Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கிய்ங்களில் வேதங்கள் எனும் நான்மறை & அந்தண பிராமணர்களும்


Guru

Status: Online
Posts: 7397
Date:
சங்க இலக்கிய்ங்களில் வேதங்கள் எனும் நான்மறை & அந்தண பிராமணர்களும்
Permalink  
 


சங்க இலக்கிய்ங்களில் வேதங்கள் எனும் நான்மறை & அந்தண பிராமணர்களும்

நான்மறை விரித்து நல் இசை விளக்கும் - பரி 9/12

நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8

நான்மறை முது நூல் முக்கண் செல்வன் - அகம் 181/16

நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே - புறம் 6/20

நான்மறை முதல்வர் சுற்றம் ஆக - புறம் 26/13

அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7

நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/9

நான்மறையோர் புகழ் பரப்பியும் - பட் 202



__________________


Guru

Status: Online
Posts: 7397
Date:
RE: சங்க இலக்கிய்ங்களில் வேதங்கள் எனும் நான்மறை & அந்தண பிராமணர்களும்
Permalink  
 


வேத முதல்வன் என்ப - நற் 0/6

வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து - பரி 5/23

நாஅல் வேத நெறி திரியினும் - புறம் 2/18

வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் - புறம் 224/9

வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ - பரி 3/66

நல் பனுவல் நால் வேதத்து

அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை - புறம் 15/17,18

சிறந்த வேதம் விளங்க பாடி - மது 468

ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656

ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி - பரி 23/18



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard