவர் உரை:ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard