Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பத்துப்பாட்டு பாடல்களில் தெய்வ நம்பிக்கை


Guru

Status: Offline
Posts: 7684
Date:
பத்துப்பாட்டு பாடல்களில் தெய்வ நம்பிக்கை
Permalink  
 


  பத்துப்பாட்டில்  சமயம் பத்துப்பாட்டு சமயம்

 பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படை நேரான சமயக் குறிப்புடையது.  அரசரைப் பாடும் வழக்கே நேரான நிலவிய  சமூக அமைப்பில் புறப்பாடலொன்று, அதுவும் நெடும்பாடல் தெய்வத்தைப் பற்றியதாக அமைந்துள்ளது புதுமையேயாகும். மூவேந்தரையும் குறுநில மன்னரையும் பாடிப்பாடி மனம் வெறுத்து இனி மானுடம் பாடுவதில்லையென நல்லிசை நால்வரையும் புலவர், முருகனின் பாடுகின்றார். முருகனைக் தலைமைத் நக்கீரர் சூறித்த பூண்டாரா? மார்பையும் தன்மையை சங்க நெறியில் சமயப்பாடலாகப் நெறியமைந்த சங்கப் பாடலாகப் நக்கீரர் பாடிய தாம் உறுதி நெடுவேள் பதினேழு தோலா முன்பே  தோய்ந்தவராதலின், பாடாமல் ஆற்றுப்படை பாடுகின்றார். அகநானூற்றில் பாடல்களில் பதினைந்தில் வரலாற்றுக் குறிப்புகள் இயையுமாறு பாடியுள்ளார். பாடிய நக்கீரர் முருகாற்றுப்படையில் புராணத்தை போலப் பாடுகின்றார்.

மண்டமர்க்  கடந்தநின் வென்றாடகலத்துப் 

பரிசிலர்த்  தாங்கு முருகெழு நெடுவேஎள் 58 

பாடிய முருகாற்றுப்படையிற்்  வரலாறு என்று வீரமும் கொடையுமுடைய ஓர் அரசனைப் பாடுவது போன்றே பாடாண் திணைப் பண்பு பொருந்தப்பாடுவர்திருமுருகாற்றுப்படை இருவேறு சமயநெறிகளைக் காட்டுகின்றது. மால்வரை நிவந்த சேணுயர் பரங்குன்றில் கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்புடைய சூரரமகளிர் கோழியோங்கிய வென்றடு விறற் கொடி வாழிய பெரிதென்றேத்தி வழிபடுகின்றனர்,  திருவாவினன்குடியில் காமமொடு கடுஞ்சினங் கடிந்த முனிவரும் யாழிசைவல்ல கந்தருவரும், உருத்திரனும் திருமாலும் இந்திரனும் ஏனைத் தலைமைத்தேதவரும் வந்து வழிபடுகின்றனர், திருவேரகத்தில்12— மாணவ நிலையினரான இருபிறப்புடை

அந்தணர்  ஆறெழுத்து மந்திர மோதி வழிபடுகின் றனர் , இவ்வாறு தெய்வமும், தேவரும், இப்படை வீடுகளில்  படைவீடுகளான முனிவரும், * வழிபாடு செய்ய, குன்றுதோறாடலிலும், அந்தணரும் எஞ்சிய இரண்டு பழமுதிர்சோலையிலும் மேவறுவைை வழிபாடு நிகழ்கின்றது.

பரங்குன்றும், அலைவாயும் ஆவினன்குடியும், ஏரகமும் கேகோயிலமைமந்த இடங்கள். குன்றுதோறாடலும், பழமுதிர்சோலையும் குறிப்பிட்ட தலங்கள்  அல்ல. குன்றுகளிலும் சோலைகளிலும் எளிய குறவர் மக்கள் தமக்கு வேண்டியாங்கு வழிபாட்டுக்களம் அலை மத்துக் கொண்டு வழிபடுவர். முருகு மெய்ந்நிறீஇய வேலன் வெறியாட்டுக் களங்களில் குறவரோடு மறியறுப்பர்;

தினையும் சேர்ந்து குரவையாடுவான்.

கிடாய்க்குருதியில் பரப்புவர்;

மஞ்சளும் தோய்ந்த சந்தனமும்

குறவர்வெள்ளரிசியும் தெளிப்பர்.

மாலை நாற்றுவர்; நறும் புகையெடுத்துக் குறிஞ்சி பாடுவர், வேண்டுதர் வழிபடினும் வேண்டியாங்கெய்தி வழிபடத் தடையில்லை. எவ்வாறு அவன் அருள் செய்வான் என்பது நக்கீரர் வற்புறுத்திக் கூறும் முருகனை கருத்தாகும்.

ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்

ஆர்வல ரேத்த மேவருநிலையினும்

வேலன்   றைஇய வெறியர் களனும்

 ஹ காவும் காடும் கவின்பெறு துருத்தியும் 

  ண்டாண்டாயினும்  வழிபாடு

யாயாறும் குளனும் வேறுபல் வைப்பும் 

சதுக்கமும் சந்தியும்  புதுப்பூங் . கடம்பும்

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்' * 29

நிகழ்த்தற்குரியன் செய்தியை நக்கீரர் உரைப்பர். வைதீக தமிழ் 'நெறிக்குமாக. ஒரு பொதுமையை முருகன் என்ற நெறிக்கும், பண்டைத் இப்பாட்டில் நக்கீரர்  "உருவாக்கியுள்ளார். கோயிற் றெய்வமாகவும், மாகவும் முருகன் விளங்குதலைக் காட்டுகிறார், சந்தித் தெய்வ குற மகளிர்க்கும் அரமகளிர்க்கும் முருகன் அருள் செயலை விளக்குகின்றார்.

வழிபாட்டு நெறிகளாலும் இடங்களாலும். பிளந்து போகாத ஒரு சமூக ஒருமையை அவர் அவாவியுள்ளார். வழிபாட்டு நெறியில் எதுவும் மேலது கீழது இல்லை என்பது அவர் முடிவு. இருவேறு வகையில் இயலும் வழிபாடு இருவேறு நாகரிகத்தின் அடையாளமாகும். இதனை மேலும் தெளிவாகப் பெரியபுராணத்தில் அமைந்த கண்ணப்பர் வரலாற்றில் காணலாம்.  

 



__________________


Guru

Status: Offline
Posts: 7684
Date:
Permalink  
 

179  பொருநராற்றுப்படை

 

இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி, 50

வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்,

காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துவிட்ட பின்பு -

பெருமை பொருந்தின செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும்,

முரசு முழங்கும் படையினையும் உடைய மூவேந்தர்களும் சேர்ந்து

(திருவோலக்க மண்டபத்தே)அரசு வீற்றிருக்கும் காட்சியைப் போல -

. கானத்தில் இலை உதிர்ந்த மராம் மரங்கள் இருந்தன. அம் மரங்களால் கிடைத்த நிழல் வலைவிரிப்பின்கீழ்க் கிடைக்கும் நிழல்போல் இருந்தது. வெயிலின் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு சென்ற அவர்கள் அந்த அருநிழலில் தங்கி இளைப்பாறினர். அங்கே கடவுளுக்கு அமைத்த கற்கோயில் இருந்தது. (மராமர நிழல் என்பதால் அது மலைக்கடவுள் முருகன் கோயிலாக இருக்கலாம்) அங்கே தம் இசையை எழுப்பி அந்தக் கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து முடித்தனர்.

செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து, 90

(மிக்க)தவத்தைச் செய்யும் மக்கள் தம்முடைய (தவம் செய்த)உடம்பைப் பிரியாமல் இருந்தே

(இம்மை உடம்போடு)அத்தவத்தால் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப,

வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி,

கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு

மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து, 95

(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்

செல்வச் செருக்கும் செம்மாந்த அழகும் சேர்ந்து கிளர்ச்சி யூட்டிய அவனது அரண்மனையின் ஓர் அறையில் தங்கியிருந்தோம். தவம் செய்யும் பெருமக்கள் தம் உடலை விட்டு உயிர் விலகுவதற்கு முன்பே தவத்தின் பயனை எய்துவர். அது போல நாங்களும் எங்களது இளைத்த உடம்பிலேயே இன்பம் கண்டோம். அவர்கள் தவம் செய்த வருத்தம் நீங்கிப் பயன் கண்டது போல நாங்கள் வழிநடந்த களைப்பெல்லாம் நீங்கிச் சுகம் கண்டோம். தூக்க நடுக்கத்தைத் தவிர வேறு மனக் கவலையே இல்லாமல் மயங்கிக் கிடந்தோம். பின்னர் எழுந்து பார்க்கும் போது

 

அழகினையும் பல தேர்களையும் உடைய இளயவனான சிறுவன், 130

முருகனது (சீற்றம் போலும்)சீற்றத்தையுடைய அஞ்சுதல் பொருந்திய தலைவன்,

(தன்)தாய் வயிற்று இருந்த போதே அரசவுரிமை பெற்று(ப் பிறந்து),

(தன் வலிமை)அறியாத பகைவர் ஏவின தொழிலைச் செய்ய,

(ஏவல்)செய்யாத பகைவர் நாடு மனக்கவற்சி பெருக,

கடல் மேற்பரப்பு முழுக்கப் பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி, 135

(எல்லோராலும்)விரும்பப்படும் வெம்மையையுடைய ஞாயிறு விண்ணில் (மெல்லச்)சென்றாற் போன்று,

சோழர் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த நலங்கிள்ளியின் கால்வழிக்கூட காணமுடியும். இதனால் தாய்வயிற்றில் இருக்கும்போதே கரிகாலன் அரசுரிமை பெற்றவனாக விளங்கினான். இவன் முருகனைப் போன்ற அழகும் பகைவரை அழிக்கும் சினமும் கொண்டவன். அதனால் இவன் தாக்காமலேயே இவனது பகைமன்னர் பலர் இவனுக்கு அடிபணிந்து இவன் சொன்னதை யெல்லாம் கேட்டனர்.

பெற்ற பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக

(உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின், பலமுறை வருத்தப்பட்டு, 175

(ஒன்றும் நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து,

‘(நீயிர்)செல்வீராக' என விடுவான் அல்லன், ஒல் எனும் ஓசையுண்டாகத்

திரை முரிந்த கரிய கடலின்

கரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில்,

ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின் - 180

நீங்கள் பெற்றவற்றை இவை இவை கரிகால் வளவன் தந்த பரிசில் என்று பிறர் பிறர்க்குச் சொல்லிக்காட்டிவிட்டுச் செல்லத் தொடங்குவீராயின் பிறர்க்குச் சொன்னமைக்காகக் கடிந்துகொள்வான் (புலப்பான்). இந்த உலகம் நிலையில்லாத்து என்னும் உண்மை நிலையைச் சீர்தூக்கிப் பார்த்துச் ‘செல்லுங்கள்’ என அனுப்பிவைக்கவும் மாட்டான். (அவனிடமே இருக்கக்கூடாதா என ஏங்குவான்)

 

பொருநராற்றுப்படை

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7684
Date:
Permalink  
 

 சிறுபாணாற்றுப்படை

கழல் தொடித் தடக் கைக் காரியும் நிழல் திகழ் 95

நீல நாகம் நல்கிய கலிங்கம்

ஆல்_அமர்_செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த

சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்

ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரைக்

கமழ் பூம் சாரல் கவினிய நெல்லி 100

கொற்றவை வீற்றிருக்கும் அச்சந்தோன்றும் நெடிய வேலினையும்

இறுக்குகின்ற தொடி(யினை அணிந்த), பெருமை மிக்க கையினையும் உடைய காரியும்; ஒளி விளங்கும் 95

நீலமணியினையும், தனக்கு நாகம் கொடுத்த ஆடையினையும்,

ஆலின் கீழ் இருந்த இறைவனுக்கு விரும்பியவனாய் கொடுத்தவனும்,

வில்லை எடுத்த சந்தனம் பூசிப் புலரும் திண்ணிய தோளினையும்,

ஈடுபாடுள்ள நல்ல சொல்(லினையும் உடைய) ஆய் என்னும் வள்ளலும்; பெருமையுடைய மலையில்

கமழும் பூக்களையுடைய பக்க மலையில் (நின்று)அழகுபெற்ற நெல்லியின்  100

 

விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி 170

சுடர் கால் மாறிய செவ்வி நோக்கித்

திறல் வேல் நுதியின் பூத்த கேணி

விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்

உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை

எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு 175

முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து, 170

ஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து,

வெற்றி (தரும்)வேலின் நுனி போலப் பூத்த கேணியையுடைய

வலிமை மிக்க வேலால் வெற்றி (பொருந்திய)வேலூரைச் சேரின் -

மிகுகின்ற வெயிலுக்கு (உள் உறைவோர்)வருந்திய வெப்பம் விளங்குகின்ற குடி(யில் இருக்கின்ற)

எயிற்றியர் ஆக்கிய இனிய புளிங்கறியிட்ட வெண்மையான சோற்றை, 175

பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்

அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்

கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன 205

அடையா வாயில் அவன் அரும் கடை குறுகிச்

செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்

இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும்

செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த

 

அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும் 210

கிணைப்பொருநர்களுக்கோ, புலமையோர்க்கோ,

அரிய மறை (கற்றுணர்ந்த)நாவினையுடைய அறிவுடையோர்க்கோ,

கடவுள் - பெருமையுடைய (மேரு)மலை வாழும் - (இமைக்காமல்)கண் விழித்திருப்பதைப் போன்ற 205

மூடப்படாத வாயிலையுடைய அவனுடைய (ஏனையோர் புகுதற்கு)அரிய தலைவாயிலை அணுகி -

(அவ்வள்ளலின்)செய்ந்நன்றி அறிதலையும், சிற்றினம் சேராமையும்,

இன்முகம் உடைமையையும், இனியன் ஆதலையும்,

செறிந்து விளங்குகின்ற சிறப்பினையுடைய (பல கலைகளையும்) அறிந்தோர் புகழ,

 

(தனக்கு)அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய வெகுளி இல்லாமையையும்,  210

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7684
Date:
Permalink  
 

முல்லைப் பாட்டில்சமயச்செய்திகள்நான்கு காணப் படுகின்றன. நெல்லும்மலரும்தூவி நற்சொல்லாகிய விரிச்சி கேட்கும்வழக்கம்இங்கு உரைக்கப்பெறுகின்றது.? ஊர்க்கு வெளியே சென்று அறியப்படுகிறது. யிருந்தது பின்னாளில்‌  இச்செொல்லேலோர்தல்‌  இஃது இனக்குழு சமயக்நிகழுமென்று மக்கள்வழக்கமா கூறாகியிருக்கிறது.  இவ்விரிச்சி நல்லோர்வாய்ப்புள்‌' எனப்படும்‌.?? முக்கோலந்தணன்கல்லில்தோய்த்துடுத்த உடையினன்‌; அவ்வுடையை முக்கோலில்இட்டு வைப்பான்கின்றது. என்னும்செய்தியும்இவனைப்‌ :படிவப்பார்ப்பான்‌! கின்றனர்‌. படிவம்சொல்லாகும்‌. என்பது நோன்பு காவிக்அவன்‌  உணர்த்தப்படு என்று குறிப்பிடு எனப்பொருள்தரும்



__________________


Guru

Status: Offline
Posts: 7684
Date:
Permalink  
 

மதுரைக்காஞ்சி இருபத்து ஒுன்றது. மூன்று பேய்மகளிர்துணங்கை சமயக்குறிப்புகளை யாடவும்‌, Bat DLO வழங்கவுமாகப்பாண்டியனின்கொண்டனர்‌?3.  இக்களவேள்விச்செயலை இப்பாடல்என குறிப்பது தென்னவற் பெயரிய துன்னருந்்கடவுள்பின்னர்துப்பின்மேய?* இலங்கைக்குப்போக்கிய அகத்திய இராவணனை ஊன்முன்னோர்களங்‌ :முருகயர' என எண்ணத்தக்கது. தொன்முது வழிவந்தவன்நல்கு பேய்மடையன்பாண்டியன்என்றொரு புராணச்முனிவரின்செய்தி கூறப்பெறும்‌. முனிவரையும்கடவுளென்று குறிக்கும்மரபு கலித்தொகையாலும்[றியப்பெறும்‌, தமிழகத்து வேந்தர்களுக்கு இருடிகோத்திர நெறி சுட்டுகின்றன.

பாண்டியனைப்கற்பிக்கும்புதிய வழக்கை  இவ்வடிகள்  பகைத்த நாடுகளின்சான்றோர்குழுமிய அம்பலங்களில்கவையடிப்பேய்மகளிர்ஆடுவர்என்பர்‌ ,39

பழந்தமிழ்ச்சமூகத்தில்நிலவிய பேயச்சத்தையும்நம்பிக்கையையும்இதுபோலும்குறிப்புகள்பல காட்டுகினறன. முருகன்தடையறப்பகைவர்மேற்சேறல்ஓர்உவமையாகிறது.5$ பாண்டியன்குடமுதல்தோன்றிய தொன்றுதொழு கூறப்பெறுகிறான்‌..?'

என்று களம்சமைத்தலில்வாடாப்பூவும்தெய்வங்கட்குப்வழிவந்தவன்நிகழ்த்துதற்குரிய வல்லவனாயிருத்தல்‌, ஐம்பெரும்பூதங்களையும்ஒருசேரப்படைத்தவன்எனல்‌, பிறையின்வெறிக்கூத்து மழுவாள்நெடியோனாகிய இமையா பலியிடும்நாட்டமும்போது நாற்ற சிவபெருமான்உணவுமுடைய இன்னியம்முழங்குதல்ஆகிய செய்திகள்இந்நெடும்பாடலுள்கூறப்பெறும்‌.₹8 பெளத்தப்பள்ளி, அந்தணர்பள்ளி, சமணர்ப்பள்ளி என மூவகைப்பள்ளிகளிலும்நிகழும்வழிபாடு உரைக்கப் பெறுகின்றது.*? பேரிளம்பெண்டிர்தம்கணவரோடும்பிள்ளைகளோடும்பெளத்தப்பள்ளியிற்சென்று வழிபடுகின்றனர்‌.

இவ்வாறு இல்லறத்தாரால்வழிபடுமளவுபெளத்த தமிழகத்தில்நன்கு பரவிபிருந்தமையினை இக்குறிப்புக்சமயம்காட்டுமென்பர்‌. அந்தணர்வேதமோதி இறைவனோடு வேறாகாத அத்துவித நிலையுணர்ந்தவராய்வதியும்குயின்றன்ன இருக்கைகள்அந்நகரிடத்தேதஉண்டு: குன்று சாவக தோன்பிகளும்‌. ஆன்றடங்கு அறிஞருமாய முருகக்கடவுளின்திருக்கோவிலும்அப்பெரு நகரவாழ்க்கையைப்பற்றிய பற்பல சமயதாம்சமணர்வழிபடும்நகரத்திருந்தது,*! நெறிகளும்அதனை ஊடுருவி நிறுவன அமைப்பில்செயல்படத்தொடங்கிய தன்மையை இப்பகுதிகள்காட்டுகின்றன.

ஆவுதி மண்ணி மாவிசும்பு அவிர்துகில்முடித்து வழங்கும்பெரியோர்‌...0? என்று வேள்வி இயற்றும்அந்தணரின்சிறப்பை இப்பனுவல்நுவல்கிறது, வேள்வியில்அரசர்க்கு அக்காலத்தே . ஈடுபாடிருந்தது. அதன்வழியாக வைதிகச்சமயக்கருத்துகள்‌. நகர மக்களிடையே மதிப்புற்றிருந்தன என்பதை இவ்வடிகள்காட்டுகின்றன. வானவமகளிர்நீனிற விசும்பில்ஆடுவதாக இந்நூல்‌  உரைக்கும்‌.3: கற்பனை மிகை நவிற்சியும்‌, செய்யும்மனப்போக்கும்இவ்வனைய எனலாம்.

செய்திகளை உருவாக்கக்திருமால்திருவோண நாளிற்

பிறந்தவரென இந்நூல்கூறுகின்றது.

:*நீ பிறந்த நீராட வேண்டும்

விழைந்தாங்கெல்லாம்

பெளராணிகமும்எம்பிரான்‌ '? எனப்சமயச்சார்பும்காரணமானவை   திருவோணம்பெரியாழ்வார்

இன்று நீ பிற்காலத்தே பாடும்செய்தி சங்கப்பாடலிலேயே காணப்பெறுவது குறிக்கத்தக்கது.4 முதற்சூல்கொண்ட மகளிர்இடுக்கணின்றிப்பிள்ளைப்பேறு வாய்க்க வேண்டுமெனத்தெய்வத்தை வேண்டினர்‌;. .தேவராட்டியோடுவந்து பரவுக்கடன்செலுத்தினர்‌,

மக்கட்குற்ற இடுக்கண்தீர வேலன்நிகழ்த்துவன்முருகனைக்எனப்பலவகை கூறப்பெறும்‌,!3 குறித்துப்‌  பாட்டும்வழிபாடுகள்ஆட்டும்‌ "இந்நெடும்பாட்டிற்மதுரைக்காஞ்சியில்இரவுப்‌, பொழுதின்விளக்கம்‌  நன்கமைந்துள்ளது. பேய்களும்வருத்தும்தெய்வங்களும்உருவு

கூற்றுக்கொண்டு சுழன்று திரியும்என்றும்கோல்கைக்கொண்ட கஞ்சாமல்மதுரை துயின்றிருந்தது

போதில்ஓர்விளக்கும்‌,  அச்ச உணர்வு நள்ளிருள்யாமத்தே

திலர்எனக்கூறுதல்நினைக்கத்அந்தணரின்காலைப்போது காலையில்அளந்து ADs. குவிதலின்மதுரைமாநகர்கின்றது



__________________


Guru

Status: Offline
Posts: 7684
Date:
Permalink  
 

பொற்றாமரைக்‌ என்றும்‌ கூறுவர்‌. நிலவியமையினைகடவுளன்றி ,இரவுப்‌ இவ்வடிகள்‌ மக்கள்‌ இயங்குவ மதுரை தக்கதாகும்‌.** நகரில்‌ தொடங்கு வேதப்பாடலொடு காணற்கியலாப்‌ பல்பண்டம்‌ வந்து புத்தேளுலகம்

 பாலப்‌.பொலி  sud’ இந்நூல்‌ ‘Soy எனப்‌ போற்றுகிறது. 70 நாட்காலையில்‌ எழுப்ப இனிதின்‌ எழுதலைவேந்தன்‌ திருந்து துயில்‌ வரிப்புனை உருவினை பாவை ஆகி 7!

வல்லோன்‌ தைஇய முருகு இயன்நன்ன

குளத்தை இவ்வடிகட்கு மேலும்‌ சமயவிளக்கம்‌ பொருந்து என உரைப்பர்‌. மாறு பெருமழைப்புலவர்‌ சோமசுந்தரனார்‌ உரை கூறியிருப்பது தான்‌ , அதிவுப்பொருளுழ்‌; முருகன்‌ “கடவுளாகிய வருமாறு

வியாபகப்‌ பொருளும்‌ ஆதல்‌ நன்கு அறிந்தேயும்‌ சிற்பியாலியற்றி அழகு செய்யப்பட்டகேற்பச்‌ நின்று அடியார்க்குக்‌ அவன்‌ தான்

ஏறிய காட்சியின்பம்‌ பாவை நல்கி அழியுங்கால்‌ தன்‌ அருளுமாப்‌ தனக்கு தகவுக்‌ வடிவத்தை போலவும்‌,  இழிவின்மையை உணர்ந்தவனாய்‌, அவ்வுருவத்திற்‌ பற்றின்‌ றியும்‌ உவந்து விளையாடுமாறு போலவும்‌ அம்முருகன்‌ உருவத்தினின்று விளையாடுதல்‌ தன்பொருட்டன்றி உயிர்களின்‌ பொருட்டே ஆதல்‌ நீதானும்‌ உனது உயிரியல்பினைக்‌ கையாலியற்றிச்‌ பட்ட இப்பாசவியல்பின்‌ வேறாக வுணர்ந்து போன்றும்‌, செய்தளிக்கப்‌ கொண்டமையாய்‌,உன்‌ தகுதிக்கேற்ப ஊழாகிய கை செய்தளிக்கப்பட்ட பாவையாகிய  இவ்வுடலின்கட்‌ பற்றின்றியும்‌  உவந்திழிந்து நினக்கேதும்‌ கருதாமல்‌ கடமையாகிய அரசியலைப்‌ பயன்

சிற்பியாலியற்றிக்‌ நின்‌ பிறர்‌ நலத்தின்‌ பொருட்டு ஊக்கத்துடன்‌ அங்ஙனம்‌ இயற்றி வாழக்கடவை;

வாழ்தலேஉயர்நிலையுலகம்‌ இவணின்‌ Omi witb உண்மை நெறியாய்‌ வரிப்புனை பாவை என்பது தோன்ற முருகியன்றன்ன “*வல்லோன்‌ உருவினை தைஇயயாகி”? என்றார்‌.

மதுரைக்காஞ்சியின்‌ மேற்குறித்த அடிகள்‌ முற்றவும்‌ இப்பொருளை வெளிப்படுத்துமாறு இயற்றப்பட்டன எனக்‌  கொள்ள இயலாவிடினும்‌ இத்தகைய ஒரு பொருளியைபைப்‌ கற்பித்துக்‌ கோடற்கு அவ்வடிகள்‌ இடந்தருகின்றனஆதலின்‌ சங்க காலச்‌ சான்றோரின்‌ மெய்யியற்‌ கருத்து பிற்காலத்தில் சமய சித்தாந்தங்கள்‌ தோன்றி வளர்தற்குரிய மூலக்கருவைப்‌ பெற்றிருந்தது என்பதில்‌ ஐயமில்லைதலையாலங்கானத்துச்‌ செருவென்ற நெடுஞ்செழியற்கு உரைத்த இப்பாட்டின்‌ இறுதியில்‌ மாங்குடி மருதனார்‌ “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போல வேள்வி பல இயற்றுகநிலந்தரு திருவின்‌ நெடியோன்‌ போலத்‌ தொல்லாணை நல்லாசிரியர்‌ புணர்கூட்டுண்க”” என்றும்‌ செவியறிவுறக்‌ கூறுவர்‌.*: வேந்தர்களை வேள்வியின்‌ பாற்படுத்தியமையே வைதிக சமயத்தாரின்‌ சமயப்‌ பரப்பலுக்கு அர வாகவும்‌ உரனாகவும்‌ இருந்தது.

மதுரைக்காஞ்சி வைதிக நெறியைப்‌ பரவலாகக்‌ கூறியுள்ளமை எண்ணத்தக்கது.

ஒருநகர வாழ்க்கையையும்‌, அரசக்‌  குடியையும்‌ வேதநெறி

இப்பெரிய பாடல்‌ சான்றாகின்றதுஆயினும்‌ வழக்கிழக்கவில்லை என்பதற்கும்‌ இப்பனுவல்

 

ஈர்த்திருப்பதற்கு பழைய நெெறிகள்‌ சான்றளிக்கின்றது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7684
Date:
Permalink  
 

 நெடுநல்வாடையில்மூன்றிடங்களே சமயக் குறிப்புடையன. மாலையில்பெண்டிர்நெல்லும்மலரும்தூவி இரும்புசெய்விளக்கின்எர்ந்திரிக்கொளுவி வழிபாடு செய்கின்றனர்‌. இவர்‌ £ணங்குவது இல்லுறை தெய்வம்என்பர்தச்சின ார்க்கினியர்‌ 75

185

கடவுள்மரம்‌, கடவுட்குன்றம்என இயற்கைக்கூறுகளை நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு வந்ததனை இவ்வணங்கிய வழிபாடு காட்டுகின்றது. மனைவகுக்குங்கால்நூலறிபுலவர்திசை மனையின்கூறுகளைப்களின்உறையும்தெய்வங்களைத்தொழுது காடு மலை, மரம்‌, திசை, வாயில்‌, பாகுபடுத்துகின்றனர்‌.'

நீர்த்துறை ஆகியவற்றிலெல்லாம்ெதெய்வம்உறைவதாகக்கருதியது பண்டை வழக்காகும்‌. அரசனைப்சிரிந்துறையும்தேவி கட்டிலிடத்தேதே திங்களும்

உரோகிணியும்பிரியாதுறைவதாக வரைந்த ஒவியத்தைக்

கண்ணுற்று இப்பேறு தான்பெற்றிடூலன்என வருந்துகிறாள்

1: திங்கள்ஏனை நாண்மீன்களாகிய மகளிரை

விரும்பாமல்உரோகிணிடூயயோடூட உறையும்வட நாட்டுக்கதை இக்சங்ககாலத்து தூ. ஓவியமாகியுள்ள கட்டிலிடத்தே புராணம்புகுந்து இடம்  இலக்கியத்தில்இஃது பிடித்துக்கொண்டதனை எடுத்துக்காட்டுகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7684
Date:
Permalink  
 

 குறிஞ்சிப்பாட்டு ஐம்து இடங்களிற்சமயம்பற்றிய செய்தி

களைக்காட்டுகின்றது, குறிஞ்சிப்பாட்டு தமிழரின்களவொழுக்கச்சிறப்பை அதனுள்அயலரசன்

ஒருவனுக்குக்கற்பிக்கப்பிறந்தது.

ஆகவே தூய குறிஞ்சி. மணமே கமழ்கின்றது.

அயல்நாகரிகச்சுவடோ, புராண ஜெறிமையைக்

நுழைப்போ இல்லாமல்பழந்தமிழ்விறல்இழை

நெகிழ்த்த வீவருங்ஆங்கண்பரவியும்தொழுதும்

விரவுமலர்வேறுபல்நறையும்உருவின்

விரையும்கடவுட்பேணி ஓச்சி...?3

பண்டை அறியுநர்கடுதோய்அகலுள்என்பதாகப்‌. வழிபாட்டு காட்டுகின்றது இப்பனுவல்‌, வழிபாட்டு வினாயும்முறை தூயும்கூறப்பெறும்‌. மகளுற்ற தோய்தீரத்தாய்பலவேறு உருவின்இயன்ற தெய்வங்களைத்தொழுதனள்‌; கட்டும்கழங்கும்கொண்டு குறிகூறுவாரைக்கேட்டனள்என்பர்‌. குறிகேட்டலும்‌, வெறியாட்டு நிகழ்த்தலும்எனப் பண்டைத்தமிழ்வழக்கங்கள்இந்நூலிற்புலனாகக்காரணம்‌  இப்பனுவல்குறிஞ்சி நிலச்சிற்றூர்ஒன்றின்ஒருகுடிக்கண்உறையும்பெண்ணின்களவு பற்றியது என்பதேயாகும்‌. ஏனைப்பாடல்களைப்போல அரசப்புகழ்ச்சியாக இது பாடப்பட்டிருப்பின்இவ்வண்ணம்குலைந்திருக்கும்‌.  வானிடத்தே மின்னல்முருகனது வேல்போல்தோன்றியது உவமையாகும்‌.?* என்பது அணங்குறு இப்பாடலில்மகளிர்இப்பனுவலிற்குறிப்புண்டு, தெப்வந்தீண்டி வரையர கபிலர்கூறும்மகளிர்பற்றி வருத்தமுற்ற மகளிர்

186

என்ற வெறியாடினர்மறியறுத்து வருத்தந்தீர்த்தற்பொருட்டு களவுக்பண்டை வழக்கு உவமையாற்காட்டப்பெறுகின்றது." நிணம்ன்றான்‌, சூளுரைக்கி தலைவியிடம் காதலில்தலைவன்‌ ‌அயர்ந்தபின் வருவிருந்து அடிசிலை நெய்மிக்க ஒழுகும்மலை எனக்கூறி நமக்குரியது நின்னொடு உண்கின்ற இல்லறம்கடையாளமாக இச்சூளிற்முருகனை வாழ்த்தி யிடத்துறையும்விருந்தற தெய்வமும்

மலைத்அருவி நீரைக்குடிக்கின்றான்‌.1?

சமய பண்டைச்சொல்லுமெனப்வாய்மைச்மும்‌, அருவிநீரும்வாழ்க்கை அழகுறக்கபிலர்புலவர்

தன்மையைப்அமைந்த கருதத்தகும்



__________________


Guru

Status: Offline
Posts: 7684
Date:
Permalink  
 

 பட்டினப்பாலை நகர்ப்பாட்டு, வைதிகங்கலந்த நகர்வாழ்வின்இயல்புகளை இப்பனுவல்காட்டுவதில்வியப்பில்லை. பன்னிரண்டு சமயக்குறிப்புகளை இப்பாடல்வழங்குகின்றது. ' “மதிசேர்ந்த மக வெண்மீன்உருகெழு திறல்உயர்கோட்டத்துஎனக்கரையும்குளமும்அல்லது கோயிலும்பொய்கையும்விளங்கிற்று என்பர்‌.:0 நிலாக்கோட்டம்எனச்சிலப்பதிகாரம்திங்கட்குக்கோயில்உண்டெனக்கூறுதலும்எண்ணத்தக்க தாகும்‌.5! இம்மையும்மறுமையும்காமவின்பம்நல்கும்இருகாமத்திணையேரிகள்புகாரிலுள்ளன.”'

இவை குறித்துச்சிலப்பதிகாரம்மேலும்விளக்கங்கூறக்காணலாம்‌. (வேறுபட்ட வினை ஒவத்து வெண்கோயில்‌* என அக்காலக்கோயிலில்ஓவியந்தீட்டப் பட்டிருந்தமையும்‌, சுதையான்விளக்கமுற அக்கோயில்அமைந்தமையும்கூறப்பெறும்‌.?3 நகரின்கண்கோயில்இவ்வாறாக நெய்தற்கரைகளில்மகளிர்சினைச்சுறவின்கோடுநட்டு அதில்தெய்வத்தை வணங்கியும்மலரைச்சூடியும்கள்ளையருந்தியும்கடலாடியும்மகிழ்வர்‌.** கதிரவன்குதிரைகளைப்வருவதாக உவமை கடற்கரை கூறுவர்துறக்கம்பூட்டிய தேரில்நாள்தோறும்இப்பனுவற்புலவர்‌.85 போல்வது. புகார்நகரக்அக்கடற்கரைரப்பண்டகசாலையில்தொழில்புரிவோர்கதிரவன்குதிரையென ஓய்வறியாது பகல்முழுதும்தேதரிற்பூட்டிய பணிபுரிந்தனர்‌.₹8

 

ஆவணத்திருவிழா தெருவில்முருகனுக்கும்வேறுபல தெய்வங்களுக்கும்நடைபெறும்‌. வணிகர்அருள் நோக்கத்தோடு தேவர்‌. ஆநிரை அந்தணர்க்குச்செய்யுங் கடன்கொடிகளும்தெய்வம்எழுதிய மிக்கார்வாது செய்தற்காக இடம்பெற்றன.!0 கந்துடை மன்றில்கொண்டி றோர்றிப்பூக்களைச்சூட்டித்தொழுதனர்‌.1! நாட்டு மன்றங்களில்சமயச்செய்திகள்இயற்றினர்‌.88

பல்வகைக்கொடியும்இருந்தன.53 நூலறிவு உரிய கொடிகளும்ஆவணத்தில்பேய்கள்பலவற்றுள்ளும்‌, மகளிர்விளக்கேற்கரிகாலனிடத்துத்குடிபுகுந்தன.3? தோற்இத்தைய தமிழ்மக்களுநக்கேயுரிய சில 

வழக்கங்கள்காணப்படுகின்றன. நம்பிக்கையைக்கண்ணகி இருகாமத்திணையேரி நல்லாள்பற்றிய மறுத்து ரைப்பதனைச்சிலம்பில்காணலாம்‌. சினைச்சுறவின்கோடு நட்டு வழிபடல்‌, முருகனுக்கு வெறியாட்டயர்தல்கந்துடை மன்றில்வழிபாடு ஆகியன இனக்குழு மக்கள்நிலையிலிருந்து தமிழரிடம்  குடி கொண்டிருந்தத நெறிகளாகும்மலைபடுகடாத்தில்பன்னிரு சமயக்குறிப்புகள்படுகின்றன. நன்னனது மலையகச்

சிறப்புக்கூறுங்கால்ஆண்டுறையும்தெய்வம்பற்றியும்கூறுவர்‌. “பேரிசை காரி நவிரம்யுண்டிக்

டமமேஎய்கடவுளது எனக்குறிப்பது/ வபெருமான்காரியுண்டிக்கடவுள்யுண்டகளில்உறையும்

இயற்கையும்பெறக்காணலாம்‌. ஒளவையார்  தெளிவாகின்றது, நச்சினார்க்கினியர்  கடவுள்என்பர்‌. சிவா என்ற இத்தெய்வம்குறிக்கப்படாமல்குறிக்கப்‌ 13 கோயிலென்பது என்பதற்கு நஞ்சை பெயரால்சங்க இலக்கியங்பிறபிற பெயர்களாற்நீலமணிமிடற்று புற்நானுற்றில்காணப்புலவர்இதேத ஒருவன்என்பதை பொருளில்வழங்கக்காணலாம்‌.3

பட்டினப்பாலையிலும்‌. இப்பாட்டிலும்தருக்கம்இவை கூறப்படுகின்றன.!: செய்திகள்குறித்த செய்வாரைக்சமயம்குறித்தனவாகலாம்‌.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7684
Date:
Permalink  
 

தருக்கஞ்‌ செய்வார்‌ கைவிரல்களைப்‌ போல இரட்டித்த வரகுக்‌ கதிர்கள்‌ விளங்கின என்பது இந்நூற்பா உவமையாம்‌. கானவர்‌ Clouds sori சமைத்து வெறியயர்தல்‌ உண்டென்பது உவமையால்‌ இந்நூலிற்‌ . புலனாகும்‌. மலையகத்தே வரையா மகளிர்‌ இருக்கை காணுதலால்‌ உண்டாம்‌ நடுக்கம்‌, பயம்புகளில்‌ ஒடுங்கும்‌ பாம்பு குறித்த தொழுகைகடவுட்கோயிலில்‌ இன்னியம்‌ இயம்பாது கைதொழுது மேற்கொள்ளும்‌ ஜெரேரென நோக்கக்‌ செலவுகூடாமைகுறித்த அச்ச அடிப்படையில்‌ விளைவன.!* வானர குரவையயர்தல்‌, பரவிச்‌ செல்லுதல்‌ சூர்புகல்‌ மலையக மேதோன்நறிய மலைவழிபடுவார்‌ வழிகளைக்

நம்பிக்கையால்‌ முருகற்குக்‌ மகளிர்‌ அருவியாடல்‌,

ஆகிய அடுக்கத்தில்‌ ஆகியன குறவர்‌ குறிஞ்சி பாடிக்‌ கைதொழுது செயல்களும்‌ இப்பனுவலில்

பெறுகின்றன .98

: “ஒன்னாத்‌ தெவ்வர்‌ உலைவிடத்‌ தார்த்தென

நல்வழிக்‌ கொடுத்த நாணிடை மறவர்

செல்லா நல்லிசைப்‌ பெயரொடு நட்ட கல்டலலச௬ு

 கவலை எண்ணுமிகப்‌ பலவே?3 உரைக்க

என முதுகிடுதலை உயிர்விட்ட மறவர்களின் பெயர்‌ ‌ பொறி கற்கள்‌ காணப்படுதலைக்‌ கூறுவர்‌. இக்கற்களுக்கு நும்‌ யாழிடத்தே இசையெழுப்பிப்‌ பரவுக வுரைஅரச அமைப்புத்‌ தோன்றிவிட்டது நூற்பாவைக்‌ என்பது ஆற்றுப்படுத்தும்கூத்தர்‌ அறி தோன்றுதற்கு முற்பட இவ்வகை வழிபாடு என்பதனைத்‌ கொண்டு இன்புறு முரற்கை தொன்றொழுகு தொல்காப்பிய வெட்சித்திணை அறியலாம்‌. நும்பாட்டு மரபின்நும்எனத்‌ தொன்றொழுகு  நாணி

விருப்பாகத்

மருப்பிகுத்துத்‌ மரபாக இறைவனை துணைமின்‌ !00

வழிபடற்கு இசையே சிறந்தது என்பது கூறப்பட்டதுபாடலும்‌ ஆடலுமாக இறைவனை வழிபட்ட பண்டைத்‌ தமிழ்‌ முறைமை இதனால்‌ விளங்கும்‌. பொருது பட்டவீரர்க்கு நடுகல்‌ சமைக்குங்கால்‌ அதனை

மரநிழலில்‌  றியப்பெறும்‌.!0:

முதலில்‌ அமைத்தல்‌ பரிசில்

ஜெய்வத்டை தலைவனைப்‌ போற்ற மரபென்பது நல்கும்‌ இப்பனுவலால்‌ தலைவனைக்‌ வாழ்த்தி வேண்டுமெனப்‌ காணுங்கால்‌ அதன்பின்‌ அத்‌ பெருங்கெளசிகனார்‌ Jo Mit இறைதொழுகையும்‌ பல்வேறு நம்பிக்கைகளும்‌ சடங்குகளும்‌, அச்சச்‌ செயல்களுமாக இப்பத்துப்‌ பனுவல்களிற் கூறியனவே சமய உருவாக்கத்திற்கு அடித்தளமாக அமைந்தன எனலாம்‌.

எட்டுத்தெெணகயரில்‌ அகம்‌, கொண்ட புறம்‌ என்ற எட்டுத்தொகை சமயாம்‌ பாகுபாடும்‌,: அடிஅளவில்‌ நூல்கள்‌ சமயச்‌ சார்பில்‌ வேறுபாடும்‌ இந்நூல்களில்‌ பெரிய வேறுபாடில்லைசங்க காலத்தொடக்கத்தில்‌ பாடப்பட்ட பாடலாயின்‌ அதில்‌ தமிழக வழிபாட்டு நெறி புலப்படும்‌, சங்க காலப்‌ பிற்பகருதிக்குரிய பாடலாயின்‌ ௪மணபெளத்தவைதிக ஆசீவக நெறிகளின்‌ கோட்பாடுகள்‌ காணப்பெறும்‌, சங்கப்‌ பனுவல்களை வரிசையுறுத்த இவ்வலகும்‌ பயன்படும்‌.



__________________


Guru

Status: Offline
Posts: 7684
Date:
Permalink  
 

மதுரைக்காஞ்சி
நிணம் வாய்ப் பெய்த பேய்_மகளிர்		25
இணை ஒலி இமிழ் துணங்கை சீர்ப்
பிணை யூபம் எழுந்து ஆட
அஞ்சுவந்த போர்க்களத்தான்
ஆண் தலை அணங்கு அடுப்பின்
நிணத்தைத் தின்ற பேய்மகளிருடைய								25
இணைத்த ஆரவாரம் முழங்குகின்ற துணங்கைக் கூத்தின் சீர்க்குச்
செறிந்த குறைத்தலைப்பிணம் எழுந்து ஆட,
அச்சந்தரும் போர்க்களத்தின்கண்
ஆண்களின் தலையால் செய்த (பார்த்தவரை)வருத்தும் அடுப்பில்

தென்னவன் பெயரிய துன் அரும் துப்பின்		40
தொல் முது கடவுள் பின்னர் மேய
தென்னவன் என்னும் பெயர்கொண்ட கிட்டமுடியாத வலிமையுடைய				40
பழைய முதிர்ந்த கடவுளின் வழித்தோன்றிய,

அவை இருந்த பெரும் பொதியில்
கவை அடிக் கடு நோக்கத்துப்
பேய்_மகளிர் பெயர்பு ஆட
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்
அவையத்தோர் இருந்த பெரிய அம்பலத்தில்
இரட்டையான அடிகளையும் கடிய பார்வையினையும் உடைய
பேய்மகளிர் உலாவி ஆட,
இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரில்
விரி கடல் வியன் தானையொடு		180
முருகு உறழப் பகைத் தலைச்சென்று
விரிந்து நிற்கும் கடல் போல் அகன்ற படையோடு						180
முருகனைப் போன்று பகைவரிடத்திற்குச் சென்று,
குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்
வழிவழிச் சிறக்க நின் வலம் படு கொற்றம்
மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் தொழுதுவரும் பிறையைப் போல
வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் ஆளுமையுள்ள அரசாட்சி -
கீழ் அடிவானத்தில் தோன்றும் நிறைந்த இருள் பக்கத்தையுடைய (முழு)மதியைப் போல்	195






__________________


Guru

Status: Offline
Posts: 7684
Date:
Permalink  
 

மதுரைக்காஞ்சி
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப
முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார்		285
தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்தில் தொய்யில் கொடியோடே மலர,
வல்லவன் ஒருவன் இழைத்த வெறியாடும் களம் போன்று
முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்த ஒரு பகுதியும் -				285
நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக		455
மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர்
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு
மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்

அந்தி விழவில் தூரியம் கறங்கத்		460
திண் கதிர் மதாணி ஒண் குறுமாக்களை
திண் கதிர் மதாணி ஒண் குறுமாக்களை
ஓம்பினர்த் தழீஇத் தாம் புணர்ந்து முயங்கி
தாது அணி தாமரைப் போது பிடித்து ஆங்கு
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம்_பெண்டிர்		465
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்
நீரும் நிலனும் நெருப்பும் காற்றும்
திசைகளையுடைய வெளியுடன்(ஆன) ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த
மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க,		455
அழுக்கற்றுத் திகழும் வடிவினையுடையோர், சூழ்ந்த ஒளியினையுடைய
வாடாத பூக்களையும், இமைக்காத கண்ணினையும்,
அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,
பதிலீடு செய்வதற்கு முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு,

அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க -						460
திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப்
பேணியவராய் (அவரைத்)தழுவி, தாம் (மேலும்) இறுக மார்புற அணைத்து,
தாது சேர்ந்த தாமரைப்பூ (அதன்)மொட்டைப் பிடித்தாற் போல
தாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழும்படி,
ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர்,						465
பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி
சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும் -
சிறந்த வேதங்களைத் திருத்தமாக ஓதி,
சீரிய தலைமையோடு பொருந்தின ஒழுக்கங்களை மேற்கொண்டு,

நிலம் நிலைகொண்ட (இந்த)உலகத்தில் ஒன்றாகிய (இறை)தாங்களேயாய்,(தாம் ஒருவரே தனித்திருந்து)	470
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி		470
உயர்_நிலை_உலகம் இவண்-நின்று எய்தும்
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும்
வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப்		475
நிலம் நிலைகொண்ட (இந்த)உலகத்தில் ஒன்றாகிய (இறை)தாங்களேயாய்,(தாம் ஒருவரே தனித்திருந்து)	470
உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே நின்று சேரும்
அறத்தின் வழி (ஒருக் காலமும்)தப்பாது அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய
பெரியோர் பொருந்தி இன்புற்று வதியும்
மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும் -
வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய			475
வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப்		475
பூவும் புகையும் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை		480
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல் பொளிந்து அன்ன இட்டு வாய்க் கரண்டைப்
பல் புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்துச்
செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து		485
வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய			475
பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப,
சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும்
இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே நன்றாக உணர்ந்து,
வானுலகத்தையும் நிலவுலகத்தையும் தாம் முழுவதும் உணருகின்றவரும்,
(தமக்கு)அமைந்த விரதங்களையும், இளையாத உடம்பினையும்,					480
நிறைந்து அடங்கின அறிவினையும் உடையார் நெருங்கினராய் இருந்து நோற்றற்கு,
கல்லைப் பொளிந்தாற் போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையைப்
பல வடங்களையுடைய நூலுறியில் தூக்கி, அருளுதலையுடைய,
குளத்தைக் கண்டதைப் போல விளங்குதலுடைய கோயிலிடத்து,
செம்பால் செய்ததைப் போல செவ்விய சுவர்களில் ஓவியமெழுதி,					485
ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல		495
யாகங்களைச் செய்து, பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி,
அகன்ற வானத்தில் நடமாடும் தேவர்களைப் போன்று,						495
நன்மை தீமைகளை(த் தம் அறிவால்) கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி,
ஒண் சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி		580
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மானக் கண்டோர்
ஒளிரும் சுடரையுடைய விளக்கின் ஒளியில் பலரும் சேர நெருங்கி,				580
நீல நிறத்தையுடைய வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும்
தெய்வமகளிர் போல, (தம்மைக்)கண்டோருடைய
கணவர் உவப்பப் புதல்வர் பயந்து		600
பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊறப்
புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வள மனை மகளிர் குள நீர் அயரத்
திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி		605
நுண் நீர் ஆகுளி இரட்டப் பலவுடன்
ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நன் மா மயிலின் மென்மெல இயலிக்
கடும் சூல் மகளிர் பேணிக் கைதொழுது
பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார்		610
அரும் கடி வேலன் முருகொடு வளைஇ
அரிக் கூடு இன்னியம் கறங்க நேர்நிறுத்துக்
கார் மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ
மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும்		615
தம் கணவர் மகிழும்படி குழந்தையைப் பெற்று,						600
பருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க,
புலால் நாற்றமுள்ள ஈன்றணிமை தீர்ந்து பொலிவுற்ற சுற்றத்தாரோடு,
வளப்ப மிக்க செல்வத்தையுடைய இல்லத்து மகளிர் குளத்து நீரில் குளித்துநிற்க -
வார்க்கட்டினைச் சரியாகச்செய்து செவ்வழி என்ற பண்ணை வாசித்து,
குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி,					605
நுண்ணிய தன்மையுள்ள சிறுபறை ஒலிப்ப, பல பொருள்களோடு,
ஒளிரும் சுடரையுடைய (நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு,
நல்ல பெரிதான மயில் போல மெள்ள மெள்ள நடந்து,
முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது,

பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண் மடைகொடுக்க - ஒருபக்கத்தே,			610
அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு,
அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி,
கார் (காலத்தில் மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண்
புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,
மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும் - (முதல் யாமத்தில் மாலை 6 - 9) குடியிருப்புகள்தோறும் (நின்ற)	615






__________________


Guru

Status: Offline
Posts: 7684
Date:
Permalink  
 

பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்பப்		630
பானாள் கொண்ட கங்குல் இடையது
பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல்
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப
இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு
படுக்கையில் துயில்கொள்வோர் கண் இனிதாகத் துயில - (மூன்றாம் யாமத்தில் நள்ளிரவு 12 - 3 காலை)	630
நடுநிசியைக் கழித்த இரவின் இடையாமத்தே
பேய்களும், வருத்தும் தெய்வங்களும் (காணத்தக்க)உருவங்களைக் கொண்டு, ஆராய்ந்த நெறி பிறழாத
கூற்றுவனின் கொலைத் தேராகிய கழுதுடன் சுழன்றுதிரிய,
கரிய பிடியின்கண் மேவின தோலை ஒத்த கருமையுடைய இருளைச் சேர்ந்து,
கல்லையும் மரத்தையும் வெட்டும் கூர்மையுடைய
அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின்		650
கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
சோம்பலற்றவராய்ப் புறப்பட்டு நியதி உணர்வு தோன்ற சுற்றிவருதலால்,				650
தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும்,
அச்சத்தை அறியாமல் காவலையுடைய
தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு		655
ஓதல் அந்தணர் வேதம் பாடச்
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
தாதை உண்ணும் தும்பிகள் (அப்)பூக்களில் பாடினாற் போன்று,					655
ஓதுதல் (தொழிலையுடைய)அந்தணர் வேதத்தைப் பாட,
தாள அறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெரித்து,
யாழோர் மருதப்பண்ணை இசைக்க, பரிக்காரர்
கடிய களிறுக்குக் கவளம் ஊட்ட, நெடிய தேருக்கான,						
கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல, 		660
நாள் தர வந்த விழுக் கலம் அனைத்தும்		695
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு
புத்தேள்_உலகம் கவினிக் காண்வர
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரைச்
நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும், பிறவும்				695
கங்கையாகிய அழகிய பெரிய யாறு கடலுள் படர்ந்து சென்றாற் போல,
அளந்து முடிவு அறியாத வளப்பம் பொருந்தின பண்டங்களோடு,
தேவருலகம் போன்று பொலிவெய்தி, காட்சிக்கு இனிமையுண்டாக,
மிகுத்துப் புகழைப் பெற்ற பெரிய சிறப்பயுடைய மதுரையின்கண் -
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத்		710
தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து
ஒளிவிடும் மகரக்குழை பொருந்திய வளவிய தாழ்ந்த காதினையும்,
இறைத்தன்மையுள்ள (பொற்றாமரைக்)குளத்தில் நெருங்கி வளர்ந்த, சுடர்விடும் இதழ்களையுடைய தாமரையின்	710
தாது உண்டாகும் பெரிய பூவை ஒக்கும் ஒளியினையுடைய முகத்தினையும்,
வல்லோன் தைஇய வரிப் புனை பாவை
முருகு இயன்று அன்ன உருவினை ஆகி
வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து		725
(சிற்பத்துறை)வல்லோன் செதுக்கிய அழகிதாய் (ஆபரணம்)தரித்த சிலையில்
முருகன் குடிகொண்டதைப் போன்ற வடிவத்தைப்பெற்றவன் ஆகி -
வருகின்ற ஆற்றுநீரைக் கல்லணை (தாங்கினாற்)போல (ப் பகைவர் படையை)நடுவே தடுத்து,	725
பல்சாலை முதுகுடுமியின்
நல் வேள்வித் துறைபோகிய		760
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
நிலம்தருதிருவின்நெடியோன் போல
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர்-வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி		765
(பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று,
நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக,							760
தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள்
சேரும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய
நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று
இறும்பூதும், நிறைவும், செப்பமும் உடைய சான்றோர்
பலர் கூற்றுக்களிலும் களங்கமற்ற சிறப்போடே காணப்பட்டு,					765


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard